You are on page 1of 18

ன சடவுள்‌ அணை.

முனிஸ்வரா ப்ப
போத்றி விருத்தமும்‌
0
வ வழகி அம்மை
ஆசிரிய விருத்தமும்‌. ்‌
5 _ இ ட்‌ த ர.

உக ன்‌

ட த்‌!
ஸி ்‌
|
த்‌ ௮ 69
ஒரு ்‌
1: 6 ம க,
ரர) 4 6 ச

தத்‌ ள்‌
2 தறம
ல வயப்‌ 1 ர

கொழம்பு தடடாதேந
சிவகாமி அச்சுக்கூடத்தில்‌
பதிப்பிச்சப்பட்ட
த.
கநாகற கர த

ர ““இஒங்விவாரறு 87௦56”)
உ ஜாம்‌] 01,0110. |1906.
இ)
(3. அவனயுசிவினயகவக்யூகயூவசிவாிலபகயூ ஙூ

| ஜ்‌ ப்‌

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
கடவுள அணை

முனீஸ்வரர்‌ ஜாவளியும்‌

போற்றி: விருத்தமும்‌
01/9 வழகி அம்மை
அரிய விருத்தமும்‌.
வல்‌ டி ஆட னனர தத்‌ எம்‌ வய வயயகவமை

இஃது

மனீச்சுரம்‌
சித்தாந்த வித்தியாசாலை ௨பாத்தியாயராகிய
பரித்திதீ தறை, புலோலி,
எஸ்‌, என்‌, கணேசம்பிளலா
இயத்தி
கோழம்பு தட்டாதே

சிவகாமி அச்சுக்கூடத்தில்‌
பதிப்பிச்சப்பட்ட_த.
ர வைனை தனக்‌ கவனி வணக

1902.
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
விசே௨$. விளம்பரம்‌.

இத்தால்‌ பாவரும்‌ தெரிர்துகொள்ள மேண்டிய


சென்னவென்றால்‌,--சற்காலம்‌ இர்தீயர்சளால்‌ இல
க்கை முசலிய சகல விடங்களிலம்‌ நடாத்திவரும்‌ இர்‌
தஇிரசபாவென்னும்‌ திவ்விய சரித்திரத்தின்‌ பாட்கெளே
யாவர்களும்‌ விரும்பிக்கேட்கவும்‌, தால்கள்‌ தாங்களே
டாடிமகழ்ச்சிகொள்ளக்‌ கூடியகசான ஈவரசப்பாட்டுக்‌
களாரயிருக்கின்றது. அன்தியும்‌ எவரெவர்‌ தனதஇிஷ்டப்‌
பிரசாரம்‌ வேறுவேறு இராகங்களில்‌ அமைச்துப்பாட
வேண்டுமோ, அவைகட்‌ கெல்லாம்‌ பேதமில்லாமலு
மிருக்கின்றஐ. அவை போலவே இதிற்‌ சொல்லிய
நவரச ஜாவளிகளையம்‌, எவ்வெவ்‌ விராகங்களி லிசை
தறுப்‌ பாடவேண்டுமோ, அப்படிப்‌ பாடிச்கொள்ள
ஏற்றதாயும்‌ மிகவும்‌, வெளிப்படையாகவு மிருக
இன்றது. இசனபினபு வெளிப்படுத்தட்படம்‌ இரண்‌
டாவது பாகமோ யரவர்மனதுவ்‌ கசிந்துருகக்‌ கூடிய
ஜாயும, சாட்சாத்‌ பகவானுடைய பாதார விந்தத்தை
எனனாஞம்‌ மறவாத நினைவைய முண்டாக்கும,

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


டே

சிவமபம்‌.

5 ௦ ௦
முூன்ஸவரா ஜா வளியும்‌

போத்றி விருத்தமும்‌
வ வழக அம்மை

வேண்பா.
திங்களொடு கங்கை திசழுஞ்‌ சடைமுடியான்‌
மங்கை வடிவழூ வல்லியிடட்‌--பாங்குடையான்‌
முனைவாச னென்சோனமுனீஸ்வரன்‌ பொற்பாதமலா்‌
வினைர யேச்.துவாமே.

வெண்பா;
புத்திவரும்‌ பத்திவரும்‌ புத்திரவும்‌ பத்‌.இிவரும்‌
சத்திவரும்‌ பாச்கியமுந்‌ தான்வருமே--.நிச்‌தியமு
மன்னை வடி.வமக௫ யம்பாளின்‌ பாசமலர்‌
சென்னிமிசை சூடினார்க்கு.

அவையடக்கம்‌,
எல்லையிற்‌ பல நாலாய்ஐ யிலக்கண முழு தேர்த
நல்லிபற்‌ புலவர்முன்னே நான்கவி புகலவெண்ணல்‌
வல்லியற்‌ சேடன்‌ எங்கும்‌ வார்கடற்‌ புவன தன்னை
புல்லிய காக்கூழ்‌ யானே பரிப்பனென்‌ றெடுத்தல்‌
(போலாம்‌.)
குறள்‌.
சற்ற வறிஞர்‌ கழல்பரவகச்‌ காசலிர்சான்‌
கற்றஉறியான்‌ சொன்னான்‌ சவி.
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
ஆ முனீஸ்வரர்‌ ஜாவளி
அவையை அனவ அன வனையய படம அன்த டடடய ட அ லபவக அலவ வ. ம்ம்‌மவ ம்‌. மட வனை யல்‌ வலைய
யன வவ

முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.


வேதனே முசலாயுள்ள லிண்ணவர்க்குர்‌ சோற்ராமே
மேதகு யிராமன்மேனாள்‌ லிழியினாற்‌ கண்டுபோற்ற
மாதீடப்‌ பாகமாகி வடிவொமி வர கோன்றும்‌
ஆதியே முவீச்சுரத்தி லப்பனே யருள்‌ செய்வாயே.
* 5௬ ்‌ ம. ௦ ப்‌ * ட ,

வடிவழகி யம்மை யாசியிய விருச்‌, 13)02,

எனக்கபன ற்‌ விதயிதவோ பூர்வத்தின்‌


செயல்தானோே வேசோ வம்மா
உனச்சடிமையான பின்பிங்சேது குறை
வநசாலு முூனக்கே பாரம்‌
வனச்சிளியே மலர்த்திருவே முணீஸ்வரரின்‌
பநங்கில்‌ வளர்‌ வனிசை மாசதேயென
மனச்சவலை யார்க்‌ குரைப்பே னெளக்‌ இரற்க
வேண்டும்‌ வடிவழகத்‌ தாபேப,௪

இராகம்‌ சங்கராபரணம்‌, தாளம்‌ சாப்பு.


பல்லவி.
காணாம லிருக்தேனே
முனீஸ்‌ வரரைக்‌
. அனுபல்லவி.
கசா மைலிருக்‌ துமீண்‌ காலங்‌ சழிச்கேனே
சருணைவள்ளல்‌ வூவழகி சாதன தனனை... கணா

சரணம்‌,
தீரிபுர மெரித்சானைச்‌
செற்கையில்‌ மான்‌ நரிச்தானை
கரியுரியைப்‌ போர்த்தானைக்‌
கங்கை.சனை யணீர்சானை,,.... ட அ கிரணா
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
மூனிஸ்வரர்‌ ஜாவளி: |

அரி யயனா.ப்‌ வ£சானை


அஞ்செழுக்சா யுதித்தானை
உருவிலியை யெரித்தானை
ஒளி வெண்ணீ றணிர்தானை...... கடட லண

சலைமாலை சரிச்சானை
சக்கன்‌ சிரச அணிசகானை
உலகெல்லாம்‌ நிறைந்தானை
உவமை யேது மிலாகானை.....
உவ ட கிரண்‌

முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.


மூன்பொடு பின்புமின்கி முட்‌ வரு முூசலே முன்செய்‌
வன்புறு பிணியினாலே வன்றலைப்‌ பட்மிலைக்தேன்‌
புன பிறவிச்‌ குளானேன்‌ புசலிடம்‌ பிரிதொனறில்லை
அன்பனே முனீச்சுரத்தி லப்பனே யருள்‌ செய்வாமய.

வடிவழகி யம்மை யாடிரிய விருத்தம்‌,


இனம்பிரிர்த மானதஅபோ லுடல்பதைத்து
வறுமையோடுளை த்‌ சென்னாளும்‌
மனம்பசறி யுழன்றுழன திங்கடியேனுக்‌
கருளபுரிய வனகநெஞ்சோ சான
தனம்படைத்க பெருக்கமதோ தருவனர்சம்‌
பராமுகமோ தாயே யமெனமேல
வனம்‌ செழிச்ச மூலலைவன முனீஸல்வரர்ககு
வாய்தத வடிவழகித்‌ தாயே. 7

இராகம்‌ செளராஷட்ரகம்‌, தாளம்‌ சாப்பு.

பல்லவி.
அருள்‌ புரிக தீர
* இராமசுவாமிக்‌ த

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


௦ முனீஸ்வரர்‌ ஜாவளி
வழமையாக கதைய தனைக, மவுன க்‌ஒரவனகைகைய டத மாயவ தவ வைனு - மயயணை வயப்‌ எ. மணவையன்‌
பயலை. அய மவலயய ல்ல மவ ப அம்ம: அய்‌செய்க களைவது வகணக்கை 1 அச்‌வைக்‌2 அகவய உ ரகக அலைய க எரு எக்‌.

அனுபல்லவி.
அருள்புரி தீர யவனிமீது
அடியார்‌ படுந் துயரை நீக்கி...)வட வ லி/(0ு
சரணம்‌,
இராவண சம்மாரஞ்‌ செய்த
இராம சாமியைப்‌ பிரம்ம ஹத்தியாந
தோஷநர்‌ தண்டாமற்‌ பாதுகாச்சவே
தோற்றங்‌ கொடுத்தக்‌ சாத்து ரட்சிச்‌..........அரு

அகஸ்தியர்‌ வந்து தெரிசித்தவன்று


அவரா லாற்றிய பூசைக்குகந்‌து
வேண்டிய வரமெல்லாக்‌ கொடுத்து
விடையுமீக்தீர்‌ பொதிய மலைக்சேச.......
வ ல௫

அன்றவர்களாற்‌ பூசித்த நிமலா


அம.யேன்‌ படுக்‌ தயரை நீக்கி
என்றுக்‌ சவலையில்‌ லாமற்காக்௮
என்னை ரட்சிச்‌ தாண்டருளுவீர்‌ .. .,ஃ ௨ வி
முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம.
ஒருசயம்பிலிங்கமாகு முனையடைக்தவர்கட்‌ செல்லாம்‌
பொருவிலாத்‌ துணையாய்‌ நின்ரய்புண்ணியமாயக்கூடா
கருவிருக்‌ தழல மாட்டேன்‌ கடுமல வாதைதீர (வு
வருமொரு முனீச்சு ரத்தி லப்பனே யருள்‌ செய்வாயே.
வழ.வழம௫ூயம்மை ஆசிரி; விருகச்சம்‌.
தாயிழரத சன்றுபோற்‌ பரதவித்‌த
நில்குலைக்து தவித்‌தென்னாளும்‌
தீயிலுறு மெமுக.துபோ லுருகி மனவெறுல்‌
கூடாயதச்‌ திசைச்சே னம்மா

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


முனீஸ்வரர்‌ ஜா உளி 7
மஅையகவவ. வனி மம ஆ யப ல ட ப. அம மெய மெமெயபபய பெயமமய மய்ய பய்‌ பவ்‌ பமயய
வம்ய்ம்வ யவ்ய்‌

தூய கழுகீர்‌ விழியாய்‌ நடம்‌ புரியும்‌


பசத்தாளே தோகைமாதே
மாயவர்க்குச்‌ சகோதரியே மூனீஸ்வரர்க்கு
வாய்த்த வடிவழகித்‌ தாயே. பச

இராகம்‌ கல்யாணி, தாளம்‌ ஆதி.

பல்லவி.
சங்கரா ஜெசழீசா முனீஸ்வர
சம்போ சதர௫சிவமே

அனுபல்லவி.
பொங்கர வணிஈசவா பூசுரர்‌ தொழுர்‌ சேவா
புவியி லெர்சனின்‌--சவலை நீர்த்திடக்‌
கருணை மில்லையோ---வடிவழ௫யின்‌,,,,ஃ, 226௨௨ ஃ2௨க உச மே

சரணம்‌;

வே.தனே வேத சோ வித்தகா சத்தினாகா


பாத தனனை யென்‌--னாளுச்‌ துதித்தடும்‌
பாவியாகய--வேமைச்‌ கிரங்குவீர்‌.......கட சிக்‌

ஆலமுண்ட சண்டத்தகோனே ஞாலந்தனனைக்காத்தோ


ஆவிசோர்க்து யான்‌--நிலைகலமங்குறேன்‌ (னே
ஆதரித்‌ தெனைக-- காத்தருளுவாய 2௨௪௨௨ ..
42222்‌, வடகம்‌
சர்ப்பா பரணச்‌ தன்னைச்‌ தரித்த செஞ்சடையோனே
சஞ்சல மெனுஞ்‌--சாகரத்தினில்‌
சாடிடவகை--தடுத்தாட்‌ கொள்ளுகீர்‌...
ப டடசஙி
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
6 முனீஸ்வரர்‌ ஜாவளி.

முனீசுவரர்‌ போற்றி விருத்தம்‌,


மையணி சண்டக்சோடு வாணுகற்‌ கண்ணாமின்‌றி
மெய்யணர்‌ குருவாய்க்சோன்‌றி மெளிப்படுமுசதலே
(முன்னாள்‌)
வையம்ம்‌ சகத்தியர்கீ்கு வரங்கொடுத்தருள்‌ புரிந்த
உரு டி [அ] கடி ்‌ * ௪ ம்‌

ஐயனே முனீச்சுரச்தி லப்பனே யருள்‌ செய்வாயே.

வடிவழகி யம்மை ஆரிய விருத்சம்‌


பொல்லாச்‌ காலமெனுந தன்மைதனை பெெனனாளு
மிக்குநின்று போற்றிப்‌ போற்றிச்‌
கொல்லாத்‌ நாருரமுண்டேோ சொன்னாலுகு
கசேட்லெயோ யென்‌ சொற்‌ ப்ச்ச்‌
எல்லாரும்‌ வாழ்ந்திருக்க பானொருவன்‌
தாழ்நதிருக்க வியலோ வமமா
வல்லாருவ களப முலைமாமயிலே முனீஸ்வராசகு
வாய்த்த வடிலழகிக்காயே,

இராகம்‌ சாரங்சசா, அடசாளம்‌,


பல்லவி,
அடிமை ஞனையா--உம
தடிமை ஞனையர்‌

அனுபல்லவி.
அடிமை யாகினேன அயரைச்தீரும்‌
வடிவழகி மகமும தேசா... $) 2௨௨௪௨௭௨௬௨௦ ௨௨௦9௦௦௦௨௦௨ 66௪ 692 ஷிர்டி,

சரணம்‌,
மனுநீதி சண்ட சோம மகராசன்‌
வம்மிசத்‌ அன்த்த ராமதேவர்க்கு
தீராத பெரும்‌ கருங்‌ குஷ்டர்தளைத்‌
ீர்ச்துக்‌ காத்த. ரீட்சிசச சேவ வ ஷப டப வடஹி
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
முனிஸ்வரர்‌ ஜாவளி 0
திதால்‌பட்‌ சவவச்ககு உல வக அவவை வலக வசை அவைசயத கையர்‌ அத தகையகயையவைகை அயயடையவைையயக தளைய உடனை தவானை எனைய யை ைைம.அவவ அவகவகையக கைக அலைய மடடடம அ அவக வகையை அனைய. பரிச கயகைகையவைகை! கட ட ணா அ னை அணையை 4 ௮ வதை,

சமண சமயத்திலுளள வரசரிற


சற்குணனாம்‌ புவனேய கயவாகு
புதல்வனில்லாமல்‌ வருகத்தமுசவே
புத்திர பாக்கிய மழித்த குருவே... உ வித
இராக்‌ கலலையினா லென்னாளுஞ்‌
சிந்சை மெலிர்து வாடுமேன்‌ நானும்‌
பாராய்‌ சடைச்கண்‌ கோக்க மென்மீது
பாவி ௮யரகன்‌ ஜோடியே போகிட...... ௨. விம.
முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.
நற்றவ நந்திபண்டை. காளடுங்‌ கையமீளப்‌ (ன்றி
பெற்றிட வியாதன்‌ வரது பெருந்தவ மிழைக்கத்‌ தோ
மற்றவர்க்‌ கருள்புிந்த வாறெனவந தெனறுனமபம்‌
அற்றிட முனீச்சுரத்தி லப்பனே யருள்செய்வாயே,
வடி.வழகி யம்மை யா௫ிரிய விருத்தம்‌.
இருபொழுதும்‌ வறுமையினா லனுதினமும்‌
பிணியசனா லிளைத்துவாடி
உருகுவது மயன்விதியோ ௮ல்லவென்றால்‌
உன்செயலோ வுரைக்கமாட்டேன்‌
இருவருவே அருளொளியே தெள்ளமிர்தே
சேயிழையே சேவர்‌ போற்றும்‌
மருவணியுங்‌ குமலணங்கே முனீஸ்வரர்க்கு
வாய்த்த வடிவழகித்தாயே.
இராகம்‌ பயிரவி, தாளம்‌ திரிபுடை.
பல்லலி.
அத்தனே யுகன்‌ சித்த மிரங்கலையா
எத்திசையும்‌ புகளீசனே வாசனே
அனுபல்லவி.
ப.கீதாக்‌ சென்னாளும்‌ முத்திவழிகாட்டிப்‌
டங்கப்‌ பபெவற்கின்ப வழிகாட்டும்‌...ட லிதி
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
10 முனீஸ்வரர்‌ ஜாவளி

சரணம்‌.

சக்கிர வர்த்தி நளமகராசன்‌


சனிபகவான்‌ சோஷத்காலே
அ த்திசைகளும்‌ சத்தியலைஈ்‌து
இங்கு வந்துன்றன்‌ கிருபைபெற்றாரே,.2௨
.. ணிதி
ேதலியாசற்குச்‌ காசியம்பதியில்‌
விளைக்ச தீமைசன்னைச்‌ தீர்க்காவ
மாது வபூவழடகி யோடி நீர்‌
மதழ்க்த தோற்றம்‌ கொடுத்துக்‌ சாத்த............௮்‌
க்சனை காலமும்‌ நித்தியமும்‌ வரது
ட தயோ நுந்தன்‌ பாகம்‌ பணிர்தேனே
கத்தனே யுநதன்‌ கருணையெனமீது
கா.ட்டமனதில்‌ வருச்த மேதையா.... ௨ .-
வலித்‌

முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.

எஈ:சலில்‌ புகலிசென்றன்‌ றேவர ராமசேவன்‌


அஞ்சொருவழித்தாய்‌ ஏத்தி யருள்பெறவழிச்தா ஏழை
௫ட்சல வாழிதனனலுட்டாம்ஈதுகொக்சமல லானேன்‌
௮ர்சலென்‌ முனீச்சுரச்தி லப்பனே யருள்செய்வாயே

வடிவழகி யம்மை யாதிரிய விருத்தம்‌.

நஞ்சுதினற பேர்களைப்‌ போலுடல்‌ மயங்க


வறுமையினால்‌ ஈலிர்தென்னாளுஞ்‌
சச்சலமே சமுசதிரமா மலையாஈனிற்‌
௮ரும்பதுபோற்‌ றவிச்தே ளம்மா
கொஞ்சுசிளி மொழியாளே சஞ்சமலர்கீ
சரச்சாளே மகாகதை மானே
வரு, சிமிடைச்‌ தருவணங்கே முனீஸ்வரர்ச்சூ
வாயாத வடிவழகித்‌ தாயே.

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


முனீஸ்வரர்‌ ஜாவளி ” இடை. 11
மெய ட்டு

இராகம்‌ எதுகுல காம்போதி--தாளம்‌ சாப்பு.


பல்லவி.
தநசையே யின்ன மூர்‌ தயவில்லையோ
யென்றன்‌ விதியின்‌ சகெதியிதுவோ ஒ.து
அனுபல்லவி.
சந்த மலாப்பாகனே யெழியயென்னை நீ பாது
காக்காவிடில்‌ பின்னெவர்கை தூக்குவரிட்போது...த.
சரணம்‌
முத்தின பின்பு யான்‌ செய்திட்ட பாவமோ
மொழியப்‌ போகாதடியேன்‌ பரிசாபமோ
அத்தனே யென்றனுச்‌ சயன்‌ விதித்த விதிதாமோ
ஆதரையிலுக்த னடியார்‌ செய்கோரமோ.......௨ திக
பெற்றவ ரிருச்சப்‌ பின்னெங்கு செல்லுவேன்‌
பேதமதியை யானெவ்விதம்‌ வெல்வேன்‌
கத்தனே யென்றனின்‌ கவலையெவ்வித£ தேற்றுவேன்‌
காத்துரட்சிப்பாயென்‌ றெத்தனைதரம்‌ போற்றுவேண்‌
இடபவாகன மேறி எனமுன்‌ 8 வாராயா
கொடியபாவி தன்னிற்‌ குறையை நீ தீராயா
௮,.யவன்‌ கணேசன் கன்‌ சவிக்கு நீ யிரல்காயா
ஆண்டவா மோட்ச வீடதனை %£ தாராயா...... வடதட்‌
முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.
நலஈ்திச ணுசலிற்‌ கோடன்‌ ௩நளன்கயவாகு வானோர்‌
தலிஈ்‌ இறைஞ்சியேவேண்ட ஈல்வரமழித்தா யேழமை
உலந்திடாப்பாவவஞ்சசோடுசேர்ச்‌துள்ளம்கைர்சேன்‌
அலச்தனன முனீச்சுரத்தி லப்பனே யரூள்செய்வாயே
வடிவழகி யம்மை இூரிய விருத்தம்‌
௮திமதர நாவிஞலும்‌ நற்பாலைப்பரடு வதுமுன்‌
செ;பலே ய துவல்லா மல
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
12 முனீஸ்வரர்‌ ஜாவளி.
2 அனைவையதவவவைவவைகையை

நதிகரிசக்சோ ரிடப்பாகம்‌ விளங்குகின்ற


மாமயிலே நளின மானே
கெதிபெறவே யடியேனுக்‌ சூன துபதந
தக்தருள்வாய்கருபைவைத்து
மதி நுசல்போற்‌ றிருவணங்கே முனீஸ்வரர்ககு
வாய்த்த வடி.௨ழகிச்தாயே

இராகம்‌ தோடி, தாளம்‌ மட்டியம்‌.


பல்லவி,
எத்சனை ரஞ்‌ சொல்லுவேன்‌
என அயரத்சை யுமக்கு
அனுபல்லவி.
அக்கனே அரி அயன்‌ றேடிச்காணா வேதனே
கச்சனே நகிர்தியானந்த கருணாகர நாதனே...

சரணம்‌,
ஐங்கரன்‌ றனைப்பெற்ற ஆதியான சகேவனே
கங்கை வேணியனே சருறைந்த நாதனே
தங்களைத்‌ தரிச்தோனே இறந்த செங்கரக்தோனே
மங்கை வடி.வழூப்‌ பங்கிலுறை இன்றோனே..... 6

வேசம்‌ நான்கினுக்கு மாதார மாடிரநின்‌றவர


சாதி சம்பந்த மின்றித்‌ தனியனாகி வர்சவா
சாஈசல்கொண்டே யடியார்கவலை தீர்க்க வந்தவா
பேதமில்லாம லெந்தன்‌ பெருந்துயர்‌ தீர்க்க நீவா...எத்‌

முற்றாக சக்திரனை முடிமீசணிர்தாய்நீயே


பெற்றதந்தையைப்‌ பெற்ற பிதாவுமாகினாய நீயே
கற்றறிவில்லாத கணேசன்‌ சவியை நீயே (கீயே
குற்றமெலாம்‌ பொறுதிசென்‌ குறையைத்‌ தீர்ப்பாய்‌
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு
முனீஸ்வரர்‌ ஜாவளி 1

முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.


தஇரகதையோ டரசர்‌ மத்மோர்‌ இருப்பணி பலவுமாற்றி
வர்களை செய்து போற்ற வரம்பல வழிச்சா யேமை
தொத்துனை யடைந்சேன வேளை நுவலி லீதன்‌ நியில்லை
அர்தமின்‌ முனீச்சுரச்தி லப்பனே யருள்‌ செய்வாயே
வடிவழடி பம்மை யாசிரிய விருத்தம்‌.
உலையிலிடு மெழுகதுபோ லுருமனம
வெறுக்கூடா யுலாந்து வாடி
நிலைகுலைந்து மதிமயங்கி நின்றுமிகப்‌
பரதவித்தல்‌ நீதியோ சொல்‌
சலைமகளே வடிவணங்கே கமலமுகத்‌
தஇருமாதே சருணையாளே
மலைமகளே யறக்கழைக்கும்‌ முனீஸ்வரரக்கு
வாய்த்த வடிவமடித்‌ தாயே.

இராகம்‌ மோசனம்‌, தாளம்‌ ஆதி.


பல்லவி.
8 தயவா யென்னை யர்ளுவாய்‌
நித்தியா னந்தப்‌ பரம்பொருளே
அனுபல்லவி.
தாதகி சூடிய தோளாவுமை
காதலா குஞ்சிதச்‌ தாளா
சரணம்‌;
ஒலிகடல்‌ விடமுண்ட தேயா
ஒங்கார வெழுத்தான தாயா
மெலியுமடி. யவர்‌ சசாயா
.
உ வடிதிய
மெல்லி வடிவழகியின்‌ கேயா.....
காலனைவதை செய்த காலா
கரியுரி தனைப்‌ போர்த்த சீலா

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


14 முனீஸ்வரா ஜாவளி.
வெபண யதை
வ பணமவஸகயகைத்‌
இயம கயமை வலம வ வை ய டி

வேலனைக்‌ சருமனுகூலா யைந்து


கோலனை வென்ற திரிசூலா.. ...ஃ- (வய
வட திய!
மூவர்பரவிய வினோசகாதிரு
நரவலூரன்‌ விடு தூதா
யாவரும்‌ ஈம்பின பாதா
நீ வருவாய்‌ இடபவாசன நகாதா.......... படடுதிய்‌
முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.
மட்டிக்கவலையாலும்‌ வன்பிணியாலும்‌ நாயேன்‌
பட்டபாடுகளை மெல்லாம்‌ பாரினிற்‌ பட்டா ர௬ண்டோ:
அதட்டாவாழ்‌ முப்புரத்தைச்‌ சொலித்திடஈகையால்‌ மு
(ன்னால்‌
வட்டவா்‌ முனீச்சுரத்தி லப்பனே பருள்செய்வாயே

வடி. வழகியம்மை அசிரிய விருத்தம்‌:


இளமைசதனில்‌ வறுமையினால்‌ மனதுமிக
கொர்‌ தருக யிளைத்து வாடி
விளைகிலத்தி லளர்‌ விழுச்த வாறதுபோல்‌
அடியேனும்‌ விளங்கா நின்றேன்‌
குழையுடைச்சி ௮ன்ன௩உடை குயில்மொழிச்சி
நீ கருணைகூர்க்௮ ரட்சி
தீலைமொழிக்‌ குயிலணக்சே முனீஸ்வரர்க்கு
வாய்த்தவடி வழகித்தாயே.
இராகம்‌ சுருட்டி. தாளம்‌ ரூபகம்‌,
பல்லவி.
கருணை புரிகுலாய யீசா
கருணை புரிகுவாய்‌
அனுபல்லவி,
கருணை புரிய இதுவே தருணம்‌
திரிபுர தகன தர வாச, ௨ உட 5

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


முனீஸ்வரர்‌ ஜாவளி. 1௮

சரணம்‌.

அகஸ்த்திய மசாமுனிவர்‌ தமக்கும்‌


அருளிற்‌ இறந்த ஈளமசராசர்க்கும்‌
வரராம சேவமகஒிபர்‌ சுமக்கும்‌
மகிழ்ந்து அருள்‌ புரிந்த வாசா.......
- -டகிணை

பார்த்‌ குள்க்ேகோடனென்ற௮ு வழங்கிடும்‌


பாலகில்கு மகராசர்‌ தமக்கும்‌
வேதலியாச முனிவர்‌ சுமக்கும்‌
வேண்டியவர மீய்ந்த யீஸுவரர்‌

புவனேய'கயவாகு வென்னு மரசர்ச்கும்‌


பு_சபலன்‌ மனுனேய கயவாகு ராசருக்கும்‌
புரிந்தீர்‌ கருணை சிறந்த வள்ளலே
வருந்து மேழையின்‌ துயரையும்‌ போக்ிநீர்‌... கருணை

முனீஸ்வரர்‌ போற்றி விருத்தம்‌.

எனதரு மந்தகெஞ்சை யிராப்பகலாய்ப்‌ பாழான


வினை சனிந்‌ களித்தேன்‌மேலாம்‌ வீடுசேர்‌ முயற்சி கெ
(ட்டேன்‌)
இினமுர்‌ நன்மைக்காய்ச்‌ தமை செய்யுமென்பிழை பொ
(அத்தே)
டனையன்யான முனீச்சு.ரத்தி லப்பனேயருள்‌ செய்வா
(மே)
வழ.எழக பம்மை யாசிரிய விருத்தம.

திடமுடனே யனைப்பாடச்‌ செல்வமுண்டாகங்‌


கல்வியண்டாஞு சிறப்பதாகும்‌
அளவுடனே யிப்புவியி லெர்சனது மொழிச்‌
இரங்கி யருளே செய்து

ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு


10 மூனீஸவரர்‌ ஜா வளி,
மைய 2 2௮ ம்ம்ம்ம்ம்‌. 20௮ ஆவலை ைய.. மல்கி வனக்‌ ய மமக யையய வயயயவவைைகை ௮ யடிதஙக வசம்‌ யயவவையை வைய. பயை அவை அவவை,

சடைமுடியா ரிடட்பாகம்‌ பச்சைநிறமாய்‌


நின்ற தையல்மானே
மடமயிலே யுன்னுடைய மலர்ப்பாதம்‌
தந்சருளவாய்‌ வடிவழகிச்‌ தாயே

இராகம்‌ மத்தியமாவதி, தாளம்‌ ௮.


பல்லவி.
என்னை நீரும்‌ கையிட்‌
டாலென்‌ செய்வ னீசா
அனுபல்லவி.
பின்னை ஏதிங்கியாரும்‌
என்னை யாண்டருள்கீர்‌......... 5௨௨௪௪௪ ௨௦௨௪௪௦௨௨௨௪ பனி

. சரணம்‌
அவிசோர்ர்து யானும்‌ கூவியழலானேன்‌
பாவிதயர்‌ தன்னைச்‌ காவிவந்து தீரப்பாய்‌,........என்‌
மெத்த மெத்தத்‌ சேசம்‌ சுத்தி யலை*தேனே
எத்திசையும்‌ ஈன்மையின்னும்‌ காண்கிலேனே......என்‌
௮ ஙகு மிங்கு மோடியலைநத கெட்டுநொக்தேன்‌
இங்குன்‌ கிருபை தந்து ரட்சிப்பாய்‌ நீயே....... என்‌
கவி,
பஞ்ச பாதகங்கள்‌ போம்‌
பழைய கோயறும்‌
கெஞ்சினில்‌ முனீஸவரர்‌
நினைவிருக்திடில்‌
வஞ்சகோயொழிதந்திடும்‌
வறுமை நீங்கும்‌
தீஞ்கமென்‌ றடைந்தவர்‌
தம்மைக்‌ காப்பரே
முற்தித்து
ப1014/260 0 ௩௦18 1 பர்‌ ௩65௨௨௮௭0 (ப0ா8ரஙு

You might also like