You are on page 1of 10

கந் த சஷ்டி கவசம் பாடல் வரி

காப் பு:

நநரிசச வவண்பா

துதிப் நபார்க்கு வல் விசைநபாம் , துை்பம் நபாம் வநஞ் சிற்

பதிப் நபார்க்கு வசல் வம் பலித்து கதித்து ஒங் கும்

நிஷ்சடயுங் சககூடும் , நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந் தசை.

குறள் வவண்பா

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரை் அடி வநஞ் நச குறி

நூல்

சஷ்டிசை நநாக்கச் சரவண பவைார்

சிஷ்டருக்கு உதவுஞ் வசங் கதிர் நவநலாை்;

பாதம் இரண்டில் பை்மணிச் சதங் சக

கீதம் பாடக் கிண்கிணி ைாட

சமைல் நடஞ் வசை் யும் மயில் வாகைைார்

சகயில் நவலால் எசைக் காக்கவவை்று உவந்து

வரவர நவலா யுதைார் வருக

வருக வருக மயிநலாை் வருக

இந்திரை் முதலா எண்திசச நபாற் ற

மந்திர வடிநவல் வருக வருக

வாசவை் மருகா வருக வருக

நநசக் குறமகள் நிசைநவாை் வருக


ஆறுமுகம் பசடத்த ஐைா வருக

நீ றுஇடும் நவலவை் நித்தம் வருக

சிரிகிரி நவலவை் சீக்கிரம் வருக

சரவண பவைார் சடுதியில் வருக

ரவண பவச ரரரர ரரர

ரிவண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீரா நநமா நம

நிபவ சரவண நிற நிற நிவறை

வசர வணப வருக வருக

அசுரர் குடிவகடுத்த ஐைா வருக

எை்சை ஆளும் இசளநைாை் சகயில்

பை்ைிரண்டு ஆயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பை்ைிரண்டு இலங் க

விசரந்து எசைக் காக்க நவநலாை் வருக

ஐயும் கிலியும் அசடவுடை் வசளவும்

உை் வைாளி வசளவும் உயிசரயும் கிலியும்

கிலியுஞ் வசளவும் கிளவராளி சையும்

நிசலவபற் று எை்முை் நித்தமும் ஒளிரும்

சண்முகை் தீயும் தைிஒளி வைாவ் வும்

குண்டலி ைாம் சிவகுகை் திைம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீ றுஇடும் வநற் றியும் நீ ண்ட புருவமும்

பை்ைிரு கண்ணும் பவளச் வசவ் வாயும்

நை் வைறி வநற் றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு வசவியில் இலகு குண்டலமும்

ஆறுஇரு திண்புைத்து அழகிை மார்பில்

பல் பூ ஷணமும் பதக்கமும் தரித்து


நை் மணி பூண்ட நவரத்ை மாசலயும்

முப் புரி நூலும் முத்துஅணி மார்பும்

வசப் பழகு உசடை திருவயிறு உந்தியும்

துவண்ட மருங் கில் சுடவராளிப் பட்டும்

நவரத்ைம் பதித்த நற் சீராவும்

இருவதாசட அழகும் இசண முழந்தாளும்

திருவடி ைதைில் சிலம் வபாலி முழங் க

வசககண வசககண வசககண வசகண

வமாகவமாக வமாகவமாக வமாகவமாக வமாவகை

நகநக நகநக நகநக நவகை

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங் கு டிங் குகு

விந்து விந்து மயிநலாை் விந்து

முந்து முந்து முருகநவள் முந்து

எந்தசை ைாளும் ஏரகச் வசல் வ

சமந்தை் நவண்டும் வரமகிழ் ந்து உதவும்

லாலா லாலா லாலா நவசமும்

லீலா லீலா லீலா விநநாதை் எை்று

உை் திருவடிசை உறுதிவைை்று எண்ணும்

எந்தசல சவத்து உை் இசணைடி காக்க

எை்னுயிர்க்கு உயிராம் இசறவை் காக்க

பை்ைிரு விழிைால் பாலசைக் காக்க

அடிநைை் வதைம் அழகுநவல் காக்க

வபாடிபுசை வநற் றிசைப் புைிதநவல் காக்க


கதிர்நவல் இரண்டும் கண்ணிசை காக்க

விழிவசவி இரண்டும் நல் நவல் காக்க

நபசிை வாை் தசைப் வபருநவல் காக்க

முப் பத்து இருபல் முசைநவல் காக்க

வசப் பிை நாசவச் வசவ் நவல் காக்க

கை்ைம் இரண்டும் கதிர்நவல் காக்க

எை்இளங் கழுத்சத இைிைநவல் காக்க

மார்சப இரத்ை வடிநவல் காக்க

நசர் இள முசலமார் திருநவல் காக்க

வடிநவல் இருநதாள் வளம் வபறக் காக்க

பிடரிகள் இரண்டும் வபருநவல் காக்க

அழகுடை் முதுசக அருள் நவல் காக்க

பழூபதி ைாறும் பருநவல் காக்க

வவற் றிநவல் வயிற் சற விளங் கநவ காக்க

சிற் றிசட அழகுறச் வசவ் நவல் காக்க

நாண் ஆம் கயிற் சற நல் நவல் காக்க

ஆண்வபண் குறிகசள அயில் நவல் காக்க

பிட்டம் இரண்டும் வபருநவல் காக்க

வட்டக் குதத்சத வல் நவல் காக்க

பசணத்வதாசட இரண்டும் பருநவல் காக்க

கசணக்கால் முழந்தாள் கதிர்நவல் காக்க

ஐவிரல் அடியிசை அருள் நவல் காக்க

சககளிரண்டும் கருசணநவல் காக்க

முை்சக இரண்டும் பிை்ைவள் இருக்க

நாவில் சரஸ்வதி நல் துசணைாக

நாபிக் கமலம் நல் நவல் காக்க

முப் பால் நாடிசை முசைநவல் காக்க


எப் வபாழுதும் எசை எதிர்நவல் காக்க

அடிநைை் வசைம் அசசவுள நநரம்

கடுகநவ வந்து கைகநவல் காக்க

வரும் பகல் தை்ைில் வச்ரநவல் காக்க

அசரயிருள் தை்ைில் அசைைநவல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்நவல் காக்க

தாமதம் நீ க்கிச் சதுர்நவல் காக்க

காக்க காக்க கைகநவல் காக்க

நநாக்க நநாக்க வநாடியில் நநாக்க

தாக்க தாக்கத் தசடைறத் தாக்க

பார்க்க பார்க்கப் பாவம் வபாடிபட

பில் லி சூைிைம் வபரும் பசக அகல

வல் ல பூதம் வலாஷ்டிகப் நபை் கள்

அல் லல் படுத்தும் அடங் கா முைியும்

பிள் சளகள் திை்னும் புறக்கசட முைியும்

வகாள் ளிவாை் ப் நபை் களும் குறசளப் நபை் களும்

வபண்கசளத் வதாடரும் பிரம் ம ராட்சதரும்

அடிைசைக் கண்டால் அலறிக் கலங் கிட

இரிசிகாட் நடரி இத்துை்ப நசசையும்

எல் லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்

கைபூசச வகாள் ளும் காளிநைாடு அசைவரும்

விட்டாங் காரரும் மிகு பல நபை் களும்

தண்டிைக்காரரும் சண்டாளர்களும்

எை்வபைர் வசால் லவும் இடி விழுந்துஒடிட

ஆசை அடியிைில் அரும் பா சவகளும்

பூசை மயிரும் பிள் சளகள் எை்பும்

நகமும் மயிரும் நீ ண்முடி மண்சடயும்


பாசவகள் உடநை பலகல சத்துடை்

மசையில் புசதத்த வஞ் சசை தசையும்

ஒட்டிைச் வசருக்கும் ஒட்டிைப் பாசவயும்

காசும் பணமும் காவுடை் நசாறும்

ஓதும் அஞ் சைமும் ஒருவழிப் நபாக்கும்

அடிைசைக் கண்டால் அசலந்து குசலந்திட

மாற் றார் வஞ் சகர் வந்து வணங் கிட

கால நதாதாள் எசைக் கண்டால் கலங் கிட

அஞ் சி நடுங் கிட அரண்டு புரண்டிட

வாை் விட்டு அலறி மதிவகட்டு ஓடப்

படியிைில் முட்டப் பாசக் கயிற் றால்

கட்டுடல் அங் கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கால் சக முறிைக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங் கிட

வசக்கு வசக்குச் வசதில் வசதிலாக

வசாக்கு வசாக்குச் சூர்ப்பசகச் வசாக்கு

குத்து குத்து கூர்வடி நவலால்

பற் று பற் று பகலவை் தணல் எரி

தணல் எரி தணல் எரி தணல் அது ஆக

விடுவிடு நவசல வவருண்டது ஓடப்

புலியும் நரியும் புை்ைரி நாயும்

எலியும் கரடியும் இைித் வதாடர்ந்து ஓடத்

நதளும் பாம் பும் வசை் ைாை் பூராை்

கடிவிட விஷங் கள் கடித்து உயிர் அங் கம்

ஏறிை விஷங் கள் எளிதுடை் இறங் க

ஒளிப் புஞ் சுளுக்கும் ஒருதசல நநாயும்


வாதஞ் சயித்திைம் வலிப் புப் பித்தம்

சூசலசைம் குை்மம் வசாக்குச் சிரங் கு

குசடச்சல் சிலந்தி குடல் விப் புரிதி

பக்கப் பிளசவ படர்வதாசட வாசழ

கடுவை் படுவை் சகத்தாள் சிலந்தி

பற் குத் தறசண பருவசர ைாப் பும்

எல் லாப் பிணியும் எை்றசைக் கண்டால்

நில் லாது ஓட நீ எைக்கு அருள் வாை்

ஈநரழ் உலகமும் எைக்கு உறவாக

ஆணும் வபண்ணும் அசைவரும் எைக்கா

மண்ணாள் அரசரும் மகிழ் ந்து உறவாகவும்

உை்சைத்ட் துதிக்க உை் திரு நாமம்

சரவண பவநை! சசவைாளி பவநை!

திரிபுர பவநை! திகழ் ஒளி பவநை!

பரிபுர பவநை! பவவமாழி பவநை!

அரிதிரு மருகா! அமரா பதிசைக்

காத்துத் நதவர்கள் கடுஞ் சிசற விடுத்தாை் !

கந்தா குகநை ! கதிர்நவ லவநை !

கார்த்திசக சமந்தா ; கடம் பா கடம் பசை

இடும் பசை அழித்த இைிைநவல் முருகா

தணிகா சலநை ! சங் கரை் புதல் வா !

கதிர்காமத்து உசற கதிர்நவல் முருகா !

பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவிைை் குடிவாழ் அழகிை நவலா !

வசந்திை்மாமசலயுறும் வசங் கல் வராைா !

சமரா புரிவாழ் சண்முகத்து அரநச

காரார் குழலாள் கசலமகள் நை்றாை்


எை்நா இருக்க, ைாை் உசைப் பாட

எசைத்வதாடர்ந்து இருக்கும் எந்சத

முருகசைப் படிநைை் ஆடிநைை்

பரவசமாக ஆடிநைை் நாடிநைை் ஆவிைை்

பூதிசை நநசமுடை் ைாை் வநற் றியில் அணிைப்

பாச விசைகள் பற் றது நீ ங் கி

உை்பதம் வபறநவ உை் அருள் ஆக

அை்புடை் இரட்சி அை்ைமும் வசார்ணமும்

வமத்தவமத் தாக நவலா யுதைார்

சித்திவபற் று அடிநைை் சிறப் புடை் வாழ் க

வாழ் க வாழ் க மயிநலாை் வாழ் க

வாழ் க வாழ் க வடிநவல் வாழ் க

வாழ் க வாழ் க, மசலக்குரு வாழ் க !

வாழ் க வாழ் க, மசலக்குற மகளுடை்

வாழ் க வாழ் க வாரணத் துவசம்

வாழ் க வாழ் கஎை் வறுசமகள் நீ ங் க,

எத்தசை குசறகள் எத்தசை பிசழகள்

எத்தசை அடிநைை் எத்தசை வசை் யினும்

வபற் றவை் நீ குரு வபாறுப் பது உை்கடை்

வபற் றவள் குறமகள் வபற் ற வளாநம

பிள் சளவைை்று அை்பாை் பிரிைம் அளித்து

சமந்தஎை் மீதுை் மைமகிழ் ந்து அருளித்

தஞ் சவமை்று அடிைார் தசழத்திட அருள் வசை்

கந்தர் சஷ்டி கவசம் விரும் பிை

பாலை் நதவராைை் பகர்ந்தசத

கசலயில் மாசலயில் கருத்துடை் நாளும்

ஆசா ரத்துடை் அங் கம் துலக்கி


நநச முடை் ஒரு நிசைவது ஆகிக்

கந்தர் சஷ்டி கவசம் இதசைச்

சிந்சத கலங் காது திைாைிப் பவர்கள்

ஒருநாள் முப் பத் தாறு உருக்வகாண்டு

ஓதிநை வெபித்து உகந்து நீ றுஅணிை

அஷ்டதிக் குள் நளார் அடங் கலும் வசமாை் த்

திசசமை்ைர் எண்பர் நசர்ந்தங் கு அருளுவர்

மாற் றவர் எல் லாம் வந்து வணங் குவர்

நவநகாள் மகிழ் ந்து நை்சம ைளித்திடும்

நவமதை் எைவும் நல் எழில் வபறுவர்

எந்த நாளும் ஈவரட்டாை் வாழ் வர்

கந்தர்சக நவலாம் கவசத்து அடிசை

வழிைாை் க் காண வமை் ைாை் விளங் கும்

விழிைால் காண வவருண்டிடும் நபை் கள்

வபால் லா தவசரப் வபாடிவபாடி ைாக்கும்

நல் நலார் நிசைவில் நடைம் புரியும்

சர்வ சத்குரு சங் காரத்தடி

அற் ந்வதை உள் ளம் அஷ்டலட்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்து உண வாகச்

சூரபத் மாசவத் துணித்தசக ைதைால்

இருபத் நதழ் வர்க்கு உவந்து அமுது அளித்த

குருபரை் பழநிக் குை்றிைில் இருக்கும்

சிை்ைக் குழந்சத நசவடி நபாற் றி

எை்சைத்தடுத்து ஆட்வகாள் ள எந்தைதுள் ளம்

நமவிை வடிவுறும் நவலவா நபாற் றி

நதவர்கள் நசை பதிநை நபாற் றி

குறமகள் மைமகிழ் நகாநவ நபாற் றி


திறமிகு திவ் விை நதகா நபாற் றி

இடும் பா யுதநை இரும் பா நபாற் றி

கடம் பா நபாற் றி கந்தா நபாற் றி

வவட்சி புசையும் நவலா நபாற் றி

உைர்கிரி கைக சசபக்கு ஓர் அரநச

மயில் நட மிடுநவாை் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

சரணம் சரணம் சண்முகா......... சரணம் !

You might also like