You are on page 1of 1

கேணச தந் த்ரா

மந் ரங் கள் பற் ய ளக்கம்


May 27, 2018

மந் ரங் கள் பற் ய ளக்கம்

SAI MAHARAJ
மந் ரங் கள் – ஏ அங் கங் கள்

VISIT PROFILE
மந் ர ம் யந் ர ம் ேத ன் அ ள் ெப வதற் கான சாதனங் கள் . அவற் ள் மந் ரம் என்ப ஏ
அங் கங் கைளக் ெகாண்ட . அைவ:

1. ரி 2. சந்தஸ் 3. ேதவைத 4. ஜம் 5. சக் 6. லகம்

7. அங் க நியாசம் என்பன.

Archive 1. ரி

மந் ரங் கைளக் கண் த் உலகத் ற் வழங் யவா்கள் ரி கள் . ஒவ் ெவா மந் ர ம் ரி , ேதவைத,
Report Abuse
சந்தஸ் என்ற ன்ைற ம் ெகாண் க் ம் . மந் ரத்ைதக் கண் த் க் ெகா த்த ரி , அந்த மந் ரத் க் ரிய
ேதவைத, அந்த மந்தரத் ன் ெசால் லைமப் (சந்தஸ்),. எனேவ மந் ர ெஜபம் ெசய் ம் ேபா , இம் ன்ைற ம்
ேபாற் த் க்க ேவண் ம் என்ப .

மந்தரத்ைத ெவளி ட்ட ரி ஆ , அம் மந் ரத்ைத நமக் உபேத த்த மானிட ஆ யவா்கைள
வணங் வதற் காக வல ைகயால் ரைசத் ெதாட் உரிய மந் ரம் ெசால் ல ேவண் ம் . இ ேவ ரி நியாசம் .

நமக் ச் சமமானவைர வணங் ம் ேபா நம ப் ய ைககளின் ரல் கைள அவா்கட் எ ேர நீ ட்


வணக்கத்ைதத் ெதரி க் ன்ேறாம் . ேதவைதைய வணங் ம் ேபா இதயத் ல் வ ப் பவராகப் பாவைனேயா
மார் டன் ஒட் நி ர்ந்த ைககைளக் ப் ம் ைவச் ரேமல் ைக ப் ம் வணங் வ ைற.

2. சந் தஸ்

சந்தஸ் என்ப மந்தரத் ன் ெசால் அைமப் . அதற் வணக்கம் ெதரி க் ம் ைற ல் உதட் ன் ெவளிேய வல
ைகயால் ெதா வ சந்தஸ் நியாசம் எனப் ப ம் .

3. ேதவைத

ேதவைதைய இதயத் ல் அமா்ந் ப் பதாகப் பாவைன டன் அதயஸ்தானத்ைதத் ெதா வ ேதவதா


நியாசம் .

4. ஜம்

கச் ய ஆலம் ைத ந் கப் ெபரிய ஆலமரம் வளா்ந்ேதாங் ப் பயன் த ற . மாெப ம் மரம்


வளா்வதற் கான சக் அைனத் ம் அந்தச் ய ைத ேல அடங் க் டக் ற . அந்த த் க் ப் ஜம் என்பா்.

இந்தப் ரபஞ் ச ம் பஞ் ச தங் க ம் க் ம நிைல ந்ேத லமான நிைலக் வந்தன. அந்தச் க் ம
நிைலக் ன்பாக அ க் ம நிைல ந்ேத வந்தன. ஒவ் ெவா க் மஒ ந்ேத ெவளிப் பட்டன. அந்த
ண் ஒ ைய ஜம் என்பா். பஞ் ச தங் கட் ம் , ஒவ் ெவா ேதவைதக் ம் ஜ மந் ரம் உண் .

5. சக்

அந்த ைத ல் அடங் க் டக் ற ரியம் சக் எனப் ப ம் . ரியம் ேதஜஸ், பலம் என்பன சக் ன்
ெவளிப் பா கள் .

6. லகம்

சக் ேதைவ ன் ேவ டத் க் ச் ெசல் ல யாதப கட் ைவக் ம் ைளக் ச் ேபான்ற லகம் . ஒ
ேதரின் சக்கரத் ற் அச்சாணி ேபால மந் ரத் க் க் லகம் ஒ க் யமான அங் கம் .

மந் ரங் களின் ஆற் றல்

மந் ரங் கள் என்பைவ லஎ த் க்களின் ேசா்க்ைக. பல மந் ரங் க க் ப் ெபா ள் இல் ைல. ஆ ம் அந்த
மந் ரங் களின் சப் தங் கட் ச் சக் அ கம் . ஜ மந் ரங் கட் என்ன ெபா ள் என் ெசால் ல யா . ஆனா ம்
அவற் ல் அளப் பரிய சக் அடங் க் டக் ற .

இந்த மந் ரங் கைள ஒ ப் ட்ட எண்ணிக்ைக அள உ ப் ேபாட்டால் அதற் உகந்த ஓா் உ வம் உண்டா
அவ் வம் ெஜ ப் பவ ைடய கண் க் த் ேதாற் றம் அளிக் ம் என் ம் , அந்த உ வத் ற் ச் ல
காரியங் கைளச் ெசய் யக் யவ ைம உண்டா ம் என் ம் ெசால் வா். இந்த உ வங் கைளப் பைடக்கக் ய
எ த் க்கைள எவ் வா கண் த் இைணத்தனா் என்ப யப் பான ஒன் . இந்த எ த் க்கைளேய ஆரம் ப
காலத் ல் ஜ அட்சரம்
என் ப் ட்டனா்.

ேமேல ப் ட்ட ஜாட்சரங் களின் லமாக மந் ரங் கைள அைமத் , ஒவ் ெவா மந் ரத் ற் ம் ஒவ் ெவா
ேதவைத ன் ெபயைர இட் , அவ் வைகத் ேதவைதகளின் சக் ைய உணரச் ெசய் ள் ளனா்.

இத் ேதவைதகளில் ேதவைதகள் , ேதவைதகள் , அ ேதவைதகள் என்ற ன் ரி கள் உண் . ட் ச்


சாத்தான், யட் ணி ேபான்ற ேதவைதகள் ெதய் வங் கள் : காளி, ா்க்ைக, ஆஞ் சேநயா், நவக் ரகங் கள் என்பன
ேதவைதகள் : வன், ஷ் , பார்வ , கன், கணப என்ேபார் அ ேதவைதகள் .

ஒவ் ெவா ெதய் வத் ன் உ வத்ைத ம் ேநர யாகப் பார்த் த் தரி க்க ேவண் மானால் அதற் உபாயமாக
ஒவ் ெவா மந் ரம் உள் ள .

மந் ரம் என்ப ஒ ஒ க்ேகாைவ. எ த் க்களின் ட்டம் தான். ஒ வ வான எ த் க்க ம் ஒளி வ வான
உ வங் க ம் ஒேர உ வத் ந் வந்தைவேய. அைவ ஒன் க்ெகான் ெந க்கமான ெதாடா் உைடயைவ.
ஞ் ஞானிகள் ஒ ளக்கைர ல் பல தமான சப் தங் கைள எ ப் ப் பார்தார்கள் . அப் ேபா அவற் ன்
அ ர் கள் (Vibrations) நீ ரின் ேமேல தக் ன்ற இேலசான கள் கள் ெவவ் ேவ உ வங் களாக அைமந்தைதக்
கண் நாதத் க்ேக உ வம் ெகா க் ற சக் உண் என்பைதக் கண்ட ந்தார்கள் .

ஒவ் ெவா ராகத் க் ம் ராக ேதவைதகள் உண் என் இைச ல் கள் ன்றன.

அக்பரின் சைப ல் தான்ேசன் என்ற இைசேமைத இ ந்தார். இர ேநரத் ற் ரிய ஒ ராகத்ைதப் பா மா


அரசா் கட்டைள இட்டாராம் . அப் ேபா தான்ேசன் ஒ மந் ரத்ைத உச்சரித்த டன் அரண்மைன ன் எல் லாப்
பக்கங் களி ம் இ ள் கவ் யதாம் . ல மந் ர உச்சாடனங் களின் லம் இயற் ைகையேய வசப் ப த்தலாம் என்
தந் ர சாத் ரங் கள் ன்றன.

இைறய ைளப் ெபற

இைறய ைளப் ெப வதற் மந் ர உபாசைன றந்த சாதனம் . மந் ர ெஜபத் க் ரிய
வ ைறகைள ம் ட்பங் கைள ம் தந் ர சாத் ரங் கள் ன்றன.

மந் ரம் என்றால் தன்ைன நிைனப் பவைரக் காப் ப என் ெபா ள் . எல் லாம் வல் ல கட க் வ வம் ன் .
அைவ 1. ல வ வம் 2. க் ம வ வம் 3. அ க் ம வ வம் . அவற் ள் ல வ வம் என்ப மந் ர வ வம்
ஆ ம் . க் ம வ வம் என்ப உ க் ராய் நமக் ள் ேள இ க் ற வ வம் . அ க் ம வ வம் என்ப
உண்ைம அ வாக, ஆனந்த மயமாக உள் ள ற் சக் வ வம் . ன்ைனய இரண் ம் ெபா இயல் . ன்ைனய
றப் இயல் .

எல் லாவற் ைற ம் அ யச் ெசய் ம் ஆற் றல் , உ ர்கட் அ ள் ரி ம் ஆற் றல் என் ம் இரண் ஆற் றல் கைளக்
ெகாண்டைவ மந் ரங் கள் .

மந் ரங் கள் – அ ேதவைதகள்

உல ல் உள் ள ெபா ள் கைள இ வைக 1. அைச ம் ெபா ள் 2. அைசயாப் ெபா ள் . அைசபைவ உ ர்கள் .
அைசயாதைவ ஜடப் ெபா ள் கள் . இவ் வா ள் ள எல் லாப் ெபா ள் கைள ம் இடமாகக் ெகாண் அவற் ைற இயக்
ைவக் றஅ ேதவைதகள் உண் . அந்த அ ேதவைதக் மந் ரங் கள் உண் . மந் ரங் களால் ஆகாத காரியம்
இல் ைல. இம் மந் ரங் கள் எல் லாவற் ம் றந்த த்ைய என் ற ல தா சகஸ்ர நாமம் . ெபண்
ெதய் வங் கட் ரிய மந்தரங் கைள த்ைய என்பா். ஆண் ெதய் வங் கட் ரிய மந் ரங் கைள மந் ரம் என்ேற
ப் வா்.

மந் ர ம் ைத ம்

ஒவ் ெவா மந் ர ம் ஒவ் ெவா ெதய் வத் ன் ெசா பம் ஆ ம் . ஒவ் ெவா மந் ரத் ம் உ ர்ச் சக் உறங் க்
டக் ன்ற . அைவ ைதகைளப் ேபான்றைவ. ைத ைளத் ப் பலன் தர ேவண் மானால் அதற் கான
ழ் நிைலகள் ேதைவயல் லவா?

ஒ ைத ைளத் ப் பலன் ெகா க்க ேவண் மானால் 1. உரிய காலம் ேவண் ம் . 2. உரிய நிலம் ேவண் ம் . 3.
பக் வப் பட்ட ைதயாக இ க்க ேவண் ம் . 4. பழக்கப் பட்டவன் ைதக்க ேவண் ம் . 5. நல் ல ைகரா
ேவண் ம் . 6. ைத ைளக் ம் ேபா டேவ கைளகள் ேதான் ம் . அவற் ைறக் கைளய ேவண் ம் . 7. ஆ
மா கள் மனிதா்கள் ேபான்ற உ ர்களிட ந் காப் பாற் ற ேவண் ம் . 8. நீ ா் பாய் ச் உரம் ேபாட ேவண் ம் . 9.
நன் ைளந்த ம் பா காப் பாக ட் ல் ெகாண் வந் ேசா்க்க ேவண் ம் .

அ ேபாலேவ மந் ரங் கைள ம் உரிய காலத் ல் ெஜ க்க ேவண் ம் . அைவ மனத் ல் ப ம் ப மனநிைல
அைமய ேவண் ம் . ஒ ன் லமாகப் ெபற ேவண் ம் . சந்ேதகம் ேபாக ேவண் ம் . அவ் வப் ேபா ைவத்
தரி த் மந் ர ெஜபத் க் வ ைவ ஊட் க் ெகாள் ள ேவண் ம் . மந் ரம் பலன்தர ஆரம் க் ம் ேபா
அகங் காரம் வராமல் பார்த் க்ெகாள் ள ேவண் ம் .

மந் ர உபாசைன

எவன் ஒ வன் 14 வ டம் ஒ ப் ட்ட ெதய் வ மந் ரத்ைத இைட டாமல் ெஜ த் வ றாேனா அவ க்
அந்த மந் ரம் நிச்சயமாகப் பலன் ெகா க் ம் . எனக் மந் ரம் ப க்க ல் ைல, பலன் தர ல் ைல என் மந் ர
ெஜபத்ைத ட் பவா்கள் பா கள் . மந் ரம் ப ப் ப ேபாலப் ப த் ஆைள ம் ேழ தள் ளி ம் .

இவற் ைறெயல் லாம் ெதரிந் ைவத் க் ெகாண் நம் க்ைகேயா ம் , யற் ேயா ம் பக் ேயா ம்
உபா க் றவேன நல் ல உபாசகன்.

பலவைக மந் ரங் கள்

ல மந் ரங் கள் காய் களாக இ க் ற நிைல ல் பலன் த ம் . லப த்த ன் பலன் த ம் . ல ைதயாக
இ க் ற நிைல ல் பலன் த ம் . ட்ெச ேபான்ற மந் ரங் கள் உண் . ைம த ம் மந் ரங் கள் உண் .
எல் லாவற் க் ம் ேமலான மந் ரம் த்ைய மந் ரம் . அ ஏகாட்சரி, ரியட்சரி, நவாட்சரி, பஞ் சதசாட்சரி,
த்ைய மந் ரம் . அ ஏகாட்சரி, ரியட்சரி, நவாட்சரி, பஞ் சதசாட்சரி, த்ைய என் ஆ வைகப் ப ம் . ஓா்
எ த் க் ெகாண்ட வேனஸ்வரி ன் ஜ மந் ரம் உைடய ஏகாட்சரி, ன் ஜ
மந் ரங் கள் ெகாண்ட வாைல ன் மந் ரம் ரியட்சரி. த்தா்கள் உபா த் உயா்வைடயக் காரணமான மந் ரம்
இ .

ஒன்பதாவ எ த் ைடய அந் தரி ன் மந் ரம் நவாட்சரி

15 ஜங் கள் உைடய வனாப ன் மந் ரம் பஞ் சதசாட்சரி. ம் என் ம் ஜத்ைத த ல் ெகாண்ட 16 எ த்
மந் ரம் ேசாட . 28 ஜம் ெகாண்ட மந் ரம் மகா ேசாடசாட்சரி. 27 ஜம் உள் ள மந் ரம் பரா த்ைத
எனப் ப ம் . ேசாட மந் ர உபாசைன ெசய் தவா் பகவான் இராம ஷ்ணா்.

த்ைய உபாசகா்கள்

சக் ன் த்ைய மந் ரங் கைள உபா த் அ ள் ெபற் றவா்கள் உண் . இராமன், பலராமன், இலக் வன்,
பரதன், ரியன், அக் னி, ேபரன், இந் ரன், ரமன், மால் , வன், கணப , கந்தன், மன்மதன், நந் ,ம ,
உேலாபா த் ைர, அகத் யா், ா்வாசா், சநகா னிவா்கள் , லா் இவா்கெளல் லாம் த்ைய மந் ரம்
ெஜ த் உயா்நிைல அைடந்தவா்கேள ஆ பராசக் ன் அ ள் ெபற் உயா்ந்தவா்கேள!

தாடைகையக் ெகால் ல இராம க் வா த் ரா் உபேதசம் ெகா த்த மந் ரம் பாலா மந் ரம் . அதைன
“வாைல மந் ரம் ” என்பா். த்தா்களின் உபாசைனத் ெதய் வம் வாைலேய ஆவாள் .

த்ைய ேபால றந்த இன்ெனா மந் ரம் உண் . அசபா காயத்ரி என் ெபயா். அ ஹம் சம் , ேஸாஹம் என்
இரண் வைக.

அசைப, அசபா, காயத்ரி, அம் ச மந் ரம் , அங் ச மந் ரம் , வ மந் ரம் எனப் பலெபயா் இதற் ண் .

இதைனப் பயபக் டன் ெஜ த்தால் இறந்தவா்கைள எ ப் பலாம் . நிைனத்த எல் லாம் ைக ம் . த்


ைடக் ம் கரநியாசம் அங் க நியாசம் , அதற் கான த் ைரகள் என ைறகேளா ெஜ த்தால் பலன் உண் .

ெதய் வமாகலாம்

ஒ நிைலக்கண்ணா ன் ன் நின் ெகாண் எந்தக் ேகாலத் ல் நிற் ேறாேமா அந்தக் ேகாலத்ைதேய


கண்ணா காட் ம் . அ ேபால
ஒ வன் எந்தத் ேதவைதக் ரிய மந் ரத்ைத ெஜபம் ெசய் றாேனா அந்த மந் ரத் ற் ரிய அ ேதவைதயாகேவ
அவன் ஆ றான். என்ப மந் ர சாத் ர . அந்நிைல ல் அவன் மந் ர ஆன்மாவா றான்
என்ப . “மன ஒ ைமேயா என் மந் ரங் கைளப் ப க் றேபா நீ ம் சக் மயமாய் ஆ றாய்
மகேன!” – என்ப நம் அன்ைன ன் அ ள் வாக் . பறைவ, லங் , மரம் த ய அைச ம் ெபா ள் , அைசயாப்
ெபா ள் ஆ ய அைனத் க் ம் மந் ரம் உண் .அ ேதவைதகள் உண் .

மந் ரங் க ம் – பலன்க ம்

மந் ரங் களின் ைணயால் உல யல் இன்பங் களி ந் ம் , உலகக் கவா்ச் ந் ம் பட் க் ைய ம்
ெபறலாம் . உல யல் ெபா ள் கைள ம் , இன்பங் கைள ம் அைடயலாம் .

மந் ரத்தால் இங் ந்தப ேய ேதவா்கைள ம் அைழக்கலாம் . வ கரம் த ய சக் கைள ம் ெபறலாம் .
மந் ரத்தால் ஆக்க ம் ம் , அ க்க ம் ம் . உடம் ேல பஞ் ச தங் கைள ெவல் ம் ஆற் றல் வாய் ந்த
ைமயங் கள் உண் . மந் ர த் ெபற் றவன் ட் க் பாயலாம் . தண்ணீரில் ழ் க் டக்கலாம் .
நிைனத்த இடத் ற் ப் ேபாகலாம் . வரலாம் . மற் றவா்கள் கண் க் த் ெதரியாமேல உலாவலாம் . ேதவா் உலக ம்
ெசன் வரலாம் . ஏன்? ஒ வா்க் மரணத்ைத ம் உண்டாக்கலாம் .

மகாலட் மந் ரம் என ஒன் உண் . இம் மந் ரம் ெசல் வத்ைத அள் ளிக் ெகா ப் ப . ஆனால் எல் ேலார்க் ம்
பலன் த வ இல் ைல.

வ ைம ல் வா ய த்யாரண்யா் இம் மந் ர ெஜபத்தால் வ ைமையப் ேபாக் க் ெகாள் ள மகாலட்


உபாசைனைய ேமற் ெகாண்டார். இ ல் மகாலட் அவ க் க் காட் ெகா த்தாள் . இந்தப் ற ல்
உனக் ச் ெசல் வம் அளிக்க யா . உன் ராரத் வ ைன இ . என்றாளாம் . உடேன த்யாரண்யா்,
ற ந் தப் க்கக் க் வ
ஒன்ைற ேமற் ெகாண்டார். சந்நியாசம் வாங் க் ெகாண்டால் ப் ற எ ப் பதற் ச் சமம் . ஆகேவ சந்நியாசம்
ெபற் க் ெகாண்டார்.

மந் ர ெஜபத் க்கான பலைன மகாலட் ெகா த்தாக ேவண் ம் அல் லவா? உடேன அளவற் ற ெசல் வத்ைத
அள் ளிக் ெகா த் ட்டாள் .

த்யாரண்ய க் இப் ேபா யத ம சங் கடம் வந் ட்ட .

சந்நியா யா ட்ட ற பணத்ைதத் ெதாடக் டா . அ தாேய! இந்தச் ெசல் வத்ைத ைவத்


சந்நியா யா ட்ட நான் என்ன ெசய் யப் ேபா ேறன் என்றாராம் . என்ன ெசய் வாேயா…… ெதரியா . உனக் க்
ெகா த் ெகா த்த தான் என்றாளாம் மகாலட் .

ேவ வ ன் இந் சாம் ராஜ் யத்ைத – ஜய நகரப் ேபரரைச நி வதற் காக அரிகரா் என்ற அரசா்கட் அந்தச்
ெசல் வத்ைத அப் ப ேய ெகா த் ட்டாராம் .

நிைனத்த காரியத் ல் ெவற் ையக் ெகா ப் ப வரா மந் ரம் . ஏவல் , ல் , ன்யம் ேபான்ற ைமகைள
வ ழக்கச் ெசய் வ அஸ்வா டா மந் ரம் .

கா்ண சா னி என்ற ேதவைதக் ய மந் ரம் உண் . இம் மந் ர ெஜபம் த் யானால் அந்த உபாசகன்
மற் றவா்கள் வாழ் ல் நடந்தைவ நடக்க இ ப் பைவ, ஆ ய சம் பவங் கைளத் ெதரிந் ெசால் ல ம் .

ஆவஹந் ேதவைத என்ற ஒ ேதவைத உண் . அவள் மந் ரதைத உள் ளன்ேபா ெஜ த் வந்தால் ஒ
ம் பத்ைதப் ப ல் லாமல் காப் பாற் ம் . “ஆவஹந் ம் அ ப் ேல ெந ப் ம் இ ந்தால் சாப் பாட் க் ப்
பஞ் ச ல் ைல” என்ப ேகரள நாட் ப் பழெமா .

ேதள் க , பாம் க்க , ஷம் இறக்க மந் ரம் உண் .எ ரிகளின் ச த் ட்டங் கைள ய க்க மந் ரம் உண் .
ட் ல் உள் ள ெகட்ட ேதவைதகைள ரட்ட மந் ரம் உண் . , ேதாட்டங் களில் கள் நடக்காமல் த க்க
மந் ரம் உண் . நல் ல ெசய் ய ம் மந் ரம் உண் . ெகட்ட ெசய் ய ம் மந் ரம் உண் .

எல் லா
மந் ர ம் எல் ேலார்க் ம் ப த் வ ல் ைல. ஏன்?

தா ரப் பாத் ரத் ல் த ைர எ த் ச் ெசன்றால் த ர் ெகட் ப் ேபா ம் . சாக் ட்ைட ல் தண்ணீைர கா்ந்
ெகாண் ெசல் ல யா . அ ேபாலத்தான் மந் ரங் க ம் !

அதன் ணத் க்ேகற் ற தன்ைம பைடத்தவா்கள் யாேரா அவா்களால் தான் பலன் ெபற ம் . இ ெதரியாமால்
தன் ப் பப் ப மந் ரதைதத் ேதர்ந்ெத த் ் ப பலன் காணாமல் பலா் ேதாற் றார்கள் .

உண்ைமயான உபாசகன் தன் உள் ளத் க் ம் உடல் அைமப் க் ம் மன நிைலக் ம் தக்கப ஒ ட ந்ேத
மந் ர உபேதசம் ெபற ேவண் ம் .

ல க் ஆண் ெதய் வ மந் ரங் கள் ப க் ம் . ல க் ப் ெபண் ெதய் வ மந் ரங் கள் ப க் ம் .
இவற் ைறெயல் லாம் தக்க மார்களிட ந் ேகட்ட ந் பயன்ெபற ேவண் ம் . இந்த மந் ரம் இவ க் ப்
பலன் த மா என் பார்த்ேத மந் ரம் ெசால் வார். “ த்தாரி ேகாஷ்டம் ” என் அதற் ப் ெபயா்.

– மந் ரம் – இஷ்ட ெதய் வம்

ஆன்ம ன்ேனற் றம் ெபற ம் ம் ஒ வ க் வ வான அ த்தளம் ன் ேதைவ. 1. இஷ்ட ெதய் வம் 2.
மந் ரம் 3.

ஒ வன மனப் பக் வத் க் ஏற் ப ஒ இஷ்ட ெதய் வத்ைதத் ேதா்ந் எ த் க்ெகாள் ள ேவண் ம் . அந்தத்
ெதய் வத் ற் ய மந் ரங் கைளத் ேதர்ந்ெத த் உரிய ைற ல் ைச ெசய் வர ேவண் ம் . ஒ ன்
தய ேவண் ம் . வரம் ெதரிந்தவா்கள் ஒ ன் லம் இஷ்ட ெதய் வம் , அதற் கான மந் ரம் ேகட்ட ந்
ைச ெசய் பலன் அைடவார்கள் .

இ ேபான்ற ட்பெமல் லாம் ெதரியாமல் நாம் டப் பதால் தான் அன்ைன “நீ ங் கெளல் லாம் ஆன் த் ல்
அனாைதகள் ” என் றாள் . தன் பக்த க் வ வான அ த்தளங் கைளப் ேபாட் க் ெகா த் க் றாள் .
ஆ பராசக் ைய இஷ்ட ெதய் வமாகக் ெகாண்ட தன்
பக்த க் அ களார் என் ற ைவக் காட் க் ெகா த் க் றாள் . 108, 1008 மந் ரங் கைள
வழங் க் றாள் . இந்த ன்ைற ம் வ வாகப் பற் க் ெகாண் ன் க் வர ேவண் ம் . அ அவரவா் பக்
ரத்ைதையப் ெபா த்த . யற் ையப் ெபா த்த .

ெதய் வம் : : மந் ரம் :

உன் இஷ்ட ெதய் வத்ைத ெவ ம் கல் லாகப் பார்க்காேத! உன் ைவச் சாதாரண மனிதனாக எண்ணாேத!
மந் ரங் கைள ெவ ம் வார்த்ைதகள் தாேன என் நிைனக்காேத! என் தந் ர சாத் ரங் கள் அ ைர
எச்சரிக் ன்றன.

மந் ரங் கள் நால் வைக

1) ஒ அட்சரம் உள் ள மந் ரம் ண்டம் எனப் ப ம் . அட்சரம் என்ப எ த் . 2) இரண் அட்சரம் ெகாண்டைவ
கர்தரீ. கத் ரி ேபான்ற இ ைன உள் ளைவ கர்தரீ. 3) ன் தல் ஒன்ப வைர அட்சரங் கள் ெகாண்டைவ ஜம்
எனப் ப ம் . 4) 10 தல் 20 வைர அட்சரங் கள் ெகாண்டைவ மந் ரங் கள் . 5) 20 க் ம் ேமற் பட்ட அட்சரங் கைள
உைடயைவ மாலா மந் ரம் . ல தா சகஸ்ரநாமம் 1008 மந் ரங் கள் ெகாண்ட . ஷ் சகஸ்ரநாமம் 1008
மந் ரங் கள் ெகாண்ட . இைவ மாலா மந் ரம் என்ற ரி ல் அடங் ம் .

ரச் சரணம்

ெபண் ெதய் வங் கட் ரிய மந் ரங் கள் த்ைய எனப் ப ம் . அ பலன் ெகா ப் பதற் ப் ரச்சரணம் த ய
வ பாட் ைறகைளக் ைகயாள ேவண் ம் . ர – என்றால் ன்னதாக என் ெபா ள் . சரணம் என்றால் ெசய் ய
ேவண் யைவ என் ெபா ள் . ஒ ட ந் மந் ர உபேதசம் ெபற் ற ம் , உபாசகன் தான் தனித் வ பா
ெசய் வதற் ன் மந் ர த் ெபறச் ெசய் ம் சடங் கள் ரச்சரணம் எனப் ப ம் . ரச்சரணம் என்றால் லட்சம்
தடைவ, ேகா தடைவ உச்சரித் உ ஏற் தல் என் ம் றப் ப ற . மந் ரங் கள் த் ெபற ம் றவன்
மந் ரத் ல் உள் ள அட்சரங் கைளக் கணக் ட் அவ் வள லட்சம் மந் ர ஜபம் ரிய
ேவண் ம் .

பாலா மந் ரம் 3 அட்சரங் கைளக் ெகாண்ட . இந்த மந் ர உபேதசம் ெபற் றவன் மந் ர த் ெபற 3 லட்சம்
தடைவ மந் ரத்ைத ஜபம் ெசய் ய ேவண் ம் . வ பஞ் சாட்சரி என் ஒ மந் ரம் . அ ஐந் அட்சரங் கள்
ெகாண்ட . மந் ர த் ெபற ம் றவன் ஐந் லட்சம் வைர ஜபம் ெசய் ய ேவண் ம் . மந் ர ஜப
எண்ணிக்ைகக் ஏற் றவா ஓமம் , ஏைழ ராமணா்க் அன்னதானம் , தா்ப்பணம் , மார்ஜனம் என்ற நான் ம்
ெசய் ய ேவண் ம் . இவ் வா ெசய் வ ரச்சரணம் எனப் ப ம் .

நான் வைக மந் ரங் கள்

பலன் த வைத ஒட் மந் ரங் கள் நால் வைகப் ப ம் . அைவ 1. த்த மந் ரங் கள் 2. த்த மந் ரங் கள் 3. சாத் ய
மந் ரங் கள் 4. சத் மந் ரங் கள் . ரச்சரணம் ெசய் வதால் அந்த மந் ரம் நிைனத்த பலைனக் ெகா க் ம்
அள ற் ச் த் யா ம் . ப் ட்ட அள ஜபம் த யவற் ைறச் ெசய் தால் த் யளிப் பைவ உண் .
அத்தைகயைவ த்த மந் ரங் கள் எனப் ப ம் .

ப் ட்ட அள ஜபம் ெசய் யாமேலேய ட ந் உபேதசம் ெபற் ற ம் , ெஜபம் ெசய் த ம் த் தரவல் ல


மந் ரங் கள் உண் . அத்தைகயைவ ரித்தம் எனப் ப ம் .

ன் ற களில் ஒ வன் மந் ரத்ைதத் தவறாகப் பயன்ப த் க்கலாம் . மந் ர ேதவைத டம் தவறாக நடந்
ெகாண் அதற் எ ரியா இ க்கலாம் . அத்தைகயவன் இப் ற ல் மந் ர ஜபம் ெசய் ம் ேபா காப் பாற் ற
ேவண் ய மந் ரம் அவைன ம் , அவன் ம் பத்ைத ம் தண் க் ம் . அத்தைகய மந் ரங் கட் அரிமந் ரம்
அல் ல சத் மந் ரம் என் ெபயா்.

ேமற் கண்ட நான் வைக மந் ரங் கைள அ ந் ெகாள் ள ேவண் ஜாதகம் பார்ப்ப ேபால கட்டகங் கள் ேபாட்
ைட காண்ப த்தாரி ேகாஷ்டம் எனப் ப ம் . அவ் வா ேசா த் ப் பார்த்த றேக ட க் மந் ர
உபேதசம் ெசய் வார். மணம்
நடப் பதற் ன் ெபண் க் ம் ள் ைளக் ம் ெபா த்தம் பார்ப்பேத த்தாரி ேகாஷ்டம் .

ல மந் ரங் க க் இவ் வா ேகாஷ்டம் பார்ப்ப இல் ைல. ஓா் எ த் ெகாண்டைவ, ன் எ த்


ெகாண்டைவ, த் ஞ் சயம் , காளி, யாமளா, சண் ைக, இராமன், த்யா, வேனஸ்வரி, ராஜ யாமளா
த ய மந் ரங் கட் இவ் இல் ைல. எப் ேபா ம் யாவ க் ம் த்தமான மந் ரங் கள் இைவ.

ஜ மந் ரங் கள்

மந் ரங் கள் என்பைவ ெவ ம் சப் தங் கள் அல் ல. அந்தச் சப் தங் களி ந் தான் பைடப் ேப ெதாடங் ய
என் றார்கள் ஞானிகள் . ஓம் என்ற மந் ரத் ந்ேத பஞ் ச தங் கள் ேதான் ன என் றார் லா்.

ரபஞ் சம் ேதான் ய எப் ப ?

ஆ க் ம் ஆ ேல ெவட்ட ெவளி ய ன்யம் பரெவளிெயங் ம் பரமாத்மா அ க் ள் அ வாக இரண்டறக்


கலந் நீ க்கமற நிைறந் பரி ரணமாக நின்ற .

அத்தைகய ேகாடா ேகா அ க் ட்டங் கள் – இயற் ைகச் சக் கள் தன்ைனத் தாேன அ ேவகமாய் ச் ழன்
ஓ யா இயங் க் ெகாண் ந்தன. அத்தைகய ழற் ன் அ ேவகத்தால் அ க் ட்டங் கள் ஒன்ைற ஒன்
உராய் ந்த காரண காரியத் னால் தன் தலாக ஓைச (நாதம் ) உண்டா ற் . அைதத் ெதாடா்ந் ஒளி ( ந் )
உண்டா ற் . இதைனேய ெபௗ க ஞ் ஞானம் ஒ (Sound) ஒளி (light) என் ரித் ஆராய் ந் ற .

இந்த நாத ந் என்பனவற் ைறச் வம் என் ம் சக் என் ம் வா். “நாத ந் கலா நேமா! நம! என்
பா றார் அ ண ரிநாதர்.

இப் ப உண்டான நாத ந் ந் “அ” – “உ” – “ம” என்ற ன் மந் ரஎ த் உண்டா ஓம் என்ற
ரணவம் ஆ ற் . இந்தப் ரணவத் ந்ேத நிலம் , நீ ா், ெந ப் , காற் , ஆகாயம் எ ம் பஞ் ச தங் கள்
ேதான் ன. இப் பஞ் ச தக் ட் ற ந் அந்தச் சக் ந் அண்ட – ப ரண்ட
சராசரங் க ம் , நவக் ரகங் க ம் , ேகாடா ேகா நட்சத் ரங் க ம் மற் ம் சகல ம் ேதான் ன.

இைவகைள அடக் ,ஒ க் ,ந நிைல ந் ஆட் ரிய ேவண் ப் பைடத்தல் , காத்தல் , அ த்தல் , அ ளல்
என்ற காரியங் கைளப் பரமாத்மா ேமற் ெகாள் ள ேவண் ய அவ யம் ஏற் பட்ட என் றார்கள் தத் வ ஞானிகள் .

ஒ ம் – ஒளி ம்

எனேவ ரபஞ் சத் ேதாற் றத் க் லகாரணம் ஒ ம் ஒளி ேம என் ெதரி ற . ஓங் கார நாத ம் ஓங் கார
ஒளி ம் என் ெதரி ற . அந்த ஓங் கார நாத ம் ஓங் கார ஒளி ம் நம் உடம் க் ள் ேளேய இ க் ன்றன. இந்த
ஒளி லமாக மஒ லமாக ம் கட ைள எட் ப் க்க ேவண் ம் . அதற் காகேவ மந் ர உபாசைன! நாக
உபாசைன! அந்த ஒ ன் லமாக அந்த அ ள் ஒளிையத் தரி த் ஆனந்தமாகக் டக்கலாம் . வள் ளலார்
அப் ப ஒளிைய அ ப த்தவா்.

உலகப் ெபா ள் அைனத் ம் ஒ ம் உண் , ஒளி ம் உண் . ஒவ் ெவா ெபா ம் லமான ஓா்
ஒ ந்ேத உற் பத் யா ற் . அந்த லஒ ைய ண் ஒ ைய ஜ மந் ரம் என்பார்கள் . “ ைள” மந் ரம்
என்பார்கள் .

பஞ் ச தங் கள்

பஞ் ச தங் கைள எ த் க் ெகாள் ங் கள் . ஒவ் ெவான் க் ம் ஜ மந் ரம் உண் . அதற் ெகன் ஒளித ம் நிறம்
உண் . வ வம் உண் . அைவ வ மா

1. நிலம் : லம் (Lam) ஜ மந் ரம் . ச ர வ வம் . ெபான் அல் ல மஞ் சள் நிறம் .
2. நீ ா்: வம் (Vam) என்ப ஜ மந் ரம் . ைற வ வம் . ெவண்ைம நிறம்
3. ெந ப் : ரம் (Ram) என்ப ஜ மந் ரம் . க்ேகாண வ வம் . வந்த நிறம்
4. காற் : யம் (Yam) என்ப ஜ மந் ரம் . அ ேகாண வ வம் . க ைம நிறம்
5. ஆகாயம் : ஹம் (Hum) என்ப ஜ மந் ரம் . வட்ட வ வம் . க ைம நிறம்

உல ல் உள் ள சப் தங் கைளெயல் லாம் ஆராய் ந் அந்த சப் தங் கைளேய 51 எ த் க்களாக சமஸ் த
ெமா ல் ைவத் க்
ெகாண்டார்கள் . அந்த 51 எ த் சப் தங் க ம் நம் உடம் ன் பல ப களில் உண் . எல் லாச் சப் தங் க ேம
ஓங் காரத் ந் றந்தைவேய. ஆனா ம் ப் ட்ட ல சப் தங் க க் ரிய ேதவைதகள் உண் . அைவ
அந்தந்தத் ேதவைதக் ரிய ஜ மந் ரம் எனப் ப ம் . உதாரணமாக ஸ் ரீம் (Srim) என்ப லட் க் ரிய ஜ
மந் ரம் க்ரீம் (Krim) என்ப காளிக் ரிய ஜ மந் ரம் . ஜம் (Aim) என்ப சரஸ்வ க் ரிய ஜ மந் ரம் .

நவக் ரகங் கள் – ஜ மந் ரங் கள்

நவக் ரகங் கட் ம் ஜ மந் ரங் கள் உண் . அைவ வ மா

1. ரியன் க்ரீம் (Krim)


2. சந் ரன் ரீம் (Rim)
3. ெசவ் வாய் ஹ்ரீம் (Hrim)
4. தன் ஸ் ரீம் (Srim)
5. யாழன் ஔம் (Houm)
6. ெவள் ளி ம் (Klim)
7. சனி ஐம் (Aim)
8. ரா ஹ்ெரௗம் (Hraum)
9. ேக ெசௗம் (Soum)

வடெமா எ த் க்களில் ஒவ் ெவா உ ெர த் ம் தனித்தனிேய எல் லா ெமய் ெய த் க்க டன் னால்
எத்தைன சப் தங் கள் உண்ேடா அத்தைன ஜ மந் ரங் கள் இ க் ன்றன. ஒவ் ெவா எ த்ைத உச்சரிப் பதால் ஒ
ப் ட்ட ேவக ள் ள சலனம் உண்டா உட ன் பாகங் களில் ஒ ப் ட்ட பாகத்ைதப் பா க் ன்ற .
எ த் க்காட்டாக, ஓம் , ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ் ம் (Hrum) ஹ்ைரம் (Hraim) ஹ்ெரௗம் (Hraum) ஹ்ர (Hra)
என்ற ஜ மந் ரங் கைளப் பார்ப்ேபாம் .

“ஓம் ” ெவட்ட ெவளி ல் றந்த தல் ஒ .இ ேவ மற் ற சப் தங் கள் அைனத் க் ம் தாய் – ஒ ன் றப் டம்
இ ேவ. இப் ரணவம் உலகத் ன் உள் தத் வத்ைதத் தன் ள் ேள அடக் க் ற .

“ஹ” (Rha) என்ற ஒ இ தயப் ப ல் ஏற் ப ம் சலனத்தால் உண்டாவதால் இ தயத் ற் ப் பலத்ைதக்


ெகா த் அ க ரத்த ஓட்டத்ைத உண்டாக் ற .

“ர” (Ra) என்ற ஒ நாக் ன் னியால் நாக் ன் ேமல் அண்ணத் ன் ன் பாகத்ைதத்


ெதா வதால் தான் ஏற் ப ன்ற . இந்த “ர்” சப் தத் னால் நாக் னி ல் உள் ள நரம் ைனகள் லமாய்
ைள ல் சலனத்ைத ஏற் ப த் ன்றன.

“ம் ” – வாைய க் காற் ைற வ ற் ந் க் வ யாக ெவளி வதால் உண்டா ம் சப் தம் . இ ச் க்


ழாைய ம் க் த் வாரங் கைள ம் த்தப் ப த் ற .

ஹ்ராம் (Hram) – இ ள் ள “ஆ” என் ம் உ ெர த் லா எ ம் கைள எ ப் உண க் ழாையச்


த்தப் ப த் ற . இதன் சலனம் அனாகத சக்கரமா யஇ தயத் ன் அ ந் எ ம் ற .

ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உ ெர த்ைத உச்சரிப் பதால் க த் ப் ப ல் உள் ள சக் ேகந் ரமான த்
சக்கரத் ல் சலனம் உண்டா ற . ஆதலால் இ ெதாண்ைட, க் , வாய் த ய அவயவங் க க் நன்ைம
பயக் ற . இதன் சக் ேழ ம் பர வாச உ ப் க்கைள ம் ரண உ ப் க்கைள ம் த்தப் ப த் ற .

ஹ் ம் (Hrum) – “ஊ” ன் சலனம் நா ப் ப ல் உள் ள மணி ரகச் சக்கரத் ல் எ ம் வதால் ஈரல் , ைல


த யஉ ப் க்கைள ஊக் த் சரி ன்ற ெதாந் ைய ம் கைரக்க உத ற .

ஹ்ைரம் (Hraim) – “ஐ” சப் தம் ெதாப் க் க் ேழ ள் ள வா ட்டான சக்கரத் ல் சலன அைலகைள
எ ப் ற . இச் சலனம் நீ ரக உ ப் கட் ப் த் ணா்ச் அளித் நீ ா் ரப் பைத ஒ ங் கானதாக ம்
சரியானதாக ம் ெசய் ற .

ஹ்ெரௗம் (Hraum) – “ஒ ”– லாதார சக் யால் எ ப் பப் ப ம் சலன அைலகளால் ஆன . ஆதலால்


அச்சக்கரத் ந் ரி ம் நரம் களால் யா க்கப் பட் க் ம் ஆசனம் த ய ழ் உ ப் க்கைள
வ ப் ப த் ற .

ஹ்ர (Hra) – இ ல் “அ” இ ப் பதால் ஹ்ராம் என்ற ஜத்ைத ஒத் க் ன்ற . ஆதலால் இ இதயப் ப யான
அனாகத சக்கரத்ைதச் சலனப் ப த் வ டன் இல் லாமல் அ ல்
லாதாரத் ந் உச் ள் ள சகஸ்ராரம் வைர ஏ ேகந் ரங் களி ம் சரியான சலனத்ைத எ ப் உட ன்
எல் லா அவயவங் கைள ம் ஊக் க் ற .

அஜபா மந் ரம்

இதற் ஹம் ஸ மந் ரம் என்ற ெபய ம் உண் . க் ந் ெசல் ம் காற் “ஹம் ” என்ற ஒ ேயா ெவளிேய
ெசல் ற . அேத காற் ஸம் என்ற ஒ ேயா உள் ைழ ற . நம யற் எ ம் இல் லாமேலேய ச்
வாங் ம் ேபா ம் , ச் ம் ேபா ம் இைட டாமல் இம் மந் ரம் ஓ க்ெகாண் க் ற . ஹம் ஸம் – ேஸாஹம்
என்ற மந் ரங் கள் உண்டா ன்றன. இதற் அஜபா காயத் ரி என் ெபயா்.

மந் ர ேயாகம்

மந் ர ெஜபத் ன் லம் கட ைள அைடவ மந் ர ேயாகம் எனப் ப ம் . எப் ேபா ம் அைல பாய் ன்ற மனத்ைத
அைலயாமல் ெகாண் வந் நி த் ப் பழ வதற் மந் ர ஜபம் உத ன்ற . மனத்ைத ஒ கப் ப த் மந் ர
ெஜபம் ெசய் வதால் நம் மனம் என் ற பாத் ரம் த்தமா க்ெகாண்ேட வ ம் .

மந் ர ெஜபம் ெசய் வதால் ா்வ ெஜன்ம வாசைனகள் என்ற எண்ணப் ப கள் ேதய் ன்றன. அதனால் பாவங் கள்
ைற ன்றன. மனம் ஒன் ய மந் ர ெஜபத்தால் அந்த மந் ரத் க் ரிய ெதய் வங் களின் காட் ம்
ைடக்கலாம் . மந் ரஒ அ ர் கள் நம் உடம் ல் உள் ள 72000 நா நரம் களில் ல சலனங் கைள
உண்டாக் ன்றன.

மந் ரத் ற் ரிய ேதவைத ன் உத சாதக க் க் ைடக் ற . அவன் உடம் ல் ண்ட னி சக் ளா்ந்
எ ற . அதன் லம் ல சக் கள் அவ க் க் ைடக் ன்றன.

ா்வ ெஜன்ம வாசைனயால் அ க் ப் ப ந்த ஒ வன் உடம் ம் , மன ம் , ஆத்மா ம் த்தமா வ ன்றன.


த ல் உள் டம் ல் ல மாற் றங் கள் நமக் த் ெதரியாமேலேய உண்டா ன்றன. ன் உள் டம் மந் ர
உடம் பாக மா ற .

எப் ேபா பலன்?

nஎவ் வள க்ெகவ் வள பக் ம் ரத்ைத ம் கட் ப் பா ம் ப் ட்ட கால அள ம் மன ஒ ைமப் பா ம் ராக


அைம ன்றனேவா அந்த அள க் ஒ வ க் மந் ரம் பயன்தரத் ெதாடங் ற .

கண் ஒன் பார்க்க – காெதான் ேகட்க – வாெயான் ற – மனம் ஒன் நிைனக்க மந் ர ெஜபம்
பண் றவா்கள் மந் ர த் ெபற வ ல் ைல.

மந் ர ெஜபத் க் ரிய ஆசனங் கள்

இன்னின்ன ஆசனங் களில் அமா்ந் மந் ர ெஜபம் ெசய் ய ேவண் ம் என்ற ைற உண் .க ங் கல்
ஆசனத் ன் அமா்ந் ெஜபம் ெசய் தால் யா வ ம் . அ டா . மான்ேதால் ஞானம் த ம் . த்ேதால்
ஆசனம் ேமாட்சம் த ம் . ணி அமா்ந் ெஜபம் ெசய் வதால் யா நீ ங் ம் . ெவள் ளாைட சாந் த ம் .
வப் பாைட வ யத்ைத உண்டாக் ம் . கம் பளம் ெசௗக்யம் த ம் . ெவ ந்தைர ல் அமா்ந் மந் ர ெஜபம்
ெசய் யக் டா .

ைச ெசய் ம் ேபா ல ேயாகாசனங் கைளப் ேபாட் க் ெகாண் அமா்ந் ெஜபம் ெசய் வ றப் 1. பத்ராசனம்
2. க்தாசனம் 3. ம ராசனம் 4. த்தாசனம் 5. பத்மாசனம் 6. ஸ்வஸ் காசனம் 7. ராசனம் 8. ேகா
ஆசனம் றப் ைடயைவ. இல் லறத்தா க் ச் காசனம் ஏற் ற .

ைசயைற, ப க்ெகாட் ல் , ந ரம் , கடற் கைர, ஆஸ்ரமம் , ஆலயம் , ப கம் ஆ ய இடங் கள் ெஜபம் ெசய் யச்
றந்த இடங் கள் .

ழக் ேநாக் ெஜபம் ெசய் தால் யா நீ ங் ம் . ெதற் –வ யம் த் க் ம் . ெதன் ழக் – கடன் ம் .
வட ழக் – ேமாட்சம் த ம் என்பா்.

ெஜபத் ற் த் த யான இடம்

ேகா லா ன் தட் ணா ா்த் சந்நி ேலா, ட் ல் ைஜ ெசய் ம் இடத் ேலா, ந க்கைர ேலா அல் ல
அைம ம் பரி த்த ம் உள் ள ேவ தனி டத் ேலா அமா்ந் மந் ர ெஜபம் ெசய் ய ேவண் ம் .

ைத ெசால் வ

த்தமான இடத் ல் அைசயாத ம் , அ க உயரம்


இல் லாத ம் , அ கத் தாழ் இல் லாத தம் , தா்ப்ைப ஆசனத் ன் ேமேல ேதா ம் , வஸ் ர ம் ரிக்கப் ெபற் ற ம்
ஆ ய ஆசனத்ைத ஏற் ப த் க்ெகாண் ,அ ல் அமா்ந் மனத்ைத ஒ ைனப் ப த் , மனத் ன்
சலனங் கைள ம் , ஐம் ெபா களின் ெசயல் கைள ம் அடக் உடல் , க த் ஆ ய இவற் ைற ஒேர ஒ ங் காக ம் ,
அைசயாம ம் நி த் த் தன் ைடய க் னிையப் பார்ப்ப ேபால பார்ைவைய ைவத் ச் ற் ம் ற் ம்
பாராமல் ெஜப ம் யான ம் ெசய் ய ேவண் ம் .

ைத -6.11 -13

த் ைரகள்

ெதய் வ வ பாட் ல் த் ைரகள் க் ய இடம் ெப ன்றன. இந்த த் ைரகளால் வ படப் ப ற ெதய் வம்
சந்ேதாஷப் ப ற . நம் பாவங் கள் நீ ங் ன்றன என்பா். வ பாட் ல் காட்டப் ப ம் ல த் ைரகள் வ மா

1. ேத த் ைர
2. ேசா கா த் ைர
3. பதாளா த் ைர
4. அஞ் ச த் ைர
5. மகா த் ைர
6. பஞ் ச த் ைர
7. மேனாரத த் ைர
8. ப ம த் ைர
9. ல த் ைர
10. மகர த் ைர
11. க் த் ைர
12. சம் மார த் ைர
13. உற் பவ த் ைர
14. நாராச த் ைர
15. வ் ய த் ைர
16. அேகார த் ைர
17. ேகாகா்ண த் ைர
18. ம் ப த் ைர
19. மான் த் ைர
20. சங் த் ைர

சக்ர ைசக் நவாவரண ைச என் ெபயர். இப் ைச ல் பத் த த் ைரகள் காட் ப் ைச ெசய் ய
ேவண் ம் என் ல தா சகஸ்ரநாமம் ப் ற . அைவ வ மா

1. சா்வ சம் ேகாகஷா ணீ


2. சா்வ த்ரா ணீ
3. சா்வ ஆகா் ணீ
4. சா்வ வசங் கரீ
5. சர்வ உன்மா னீ
6. சர் மகா அங் சா
7. சர்வ ேகசரீ
8. சர்வ ஜம்
9. சர்வ ேயானி
10. சர்வ ரிகண்டா என்பன.

அர்ச்சைன, ெஜபம் , யானம் த யவற் ம் பயைன எ ர்பார்த் ச் ெசய் ம் சடங் களி ம் ,


ஆவாகனம் , காப் , ைநேவத் யம் பைடத்தல் ஆ யவற் ன் ேபா உரிய த் ைரகைளக் காட்ட ேவண் ம் .

ைவ வ ப ம் ேபா 1. கம் 2. த்தம் 3. ச ரசரம் 4. த்தரம் 5. ேயானி 6. மான் த் ைர


ஆ ய த் ைரகைளக் காட் ப் ைச ெசய் ய ேவண் ம் .

அர்க் யத் ன் ேபா

அர்க் யம் ெகா க் ம் ேபா 1. மச்சம் 2. அஸ் ரம் 3. அவ ண்டனம் 4. ேத 5. காளினீ என்ற
த் ைரகைளக் காட்ட ேவண் ம் .

அா்சச
் ைன ன்ேபா

அா்ச்சைன ெசய் ம் ேபா 1. ஆவாகனீ 2. சம் ஸ்தாபனீ 3. சந்நிதாபனீ 4. சந்நிேரா னீ 5.


சம் கரணி 6. வந்தனீ 7. தத் வ த் ைர

8. ன் த் ைர 9. சம் மார த் ைர காட்ட ேவண் ம் .

நியாசத் ன் ேபா

இ தய நியாசம் , கர நியாசம் , அங் க நியாசம் த ய நியாசங் களின் ேபா காட்டப் பட ேவண் ய த் ைரகள் 1.
கம் 2. கர சம் டம் 3. அஞ் ச 4. இ தயம் 5. ரம் 6. ைக 7. கவசம் 8. கண் 9. அஸ் ரம்
10. நியாச த் ைர இவற் ைற ரிவாக ளக்க இட ல் ைல.

இைவ த ர ேயாகப் ப ற் ன் ேபா ைகயாளப் ப ம் த் ைரகள் பல உள் ளன. அைவ ேயாக த் ைரகள்
எனப் ப ம் . 1. ஆசமனம் 2. கணப யானம் 3. ரணாயாமம் 4. சங் கல் பம் 5. வந்தனம் 6.
நியாசங் கள் 7. ேதவைத யானம் 8. ெஜபம் என்ற ைறப் ப மந் ர ெஜபம் அைமய ேவண் ம் எனத் தந் ர
ல் கள் ன்றன.

சக்கரங் கள் எந் ரங் கள் மண்டலங் கள்

“ேத ைய ஒ க் ரகமாகேவா, சக்கரமாகேவா, மண்டலமாகேவா ைவத் வ படலாம் ” – என ேயா னி


தந் ரம் ற . ஆன் த் ல் ப் ட்ட ன்ேனற் றம் ெபற் ற ற சாதகன் எந் ரம் அல் ல சக்கரம் ைவத்
வ ப ம் த ைய அைட றான்.

ரம் ம ஞ் ஞானத் ன் உயா்ந்த அைடயாளமாகச் சக்கரம் க தப் ப ற . சக்கர ம் ேதவைத ம்


உடம் ம் ஆத்மா ம் ேபான்றைவ உடம் ல் ல சக்கரங் களில் ேதவைதகைள அமா்த் மான கமாக வ ப ம் ஒ
ேயா காமம் , ேகாபம் த ய பாவ ணங் கைள அடக் க் ெகாள் றான்.

“கட ளின் நாமத்ைத ெஜபம் ெசய் வர பாவங் கள் அைனத் ம் மைறந் ம் . அ உனக் ள் இ க் ம் காமம் ,
ேராதம் ஆ யவற் ைறப் ேபாக் ம் . தனிைம ல் எவ ம் அ யாமல் இைறவன் நாமத்ைத ஓ வந்தால்
கட ள் தரிசனம் ட் ம் ”

“இைறவன் நாமத்ைத ெஜபம் ெசய் ஆவல் ஏற் ப த் ம் ப இதயப் ா்வமாக பகவானிடம் ரார்த்தைன ெசய் .
நிச்சயமாக அவ ம் உன ரார்த்தைனைய நிைறேவற் ைவப் பார்.”

“இைற நாமம் என்ற ைத ல் அ க சக் இ க் ற .அ அஞ் ஞானத்ைதப் ேபாக் ற . ைளேயா உள் ள


ஒ ைத க ம் வாக இ ந்தேபா ம் ையத் ைளத் க் ெகாண் ேவா் ற .”

என் றார் பகவான் இராம ஷ்ணா்.

“ யானம் ெசய் ய இயலா ட்டால் ெஜபம் ெசய் ங் கள் . ெஜபத் ன் லேம ஆத்ம ஞானம் ைடக் ம் . நீ ரில்
நீ யாகக் த்தா ம் சரி, அல் ல றரால் தள் ளப் பட்டா ம் சரி, உன ஆைடகள் ஈரமா ம் . அ ேபால
ெஜபத் ன் ம ைமைய அ ந் ெஜபம் ெசய் தா ம் , அ யாமல் ெஜபம் ெசய் தா ம் , அதற் ரிய பலன் நிச்சயம்
உண் .

மந் ரம் மனத்ைத ம் உடைல ம் ய் ைமப் ப த் ற . இைறவன் நாமத்ைத ெஜபம் ெசய் வர வர ஒ வன்
ய் ைம அைடந் றான்.

காற் ேமகத்ைதக் கைலப் ப ேபால இைறவன் நாமம் உலகப் பற் என்ற ேமகத்ைதக் கைலத் ற .

ஒ நாைளக் 15000 அல் ல 20000 தடைவ இைறவன் நாமத்ைத ெஜபம் ெசய் வந்தால் மன ம் தானாகேவ
அடங் ம் . அவ் தம் நடப் பைத நான் அ பவத் ல் பார்த் க் ேறன்”.

என் றார் அன்ைன சாரதா ேத .

ன் வைக அ க் கள்

1. மன அ க் 2. வாய் அ க் 3.
உடம் அ க் என அ க் கள் ன் வைக.

ெபாறாைம, பைக, ேகாபம் , ஆைச என்பன மனத்தால் ஏற் ப ம் அ க் கள் . இவற் ைறத் யானம் என்ற நீ ரால்
க க் ெகாள் ள ேவண் ம் .

ெபாய் ெசால் வ ,அ த்தவைனப் பற் ப் றம் ெசால் த் ரிவ , ேகாள் ெசால் வ , ைமயான ெசாற் கைளப்
ேப வ , ெதய் வத்ைதப் ப ப் ப , ஞானிகைளப் ப ப் ப , நல் ல ெபண்கைளப் ப ப் ப ஆ யைவ வாயால்
ஏற் ப ம் அ க் கள் . இைறவைனப் பற் ய மந் ரங் கள் , ேதாத் ரப் பாடல் கள் பா இந்த அ க்ைகப் ேபாக் க்
ெகாள் ள ேவண் ம் .

ெகாைல, கள , றா் மைன ேயா தகாத உற த யைவ உடம் பால் ஏற் ப ம் அ க் கள் . அவற் ைற
அர்ச்சைன என்ற நீ ரால் க க் ெகாள் ள ேவண் ம் .

மந் ர ஜபம் : ஏற் ற இடங் கள் :

ட் ந் ஜ த்தால் ஒ ைற உ ேவற் யதா ம் .

ப க்ெகாட் ந் ஜ த்தால் ஒன் ஆ ம் .

நந்தவனத் ந் ஜ த்தால் ஒன் ஆ ரமா ம் .

மைலேம ந் ஜ த்தால் ஒன் ப னா ரம் ஆ ம்

ந க்கைர ந் ஜ த்தால் ஒன் லட்சம் ஆ ம் .

ஆலயத் ல் ஜ த்தால் ஒன் ேகா ஆ ம் .

மந் ர ஜபம் ெசய் ம் ேபா ேகாபம் , களிப் , ெகாட்டா , ம் மல் , க்கம் , ேசாம் பல் , வாதம் த யைவ டா .

மந் ர ஜபம்

மந் ர ஜபம் ன் வைகப் ப ம் .

1. றா் கா கட் க் ேகட் மா ெம வாக ஜ ப் ப


2. தன் கா கட் மட் ம் ேகட் மா நாக் ன் னி உதட்ைடத் ண்ட ஜ ப் ப .
3. நாக் ன் னி உதட்ைடத் ண்டாமல் மன ஒ ைமேயா ஜ ப் ப .

தலாவ மடங் பலம் ெகாண்ட . இரண்டாவ அைத டப னா மடங் பலம் ெகாண்ட . ன்றாவ
ேகா மடங் பலம் வாய் ந்த .

மந் ரங் களின் சக்

பல ட் மமான ெசாற் கள் ஜபத் ல் உபேயாகப் ப த்தப் ப ன்றன. சமஸ் த ெமா ல் அைவ
மந் ரங் கள் என அைழக்கப் ப ன்றன.

ஜ ப் பவைனக் காப் பாற் ேமாட்சம் அளிப் பேத மந் ரம் .

மந் ரம் என்ப இைற சக் க் – கட க் நிகரான ஒ .

அதனால் ஏற் ப ம் ஒ அைலகள் நம் ள் ெதய் வ சக் ையத் ேதாற் க் ன்றன.

ஜபம் ெசய் யச் ெசய் ய நம் ள் மனத்ெதளி ஏற் பட் , ெதய் க சக் ேயா ய அைலகள் எ ம் ன்றன.
அைவ யா ம் இைற சக் ேய! இவ் தம் எ ம் ம் ெதய் வ சக் ேய சாதகன் இைற ஞானம் ெபற உத ற .

ெதய் வம் ேவ அதன் உ வம் ேவறல் ல. ெதய் வத் ன் நாம ம் , அந்த ெதய் வத் ற் ரிய மந் ர ம்
ெவவ் ேவறானைவ அல் ல.

எல் லாச் ெசாற் க ம் மந் ரங் களாக ஆக யா . மந் ரங் க ம் ெவ ம் ெசாற் கள் அல் ல. அைவ ெதய் வ சக்
வாய் ந்த அ ட் மமான ெசாற் கள் .

ஞானிக ம் ரி க ம் ஆத்ம ஞானம் ெபற் ற சமயத் ல் அந்த மந் ரங் கைளத் தரி த்தார்கள் . அவற் ைற அவா்கள்
ஒளி வ வமாகேவா, அல் ல ஒ லமாகேவா கண்டார்கள் .

ஒ சாதாரண மனித க் மந் ரம் என்ப ெவ ம் சப் தமாகத் ேதான் ம் . ஆனால் அ ேவ ஒ ஆத்ம
சாதக க் ஆத்ம
ஞானத்ைதேய அளிக்கக் ய வல் லைம ெபற் ற ஒ ெசால் .

எப் ப ஒ ய ஆலம் ைத ல் ரம் மாண்டமான ஒ ெபரிய ஆலமரேம அடங் இ க் றேதா, அ ேபாலேவ


ஆத்ம ணம் என்ப ஒ மந் ரத் ல் ட் மமாகப் ப ந் க் ற .

கணிதத் ேலா அல் ல ெபௗ க ஞ் ஞானத் ேலா உள் ள த் ரங் கள் அ ல் பழக்கப் படாதவ க் ப் ரியா .
அ ேபாலேவ சாதாரண மனிதா்கட் ஓம் , க்ரீம், (Hreem) ேபான்ற சக் வாய் ந்த மந் ரங் கள் ெபா ளற் ற ெவ ம்
ெசாற் களாகேவ ேதான் ம் .

மந் ரத் க் ச் சக் உண் என்ப ம் . அதன் லம் நாம் உபா க் ம் ெதய் வம் நம் ஜபத் ற் பலன் அளிக் ற
என்ப ம் அதன் லம் நாம் ஆத்ம சாட்சாத்காரம் ெப வ என்ப ம் – இைவ யா ம் உண்ைமேய!

nெவவ் ேவ மந் ரங் கள் இைறவனின் ெவவ் ேவ நிைலையக் ப் ன்றன. ல பரம் ெபா ளின் ேமலான
நிைலைய ம் ல அவ க்ேக உரித்தான அம் சங் கைள ம் க் ம் . எனேவ ஒவ் ெவா மந் ர ம் இைறவனின்
ஒ ப் ட்ட அம் சத்ைதக் க் ம் லச் ெசால் லா ம் .

– ஷ்ய பாரம் பரியமாகத் ெதாடா்ந் வந் ெகாண் க் ம் ல சக் வாய் ந்த மந் ரங் கைள ஜ ப் பதன்
லம் நாம் ஆத்ம ஞானத்ைதப் ெபற ம் என் மந் ர சாத் ரங் கள் நம் ன்றன.

ஒ மந் ரத்ைத ஜ க்க ஜ க்க காலப் ேபாக் ல் அந்த மந் ரத் க் ரிய ெதய் வத் ன் காட் ையப் ெபற ம்
என் லா் க றார்கள் . ஆனால் அேத சமயம் த ல் லாத ஒ ட ந் ஒ மந் ரத்ைதப் ெபற் க்
ெகாண்ேடாேமயானால் அ எந்த தப் பயைன ம் தரா என்ற க த் ம் இ க் ற .

ல ைவ கச் சடங் கள் ெசய் அவற் ன் லம் அந்த மந் ரத்ைதச் ைசதன்யமாக (உ ள் ளதாக) ெசய் ய
ேவண் ம் . அதன் ற தான் அதன் ஜபம் பலன் அளிக்க வல் லதா ம் .

இைறவன் இந்த உலைகப் பைடப் பதற் ன் ஒ அைலகைள எ ப் ன்றான். அவ் தம் த ல் ேதான் ம்
ஒ ேய ரணவம் . (ஓம் என்ற ஒ )இ ரம் மத்ைத ம் அத ைடய தனித்தன்ைமைய ம் க் ம் . அ ந்ேத
மற் ற எல் லா ஒ க ம் ேதான் ன்றன.

ரணவ ஒ ேய நாத ம் மம் . அ ேவ அநாகதத்ெதானி. இந்தப் ரபஞ் சத் ல் தங் தைட ன்


ஒ த் க்ெகாண் க் ம் சப் தேம அநாகதத்ெதானி.

அைனத் மந் ரங் கட் ம் , ஒ கட் ம் , ெசாற் கட் ம் ரம் மேம தாய் .

த ல் ம் மம் மட் ேம இ ந்த . அைதத்ெதாடா்ந் நாதம் எ ம் ய ! நாதேம ரம் மம் என் ேவதங் கள்
ன்றன.

நாம் ஒ மந் ரத்ைத த ல் ஜ க் ம் ேபா அ நம உள் ளில் த ல் ஓா் அ ர்ைவ ஏற் ப த் ற .அ த்


இரண்டாவ ைறயாக அைத நாம் உச்சாடனம் ெசய் ம் ேபா ண் ம் ஓா் அ ர் அைலைய எ ப் ற .
இவ் தமாக அ த்த த் எ ப் ம் அ ர் கள் ந் னஅ ர் கைள ேம ம் ேம ம் வ ப் ப த் ன்றன.
இவ் தமாக வ ப் பட்ட ஜபம் , ஜ ப் பவ க் இைற நாமத் ல் ைவைய ஏற் ப த் அவைன இைறவனிடம்
அைழத் ச் ெசல் ற .

பஞ் சாட்சர மந் ரம் , சடாட்சர மந் ரம் . சம் தா மந் ரம் , அஸ் ர மந் ரம் த ய மந் ரங் கள் உண் . இைவ
ஒ ன் லமாக உணரத் த ந்தைவ.

ஆலயங் களில் ெதய் வங் கைள நி தல் , அ ேஷகம் , ஓமம் , தா்ப்பணம் , ராயச் த்தம் , ட்ைச த ய எல் லாக்
ரிையகைள ம் மந் ரங் களின் ைணெகாண்ேட ெசய் ய ேவண் ம் என்ப ஆகம , மந் ர ல் லாமல்
தனிக் ரிைய ைடயா . ஒவ் ெவா ெதய் வத் க் ம் மந் ரம் உண் . இம் மந் ரங் கள் அந்தத் ெதய் வங் களின்
க் ம வ வம் ஆ ம் .

அத்ைவத த் ெபற் ற ம தன சரஸ்வ என்ற மகான் ஷ்ண மந் ரத்ைத ெஜ த் ஷ்ணன


காட் ையப் ெபற் றார்.

“பஞ் சத ” என்ற ன் ஆ ரியரான வா த்யாரண்யா் காயத் ரி மந் ர ெஜபம் ெசய் காயத் ரி ேத ன்


தரிசனம் ெபற் றார் என்ப வரலா .

ஒவ் ெவா ெதய் வ மந் ர ம் அளப் பரிய சக் பைடத்தைவ. ஓம் நம வாய! என்ப வ க் ரிய மந் ரம் . ஓம்
நேமா நாராயணாய! என்ப ஷ் க் ரிய மந் ரம் . ஓம் சரவணபவ! என்ப க க் ரிய மந் ரம் !
இவ் வா ஒவ் ெவா ெதய் வத் க் ம் மந் ரம் உண் .

உரிய ைறப் ப மந் ர ெஜபம் ெசய் தால் , அந்தந்தத் ெதய் வத் ன் அ ைளப் ெபற ம் . அத்தைகய
மந் ரங் கைள ஒ ன் லமாகேவ ெபற ேவண் ம் என்ப .

ஒ ன் நாமேம கப் ெபரிய சக் பைடத்த மந் ரம் .

மந் ர ஜபம் – அதன் சக்

“ஆன் கப் பாைத ல் ெசல் பவன்


ெஜபத் ன் லமாகேவ தன இலட் யத்ைத அைட றான்” – ம

“கா்மங் களில் ெஜபேம த டம் வ க் ற .அ ேவ எல் லாப் பாவங் கைள ம் ேபாக்கவல் ல ” – மகாபாரதம்

“யக்ஞங் களில் நான் ஜப யக்ஞமாக இ க் ேறன்” – பகவத் ைத ல் கண்ணன்

“எல் லா யக்ஞங் களின் பலன்கைள ஜபத் ன் லமாகேவ ஒ சாதகன் அைட றான்” – தந் ர சாஸ் ரம்

“ெஜபத் ன் லேம ஒ வன் தன இஷ்ட ெதய் வத்ைத அைட றான்” – தந் ர சாஸ் ரம்

“ெந ப் றைக எரிப் ப ேபால ெஜபம் மனிதனின் பாவங் கைள எரித் ற . சக் வாய் ந்த ம ந் ன்
பயைன அ யாமல் அைத உபேயாகப் ப த் னா ம் அ ேநாையக் ணப் ப த் ற .அ ேபான்றேத
இைறவனின் நாமத்ைத ெஜபம் ெசய் வ வ ”–

Unknown July 27, 2019 at 10:49 AM

Wonderful Very very useful

REPLY

rain by yoga November 10, 2019 at 2:29 AM

Very good article on mantra shastra

REPLY

Enter your comment...

Popular posts from this blog

கணப வ ய மந் ரம் ெவளிேய ெசல் ம் ன்


May 19, 2018

ஹரி ஓம் ள் ளேம ஆ த் ள் ளேம | ெசந்தாமைர ல் றந் ம் ம ேவ| உன் கம்


என் கமாக உன் கண் என் கண்ணாக| கண்ேடார் ைகவசமாக சக் ம் ள் ைளயா ம் ன்ேன
நடக்க ஸ்வாஹா ||

READ MORE

உச் ஷ்ட கணப மந் ரத்ைத


September 11, 2018

மந் ர ேதவைத: உச் ஷ்ட கணப ;


ரி : கங் ேகாள ரி ;
சந்தம் : ராட்.  …

READ MORE

Powered by Blogger

Theme images by Michael Elkan

You might also like