You are on page 1of 9

திருவைந்தெழுெ்து என்பது தூலம் , சூக்குமம் , காரண, மகாகாரண, மகாமணு

என ஐந்து ைவகப் படும் .

‘ந’கரெ்வெ முெலாக உவையது.

(நமசிைாய) தூலம் . ‘சி’கரெ்வெ முெலாக உவையது (சிைாயநம) சூக்குமம் .


அதிசூக்குமம் ‘ந’கர ‘ம’கரங் களின்றிச் சிகரெ்வெ முெலாகவுவையது (சிைாய).
இங் குெ் தூலவைந் தெழுெ்துக் குறிப்பிைப்பை்டுள் ளது. இது, உயிர்களுக்கு
உலக இன் பெ்வெக் தகாடுெ்துப் பக்குைப் படுெ்துைது. இம் மந்திரெ்தின்
ைவககவள ஐந்ொகக் கூறுைர்.

தூல பஞ் சாட்சரம் – நமசிவாய

சூக்கும பஞ் சாட்சரம் – சிவாயநம

காரண பஞ் சாட்சரம் – சிவயசிவ

மகாகாரண பஞ் சாட்சரம் – சிவசிவ

மகாமணு பஞ் சாட்சரம் – சி

தூல பஞ்சாட்சரம் – நமசிவாய

நமசிவாய என்னும் திருவைந்தெழுெ்து சிைதபருமானின் முெல்


திருமமனியாகும் . மந்திர ைடிைான இவைைனின் திருமமனியில் -

திருைடி – ந

திருஉந்தி – ம

திருெ்மொள் கள் – சி

திருமுகம் – ைா

திருமுடி – ய
தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //
சிவாயநம
இெ்தூல மந்திரம் உலக இன் பங் கவளெ் ெந்து இம் வம நலம் அருளக்கூடியது.
இதுமை ஞானமார்க்கெ்தின் முெல் படி. ஆகமைொன் சமயக்குைைர்கள்
இம் மந்திரெ்வெப் மபாை் றி தெபிெ்ெனர்.

சூக்கும பஞ்சாட்சரம் – சிவாயநம

சிவாயநம என்னும் அை்சரம் சிைனிருக்கும் அை்சரம் என சிைைாக்கியர்


குறிப் பிை்டுள் ளார். இம் மந்திரம் இம் வம-மறுவமப் பயன் கவள
அளிக்கைல் லது. மாணிக்கைாசகப் தபருந்ெவக இம் மந்திரெ்வெ ெைமிருந்து
தபை் ைார் என்பர். உலக இன் பங் கவளெ் ெருைமொடு விரும் பும் காலெ்தில்
திருைடிப் மபை் வையும் அளிக்கைல் லது.

நைராெமூர்ெ்தியின் ஞான நைனெ்திருக்கூெ்மெ சூக்கும பஞ் சாை்சரெ்


திருமமனியாகும் .

சி -உடுக்வக ஏந்திய ைலக்கரம் .

ைா – தூக்கிய திருைடிவயச் சுை்டும் இைதுகரம் .

ய – அஞ் மசல் என்ைருளும் ைலது அபயகரம் .

ந – அனமலந்திய இைக்கரம் .

ம – முயலகனின்மமல் ஊன்றிய திருைடி.

உலகப் பை் வை அைமை ஒழிெ்து திருைடிப்மபை் வை விரும் பும்


ஆன்மாக்களுக்காக நிகழ் ெெ் ப் தபறும் ஞானெ்திருநைனம் இது. இதுமை ஞான
மார்க்கெ்தின் இரண்ைாைது படி.

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம
காரண பஞ்சாட்சரம் – சிவ_ய_சிவ

ய என்பது உயிவரக் குறிப் பது உயிராகிய ய வுக்கு இருபுைமும் சிைசக்தி


காப் பாக இருப் பொல் , இம் மந்திரெ்வெ இெய மாணிக்க மந்திரம் என்பர்.

உலகப் பை் வை அைமை ஒழிெ்து திருைடிப்மபை் றிமல மூழ் கியிருக்கும்


ெைசீலர்கள் , இம் மந்திரெ்வெ தெபிப் பென் மூலம் இை் வுைம் மபாடு கூடிய
நிவலயில் இை் வுலகிமலமய மபரின்பெ்வெப் தபறுைர்.

மகாகாரண பஞ்சாட்சரம் – சிவசிவ

சிைசக்திக்குள் மள _ய_ கரமாகிய உயிர் ஒடுங் கியுள் ளது.

சிை சிை என்கிலர் தீவிவனயாளர்

சிை சிை என்றிைெ் தீவிவனமாளும்

சிை சிை என்றிைெ் மெைருமாைர்

சிை சிை என்னச் சிைகதிொமன

என இம் மந்திரெ்தின் மகிவமவய திருமூலர் சிைப்பிெ்துக் கூறுகிைார்.

சிை சிை மந்திரெ்வெ தினமும் தெபிப் பைர் சிைனும் ொனும் பிரிவில் லாெ
நிவலயான மமலான மபரின்பெ்வெப் தபை் று விவரவில் உன்னெ முக்தி நிவல
தபறுைர்.

மகாமணு பஞ்சாட்சரம் – சி

சி என்பது மகாமணு பஞ் சாை்சர மந்திரம் . சி என்ை ஓதரழுெ்தில் வ என்னும்


அருள் சக்தியும் ய என்னும் உயிரும் ந என்னும் மவைப் பாை் ைலும் ம என்னும்
மலங் களும் ஒடுங் கியுள் ளன. இது ஓதரழுெ்து மந்திரமானாலும் , இதில்
திருவைந்தெழுெ்துக்களும் அைக்கம் .

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம
ஆடும் படிமகள் நல் லம் பலெ்ொன் ஐயமன

நாடுந் திருைடியி மலநகரம் - கூடும்

மகரம் உெரம் ைளர்மொள் சிகரம்

பகருமுகம் ைாமுடியப் பார் (உண்வம விளக்கம் )

நாமயாை்டு மந்திரம் நான்மவை மைெம்

நாமயாை்டு மந்திரம் நாெ னிருப் பிைம்

நாமயாை்டு மந்திரம் நாொந்ெ மசாதி

நாமயாை்டு மந்திரம் நாமறி மயாமன்மை

-திருமந்திரம் -

நயப் பது நாய் . நயக்கப் படுமைான் நாயன். நாயானது உயர்ந்ெ பண்வப


உவையது. அவை ெவலைவன அறிெல் , ெவலைன் உவைவமவய உயிரினும்
சிைப் பாக ஓம் புெல் , ெவலைன் துன்புறுெ்தினும் இன் புறுெ்ெல் , ெவலைன்
ஏவிய ைழிநிை் ைல் , நன்றி மைைாவம, ெவலைன் தபாருை்டுெ் ென்னுயிவரயும்
தகாடுெ்ெல் , மமாப் பம் உணர்ெல் முெலிய பலைாம் . அெ்ெவகய நாய் மைந்து
பிைரில் புகுமமல் அெவன ஓை்டுெை் தபாருை்டு இகழ் சசி ் க் குறிப்பாகச்
தசால் லும் தசால் . 'சீ' என்பொகும் .

இெவனமய நாமயாை்டு மந்திரம் என நவின்ைனர். பழங் காலெ்துப் தபாதுைாக


மந்திரங் கவள உய் ெ்துணருமாறு மாெ்திவரகவளக் கூை்டியும் குவைெ்தும்
ஓதுைாராயினர். அம் முவையில் ஈண்டுச் சிகரெ்வெச் சீ என மாெ்திவர கூை்டி
ஓதுைாராயினர். எனமை நாமயாை்டு மந்திரமாகிய சிகரெ்தின் கண்
நான்மவைமைெங் கள் அைங் கும் . அச் சிகரமம நாென் இருப் பிைமாகும் . அச்
சிகரமம அருஞ் வசைர் தமய் ஆைாறுக்கு அப் பாலுள் ள இயை் வக உண்வம
அறிவின்பப் மபதராளியாகும் . இை் வுண்வமவய அல் லாமல்
தைளிப் பவையாகக் கூறும் 'சீ' என்பமெ நாமயாை்டு மந்திரம் எனக்தகாண்டு
தபாருள் காணலுறின் அப் தபாருவள நாமறிமயாம் என் க.

நாமயாை்டு மந்திரம் - சி.

இவ் வளவு சிறப் பு மிக்க திருவவந் தெழுெ்வெ சிெ்ெர்களும் ,


நாயன்மார்களும் தசால் லிய வண்ணம் தபாருள் உணர்ந்து தசால் லுவதெ
உகந் ெது. இதுதவ வசவதநறி.

சிவாயநம

திருச்சிற் றம் பலம்


தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //
சிவாயநம
எல்லாம் ஐந்து தான் எம்பபருமானுக்கு:-

1.பஞ் ச பூெங் கள் :-

நிலம் , நீ ர், தநருப் பு, காை் று, ஆகாயம்

2. பஞ் சாை்சரம் ஐந்து:-

தூல பஞ் சாை்சரம் – நமசிைாய

சூக்கும பஞ் சாை்சரம் – சிைாயநம

காரண பஞ் சாை்சரம் – சிையசிை

மகாகாரண பஞ் சாை்சரம் – சிைசிை

மகாமணு பஞ் சாை்சரம் – சி

3). சிைமூர்ெ்ெங் கள் :-

1.வபரைர் -ைக்கிர மூர்ெ்தி

2.ெை்சிணாமூர்ெ்தி -சாந்ெ மூர்ெ்தி

3.பிச்சாைனர் -ைசீகர மூர்ெ்தி

4.நைராசர் -ஆனந்ெ மூர்ெ்தி

5.மசாமாஸ்கந்ெர் - கருணா மூர்ெ்தி

4). பஞ் சலிங் க மசெ்திரங் கள் :-

1.முக்திலிங் கம் -மகொரம்

2.ைரலிங் கம் -மநபாளம்

3.மபாகலிங் கம் -சிருங் மகரி

4.ஏகலிங் கம் -காஞ் சி

5.மமாை்சலிங் கம் -சிெம் பரம்

5). பஞ் சைனெலங் கள் :-

1.முல் வல ைனம் -திருக்கருகாவூர்

2.பாதிரி ைனம் -அைளிைணல் லூர்

3.ைன் னிைனம் -அரவெதபரும் பாழி

4.பூவள ைனம் -திருஇரும் பூவள

5.வில் ை ைனம் -திருக்தகாள் ளம் புதூர்

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம
6). பஞ் ச ஆரண்ய ெலங் கள் :-

1.இலந்வெக்காடு -திருதைண்பாக்கம்

2.மூங் கில் காடு -திருப் பாசூர்

3.ஈக்காடு -திருமைப்பூர்

4.ஆலங் காடு -திருைாலங் காடு

5.ெர்ப்வபக்காடு -திருவிை் குடி

7). பஞ் ச சவபகள் :-

1.திருைாலங் காடு -இரெ்தின சவப

2.சிெம் பரம் -தபான் சவப

3.மதுவர -தைள் ளி சவப

4.திருதநல் மைலி -ொமிர சவப

5.திருக்குை் ைாலம் -சிெ்திர சவப

8). ஐந்து முகங் கள் :-

1.ஈசானம் - மமல் மநாக்கி

2.ெெ்புருைம் -கிழக்கு

3.அமகாரம் -தெை் கு

4.ைாம மெைம் -ைைக்கு

5.செ்மயாசாெம் -மமை் கு

9). ஐந்தொழில் கள் :-

1.பவைெ்ெல்

2.காெ்ெல்

3.அழிெ்ெல்

4.மவைெ்ெல்

5.அருளல்

10). ஐந்து ொண்ைைங் கள் :-

1.காளிகா ொண்ைைம் 2.சந்தியா ொண்ைைம்

3.திரிபுரெ் ொண்ைைம் 4.ஊர்ெ்துை ொண்ைைம்

5.ஆனந்ெ ொண்ைைம்

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம
11). பஞ் சபூெ ெலங் கள் :-

1.நிலம் - திருக்கச்சிமயகம் பம் (காஞ் சிபுரம் ) & திருைாரூர்

2.நீ ர் -திருைாவனக்கா

3.தநருப் பு -திருைண்ணாமவல

4.காை் று -திருக்காளெ்தி

5.ஆகாயம் -தில் வல

12). இவைைனும் பஞ் சபூெமும் :-

1.நிலம் - 5 ைவக பண்புகவளயுவையது

(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓவச )

2.நீ ர் - 4 ைவக பண்புகவளயுவையது

(சுவை ,ஒளி ,ஊறு ,ஓவச )

3.தநருப் பு - 3 ைவக பண்புகவளயுவையது

(ஒளி ,ஊறு ,ஓவச )

4.காை் று - 2 ைவக பண்புகவளயுவையது

(ஊறு ,ஓவச )

5.ஆகாயம் - 1 ைவக பண்புகவளயுவையது

(ஓவச )

13). ஆன் ஐந்து:-

பால் ,ெயிர் ,தநய் ,மகாமியம் , மகாசலம்

14). ஐங் கவலகள் :-

1.நிைர்ெ்தி கவல

2.பிரதிை்வை கவல

3.விெ்வெ கவல

4.சாந்தி கவல

5.சாந்தி அதீெ கவல

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம
15). பஞ் ச வில் ைம் :-

1.தநாச்சி

2.விளா

3.வில் ைம்

4.கிளுவை

5.மாவிலங் கம்

16). ஐந்து நிைங் கள் :-

1.ஈசானம் - மமல் மநாக்கி - பளிங் கு நிைம்

2.ெெ்புருைம் -கிழக்கு - தபான் நிைம்

3.அமகாரம் -தெை் கு - கருவம நிைம்

4.ைாம மெைம் -ைைக்கு - சிைப் பு நிைம்

5.செ்மயாசாெம் -மமை் கு - தைண்வம நிைம்

17). பஞ் ச புராணம் :-

1.மெைாரம்

2.திருைாசகம்

3.திருவிவசப் பா

4.திருப் பல் லாண்டு

5.தபரியபுராணம்

18). இவைைன் விரும் ப நாம் தசய் யும் ஐந்து:-

1.திருநீ று பூசுெல்

2.உருெ்ராை்சம் அணிெல்

3.பஞ் சாை்சரம் தெபிெ்ெல்

4.வில் ை அர்ச்சவன புரிெல்

5.திருமுவை ஓதுெல்

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம
19). பஞ் மசாபசாரம் :-

1.சந்ெனமிைல்

2.மலர் தூவி அர்ச்சிெ்ெல்

3.தூபமிைல்

4.தீபமிைல்

5.அமுதூை்ை.

சிவாயநம

திருச்சிற் றம் பலம்

r.manmathan@gmail.com

தென்னாடுடைய சிவனன ன ாற் றி // எந் நாை்ைவர்க்கும் இடறவா ன ாற் றி ன ாற் றி //


சிவாயநம

You might also like