You are on page 1of 4

காமாட்சி அம்மன் விருத்தம்

சுந்தரி சசௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜ ாதியாய் நின்ற உமமஜய!


சுக்கிர வாரத்தில் உமைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்மத நீக்கி
விடுவாய்!
சிந்மததைில் உன்பாதம் தன்மைஜய சதாழுபவர்கள் துயரத்மத மாற்றி
விடுவாய்!
ச கசமலாம் உன் மாமய! புகழசவன்ைாலாஜமா சிறியைால் முடிந்திடாது
1.
சசாந்த உன் மமந்தைாய் எந்தமை ரட்சிக்க சிறிய கடன் உன்ைதம்மா
சிவசிவ மஜேஸ்வரி பரமைிமட ஈஸ்வரி சிஜரான்மணி மஜைான்மணியும்
நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அைாத ரட்சகியும் நீ
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

பத்து விரல் ஜமாதிரம் எத்தமை ப்ரகாசமது பாடகம் தண்மட சகாலுசும்


பச்மச மவடூரியம் இச்மசயாய் இமழத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் ரத்ைப் பதக்கமும் ஜமாகை மாமல அழகும்
முழுவதும் மவடூரியம் புஷ்பராகத்திைால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதிைில் கம்மலும் சசங்மகயில் சபான் கங்கணமும்
2.
ச கசமலாம் விமல சபற்ற முகசமலாம் ஒளிவுற்ற சிறுகாதுக் சகாப்பின்
அழகும்
அத்தி வரதன் தங்மக சக்தி சிவரூபத்மத அடியைால் சசால்லத் திறஜமா
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

கதியாக வந்துன்மைக் சகாண்டாடி நிைதுமுன் குமறகமளச்சசால்லி நின்று


சகாடுமமயாய் என்மீ தில் வறுமமமய மவத்து நீ குழப்பமாய்
இருப்பஜதஜைா
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தமைச் சதமாக நம்பிஜைஜை
சற்றாகிலும் மைது மவத்து என்மை ரட்சிக்க சாதகம் உைக்கில்மலஜயா
மதி ஜபால ஒளியுற்ற புகழ் சநடுங்கரமுமடய மத க மை ஈன்ற தாஜய! 3.
மாயைது தங்மகஜய பரமனுமட மங்மகஜய மயாைத்தில் நின்ற உமமஜய!
அதிகாரி என்று நான் ஆமசயாய் நம்பிஜைன் அன்பு மவத்து என்மை
ஆள்வாய்!
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய.

பூமியிற் பிள்மளயாய்ப் பிறந்து வளர்ந்து நான் ஜபராை ஸ்தலமும்


அறிஜயன்!
சபரிஜயார்கள் தரிசைம் ஒருநாளும் கண்டு நான் ஜபாற்றிக் சகாண்டாடி 4.
அறிஜயன்!
வாமி சயன்ஜற உன்மை சிவகாமிசயன்ஜற சசால்லி வாயிைாற் பாடி

1
அறிஜயன்!
மாதா பிதாவிைது பாதத்மத நானுஜம வணங்கி ஒருநாளும் அறிஜயன்!
சாமிசயன்ஜற எண்ணிச் சதுரருடன் மககூப்பிச் சரணங்கள் சசய்தும்
அறிஜயன்!
சற்குருவின் பாதார விந்தங்கமளக் கண்டு நான் சாஷ்டாங்க சதண்டனிட்டு
அறிஜயன்!
ஆமிந்தப் பூமியில் அடியமைப் ஜபால் மூடன் ஆச்சி நீ கண்டதுண்ஜடா?
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய..

சபற்ற தாய் என்று உன்மை சமத்தவும் நம்பி நான் பிரியமாய்


இருந்தைம்மா
பித்தலாட்டக்காரி என்று நான் அறியாது உன் புருஷமை மறந்ஜதைம்மா
பத்தைாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசைமில்லாமஜல பாங்குடன் இருப்பதம்மா!
இத்தமை ஜமாசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா 5.
எந்தமை ரட்சிக்க சிந்தமைகள் இல்மலஜயா இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆமசயால் இப்புத்திரமை மறந்தாஜயா அமத எைக்கு அருள்
புரிவாய்!
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

மாயவன் தங்மக நீ மரகதவல்லி நீ மணிமந்திரக்காரி நீஜய!


மாயாசசாரூபி நீ மஜகஸ்வரியுமாை நீ மமலயரசன் மகளாை நீ
தாஜய மீ ைாட்சி நீ சற்குணவல்லி நீ தயாநிதி விசாலாட்சியும் நீ
தாரணியில் சபயர் சபற்ற சபரியநாயகியும் நீ , சரவணமை ஈன்றவளும் நீ
ஜபய்களுடன் ஆடி நீ அத்தைிட பாகமதில் ஜபறு சபற வளர்ந்தவளும் நீ 6.
ப்ரணவ சசாரூபி நீ ப்ரஸன்ைவல்லி நீ பிரிய உண்ணாமுமலயும் நீ
ஆயி மகமாயி நீ ஆைந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீஜய
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

சபால்லாத பிள்மளயாய் இருந்தாலும் சபற்ற தாய் புத்திகமளச்


சசால்வதில்மலஜயா
ஜபய்ப் பிள்மளயாைாலும் தான் சபற்ற பிள்மளமயப் பிரியமாய்
வளர்க்கவில்மலஜயா
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதைில் எட்டிசலாரு கூறு அதாகிலும் உன் காதிைில்
7.
நுமழந்ததில்மலஜயா
இல்லாத வன்மங்கள் என்மீ தில் ஏைம்மா இைி விடுவதில்மல சும்மா
இருவரும் மடிபிடித்துத் சதருதைில் வழ்வதும்
ீ இது தருமம்
அல்லவம்மா
எல்ஜலாரும் உன்மைஜய சசால்லிஜய ஏசுவார் அது நீதி அல்லவம்மா
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

2
முன்மைஜயார் ன்மாந்திரம் என்சைன்ை பாவங்கள் மூடன் நான்
சசய்தைம்மா
சமய்சயன்று சபாய் சசால்லி மகதைில் சபாருள் தட்டி ஜமாசங்கள்
பண்ணிஜைஜைா
என்ைஜவா சதரியாது இக்கணம் தன்ைிஜல இக்கட்டு வந்ததம்மா
ஏமழ நான் சசய்தபிமழ தாய் சபாறுத்து அருள்தந்து என் கவமல
தீருமம்மா
8.
சின்ைங்கள் ஆகுவது ச யமில்மலஜயா தாஜய சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தமைகள் என் மீ து மவத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி
நீ
அன்ை வாகைஜமறி ஆைந்தமாக உன் அடிஜயன் முன் வந்து நிற்பாய்
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சிஜய
உமமஜய!

எந்தமைப் ஜபாலஜவ ைைம் எடுத்ஜதார்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க


யான் சசய்த பாவஜமா இத்தமை வறுமமயில் உன்ைடிஜயன்
தவிப்பதம்மா
உன்மைஜய துமணசயன்று உறுதியாய் நம்பிஜைன் உன் பாதம்
சாட்சியாக
உன்மையன்றி ஜவறு துமண இைி யாமரயும் காஜணன் உலகம் தைில்
எந்தனுக்கு
9.
பின்மைசயன்று நீ சசால்லாமஜல என் வறுமம ஜபாக்கடித்து என்மை
ரட்சி
பூஜலாகம் சமச்சஜவ பாலன் மார்க்கண்டன் ஜபால் பிரியமாய்க்
காத்திடம்மா!
அன்மைஜய இன்ைமுன் அடிஜயமை ரட்சிக்க அட்டி சசய்யாஜதயம்மா
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

பார் அதைில் உள்ளளவும் பாக்கியத்ஜதாசடன்மைப் பாங்குடன்


ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு அருள் புரியவும்
சீர் சபற்ற ஜதகத்தில் சிறுபிணிகள் வாராமல் சசங்கலியன்
அணுகாமலும்
ஜசயைிடம் பாக்கியம் சசல்வங்கமளத் தந்து ச யம் சபற்று வாழ்ந்து
10.
வரவும்
ஜபர் சபற்ற காலமைப் பின் சதாடர சவாட்டாமல் பிரியமாய்க்
காத்திடம்மா
பிரியமாய் உன்மீ தில் சிறிஜயன் நான் சசான்ை கவி பிமழகமளப்
சபாறுத்து ரட்சி
ஆறதைில் மணல் குவித்து அரிய பூமச சசய்த என் அம்மம ஏகாம்பரி
3
நீஜய!
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சி உமமஜய!

எத்தமை ைைம் எடுத்ஜதஜைா சதரியாது இப்பூமி தன்ைிலம்மா


இைியாகிலும் கிருமப மவத்து என்மை ரட்சியும் இைி ைைம்
எடுத்திடாமல்
முத்தி தர ஜவணும் என்று உன்மைஜய சதாழுது நான்முக்காலும்
நம்பிஜைஜை
முன்னும் பின்னும் ஜதாணாத மைிதமரப் ஜபால நீ முழித்திருக்காஜத
அம்மா
11.
சவற்றி சபற உன் மீ தில் பக்தியாய் நான் சசான்ை விருத்தங்கள்
பதிசைான்மறயும்
விருப்பமாய்க் ஜகட்டு நீ அளித்திடும் சசல்வத்மத விமலைா ஏசப்ஜபாறார்
அத்தைிட பாகமமத விட்டுவந்ஜத என் அரும் குமறமயத் தீருமம்மா
அழகாை காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மம காமாட்சிஜய
உமமஜய!

()()()()()()()

You might also like