You are on page 1of 3

சூட்சும சக் திகள் என்பது எது?

உண்மையில் சூட்சுை சக்திகள் என்பது எது? ஏன் அமை


நை் மை ஆட்டிப் பமடக்கின்றன? அமை நல் லமையா, ககட்டமையா?.
அதற் கான விமடகமள நை் ைால் உணர முடிைதில் மல. ஒருசிலருக்கு
நன்மை தருபனைாகவுை் ைற் றைர்களுக்கு ஏன் தீமை
கசய் பைனைாகவுை் அமை ஏன் நடந்து ககாள் கின்றன?. அதற் கு என்ன
காரணை் ?. நாை் கசய் த, பாை, புண்ணியங் களா?. இல் மல. வைறு
ஏகதனுை் நை் ைால் அறிய இயலாத காரணங் கள் உள் ளனைா?. நைக்குத்
கதரியாது. நை் ைால் அை் ைளவு எளிதில் அைற் மற அறிந்து ககாள் ளவுை்
இயலாது. ஏன் நன்மை கசய் பைர்கள் , நல் லது நிமனப்பைர்கள்
துன்பப்படுகின்றனர், தீயைர்கள் ைசதிவயாடு, கசழிப்பாக
ைாழுகின்றனர்?. அதற் கு ஏவதனுை் சிறப்பான காரணை் உண்டா?
ைனிதன் கசய் த கர்ைவிமன தான் காரணைா?. அல் லது வைறு ஏவதனுை்
சூட்சுைைான கசயல் பாடுகள் உள் ளனைா?. விமட அறிைது மிக மிகக்
கடினை் .

ஏகனனில் , அைரைர் கசய் த ஊழ் விமனமய அைரைர்கவள அனுபவிக்க


வைண்டுை் என்கிறது நைது சாத்திரை் . அதமன நிமறவைற் றத்தான்
நைக்கிரகங் கள் கசயல் படுகின்றன என்றுை் அது கூறுகிறது.
அப்படிகயன்றால் , அந்த நைக்கிரகங் கமள சாந்தி கசய் து விட்டால் ,
பரிகாரை் கசய் து விட்டால் வபாதுவை, ஊழிலிருந்து தப்பித்து விடலாவை!
இப்படி எண்ணத் வதான்றுை் . ஆனாலுை் அமை சாத்தியைா?
ஏகனனில் , நை் மை ஆட்டி மைப் பமை கைறுை் நைக்கிரகங் கள்
ைட்டுைல் ல; அதற் குை் வைலான, இமறைனின் ஏைமலச் கசய் து
முடிக்கக்கூடிய சில வதைதாை் சங் களுை் உள் ளன என்பது தான்
உண்மை. அமை தான் நை் மை ைழிநடத்துகின்றன. நை் மை சரியான
வநரத்தில் எச்சரிக்மக கசய் கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன.

அவத சையை் ைனிதனின் கர்ைவிமன பலை் அதிகைாக


இருக்குைானால் , அைன் அைற் மற அனுபவித்வத ஆக வைண்டுை் என்ற
விதிப்பாடு இருக்குைானால் , அைற் மற அைன் அனுபவிக்குைாறுை்
விட்டு விடுகின்றன. அைற் றின் மூலை் அைன் தான் கசய் த தைமற
உணர்ந்து, தன்மனத் திருத்திக் ககாள் ள வைண்டுை் என்பவத இைற் றின்
வநாக்கை் .
இை் ைமக சூட்சுைசக்திகவள வதைமதகளாகப் வபாற் றப்படுகின்றன.
இமை, ைனிதனின், மூமளயில் தங் களது எண்ண அமலமயப்
பிரவயாகித்து, அைரைர் கர்ைவிமனக்கு ஏற் றைாறு, அைமன நல் ல
ைழியிவலா, அல் லது தீய ைழியிவலா கசயல் படத் தூண்டுகின்றன. பாை,
ைத்திய, புண்ணிய ஆவியுலகங் கமளயுை் கடந்த நிமலயில் ைாழுை்
இை் ைமகத் வதைமதகள் , இமறைனின் ஏைலர்களாகப்
பணிபுரிகின்றன. இைற் றில் நல் ல வதைமதகளுை் உண்டு. தீய
வதைமதகளுை் உண்டு. பிரதைர், அமைச்சர் என படி நிமலயில் அரசு
கசயல் படுைது வபால, இை் ைமகத் வதைமதகளுை் , இமறைனின்
தமலமையில் கசயல் படுகின்றன.
இது வபான்ற வதைமதகள் ைழிபாடு, இந்து ைதத்தில் ைட்டுைல் லாது,
முஸ்லிை் , கிறித்துை, கசாராஸ்டிரிய ைதங் களிலுை் காணப்படுகின்றன.
கிறித்துை ைதத்தில் இமை ‘ஏஞ் சல் ’ என்றுை் , இசுலாமியர்களால் , ‘ஜின்’
ைானைர், தூதர் என்றுை் இமை குறிப்பிடப்படுகின்றன. வைலுை்
தீயைற் மறச் கசய் யுை் சாத்தான்களுை் , ைலக்குகளுை் உண்டு.
வதைதூதர்கள் இவயசு கபருைானுக்குக் காட்சி அளித்ததாக மபபிள்
கூறுகின்றது. நபி கபருைானுை் வதைதூதர்களால் ஆசிர்ைதிக்கப்பட்வட
குராமன அருளினார். இந்து ைதத்திலுை் வதைமதகள் சிறப்பிடை்
கபறுகின்றன. வ ாைங் கள் , யாகங் கள் யாைற் றிலுை் அைற் றிற் கு
அவிர்ப்பாகை் அளிக்கப்படுகின்றன. வைலுை் , சில தீய வதைமதகளுை்
உண்டு. சில குறி கசால் பைர்கள் , வசாதிடநிபுணர்கள் , யக்ஷணி வபான்ற
வதைமதகமள உபாசமன கசய் து, தங் கமள நாடி ைந்திருப்பைமரப்
பற் றிய உண்மையான நிமலமய அறிந்து, அமத அைர்களிடை்
எடுத்துக் கூறி கபாருள் ஈட்டி ைருகின்றனர். அைற் றிலுை் பல ைமககள்
உள் ளன. அை் ைைற் றின் தன்மைக்வகற் ப அைற் மற, குறி கசால் ல,
அடுத்தைர் ைனதில் இருப்பமதக் கண்டறிய, ஒளித்து
மைக்கப்பட்டிருக்குை் பணை் நமககள் வபான்றைற் மறக் கண்டறிய,
களவு வபான கபாருட்கள் , காணாைல் வபான ைனிதர்கள் பற் றி அறியப்
பயன்படுத்துகின்றனர். இைற் றில் மிகக் ககாடூரைானமைகளுை்
உண்டு. சற் று ககாடூரை் குமறந்தமையுை் உண்டு. தன்மன
உபாசிப்பைர்கமளவய பழிைாங் குை் யக்ஷிணிகளுை் உண்டு.
இைற் றில் வதை யக்ஷணியுை் உண்டு. அசுர யக்ஷனியுை் உண்டு. அசுர
யக்ஷணிகள் துர் வதைமதகளாகவுை் , நீ ச வதைமதகளாகவுை்
கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாை் பூல யக்ஷணி
எனப் பலைமககள் உள் ளன. வைலுை் வயாகினி, சாகினி, டாகினி,
ாகினி, வைாகினி எனப் பல வதைதாை் சங் களுை் உண்டு.
சில ைாந்த்ரக ீ ர்கள் , இது வபான்றைற் மற உபாசித்து, தீய காரியங் கள்
சிலைற் றிற் கு உபவயாகப் படுத்துகின்றனர். இறுதியில் அைற் றாவலவய
அழிந்துை் வபாகின்றனர்.
இந்துைதத்மதப் கபாறுத்தைமர, வதைமதகள் அமனத்துை் ,
சப்தைாதாக்களின் கட்டுப்பாட்டில் ைருகின்றனர். ஸ்ரீ சக்ர
ைகாவைருவில் வீற் றிருந்து இை் வுலமகப் பரிபாலிக்குை் ஸ்ரீ லலிதா
திரிபுரசுந்தரியின் காைல் நாயகிகளாக இந்த சப்தைாதாக்கள்
விளங் குகின்றனர். ஒை் கைாரு சிை ஆலயத்திலுை் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
சன்னதியின் எதிவர இைற் றிற் கு சன்னதிகள் இருக்குை் . இை்
ைாதாக்களுக்குக் காைலாக ஸ்ரீ சாஸ்தா அல் லது அய் யனார் இருப்பார்.
சில சையங் களில் சில முனிைர்களின் திரு உருைங் களுை் , விநாயகப்
கபருைானின் சன்னதியுை் கூட அடுத்து இருக்குை் . இச் சப்த
ைாதாக்களில் ைாராஹி மிகவுை் சக்தி ைாய் ந்தைள் . வகட்ட ைரை்
தருபைள் . இைமள ைழிபட்டுத் தான் வசாழச் சக்கரைர்த்தி ராஜராஜ
வசாழன் ைாகபருை் கைற் றி அமடந்தான் என்பது ைரலாறு. தஞ் சாவூர்
அரண்ைமனமய ஒட்டி ஸ்ரீ ைாராஹிக்கு தனி ஆலயை் உள் ளது. தஞ் மச
பிரகீதீஸ்ைரர் ஆலயத்திலுை் தனிச் சன்னதி உள் ளது. இது வபாக சப்த
ைாதாக்களான பிராமி, ககௌைாரி, மைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி,
ைவகஸ்ைரி ஆகிவயாமர ைழிபட நன்மைகள் கபருகுை் .
எனவை, நை் மை நாவை அறியாைல் கட்டுப்படுத்துை் வதைமதகளின்,
சூட்சுை சக்திகளின் பாதுகாப்பிமனப் கபற சப்த ைாதாக்கமளயுை் , ஸ்ரீ
சக்ர ைாதாவிமனயுை் சரணமடவைாை் . ைளை் கபறுவைாை் .

You might also like