You are on page 1of 1

கோச்சார வேதை

கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் ஒரு கிரகம், தன் பலாபலன் தர, அதற்கு 12 ல் எந்த கோச்சார கிரகமும்
சஞ்சரிக்கக் கூடாது. அப்படி சஞ்சரித்தால் அந்த கிரகத்தால் நல்லதோ கெட்டதோ, எந்த பலனும் தர முடியாது.

You might also like