You are on page 1of 4

அட்சரங்கள்

Tuesday, April 13, 2010 தமிழில் பேசினால் ஆயுள் அதிகாிக்கும் தமிழில் பேசினால் ஆயுள்
அதிகாிக்கும் முன்னுரர: கற்றுக் ககாடுக்கும் இனம் தமிழினம், அதற்குக் கற்றுக்ககாடுக்க
நிரனப்ேது அறிவீனம்' வீரோண்டிய கட்டகோம்மன் திரரப்ேடத்தில் வரும் இந்த வசனம்
தமிழின் கசம்ரமரய ஒபர வாியில் உணர்த்துவதாகும். மானிடம் எப்ேடி வாழபவண்டும்
என்றும், எப்ேடி வாழக்கூடாது என்றும் ோமரன் முதல் ேகுத்தறிவாளி வரர ேின்ேற்றும்
வாழ்க்ரக கநறிமுரறகரள வாழ்ந்துக் காட்டியவர்கள் தமிழர்கள். கதால்காப்ேியம், சங்கப்
ோடல்கள், திருக்குறள் கதாடங்கி சித்தர் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என விாியும்
தமிழ் இலக்கிய மரபு கசம்மாந்த ஒரு வாழ்க்ரக கநறிமுரறரய நமக்கு 'பூமிக்கு கவளிபய
ஒரு புரதயலாக' அளித்துள்ளது. இயல், இரச, நாடகம், மருத்துவம், அரசியல், போர்,
வணிகம், விவசாயம் என்று எரதயும் விட்டுரவக்காமல் 'இப்ேடித்தான் வாழபவண்டும்'
என்று ஒரு பகாட்ோட்டிரன வகுத்து, அதன்ேடி இன்று வரர உலகில் வாழ்ேவர்கள்
தமிழர்கள் மட்டுபம. இன்ரறய அறிவியல் கூட அறிந்திராத ேல உடலியிங்கியல் காயகல்ே
விதிமுரறகரள உணர்ந்து ஏடுகளில் ேதிவு கசய்துள்ளனர். கி.பு. 5-ம் நூற்றாண்டில்
வாழ்ந்ததாகக் கருதப்ேடும் திருமூலர் என்ற சித்தர் நம்முரடய மூச்சுப் ேயிற்சி மற்றும்
உணரவயும் கநறிப்ேடுத்திககாண்டால் மனிதனின் வாழ்வு 120 ஆண்டுகள் என்று
உறுதியாகக் கூறுகின்றார். பநாய் அணுகா விதிகள், சாகாக் கரல, பயாகம் போன்ற
நுட்ேமான கசயல்களில் ேிராணசக்தியின் ேங்கு அதிகமானது. 'ேிராணாயாமம்' 2 என்று
ேின்னர் சமஸ்கிருதத்தில் மாற்றியரமக்கப்ேட்டு, இன்று உலகம் முழுவதும்
ேின்ேற்றப்ேடும் இந்த மூச்சுப் ேயிற்சியின் அடிப்ேரடபய தமிழ் கமாழி தான். தமிழ்
கமாழியின் ஒலி, எழுத்து, கசால், கோருள் யாவும் நம் உடலின் இயக்கத்துடன் ஒன்றி
கசயல்ேடுகின்றது. தமிழில் பேசினால் உடலின் இயக்கமும் மூச்சு நரடயும் கநருக்கமாக
இரயந்து இரண்டும் சீராகி அதன் ேயனாக வாழ்நாள் அதிகாிக்கின்றது 1 என்ேது அனுேவ
உண்ரம. இரத உறுதிப்ேடுத்தபவ இந்த ஆய்வு. தமிழில் அதிகம் பேசும் ேட்டிமன்ற
பேச்சாளர்கள், தமிழாசிாியர்கள், திருமுரற அர்ச்சகர்கள், மற்றும் நம் வீட்டிபலபய உள்ள
80 வயரதக் கடந்த தாத்தா-ோட்டி ஆகிபயாாின் ஆபராக்கியத்திற்கான காரணம் இவர்கள்
அரனவாின் பேச்சு முழுக்க முழுக்க தமிழிபலபய அரமந்தது தான் மூலகாரணமாகும்.
சுருக்கமாகச் கசான்னால் ேழந்தமிழாின் வாழ்நாள் ரகசியம் என்ேது அவர்களின் ‘தமிழ்ப்
பேச்பச’ மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்ேிள்ரள, உ.பவ. சாமிநாதய்யர், பதவபநய
ோவாணர், கி.வா. ஜகந்நாதன், கிருோனந்தவாாியார் சுவாமிகள், மகாவித்துவான்
பவணுபகாோல ேிள்ரள, முத்தமிழ்க் காவலர் கி.அ.கே. விஸ்வநாதம், சிலம்புச் கசல்வர்
ம.கோ.சி, பேராசிாியர் அ.மு. ேரமசிவானந்தம், பேராசிாியர் அ.ச. ஞானசம்ேந்தம் போன்ற
முதுகேரும் அறிஞர்கள் 80 வயரதக் கடந்தும் ஆபராக்கியமாக வாழ்ந்தவர்கள். தமிழ்
எழுத்துக்களின் ேிறப்ேியரல விாிவாகத் கதால்காப்ேியத்தில் நமக்கு விவாிக்கின்றார்
கதால்காப்ேியர். சித்தர்கள், மூச்சுப் ேயிற்சியில் குறிப்ேிடும் ஆறு ஆதாரங்களினால் வரும்
அதிர்வுகபள ஒலி - எழுத்துக்கள் வரக் காரணமாக உள்ளதாகக் கூறுகின்றனர். உந்தி
முதலா முந்துவளி பதான்றித் தரலயினும் மிடற்றினும் கநஞ்சிலும் நிரலஇப் ேல்லும்
இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்ேட எண்முரற நிரலயான் உறுப்புற்று அரமய
கநறிப்ேட நாடி எல்லா எழுத்தும் கசால்லுங் காரலப் ேிறப்ேின் ஆக்கம் பவறு இயல
திறம்ேடத் கதாியும் காட்சியான (கதால். எழுத்து. ேிறப்பு. 1) எழுத்துக்கள் கோதுவாக
எவ்வாறு ேிறக்கின்றன என விளக்குவது ேிறப்ேியல் இலக்கணம். கதால்காப்ேியர்
ேிறப்ேியலின் முதல் நூற்ோவில் எழுத்துகளின் கோதுப் ேிறப்பு முரறரய விளக்குகிறார்.
1. ககாப்பூழ் அடியாகத் பதான்றி பமபல எழுகின்ற உதானன் எனும் காற்று தரலயிலும்,
கழுத்திலும், கநஞ்சிலும் தங்குகிறது. 2. ேின்னர்த் தரல, கழுத்து, கநஞ்சு எனும்
அம்மூன்றுடன் ேல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் உட்ேட எட்டு இடங்களிலும் ஓர்
உறுப்போடு ஓர் உறுப்பு கோருந்தி அரமய ஒலிகள் உருவாகின்றன. 3. இவ்வாறு காற்று
எழுந்து கவவ்பவறு உறுப்புகளின் கவவ்பவறு முயற்சிகளால் எழுத்துகள் ேிறப்ேதால்
அவ்கவழுத்துகள் கவவ்பவறாகத் பதான்றுகின்றன. இதன் கோருரள ஆராயுமுன்,
சித்தர்கள் கூறும் மூச்சுப் ேயிற்சியில் ஆறு ஆதாரங்கள் ேற்றிக் காண்போம்; 1. மூலாதாரம்
2. சுவாதிட்டானம் 3. மணிபூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ரஞ இந்த ஆறு
ஆதாரங்களில் மூச்சு கோருந்தும் போது அந்தந்த ஆதாரங்கரளச் சுற்றியுள்ள இதழ்களில்
4,6,10,12,16,2 என அதிர்வின் விரளவாக ஒலி பதான்றும். இவ்கவாலிரயக் குறிக்கும்
வரகயில் வாி வடிவங்கரளக் குறித்து வருகின்றனர். 50 இதழ்களுக்கு 50 எழுத்துக்கள்
விளங்குகின்றன. ேிரணவம் எனப்ேடும் ‘ஓம்’ எனும் ஒலிபய அரனத்து ஒலிகளுக்கும்
காரணமாகின்றது. ஆக, 50+1 = 51 எழுத்துக்கள். சித்தர்களின் ோடல்களில் 51 அட்சரம்
எனக் குறிப்ேிடப்ேடுேரவ இரவபயயாகும். ஆறு ஆதாரங்களில் ஏற்ேடும் அதிர்வுகபள 51
ஒலிகள். அவற்றின் வடிவங்கபள 51 அட்சரங்கள். அவ்கவாலிகளின் அட்சரங்கரளக்
கீழ்வருமாறு காணலாம். (திருமூலர் காலத்தில் தமிழ் அட்சரங்கள் எண்ணிக்ரக 51) ‘அ’
முதல் ‘ஔ’ வரர - 12 ‘க’ வாிரச - 4 ‘ங’ வாிரச - 1 ‘ச’ வாிரச - 4 ‘ஞ’ வாிரச - 1 ‘ட’ வாிரச
- 4 ‘ண’ வாிரச - 1 ‘த’ வாிரச - 4 ‘ந’ வாிரச - 1 ‘ே’ வாிரச - 4 ‘ம’ முதல் ‘ன’ வரர வரகக்கு
ஒன்று - 9 ஹ, ஜ, ஷ, ஸ, க்ஷ ஆகிய வரகக்கு ஒன்று - 5 ஓம் - 1 கமாத்தம் - 51
இக்கருத்துப்ேடி ேிராணாயமத்தில், ஆறு ஆதாரங்களின் இதழ்களில் ஏற்ேடும்
அதிர்வுகளால் பதான்றும் ஒலிகபள 51 வாி வடிவங்களாக உருவாயின என்ேது
புலனாகிறது. இதரனத் கதால்காப்ேியத்தில் வரும் எழுத்து ேிறப்ேியலுடன்
ஒப்புபநாக்கினால், ககாப்பூழுடியாகத் பதான்றி முந்துகின்ற காற்று தரல, மிடறு, கநஞ்சு
ஆகிய இடங்களில் கோருந்திப் ேல்லும், இதழும், நாவும், மூக்கும், அண்ணமும் என்ற
ஐந்துடபன நின்ற தரலயும் மிடறும், கநஞ்சுங்கூடிய எட்டாகிய முரறரமயுரடய
தன்ரமபயாடு கூடிய உறுப்புகபளாடு ஒன்றுற்று அரமதலால், எழுத்துக்களின் ேிறப்பு
பவறுோடுககளல்லாம் கதாியும் என்னும் கருத்தில், தரல, மிடறு, கநஞ்சு எனும் மூன்று
இடங்களில் காற்று கோருந்தும் தன்ரமரயத் கதால்காப்ேியர் சுட்டிக்காட்டுகின்றார்.
சித்தர்கள் காட்டிய ஆறு ஆதாரங்களில் கதால்காப்ேியம் கூறும் இந்த மூன்று இடங்களும்
உள்ளன. சித்தர்கள் கருத்திரனத் கதால்காப்ேியர் நூற்ோவுடன் கோருத்தும்போது, இடம்
அதிர்வு இதழ்கள் ஒலி எழுத்து தரல 2 2 2 மிடறு 16 16 16 கநஞ்சு 12 12 12 30 30 30
இவற்றின்று, தமிழில் உள்ள உயிகராலிகள், கமய்கயாலிகள் ஆகிய முப்ேதும், தரல,
மிடறு, கநஞ்சு எனும் மூன்று ஆதாரங்களிலிருந்து தான் பதான்றுகின்றன என்ேது
புலனாகும். ேிராணாயாம பயாகப் ேயிற்சியும் இபத அடிப்ேரடயில் அரமகிறது.
ேிராணாயமம் தரும் ேலன்களாக நம் நுரரயீரல் வலுவரடந்து - விாிவரடந்து ேிராண
வாயு சீராக சுழல்கிறது என்றும், இதனால் உள்ளுறுப்புகள் நன்றாகச் கசயல்ேட்டு, பநாய்
எதிர்ப்பு சக்தி அதிகாித்து, அதன் ேயனாக ஆயுள் அதிகாிக்கின்றது 2 என்று உலக அரங்கில்
உறுதிப்ேடுத்தப்ேட்டுள்ளது. ஒப்புபநாக்கினால், தமிரழப் பேசினாபல இந்த 6
ஆதாரங்களினால் வரும் அதிர்வினாலும், தமிழுக்பக உள்ள கமல்லினம், இரடயினம்,
வல்லினத்திற்க்கான மாத்திரர உச்சாிப்ேினாலும், ேிராணாயமம் கசய்வதால் வரும் அபத
ேலன்கரள தமிழில் பேசும்போது நாம் கேறுகின்பறாம் என்ேது புலப்ேடும். இக்கருத்ரதச்
பசாதரனச் கசய்ய தமிழ்க்கடவுளான முருகப் கேருமாரன நிரனத்து அருணகிாிநாதர்
அருளிய ‘கந்தரனுபூதி’ரய வாய்விட்டுப் ோடிப்ோருங்கள், அதற்கு முன் ேின் உங்கள்
இரத்த அழுத்தத்ரத குறித்துக்ககாள்ளுங்கள். இந்தப் ோட்டின் அரமப்பு கமல்லினத்தில்
கதாடங்கி, இரடயினமாக கதாடர்ந்து கரடசியில் வல்லினத்தில் முடியும். 51
ோடல்கரளயும் ோடி முடிக்கும் தருணம் சுவாசம் சீரரடந்து, ரத்த நாளங்களில் புத்துணர்ச்சி
ோய்வரத உணரலாம். அறிவியல் ாீதியாக ரத்த ஓட்டம் சீரரடவதால் ேிராணவாயு மற்றும்
சப்த தாதுக்கள் எல்லா உள்ளுறுப்புகளுக்கும் ேரவி அரவகரள பமலும் நன்னிரலயில்
கசயல்ேட ரவக்கின்றது. இதனால், திசுக்களின் வாழ்நாள் நீடிக்கின்றது, ஆபராக்கியம்
நிரலக்கின்றது. முடிவுரர: தமிழில் பேசுவதால் நுரரயீரல் வலுவரடந்து, விாிவரடந்து
ேிராண வாயு சுழற்சி அதிகாித்து, வாழ்நாள் நீடிக்கும். நீடிய நலவாழ்ரவ அளிக்கும்
காயகல்ே மருந்ரத சிட்த்ஹர்கள் அமிர்தம் என்று குறிப்ேர். ‘தமிழ்கமாழி’ அதன்
உச்சாிப்ேிபலபய காயகல்ேமாக விளங்குகிறது என்ேரத பமற்கண்ட கருதுபகாள்
உறுதிப்ேடுத்துகிறது. ோரதிதாசன் ோடிய ’தமிழுக்கு அமுகதன்று பேர்’ என்ற ரவர
வாியிவ் கவிரதமட்டுமல்ல, அறிவியலும் அனுேவ உண்ரமயும் உள்ளது. இதரன
இன்ரறய அறிவியல் வல்லுநர்கள் ஆய்ந்து, ‘தமிழ்’ கவறும் கமாழி மட்டுமல்ல; மாந்தர்க்கு
வாழ்நாரள நிரலக்கச்கசய்யும் காயகல்ேமுமாகும் என்ேரத நிறுவலாம். Dr . ோலாஜி,
கசன்ரன : 91-9094777222 மூலிரகமணி பவங்கபடசன் at 4:16 AM No comments: Post
a Comment ‹ › Home View web version About Me மூலிரகமணி பவங்கபடசன் View my
complete profile Powered by Blogger.

You might also like