You are on page 1of 35

நட்சத்திர வடிவம்

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை,வைரம்,கண்ணர்துளி

புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வடு,பல்லக்கு,நுகம்

பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம்,தோரணம்,குயவன் சக்கரம்
அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின் வால்,பொற்காளம்,யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல்,மூன்று பாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீ ன்,படகு
நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம்

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோஹிணி - சிவப்பானது
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது
ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்ட த்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கை
சித்திரை - ஒளி வசுவது

ஸ்வாதி - சுதந்தரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது,காது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது
நட்சத்திர அதிபதிகள்

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கிருத்திகை - சூரியன்
ரோஹிணி - சந்திரன்
மிருகசீரிடம் - செவ்வாய்
திருவாதிரை - ராஹு
புனர்பூசம் - குரு
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
ஸ்வாதி - ராஹு
விசாகம் - குரு
அனுசம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராஹு
பூரட்டாதி - குரு
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்
சராதி நட்சத்திரப்பிரிவுகள்

அஸ்வினி - சரம்
பரணி - ஸ்திரம்
கிருத்திகை - உபயம்
ரோஹிணி - சரம்
மிருகசீரிடம் - ஸ்திரம்
திருவாதிரை - உபயம்
புனர்பூசம் - சரம்
பூசம் - ஸ்திரம்
ஆயில்யம் - உபயம்
மகம் - சரம்
பூரம் - ஸ்திரம்
உத்திரம் - உபயம்
ஹஸ்தம் - சரம்
சித்திரை - ஸ்திரம்
ஸ்வாதி - உபயம்
விசாகம் - சரம்
அனுசம் - ஸ்திரம்
கேட்டை - உபயம்
மூலம் - சரம்
பூராடம் - ஸ்திரம்
உத்திராடம் - உபயம்
திருவோணம் - சரம்
அவிட்டம் - ஸ்திரம்
சதயம் - உபயம்
பூரட்டாதி - சரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்
ரேவதி - உபயம்
மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்

அஸ்வினி - தாது
பரணி - மூலம்
கிருத்திகை - ஜீவன்
ரோஹிணி - தாது
மிருகசீரிடம் - மூலம்
திருவாதிரை - ஜீவன்
புனர்பூசம் - தாது
பூசம் - மூலம்
ஆயில்யம் - ஜீவன்
மகம் - தாது
பூரம் - மூலம்
உத்திரம் - ஜீவன்
ஹஸ்தம் - தாது
சித்திரை - மூலம்
ஸ்வாதி - ஜீவன்
விசாகம் - தாது
அனுசம் - மூலம்
கேட்டை - ஜீவன்
மூலம் - தாது
பூராடம் - மூலம்
உத்திராடம் - ஜீவன்
திருவோணம் - தாது
அவிட்டம் - மூலம்
சதயம் - ஜீவன்
பூரட்டாதி - தாது
உத்திரட்டாதி - மூலம்
ரேவதி - ஜீவன்
பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்

அஸ்வினி - பிரம்மா
பரணி - சிவன்
கிருத்திகை - விஷ்ணு
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சிவன்
திருவாதிரை - விஷ்ணு
புனர்பூசம் - பிரம்மா
பூசம் - சிவன்
ஆயில்யம் - விஷ்ணு
மகம் - பிரம்மா
பூரம் - சிவன்
உத்திரம் - விஷ்ணு
ஹஸ்தம் - பிரம்மா
சித்திரை - சிவன்
ஸ்வாதி - விஷ்ணு
விசாகம் - பிரம்மா
அனுசம் - சிவன்
கேட்டை - விஷ்ணு
மூலம் - பிரம்மா
பூராடம் - சிவன்
உத்திராடம் - விஷ்ணு
திருவோணம் - பிரம்மா
அவிட்டம் - சிவன்
சதயம் - விஷ்ணு
பூரட்டாதி - பிரம்மா
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - விஷ்ணு
நட்சத்திர திரிதோஷம்

அஸ்வினி - வாதம்
பரணி - பித்தம்
கிருத்திகை - கபம்
ரோஹிணி - கபம்
மிருகசீரிடம் - பித்தம்
திருவாதிரை - வாதம்
புனர்பூசம் - வாதம்
பூசம் - பித்தம்
ஆயில்யம் - கபம்
மகம் - கபம்
பூரம் - பித்தம்
உத்திரம் - வாதம்
ஹஸ்தம் - வாதம்
சித்திரை - பித்தம்
ஸ்வாதி - கபம்
விசாகம் - கபம்
அனுசம் - பித்தம்
கேட்டை - வாதம்
மூலம் - வாதம்
பூராடம் - பித்தம்
உத்திராடம் - கபம்
திருவோணம் - கபம்
அவிட்டம் - பித்தம்
சதயம் - வாதம்
பூரட்டாதி - வாதம்
உத்திரட்டாதி - பித்தம்
ரேவதி - கபம்
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

அஸ்வினி - தர்மம்
பரணி - ஆர்த்தம்
கிருத்திகை - காமம்
ரோஹிணி - மோட்சம்
மிருகசீரிடம் - மோட்சம்
திருவாதிரை - காமம்
புனர்பூசம் - ஆர்த்தம்
பூசம் - தர்மம்
ஆயில்யம் - தர்மம்
மகம் - ஆர்த்தம்
பூரம் - காமம்
உத்திரம் - மோட்சம்
ஹஸ்தம் - மோட்சம்
சித்திரை - காமம்
ஸ்வாதி - ஆர்த்தம்
விசாகம் - தர்மம்
அனுசம் - தர்மம்
கேட்டை - ஆர்த்தம்
மூலம் - காமம்
பூராடம் - மோட்சம்
உத்திராடம் - மோட்சம்
அபிஜித் - காமம்
திருவோணம் - ஆர்த்தம்
அவிட்டம் - தர்மம்
சதயம் - தர்மம்
பூரட்டாதி - ஆர்த்தம்
உத்திரட்டாதி - காமம்
ரேவதி - மோட்சம்
நட்சத்திர தேவதைகள்

அஸ்வினி - அஸ்வினி குமாரர்


பரணி - யமன்
கிருத்திகை - அக்னி
ரோஹிணி - பிரஜாபதி
மிருகசீரிடம் - சோமன்
திருவாதிரை - ருத்ரன்
புனர்பூசம் - அதிதி
பூசம் - பிரஹஸ்பதி
ஆயில்யம் - அஹி
மகம் - பித்ருக்கள்
பூரம் - பகன்
உத்திரம் - ஆர்யமான்
ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்ரி
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சக்ராக்னி
அனுசம் - மித்ரன்
கேட்டை - இந்திரன்
மூலம் - நைருதி
பூராடம் - அபா
உத்திராடம் - விஸ்வதேவன்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வாசுதேவன்
சதயம் - வருணன்
பூரட்டாதி - அஜைகபாதன்
உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்
ரேவதி - பூசன்
நட்சத்திர ரிஷிகள்

அஸ்வினி - காத்யாயனா
பரணி - ரிஷிபத்தன்யா
கிருத்திகை - அக்னிவேஷா
ரோஹிணி - அனுரோஹி
மிருகசீரிடம் - ஸ்வேதயி
திருவாதிரை - பார்கவா
புனர்பூசம் - வாத்ஸாயனா
பூசம் - பரத்வாஜா
ஆயில்யம் - ஜடுகர்ணா
மகம் - வ்யாக்ரபாதா
பூரம் - பராசரா
உத்திரம் - உபசிவா
ஹஸ்தம் - மாண்டவ்யா
சித்திரை - கௌதமா
ஸ்வாதி - கௌண்டின்யா
விசாகம் - கபி
அனுசம் - மைத்ரேயா
கேட்டை - கௌசிகா
மூலம் - குட்சா
பூராடம் - ஹரிதா
உத்திராடம் - கஸ்யபா
அபிஜித் - சௌனகா
திருவோணம் - அத்ரி
அவிட்டம் - கர்கா
சதயம் - தாக்ஷாயணா
பூரட்டாதி - வத்ஸா
உத்திரட்டாதி - அகஸ்தியா
ரேவதி - சந்தாயணா
நட்சத்திர கோத்திரங்கள்

அஸ்வினி - அகஸ்தியா
பரணி - வஷிஷ்டா
கிருத்திகை - அத்ரி
ரோஹிணி - ஆங்கீ ரஸா
மிருகசீரிடம் - புலஸ்தியா
திருவாதிரை - புலஹா
புனர்பூசம் - க்ரது
பூசம் - அகஸ்தியா
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - அத்ரி
பூரம் - ஆங்கீ ரஸா
உத்திரம் - புலஸ்தியா
ஹஸ்தம் - புலஹா
சித்திரை - க்ரது
ஸ்வாதி - அகஸ்தியா
விசாகம் - வஷிஷ்டா
அனுசம் - அத்ரி
கேட்டை - ஆங்கீ ரஸா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஹா
உத்திராடம் - க்ரது
அபிஜித் - அகஸ்தியா
திருவோணம் - வஷிஷ்டா
அவிட்டம் - அத்ரி
சதயம் - ஆங்கீ ரஸா
பூரட்டாதி - புலஸ்தியா
உத்திரட்டாதி - புலஹா
ரேவதி - க்ரது
அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்

அஸ்வினி - பஹிரங்கம்
பரணி - பஹிரங்கம்
கிருத்திகை - அந்தரங்கம்
ரோஹிணி - அந்தரங்கம்
மிருகசீரிடம் - அந்தரங்கம்
திருவாதிரை - அந்தரங்கம்
புனர்பூசம் - பஹிரங்கம்
பூசம் - பஹிரங்கம்
ஆயில்யம் - பஹிரங்கம்
மகம் - அந்தரங்கம்
பூரம் - அந்தரங்கம்
உத்திரம் - அந்தரங்கம்
ஹஸ்தம் - அந்தரங்கம்
சித்திரை - பஹிரங்கம்
ஸ்வாதி - பஹிரங்கம்
விசாகம் - பஹிரங்கம்
அனுசம் - அந்தரங்கம்
கேட்டை - அந்தரங்கம்
மூலம் - அந்தரங்கம்
பூராடம் - அந்தரங்கம்
உத்திராடம் - பஹிரங்கம்
திருவோணம் - பஹிரங்கம்
அவிட்டம் - அந்தரங்கம்
சதயம் - அந்தரங்கம்
பூரட்டாதி - அந்தரங்கம்
உத்திரட்டாதி - அந்தரங்கம்
ரேவதி - பஹிரங்கம்
நட்சத்திரங்களூம் தானங்களும்

அஸ்வினி - பொன் தானம்


பரணி - எள் தானம்
கிருத்திகை - அன்ன தானம்
ரோஹிணி - பால் தானம்
மிருகசீரிடம் - கோதானம்
திருவாதிரை - எள் தானம்
புனர்பூசம் - அன்ன தானம்
பூசம் - சந்தன தானம்
ஆயில்யம் - காளைமாடு தானம்
மகம் - எள் தானம்
பூரம் - பொன் தானம்
உத்திரம் - எள் தானம்
ஹஸ்தம் - வாகன தானம்
சித்திரை - வஸ்திர தானம்
ஸ்வாதி - பணம் தானம்
விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்
நட்சத்திர வதி

அஸ்வினி - நாக வதி



பரணி - நாக வதி

கிருத்திகை - நாக வதி

ரோஹிணி - கஜ வதி

மிருகசீரிடம் - கஜ வதி

திருவாதிரை - கஜ வதி

புனர்பூசம் - ஐராவத வதி

பூசம் - ஐராவத வதி

ஆயில்யம் - ஐராவத வதி

மகம் - ஆர்ஷப வதி

பூரம் - ஆர்ஷப வதி

உத்திரம் - ஆர்ஷப வதி

ஹஸ்தம் - கோ வதி

சித்திரை - கோ வதி

ஸ்வாதி - கோ வதி

விசாகம் - ஜாரத்கவ ீ வதி

அனுசம் - ஜாரத்கவ ீ வதி

கேட்டை - ஜாரத்கவ ீ வதி

மூலம் - அஜ வதி

பூராடம் - அஜ வதி

உத்திராடம் - அஜ வதி

திருவோணம் - மிருக வதி

அவிட்டம் - மிருக வதி

சதயம் - மிருக வதி

பூரட்டாதி - வைஷ்வானரீ வதி

உத்திரட்டாதி - வைஷ்வானரீ வதி

ரேவதி - வைஷ்வானரீ வதி

நட்சத்திர வதி(வேறு)

அஸ்வினி - பசு வதி



பரணி - நாக வதி

கிருத்திகை - நாக வதி

ரோஹிணி - யானை வதி

மிருகசீரிடம் - யானை வதி

திருவாதிரை - யானை வதி

புனர்பூசம் - ஐராவத வதி

பூசம் - ஐராவத வதி

ஆயில்யம் - ஐராவத வதி

மகம் - வ்ரிஷப வதி

பூரம் - வ்ரிஷப வதி

உத்திரம் - வ்ரிஷப வதி

ஹஸ்தம் - ஆடு வதி

சித்திரை - ஆடு வதி

ஸ்வாதி - நாக வதி

விசாகம் - ஆடு வதி

அனுசம் - மான் வதி

கேட்டை - மான் வதி

மூலம் - மான் வதி

பூராடம் - தகன வதி

உத்திராடம் - தகன வதி

திருவோணம் - கன்றுகுட்டி வதி

அவிட்டம் - கன்றுகுட்டி வதி

சதயம் - கன்றுகுட்டி வதி

பூரட்டாதி - பசு வதி

உத்திரட்டாதி - தகன வதி

ரேவதி - பசு வதி

நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்

அஸ்வினி - ஸ்வர்ண பாதம்


பரணி - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை - இரும்பு பாதம்
ரோஹிணி - இரும்பு பாதம்
மிருகசீரிடம் - இரும்பு பாதம்
திருவாதிரை - வெள்ளி பாதம்
புனர்பூசம் - வெள்ளி பாதம்
பூசம் - வெள்ளி பாதம்
ஆயில்யம் - வெள்ளி பாதம்
மகம் - வெள்ளி பாதம்
பூரம் - வெள்ளி பாதம்
உத்திரம் - வெள்ளி பாதம்
ஹஸ்தம் - வெள்ளி பாதம்
சித்திரை - வெள்ளி பாதம்
ஸ்வாதி - வெள்ளி பாதம்
விசாகம் - வெள்ளி பாதம்
அனுசம் - வெள்ளி பாதம்
கேட்டை - தாமிர பாதம்
மூலம் - தாமிர பாதம்
பூராடம் - தாமிர பாதம்
உத்திராடம் - தாமிர பாதம்
திருவோணம் - தாமிர பாதம்
அவிட்டம் - தாமிர பாதம்
சதயம் - தாமிர பாதம்
பூரட்டாதி - தாமிர பாதம்
உத்திரட்டாதி - தாமிர பாதம்
ரேவதி - ஸ்வர்ண பாதம்
நட்சத்திர குணம்

அஸ்வினி - க்ஷிப்ரம்/லகு
பரணி - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம் - மிருது/மைத்ரம்
திருவாதிரை - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம் - சரம்/சலனம்
பூசம் - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம் - தாருணம்/தீக்ஷணம்
மகம் - உக்கிரம்/குரூரம்
பூரம் - உக்கிரம்/குரூரம்
உத்திரம் - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம் - க்ஷிப்ரம்/லகு
சித்திரை - மிருது/மைத்ரம்
ஸ்வாதி - சரம்/சலனம்
விசாகம் - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம் - மிருது/மைத்ரம்
கேட்டை - தீக்ஷணம்/தாருணம்
மூலம் - தீக்ஷணம்/தாருணம்
பூராடம் - உக்கிரம்/குரூரம்
உத்திராடம் - ஸ்திரம்/துருவம்
திருவோணம் - சரம்/சலனம்
அவிட்டம் - சரம்/சலனம்
சதயம் - சரம்/சலனம்
பூரட்டாதி - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்/துருவம்
ரேவதி - மிருது/மைத்ரம்

(க்ஷிப்ரம்-துரிதமானது) (உக்கிரம்,குரூரம்-கொடியது) (சரம், சலனம்-


அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது) (தாருணம்-கொடூரமானது) (லகு-
கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)
நட்சத்திர கணம்

அஸ்வினி - தேவம்
பரணி - மனுசம்
கிருத்திகை - ராக்ஷசம்
ரோஹிணி - மனுசம்
மிருகசீரிடம் - தேவம்
திருவாதிரை - மனுசம்
புனர்பூசம் - தேவம்
பூசம் - தேவம்
ஆயில்யம் - ராக்ஷசம்
மகம் - ராக்ஷசம்
பூரம் - மனுசம்
உத்திரம் - மனுசம்
ஹஸ்தம் - தேவம்
சித்திரை - ராக்ஷசம்
ஸ்வாதி - தேவம்
விசாகம் - ராக்ஷசம்
அனுசம் - தேவம்
கேட்டை - ராக்ஷசம்
மூலம் - ராக்ஷசம்
பூராடம் - மனுசம்
உத்திராடம் - மனுசம்
திருவோணம் - தேவம்
அவிட்டம் - ராக்ஷசம்
சதயம் - ராக்ஷசம்
பூரட்டாதி - மனுசம்
உத்திரட்டாதி - மனுசம்
ரேவதி - தேவம்

தேவம்-அழகு,ஈகைகுணம்,விவேகம்,நல்லொழுக்கம்,அல்ப போஜனம்,பேரறிவு
மனுசம்-அபிமானம்,செல்வமுடைமை,கிருபை,அதிகாரம்,பந்துக்களை
பாதுகாத்தல்
ராக்ஷசம்-பராக்கிரமம்,அதிமோகம்,கலகப்பிரியம்,துக்கம்,தீயசெயல்,பயங்கர
வடிவம்
தாமசாதி நட்சத்திர குணங்கள்
அஸ்வினி - தாமசம்
பரணி - ராஜசம்
கிருத்திகை - ராஜசம்
ரோஹிணி - ராஜசம்
மிருகசீரிடம் - தாமசம்
திருவாதிரை - தாமசம்
புனர்பூசம் - சாத்வகம்

பூசம் - தாமசம்
ஆயில்யம் - தாமசம்
மகம் - தாமசம்
பூரம் - ராஜசம்
உத்திரம் - ராஜசம்
ஹஸ்தம் - ராஜசம்
சித்திரை - தாமசம்
ஸ்வாதி - தாமசம்
விசாகம் - சாத்வகம்

அனுசம் - தாமசம்
கேட்டை - சாத்வகம்

மூலம் - தாமசம்
பூராடம் - ராஜசம்
உத்திராடம் - ராஜசம்
திருவோணம் - ராஜசம்
அவிட்டம் - தாமசம்
சதயம் - தாமசம்
பூரட்டாதி - சாத்வகம்

உத்திரட்டாதி - தாமசம்
ரேவதி - சாத்வகம்

சாத்வகம்-நுட்பமான
ீ புத்தி,ஞானம்,தெய்வபக்தி,குருபக்தி,தீய செயல்களில்
ஈடுபடாதிருத்தல்
ராஜசம்-உயிர்கள் மீ து இரக்கம்,நல்லறிவு,இனிமையான பேச்சு,
கல்வியில் தேர்ச்சி,இன்பசுகம்,பரோபகாரம்,யாருக்கும் தீங்கு நினையாமை,
தான தர்மம் செய்வதில் விருப்பம்,நடுநிலையோடு செயல்படுதல்
தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை,
சோம்பேறித்தனம்,பாவசிந்தை,முன்யோசனை இல்லாமை
நட்சத்திர யோனி

அஸ்வினி - ஆண் குதிரை


பரணி - பெண் யானை
கிருத்திகை - பெண் ஆடு
ரோஹிணி - ஆண் நாகம்
மிருகசீரிடம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்திரம் - ஆண் எருது
ஹஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
ஸ்வாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுசம் - பெண் மான்
கேட்டை - ஆண் மான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - பெண் கீ ரி
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பெண் பசு
ரேவதி - பெண் யானை
நட்சத்திர கோத்திரங்கள்(வேறு)

அஸ்வினி - மரீசா
பரணி - மரீசா
கிருத்திகை - மரீசா
ரோஹிணி - மரீசா
மிருகசீரிடம் - அத்ரி
திருவாதிரை - அத்ரி
புனர்பூசம் - அத்ரி
பூசம் - அத்ரி
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - வஷிஷ்டா
பூரம் - வஷிஷ்டா
உத்திரம் - வஷிஷ்டா
ஹஸ்தம் - ஆங்கீ ரஸா
சித்திரை - ஆங்கீ ரஸா
ஸ்வாதி - ஆங்கீ ரஸா
விசாகம் - ஆங்கீ ரஸா
அனுசம் - புலஸ்தியா
கேட்டை - புலஸ்தியா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஸ்தியா
உத்திராடம் - புலஹா
திருவோணம் - புலஹா
அவிட்டம் - புலஹா
சதயம் - க்ரது
பூரட்டாதி - க்ரது
உத்திரட்டாதி - க்ரது
ரேவதி - க்ரது
நட்சத்திர திசைகள்

அஸ்வினி - கிழக்கு
பரணி - கிழக்கு
கிருத்திகை - கிழக்கு
ரோஹிணி - கிழக்கு
மிருகசீரிடம் - கிழக்கு
திருவாதிரை - தென்கிழக்கு
புனர்பூசம் - தென்கிழக்கு
பூசம் - தென்கிழக்கு
ஆயில்யம் - தெற்கு
மகம் - தெற்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தெற்கு
ஹஸ்தம் - தென்மேற்கு
சித்திரை - தென்மேற்கு
ஸ்வாதி - மேற்கு
விசாகம் - மேற்கு
அனுசம் - மேற்கு
கேட்டை - மேற்கு
மூலம் - வடமேற்கு
பூராடம் - வடமேற்கு
உத்திராடம் - வடக்கு
திருவோணம் - வடக்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடக்கு
பூரட்டாதி - வடக்கு
உத்திரட்டாதி - வடக்கு
ரேவதி – வடக்கு
நட்சத்திர திசைகள்(வேறு)

அஸ்வினி - கிழக்கு
பரணி - தென்கிழக்கு
கிருத்திகை - தெற்கு
ரோஹிணி - தென்மேற்கு
மிருகசீரிடம் - மேற்கு
திருவாதிரை - வடமேற்கு
புனர்பூசம் - வடக்கு
பூசம் - வடகிழக்கு
ஆயில்யம் - கிழக்கு
மகம் - தென்கிழக்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தென்மேற்கு
ஹஸ்தம் - மேற்கு
சித்திரை - வடமேற்கு
ஸ்வாதி - வடக்கு
விசாகம் - வடகிழக்கு
அனுசம் - கிழக்கு
கேட்டை - தென்கிழக்கு
மூலம் - தெற்கு
பூராடம் - தென்மேற்கு
உத்திராடம் - மேற்கு
திருவோணம் - வடமேற்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடகிழக்கு
பூரட்டாதி - கிழக்கு
உத்திரட்டாதி - தென்கிழக்கு
ரேவதி – தெற்கு
நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்

அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்


பரணி - சிவன்
கிருத்திகை - சுப்பிரமணியன்
ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம் - நாக தேவதைகள்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - ஸ்ரீராமன்
பூசம் - சுப்பிரமணியன்
ஆயில்யம் - நாக தேவதைகள்
மகம் - சூரியன்,நரசிம்மன்
பூரம் - சூரியன்
உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம் - மஹாவிஷ்ணு,ராஜராஜேஷ்வரி
சித்திரை - மஹாலக்ஷ்மி
ஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - சிவன்
கேட்டை - ஹனுமன்
மூலம் - கணபதி
பூராடம் - ராஜராஜேஷ்வரி
உத்திராடம் - ஆதித்தியன்
திருவோணம் - மஹாவிஷ்ணு
அவிட்டம் - கணபதி
சதயம் - நாக தேவதைகள்
பூரட்டாதி - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி – மஹாவிஷ்ணு
நட்சத்திர அதிதேவதைகள்

அஸ்வினி - கணபதி,சரஸ்வதி
பரணி - துர்கை
கிருத்திகை - அக்னி தேவன்
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சந்திரன்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - தேவதைகள்
பூசம் - குரு
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்கிரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சாஸ்தா
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - லக்ஷ்மி
கேட்டை - தேவேந்திரன்
மூலம் - அசுர தேவதைகள்
பூராடம் - வருணன்
உத்திராடம் - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்,இந்திராணி
சதயம் - யமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி – சன ீஸ்வரன்
நட்சத்திர ஆதியந்த பரம நாழிகை

அஸ்வினி - 65
பரணி - 56
கிருத்திகை - 56
ரோஹிணி - 56
மிருகசீரிடம் - 56
திருவாதிரை - 56
புனர்பூசம் - 62
பூசம் - 52
ஆயில்யம் - 56
மகம் - 54
பூரம் - 53
உத்திரம் - 56
ஹஸ்தம் - 57
சித்திரை - 60
ஸ்வாதி - 65
விசாகம் - 61
அனுசம் - 60
கேட்டை - 62
மூலம் - 63 ½
பூராடம் - 62
உத்திராடம் - 55
திருவோணம் - 65 ½
அவிட்டம் - 66 ½
சதயம் - 53 ½
பூரட்டாதி - 66 ½
உத்திரட்டாதி - 63 ½
ரேவதி – 64
நட்சத்திர நாடி

அஸ்வினி - ஆதி
பரணி - மத்யா
கிருத்திகை - அந்த்யா
ரோஹிணி - அந்த்யா
மிருகசீரிடம் - மத்யா
திருவாதிரை - ஆதி
புனர்பூசம் - ஆதி
பூசம் - மத்யா
ஆயில்யம் - அந்த்யா
மகம் - அந்த்யா
பூரம் - மத்யா
உத்திரம் - ஆதி
ஹஸ்தம் - ஆதி
சித்திரை - மத்யா
ஸ்வாதி - அந்த்யா
விசாகம் - அந்த்யா
அனுசம் - மத்யா
கேட்டை - ஆதி
மூலம் - ஆதி
பூராடம் - மத்யா
உத்திராடம் - அந்த்யா
திருவோணம் - அந்த்யா
அவிட்டம் - மத்யா
சதயம் - ஆதி
பூரட்டாதி - ஆதி
உத்திரட்டாதி - மத்யா
ரேவதி – அந்த்யா
நட்சத்திர பஞ்சபக்ஷிகள்

அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோஹிணி - வல்லூறு
மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை - ஆந்தை
புனர்பூசம் - ஆந்தை
பூசம் - ஆந்தை
ஆயில்யம் - ஆந்தை
மகம் - ஆந்தை
பூரம் - ஆந்தை
உத்திரம் - காகம்
ஹஸ்தம் - காகம்
சித்திரை - காகம்
ஸ்வாதி - காகம்
விசாகம் - காகம்
அனுசம் - கோழி
கேட்டை - கோழி
மூலம் - கோழி
பூராடம் - கோழி
உத்திராடம் - கோழி
திருவோணம் - மயில்
அவிட்டம் - மயில்
சதயம் - மயில்
பூரட்டாதி - மயில்
உத்திரட்டாதி - மயில்
ரேவதி – மயில்
நட்சத்திர பஞ்சபூதங்கள்

அஸ்வினி - நிலம்
பரணி - நிலம்
கிருத்திகை - நிலம்
ரோஹிணி - நிலம்
மிருகசீரிடம் - நிலம்
திருவாதிரை - நீர்
புனர்பூசம் - நீர்
பூசம் - நீர்
ஆயில்யம் - நீர்
மகம் - நீர்
பூரம் - நீர்
உத்திரம் - நெருப்பு
ஹஸ்தம் - நெருப்பு
சித்திரை - நெருப்பு
ஸ்வாதி - நெருப்பு
விசாகம் - நெருப்பு
அனுசம் - நெருப்பு
கேட்டை - காற்று
மூலம் - காற்று
பூராடம் - காற்று
உத்திராடம் - காற்று
திருவோணம் - காற்று
அவிட்டம் - ஆகாயம்
சதயம் - ஆகாயம்
பூரட்டாதி - ஆகாயம்
உத்திரட்டாதி - ஆகாயம்
ரேவதி – ஆகாயம்
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அஸ்வினி - அஸ்வத்தாமன்
பரணி - துரியோதனன்
கிருத்திகை - கார்த்திகேயன்
ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம் - புருஷமிருகம்
திருவாதிரை - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்
புனர்பூசம் - ராமன்
பூசம் - பரதன்,தாமரை மலர்,கிளி
ஆயில்யம் - தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்
மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம் - பார்வதி,மீ னாட்சி,ஆண்டாள்
உத்திரம் - மஹாலக்ஷ்மி,குரு
ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,லவ-குசன்
சித்திரை - வில்வ மரம்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கணேசர்,முருகர்,
அனுசம் - நந்தனம்
கேட்டை - யுதிஸ்திரர்
மூலம் - அனுமன்,ராவணன்
பூராடம் - ப்ருஹஸ்பதி
உத்திராடம் - சல்யன்
திருவோணம் - வாமனன்,விபீசனன்,அங்காரகன்
அவிட்டம் - துந்துபி வாத்தியம்
சதயம் - வருணன்
பூரட்டாதி - கர்ணன்,கின்னரன்,குபேரன்
உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
ரேவதி - அபிமன்யு,சனிபகவான்
நட்சத்திரத்தொகை

அஸ்வினி - 3
பரணி - 3
கிருத்திகை - 6
ரோஹிணி - 5
மிருகசீரிடம் - 3
திருவாதிரை - 1
புனர்பூசம் - 2
பூசம் - 3
ஆயில்யம் - 6
மகம் - 5
பூரம் - 2
உத்திரம் - 2
ஹஸ்தம் - 5
சித்திரை - 1
ஸ்வாதி - 1
விசாகம் - 2
அனுசம் - 3
கேட்டை - 3
மூலம் - 9
பூராடம் - 4
உத்திராடம் - 4
திருவோணம் - 3
அவிட்டம் - 4
சதயம் - 6
பூரட்டாதி - 2
உத்திரட்டாதி - 2
ரேவதி – 3
நட்சத்திர இருப்பிடம்

அஸ்வினி - ஊர்
பரணி - மரம்
கிருத்திகை - காடு
ரோஹிணி - காடிச்சால்
மிருகசீரிடம் - கட்டிலின் கீ ழ்
திருவாதிரை - நிற்கும் தேரின் கீ ழ்
புனர்பூசம் - நெற்குதிர்
பூசம் - மனை
ஆயில்யம் - குப்பை
மகம் - நெற்கதிர்
பூரம் - வடு

உத்திரம் - ஜலம்
ஹஸ்தம் - ஜலக்கரை
சித்திரை - வயல்
ஸ்வாதி - பருத்தி
விசாகம் - முற்றம்
அனுசம் - பாழடைந்த காடு
கேட்டை - கடை
மூலம் - குதிரைலாயம்
பூராடம் - கூரை
உத்திராடம் - வண்ணான் துறை
திருவோணம் - கோயில்
அவிட்டம் - ஆலை
சதயம் - செக்கு
பூரட்டாதி - தெரு
உத்திரட்டாதி - அக்னி மூலை வடு

ரேவதி – பூஞ்சோலை
நட்சத்திர குலம்

அஸ்வினி - வைசியகுலம்
பரணி - நீச்ச குலம்
கிருத்திகை - பிரம்ம குலம்
ரோஹிணி - க்ஷத்திரிய குலம்
மிருகசீரிடம் - வேடர் குலம்
திருவாதிரை - இராட்சச குலம்
புனர்பூசம் - வைசியகுலம்
பூசம் - சூத்திர குலம்
ஆயில்யம் - நீச்ச குலம்
மகம் - க்ஷத்திரிய குலம்
பூரம் - பிரம்ம குலம்
உத்திரம் - சூத்திர குலம்
ஹஸ்தம் - வைசியகுலம்
சித்திரை - வேடர் குலம்
ஸ்வாதி - இராட்சச குலம்
விசாகம் - நீச்ச குலம்
அனுசம் - க்ஷத்திரிய குலம்
கேட்டை - வேடர் குலம்
மூலம் - இராட்சச குலம்
பூராடம் - பிரம்ம குலம்
உத்திராடம் - சூத்திர குலம்
அபிஜித் - வைசியகுலம்
திருவோணம் - நீச்ச குலம்
அவிட்டம் - வேடர் குலம்
சதயம் - இராட்சச குலம்
பூரட்டாதி - பிரம்ம குலம்
உத்திரட்டாதி - சூத்திர குலம்
ரேவதி - க்ஷத்திரிய குலம்
நட்சத்திர யோனி பலன்

குதிரை
சுயாதிகாரம்,நற்குணம்,தைரியம்,அழகு,ஊராதிக்கம்,யஜமான் விருப்பம் போல்
நடத்தல்

யானை
ராஜ மரியாதை,உடல் வலிமை,போகம்,உற்சாகம்

பசு
பெண் மோகம்

ஆடு
விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீ து மோகம்,பிறருக்கு
உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்

சர்ப்பம்(பாம்பு)
கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி

சுவானம்(நாய்)
முயற்சி,உற்சாகம்,வரம்,உறவினருடன்
ீ பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு

மார்ச்சாரம்(பூனை)
சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்

மூக்ஷிகம்(எலி)
அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,

சிங்கம்
நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்

மஹிசம்(எருமை)
மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை

வியாக்ரம்(புலி)
முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை,

மான்
சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள்
செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீ து பாசம்

வானரம்(குரங்கு)
போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர்
தொடர்பு

கீ ரி
பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தி
நாடிஜோதிடர்.க.கனால் மேகநாதன்

You might also like