Professional Documents
Culture Documents
Stars 27
Stars 27
லட்சுமி கையில் தங்க காசுகள் நிறைந்த பானை இருப்பது போன்ற படங்கள் தவறானவை.
சதயம் - உயர்ந்த சிவலிங்கம்
சிறகு விரிக்காத மயில் சதய வடிவம்.
உத்திரம் - கட்டில்கால் எனும் கீழ்நோக்கிய "மத்து"
மஹாபாரதம் எழுதிய வியாசரின் நட்சத்திரம் "விசாகம்"
விஸ்வாமித்திரர் நட்சத்திரம் "பூராடம்"
வசிஷ்டர் நட்சத்திரம் "ஆயில்யம்"
புதன் - வெற்றிலை
கேது - ஹனுமான்
சாட்டை - உத்திர நட்சத்திர வடிவம்
ஸ்படிகம் – திருவாதிரை
கூரிய பற்கள் கொண்ட தெய்வங்கள் எல்லாம் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை அல்லது ஸ்வாதியில்
வருவார்கள்.
அங்காளம்மன் - திருவாதிரை
அன்னபூரணி மிருகசீரிடம்
பிச்சாண்டவர் திருவாதிரை
பூரம் நட்சத்திர வடிவம் கண் ஆகும்.
அஸ்வனி, மகம், மூல நட்சத்திர பெண்களுக்கு சம்பத்து வடிவ காதணியாக பயன்படுத்தலாம். ஆண்கள்
செயினாக பயன்படுத்தலாம்.
பரணி, பூரம், பூராடம் நட்சத்திர பெண்களுக்கு ஜென்ம தாரை வடிவ காதணியாக பயன்படுத்தலாம். ஆண்கள்
செயினாக பயன்படுத்தலாம்.
உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திர பெண்களுக்கு பரமித்ர வடிவ காதணியாக பயன்படுத்தலாம்.
ஆண்கள் செயினாக பயன்படுத்தலாம்.
பூசம், அனுசம், உத்திராட்டாதி நட்சத்திர பெண்களுக்கு சேம தாரை வடிவ காதணியாக பயன்படுத்தலாம்.
ஆண்கள் செயினாக பயன்படுத்தலாம்.
திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர பெண்களுக்கு சாதக வடிவ காதணியாக பயன்படுத்தலாம். ஆண்கள்
செயினாக பயன்படுத்தலாம்.
சதய வடிவம் - வட்டவடிவ காதணி
அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை - சம்பத்து தாரை வடிவம் வட்ட வடிவ காதணி.
திருவாதிரை, சுவாதி, சதயம் - ஜென்ம தாரை வட்ட வடிவ காதணி.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - பரம மித்ர தாரை வடிவம் வட்ட வடிவ காத ணி.
உத்திராடம், கார்த்திகை, உத்திரம் - சேம தாரை வடிவம் வட்ட வடிவ காதணி.
மூலம், மகம், அஸ்வினி - சாதக தாரை வடிவம் வட்ட வடிவ காதணி.