You are on page 1of 7

ப ோற்றித் திருஅகவல்

நான்முகன் முதலா வானவர் ததாழுது எழ


ஈர் அடியாலல மூவுலகு அளந்து…
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
ல ாற்றி தைய் கதிர்முடித் திருதநடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து….
ஏழ்தலம் உருவ இடந்து ின் எய்த்து
ஊழி முதல்வ ையைய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இசணகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10

யாசன முதலா எறும்பு ஈறாய


ஊனம் இல் லயானியின் உள்விசன ிசழத்தும்
மானுடப் ிறப் ினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் தைருவினில் ிசழத்தும்
ஒரு மதித் தான்றியின் இருசமயில் ிசழத்தும்
இருமதி விசளவின் ஒருசமயில் ிசழத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் ிசழத்தும்
ஈர் இரு திங்களில் ல ர் இருள் ிசழத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் ிசழத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் ிசழத்தும 20
ஏழு திங்களில் தாழ் புவி ிசழத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் ிசழத்தும்
ஒன் தில் வருதரு துன் மும் ிசழத்தும்
தக்க தைமதி தாதயாடு தான் டும்
துக்க ைாகரம் துயர் இசடப் ிசழத்தும்
ஆண்டுகள் லதாறும் அசடந்த அக்காசல
ஈண்டியும் இருத்தியும் எசனப் ல ிசழத்தும்
காசல மலதமாடு கடும் கல் ைி நிைி
லவசல நித்திசர யாத்திசர ிசழத்தும்
கரும்குழல் தைவ்வாய் தவள்நசகக் கார்மயில் 30

ஒருங்கிய ைாயல் தநருங்கி உள் மதர்த்துக்


கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் சணத்து
எய்த்து இசடவருந்த எழுந்து புசட ரந்து
ஈர்க்கு இசடல ாகா இளமுசல மாதர்தம்
கூர்த்த நயனக் தகாள்சளயில் ிசழத்தும்
ித்த உலகர் த ரும் துசறப் ரப் ினுள்
மத்தம் களிறு எனும் அவாவிசடப் ிசழத்தும்
கல்வி என்னும் ல்கடல் ிசழத்தும்
தைல்வம் என்னும் அல்லலில் ிசழத்தும்
நல்குரவு என்னும் ததால்விடம் ிசழத்தும் 40

புல்வரம்பு ஆய லதுசற ிசழத்தும்


ததய்வம் என் லதார் ைித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் த ாருள் அது கருதலும்
ஆறு லகாடி மாயா ைக்திகள்
லவறு லவறு தம் மாசயகள் ததாடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் ல ைி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் ததால் சுக் குழாங்கள்
ற்றி அசழத்துப் தறினர் த ருகவும்
விரதலம ரம் ஆக லவதியரும் 50

ைரதம் ஆகலவ ைாத்திரம் காட்டினர்


ைமய வாதிகள் தம்தம் தங்கலள
அசமவது ஆக அரற்றி மசலந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
ைண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து
உலலாகா யததமனும் ஒண்டிறப் ாம் ின்
கலா ல தத்த கடுவிடம் எய்தி
அதில் த ருமாசய எசனப் ல சூழவும்
தப் ாலம தாம் ிடித்தது ைலியாத்
தழலது கண்ட தமழுகு அது ல ாலத் 60

ததாழுது உளம் உருகி அழுது உடல்கம் ித்து


ஆடியும் அலறியும் ாடியும் ரவியும்
தகாடிறும் ல சதயும் தகாண்டது விடாததன
டிலய ஆகி நல் இசடஅறா அன் ின்
சுமரத்து ஆணி அசறந்தால் ல ாலக்
கைிவது த ருகிக் கடல் என மறுகி
அகம் குசழந்து அனுகுலமாய் தமய் விதிர்த்துச்
ைகம் ல ய் என்று தம்சமச் ைிரிப்
நாண் அது ஒழிந்து நாடவர் ழித்துசர
பூண் அது ஆகக் லகாணுதல் இன்றிச் 70

ைதுர் இழந்து அறிமால் தகாண்டு ைாரும்


கதியது ரமா அதிையம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் தறியும்
மற்று ஓர் ததய்வம் கனவிலும் நிசனயாது
அரு ரத்து ஒருவன் அவனியில் வந்து
குரு ரன் ஆகி அருளிய த ருசமசயச்
ைிறுசம என்று இகழாலத திருவடி இசணசயப்
ிறிவிசன அறியா நிழல் அது ல ால
முன் ின்னாகி முனியாது அத்திசை
என்பு சநந்து உருகி தநக்கு தநக்கு ஏங்கி 80

அன்பு எனும் ஆறு கசர அது புரள


நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உசர தடுமாறி உலராமம் ைிலிர்ப்
கரமலர் தமாட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்
ைாயா அன் ிசன நாள்ததாரும் தசழப் வர்
தாலய ஆகி வளர்த்தசன ல ாற்றி
தமய் தரு லவதியன் ஆகி விசனதகடக்
சகதரவல்ல கடவுள் ல ாற்றி
ஆடக மதுசர அரலை ல ாற்றி 90

கூடல் இலங்கு குருமணி ல ாற்றி


ததன் தில்சல மன்றினுள் ஆடி ல ாற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் ல ாற்றி
மூவா நான்மசற முதல்வா ல ாற்றி
லைவார் தவல்தகாடிச் ைிவலன ல ாற்றி
மின் ஆர் உருவ விகிர்தா ல ாற்றி
கல் நார் உரித்த கனிலய ல ாற்றி
காவாய் கனகக் குன்லற ல ாற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் ல ாற்றி
சடப் ாய் காப் ாய் துசடப் ாய் ல ாற்fறி 100

இடசரக் கசளயும் எந்தாய் ல ாற்றி


ஈை ல ாற்றி இசறவா ல ாற்றி
லதைப் ளிங்கின் திரலள ல ாற்றி
அசரலை ல ாற்றி அமுலத ல ாற்றி
விசர லைர் ைரண விகிர்தா ல ாற்றி
லவதி ல ாற்றி விமலா ல ாற்றி
ஆதி ல ாற்றி அறிலவ ல ாற்றி
கதிலய ல ாற்றி கனிலய ல ாற்றி
நதி லநர் தநஞ்ைசட நம் ா ல ாற்றி
உசடயாய் ல ாற்றி உணர்லவ ல ாற்றி 110

கசடலயன் அடிசம கண்டாய் ல ாற்றி


ஐயா ல ாற்றி அணுலவ ல ாற்றி
சைவா ல ாற்றி தசலவா ல ாற்றி
குறிலய ல ாற்றி குணலம ல ாற்றி
தநறிலய ல ாற்றி நிசனலவ ல ாற்றி
வாலனார்க்கு அரிய மருந்லத ல ாற்றி
ஏலனார்க்கு எளிய இசறவா ல ாற்றி
மூலவழ் சுற்றமும் முரண் உறு நரகு இசட
ஆழாலம அருள் அரலை ல ாற்றி
லதாழா ல ாற்றி துசணவா ல ாற்றி 120

வாழ்லவ ல ாற்றி என் சவப்ல ல ாற்றி


முத்தா ல ாற்றி முதல்வா ல ாற்றி
அத்தா ல ாற்றி அரலன ல ாற்றி
உசரஉணர்வு இறந்த ஒருவ ல ாற்றி
விரிகடல் உலகின் விசளலவ ல ாற்றி
அருசமயில் எளிய அழலக ல ாற்றி
கருமுகி லாகிய கண்லண ல ாற்றி
மன்னிய திருவருள் மசலலய ல ாற்றி
என்சனயும் ஒருவ னாக்கி இருங்கழல்
தைன்னியில் சவத்த லைவக ல ாற்றி 130
ததாழுதசக துன் ந் துசடப் ாய் ல ாற்றி
அழிவிலா ஆனந்த வாரி ல ாற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் ல ாற்றி
முழுவதும் இறந்த முதல்வா ல ாற்றி
மான்லநர் லநாக்கி மணாளா ல ாற்றி
வான்அகத்து அமரர் தாலய ல ாற்றி
ார்இசட ஐந்தாய்ப் ரந்தாய் ல ாற்றி
நீரிசட நான்காய் நிகழ்ந்தாய் ல ாற்றி
தீயிசட மூன்றாய்த் திகழ்ந்தாய் ல ாற்றி
வளியிசட இரண்டாய் மகிழ்ந்தாய் ல ாற்றி 140

தவளியிசட ஒன்றாய் விசளந்தாய் ல ாற்றி


அளி வர் உள்ளதது அமுலத ல ாற்றி
கனவிலும் லதவர்க்கு அரியாய் ல ாற்றி
நனவிலும் நாலயற்கு அருளிசன ல ாற்றி
இசடமருது உசறயும் எந்தாய் ல ாற்றி
ைசடஇசடக் கங்சக தரித்தாய் ல ாற்றி
ஆரூர் அமர்ந்த அரலை ல ாற்றி
ைீ ர் ஆர் திருசவயாறா ல ாற்றி
அண்ணாமசல எம் அண்ணா ல ாற்றி
கண் ஆர் அமுதக் கடலல ல ாற்றி 150

ஏகம் த்து உசற எந்தாய் ல ாற்றி


ாகம் த ண் உரு ஆனாய் ல ாற்றி
ராய்த் துசற லமவிய ரலன ல ாற்றி
ைிராப் ள்ளி லமவிய ைிவலன ல ாற்றி
மற்று ஓர் ற்று இங்கு அறிலயான் ல ாற்றி
குற்றாலத்து எம் கூத்தா ல ாற்றி
லகாகழி லமவிய லகாலவ ல ாற்றி
ஈங்லகாய் மசல எந்தாய் ல ாற்றி
ாங்கு ஆர் ழனத்து அழகா ல ாற்றி
கடம்பூர் லமவிய விடங்கா ல ாற்றி 160

அசடந்தவர்க்கு அருளும் அப் ா ல ாற்றி


இத்தி தன்னின் கீ ழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரலை ல ாற்றி
ததன்னாடுசடய ைிவலன ல ாற்றி
என் நாட்டவர்க்கும் இசறவா ல ாற்றி
ஏனக் குருசளக்கு அருளிசன ல ாற்றி
மானக் கயிசல மசலயாய் ல ாற்றி
அருளிட லவண்டும் அம்மான் ல ாற்றி
இருள் தகட அருளும் இசறவா ல ாற்றி
தளர்ந்லதன் அடிலயன் தமிலயன் ல ாற்றி 170

களம் தகாளக் கருத அருளாய் ல ாற்றி


அஞ்லைல் என்று இங்கு அருளாய் ல ாற்றி
நஞ்லை அமுதா நயந்தாய் ல ாற்றி
அத்தா ல ாற்றி ஐயா ல ாற்றி
நித்தா ல ாற்றி நிமலா ல ாற்றி
த்தா ல ாற்றி வலன ல ாற்றி
த ரியாய் ல ாற்றி ிராலன ல ாற்றி
அரியாய் ல ாற்றி அமலா ல ாற்றி
மசறலயார் லகால தநறிலய ல ாற்றி
முசறலயா தரிலயன் முதல்வா ல ாற்றி 180

உறலவ ல ாற்றி உயிலர ல ாற்றி


ைிறலவ ல ாற்றி ைிவலம ல ாற்றி
மஞ்ைா ல ாற்றி மணாளா ல ாற்றி
ஞ்சு ஏர் அடியான் ங்கா ல ாற்றி
அலந்லதன் நாலயன் அடிலயன் ல ாற்றி
இலங்கு சுடர் எம் ஈைா ல ாற்றி
சுசவத்தசல லமவிய கண்லண ல ாற்றி
குசவப் தி மலிந்த லகாலவ ல ாற்றி
மசல நாடு உசடய மன்லன ல ாற்றி
கசல ஆர் அரிலகைரியாய் ல ாற்றி 190

திருக்கழுக் குன்றில் தைல்வா ல ாற்றி


த ாருப்பு அமர் பூவணத்து அரலன ல ாற்றி
அருவமும் உருவமும் ஆனாய் ல ாற்றி
மருவிய கருசண மசலலய ல ாற்றி
துரியமும் இறந்த சுடலர ல ாற்றி
ததரிவு அரிது ஆகிய ததளிலவ ல ாற்றி
லதளா முத்தச் சுடலர ல ாற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன் ா ல ாற்றி
ஆரா அமுலத அருளா ல ாற்றி
ல ர் ஆயிரம் உசடப் த ம்மான் ல ாற்றி 200

தாளி அறுகின் தாராய் ல ாற்றி


நீள் ஒளி ஆகிய நிருத்தா ல ாற்றி
ைந்தனச் ைாந்தின் சுந்தர ல ாற்றி
ைிந்தசனக்கு அரிய ைிவலம ல ாற்றி
மந்திர மாமசல லமயாய் ல ாற்றி
எந்தசம உய்யக் தகாள்வாய் ல ாற்றி
புலிமுசல புல் வாய்க்கு அருளிசன ல ாற்றி
அசலகடல் மீ மிசை நடந்தாய் ல ாற்றி
கரும் குருவிக்கு அன்று அருளிசன ல ாற்றி
இரும் புலன் புலர இசைந்தசன ல ாற்றி 210

டி உறப் யின்ற ாவக ல ாற்றி


அடிதயாடு நடு ஈறு ஆனாய் ல ாற்றி
நரதகாடு சுவர்க்க நானிலம் புகாமல்
ரகதி ாண்டியற்கு அருளிசன ல ாற்றி
ஒழவற நிசறந்த ஒருவ ல ாற்றி
தைழு மலர்ச் ைிவபுரத்து அரலை ல ாற்றி
கழு நீர் மாசலக் கடவுள் ல ாற்றி
ததாழுவார் சமயல் துணிப் ாய் ல ாற்றி
ிசழப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாலயன்
குசழத்த தைால்மாசல தகாண்டருள் ல ாற்றி 220

புரம் ல் எரித்த புராண ல ாற்றி


ரம் ரம் லைாதிப் ரலன ல ாற்றி
ல ாற்றி ல ாற்றி புயங்கப் த ருமான்
ல ாற்றி ல ாற்றி புராண காரண
ல ாற்றி ல ாற்றி ைய ைய ல ாற்றி 225

OOOOOO

You might also like