You are on page 1of 14

ஓம் நம சிவாய

Significance of Performance of Kalyana-Utsavam


(Marriage ceremony) for Deities at Temples.
Marriage is basically solemnized based on the Vedic tenets & Sampradaya/customs that are
being followed by various section of people. At our homes, Marriage function is performed
according to the Grihya Sutra and Aupacharika Kriyavidhi. Marriage or vivaha is one of the 16
Samskara to be adhered by an individual. An individual is entering into Gruhasta-asrama
(along with his wife-dharmapatni) from brahmacharya-asrama. Manu Sastra recognizes
marriage as a social institution for the regulation of proper relation between Men & Women.
It further opines that women were created to be mothers and men to be fathers.

There are eight types of marriage described in Manava Dharma Sastra / Manusmriti. Brahma,
Deiva, Arsha, Prajapatya, Asura, Gandharva, Rakshasa, Pisacha.

The philosophy behind various rituals associated with the marriage ceremony being conducted
at home are guided by various Sastras and Sampradaya. Certain essential rites and rituals
remain common to all, for the validity of the marriage. Unless such rituals are performed, the
marriage is not considered as solemnized or sanctified.

There is a general belief that human being are created by Brahma. (Brahma Srushti). Human
being always believed in super powers and feels that the creator GOD is always there to
support him. Hence he offer neivedya (food offerings), Alankara (clothes, jewels etc), flowers,
dravyas and all other upacharams to his best possible ways and means. During special
occasions at our home, the offering are done in a bigger way. Likewise we wish to celebrate
marriage event of the GOD & GODDESS and hence Kalyana Utsavams are performed at
Temples for Deities. It is also recognized in Agama Sastra.

Normally Kalyana Utsavams are performed during the Panguni Utthiram day (Uthra Palguna
in Palguna month) or at the end of annual Brahmotsavam. In Murugan temple, additionally it
is performed on Aaippasi (Asvija month) soon after Skanda Sashti Surasamharam (Devasena
Kalyanam) and on the Vaikasi (Vaishaka month) Visakam day (Valli Kalyanam).

The deity’s marriage ceremonies are to be performed as prescribed in Agama Sastra and as
per the local tradition on a prefixed day as stated above. Kamika & Karana Agama list out the
rites & rituals for the ceremony. For your convenient we give below a few common rituals:-

1. Anugnai (obtain Devine permission to carry out this ceremony)


2. Ganapathy / Vigneswara Puja
3. Punyahavachanam
4. Bhootha suddhi (purification of bodily elements)
5. Kalasa Puja (Kalasam: pot filled with sacred water and duly covered with mango leaf,
coconut and decorated)
6. Bimba Puja (deity image / picture / statue / vigraha)
7. Raksha Bandanam
8. Yagnopavita daranam
9. Vastra daranam
10. Maalai Matrudal (Exchange of flower garlands)
11. Unjal (swing / jhula)

Agama Academy – ஆகம மம ய ம் Page 1 of 14


12. Pudi sutrudal (cooked coloured rice ball – in white, yellow and red)
13. Maduparkam (milk-banana mix offering) and Paada puja.
14. Kanya Dhana Sankalpam & Yejamanar Sankalpam
15. Kanya Dhanam
16. Mangalya Puja
17. Mangalya Daranam
18. Saptapati
19. Agni karyam
20. Laaja homam (rice corn)
21. Purnahuti
22. Upacharams (Neivedyam, Mantra Pushpam, Veda Parayanam, Swasti Vachakam,
Deeparadana, distribution of prasadam, deity procession…)

Special note on Pravaram: At home, it is one of the main event in Marriage ceremony,
wherein, at least three generations of family lineage of the Bride & Bridegroom are recalled
and publicized/announced. This is to declare that both are going to be united in the wedlock.
And thereafter, the bride gets transferred to the ‘gothra’ or family tree of her husband (bride
groom). It is also a custom that bride & bride groom should belong to different gothra or
family lineage. To prevent marriage within the same gothra, and one should be aware of at
least past three generation, pravaram is announced in the marriage ceremony.

In Temples, Pravaram announcing event is not followed for the simple reason that we cannot
find the family lineage of the creator GOD. While, as per the sishtacharam, one should not
try to trace the lineage and origin of a Rishi or Sacred River, how could we trace the lineage
of GOD who is a srushti kartha. HE is the one who create everything. However during
Kalyana-Utsavam (Marriage ceremony) for Deities at certain temples, the priest announce the
lineage, sourced from the sacred Puranas and epics wherein the GOD is said to be appeared
in different ‘avatar’. For the benefit of the readers of this article we have given, at the end of
this article, the ‘Pravaram’ for certain deities.

OM NAMA SHIVAAYA :: SHIVAAYA NAMA OM

Courtesy:
‘Saiva-Vignanam-cha-Sodanacharya’, ‘Agama Viththagar’
‘Sivagama Vachaspathi’, ‘Seva Rathna’
M R Ravi Vaidyanaat Shivachariar
Founder-President - Agama Academy Visit: www.agamaacademy.org

Agama Academy – ஆகம மம ய ம் Page 2 of 14


சிவமயம்
ஓம் நம சிவாய

தேவாலயங்களில் நடத்ேப்படும் தேய்வத்ேிருமண நிகழ்ச்சிகள் –


ேிருக்கல்யாண உத்ஸவத்ேின் சிறப்புத்ேன்மம

திருமணம் மற்றும் அதனைச் சார்ந்த சமயச் சடங்குகள் புைிதமாகக் கருதப்படுகிறது.


அதனை முனறப்படி நடத்த வேதங்களும், க்ருஹ்ய ஸூத்ரம், ஔபசாரிக க்ரியாேிதி
மற்றும் அேரேர் குடும்ப சம்ப்ரதாய பழக்க ேழக்கங்களும் துனணபுரிகின்றை.
“ப்ரஹ்வமா-னதே-ஸ்தனதோர்ஷ: ப்ரஜாபத்ய-ஸ்ததாஸுர: காந்தர்வோ ராக்ஷஸச்னசே
னபசாசாஷ்டம: ஸ்ம்ருத:” எை எட்டு ேித ேிோஹங்கள் சசால்லப்பட்டிருக்கின்றது.

ஒருேரது ோழ்ேில் முக்கிய பங்கு ேகிக்கின்றது ேிோஹம். இது 16


ஸம்ஸ்காரங்களில் முக்கியமாை பகுதியாகும். ப்ரஹ்மசர்ய ஆஸ்ரமத்திலிருந்து,
க்ருஹஸ்தாஸ்ரம (இல்லற ோழ்க்னக) நினலக்கு உயர்னேத் தருகிறது. ஒரு ஆணும்
சபண்ணும், சமூக ேழக்கங்களுக்கும் சமய ேிதிகளுக்கும் உடன்பட்டு நினலயாை
ோழ்க்னகனயத் சதாடங்கும் நன்ைாவள திருமண நாள் என்பது சாஸ்த்திரக்
வகாட்பாட்டிலிருந்து சதரியேருகிறது.

திருமணச் சடங்குகள் பலோறாகக் காணப்பட்டாலும் அதில் சில குறிப்பிடத்தக்க


சடங்குகள் அனைேராலும் சபாதுோகக் கனடப்பிடிக்கப்படுகிறது. அேற்றின்
உட்சபாருள் அனைத்தும் ஒன்றுவபாலவே உள்ளை.

ப்ரஹ்ம ச்ருஷ்டியாகிய மைிதர்கள், இனறேனை முன்னேத்வத அனைத்து


காரியங்கனளயும் சசய்ேனதக் காணலாம். நாம் சபற்ற இன்பங்கள் / துன்பங்கள்
அனைத்துவம இனறேன் தந்ததல்லோ. நாம் திைமும் ேட்டில்
ீ சனமத்த உணனே
முதலில் இனறேனுக்கு சமர்பித்து / நிவேதைம் சசய்து பிறவக அதனை
உட்சகாள்கிவறாம். அதுவபால் நாம் அணியும் ஆனடகள், அணிகலன்கனளப் வபால
இனறேனுக்கும் அலங்கரித்து மகிழ்கிவறாம். பல்வேறு த்ரவ்யங்கனளக் சகாண்டு
அபிவஷகங்கள், வேள்ேிகள் சசய்ேிக்கிவறாம். நம் ஒவ்சோருேர் இல்லங்களிலும்
நடத்தப்படும் முக்கிய நிகழ்வு திருமண னேபேம் ஆகும். நாம் அனைேரும் வசர்ந்து
இனறேைின் திருவமணிக்கும் திருமண னேபேத்னத நடத்தி, வபாற்றி, அர்ச்சித்து,
ஆராதித்து மைமகிழ்கிவறாம். இனறேனை திருமணக்வகாலத்தில் இருத்திக்
சகாண்டாடுகிவறாம்.

ஆலயத்தில் இனற திருவமைிக்கு திருமண னேபேம் / கல்யாண உத்ஸேம் நடத்த


உகந்த சமயமாகச் சசால்லப்படுேது பங்குைி உத்திரமாகும். அல்லது ஆண்டு
திருேிழாோை சகாடிவயற்றம் துேங்கிச் சசய்யப்படும் ப்ரஹ்வமாத்ஸேத்தின்
அங்கமாக சசய்தல். முருகன் ஸ்தலங்களில் கூடுதலாக ஐப்பசி மாதம் ஸ்கந்த சஷ்டி

Agama Academy – ஆகம மம ய ம் Page 3 of 14


சூரஸம்ஹாரம் முடிந்து சதய்ோனைத் திருமணமும், னேகாசி மாதம் ேிசாகத்தில்
ேள்ளித் திருமணமும் நடத்தப்படும்.

அந்தந்த ஆலயங்களில் பின்பற்றப்படும் மூலாகமத்தின் கூற்றின்படியும், பாரம்பர்ய


பழக்க-ேழக்கத்தின்படியும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் திருக்கல்யாண உத்ஸேம்
நடத்தப்படவேண்டும். ேிோஹ க்ரினயகள் காமிக, காரண ஆகமங்களில் சதளிோகக்
கூறப்பட்டுள்ளை. ஆயினும் இதனைப் படிப்பேர்களின் ேசதிக்காக முக்கிய க்ரினயகள்
இங்வக தரப்பட்டுள்ளை.

ஸ்வாமி ேிருக்கல்யாண உத்ஸவ விவரணம்

1. அனுக்னை - இனற அனுமதி சபறுதல்


2. கணபதி / ேிக்வநச்ேர பூனஜ
3. புண்யாஹோசைம்
4. பூதசுத்தி
5. கலச பூனஜ
6. ஸ்ோமி பிம்ப பூனஜ
7. ரக்ஷாபந்தைம்
8. யஞ்வயாபேத
ீ தாரணம்
9. ேஸ்த்ர தாரணம்
10. மானல மாற்றுதல்
11. ஊஞ்சல்
12. பிடி சுற்றுதல் (பச்னசப் சபாடி) - மூன்று ேர்ணத்தில் அன்ைம் - சேள்னள,
மைசள், சிேப்பு
13. மதுபர்க்கம் - பால்-பழம் சமர்ப்பித்தல் மற்றும் பாத பூனஜ
14. கன்யாதாை சங்கல்பம் (கன்யாதாை சங்கல்பம் மற்றும் எஜமாைர்கள்
சங்கல்பம்)
15. கன்யாதாைம்
16. திருமாங்கல்ய பூனஜ
17. திருமாங்கல்ய தாரணம்
18. ஸப்தபதி
19. அக்ைிகார்யம்
20. லாஜ வஹாமம் (சபாரி இடுதல்)
21. பூர்ணாஹுதி
22. உபசாரங்கள் (னநவேத்யம், மந்த்ர புஷ்பம், சதுர்வேத பாராயணம், ஸ்ேஸ்தி
ேசைம், திராேிட ஸ்வதாத்திரம், தீபாராதனைகள், ப்ரஸாத ேிநிவயாகம்,
திருேதி
ீ உலா)

Agama Academy – ஆகம மம ய ம் Page 4 of 14


தேவாலயங்களில் நடத்ேப்படும் தேய்வத்ேிருமண நிகழ்ச்சிகளில்
ஸம்ப்ரோயமாகச் தசால்லப்படும் ப்ரவரங்கள்
1FzD3 h\zl3G]

ப்ரவரம்:

சாமான்ய மைிதர்களின் திருமண னேபேத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுேது


ப்ரேரம். கன்ைிகா தாைத்திற்கு முன்பாக, இந்த வகாத்ரம், இந்த ஸூத்ரத்னதச் சார்ந்த,
இந்த ரிஷிகள் ேழிேந்த இன்ைாருனடய சபளத்ரன்/சபளத்ரி, இன்ைாருனடய
புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுேனதக் காண்கிவறாம். இவ்ோறாக அறிேித்தவல ப்ரேரம்
சசால்லுதல் என்பது. ப்ரேரத்தில் கர்மா சசய்பேரது பாட்டைார், முப்பாட்டைார் (பிதா,
பிதாமஹன், நப்தா) சபயரும் ேரும். ப்ரேரத்தில் ேரும் ரிஷிகள் அேரேர் வகாத்ர
ரிஷிகளாகும். தைக்கு முந்னதய மூன்று தனலமுனறகள் பற்றித் சதரியாதேனுக்கு
சபண் சகாடுப்பது கூடாது, ஸஹ-வகாத்ரம் (ஒவர வகாத்ரம்) கூடாது, என்கிற
ேழக்கத்தின் அடிப்பனடயில், இப்படி ப்ரேரம் சசால்லப்படுகிறது.

அவதசமயம் ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கலாகாது என்பது சிஷ்டாசாரம்.


ரிஷிகளுக்கும், புண்ய நதிகளுக்குவம அேற்றின், 'மூலம்' அல்லது 'வதாற்றம்', ஒரு
குறிப்பிட்ட இடம் சதாடங்கி அேர் / அனே ேளரும் மார்க்கம் / பாரம்பர்யம் இேற்னற
ஆராயக்கூடாது என்றிருக்க, ஸ்ருஷ்டிக்ரினயக்கு கர்த்தாோகிய பரம்சபாருளாை
(பரமாத்மா) இனறேனுக்கு, அேரின் பரம்பனரனயத் வதடி, அேற்னறத் சதாகுத்து
ப்ரேரமாக சசால்ேது எவ்ேனகயில் ஏற்புனடயது? இந்த ரீதியில் காஞ்சீ புரம் முதலாை
வக்ஷத்திரங்களில் நிகழ்த்தப்சபறும் வதோலயத் திருக்கல்யாண னேபேங்களில்
ப்ரேரம் சசால்லப்படுேதில்னல என்றறிக. எைினும் ஒருசிலர், இனறேைின்
திருஅேதார புராணங்கள், காேியங்கள், திருேினளயாடல்கள் முதலாைேற்னறக்
சகாண்டு, ப்ரேரம் சசால்ேனத (அலங்காரமாகவோ / உபசாரமாகவோ) காண்கிவறாம்.
அப்படித் சதாகுக்கப்பட்ட ஒரு சில ப்ரேரங்கனள தங்களின் உபவயாகத்திற்கு இங்வக
தரப்பட்டுள்ளை.

Agama Academy – ஆகம மம ய ம் Page 5 of 14


ஸ்வாமி – அம்பாள் {சிவன் - பார்வேி}

v²3k] q;j3 {x]z h3z9D]}

அம்பாள் q;j3

qG3F] 1u31D\3F¯z3; hl;hl3 x{83, Gh¦[\;  k1G3G°d]x{83,

h2D[\;  qY]L3d£ 1y3a] j\:3d G3K]y3K3, D1k3 lOvµD²3y8

D]\u6d3Mk]y3K3, v4%] v§]D] v;b3l D]1l3g3G qG6u4b3y8

h&y4D8 hl3K]d83, vh¦1L3y vh¦v3ul vh¦rc] vh¦v²l3F]

v²l7h]d83, Gzx{] Gz3zld Gzl3D]\ GzlMG Gzu4bkK83,

kb31Fz x]z l6F\ x?ƒl G[L1L3b]D Wx3G z]OK J[k 1Fz1Fz

J1z3F¯z QF]D83D°y >[l6F\ wD] h\y83h]D ty3Fx l6F\ v3m]d83,

k1bx²l] xy¦83, h6D[\;  >[ ( ( ( ( ( q;j]y3 G3;G[; {DM 1mD\

G]z3v q;j]y3 G3k;} wk3; yG83; 1L3y3G6u4b3}9;

1L3y1mk3D9V z4d[k1b –

அநாதி வகாத்வராத்போம், பரம்பரா சக்த்யா: நப்த்ரீம்  மவநாந்மணிசக்த்யா:


சபௌத்ரீம்  அகிலாண்டவகாடி ப்ரஹ்மாண்ட நாயிகாயா: தவமா ரஜஸ்
ஸத்ோக்ய த்ரிகுணாத்மிகாயா: ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார திவராதாந
அநுக்ரஹாக்ய பஞ்சக்ருத்ய பராயிண்யா: ஸப்தவலாக ஸப்தஸாகர ஸப்தர்ஷி
ஸப்தஸ்ேராதி ஸ்ேரூபிண்யா: நேசக்தி நோேரண நேராத்ரி நேரத்ந நேக்ரஹ
மய்யா: மஹாவதே சிே ருத்ர சங்கர நீலவலாஹித ஈசாை ேிஜய பீம வதேவதே
பவோத்பே ஆதித்யாத்மக ஸ்ரீருத்ர இதி ப்ரக்யாபித ஏகாதச ருத்ர ஸாக்ஷிண்யா:
மவஹச்ேரிசக்த்யா: புத்ரீம்  ஸ்ரீ……......அம்பிகா நாம்நீம் (அந்தந்த வதோலயத்தில்
ேற்றிருக்கும்
ீ அைனையின் திருநாமம்) இமாம் கந்யாம், வலாகாநுக்ரஹார்த்தம்
வலாகவக்ஷமார்த்தஞ்ச வ்ருணமவஹ
ீ ||

Agama Academy – ஆகம மம ய ம் Page 6 of 14


ஸ்வாமி v²3k]

qG3F] 1u31D\3F¯zv8 hlx]z j\:d G1h¦\  vF3x]z j\^d

h2D\3K  qyd£ vDˆ]D3G# q~]D[K hlj\: v²l7hv8

x]zv{83D°y3K h\3h¦ 11~DJ3zv8 ry8O6vµ3k qfz93y8

iD61z9F3D°y3K 1FzJ3z?ƒDv8 cd°6y OGyv8 h4f]z[ qh«6 1DO,

z3K6 1v3k Wx3G j\:3 z]c0d²3y8 FxF]y«3L v;1vz8k3Gv8

y3Ly3Lv8 u?…3g3lv8 y3k31l, k1bx²lv8 h6D\3K 

>[ ( ( ( ( ( ( v²3k]1G {DM 1mD\ G]z3v k7{]9 G3k} zl3K

அநாதி வகாத்வராத்பேஸ்ய, பரசிே ப்ரஹ்மண நப்த்வர  ஸதாசிே ப்ரஹ்மண


சபௌத்ராய  அகண்ட ஸத்சிதாநந்த அத்ேிதீய பரப்ரஹ்ம ஸ்ேரூபஸ்ய,
சிேஸக்த்யாத்மகாய ப்ராப்த-த்னேதபாேஸ்ய, ருக்-யஜுஸ்-ஸாம-அதர்ோக்ய
சதுர்வேதாத்மகாய வதேபாேங்கதஸ்ய ஷண்முக ஜநகஸ்ய, ப்ருத்ே ீ அப்பு வதஜ:
ோயு வஸாம ஈசாை ப்ரஹ்மா ேிஷ்ண்ோக்ய, தஸதிக்பால ஸம்வஸவ்யமாநஸ்ய,
காலகாலஸ்ய, கங்காதரஸ்ய, காமாவர: மவஹச்ேரஸ்ய புத்ராய 
ஸ்ரீ ...............ஸ்ோமிவந (அந்தந்த வதோலயத்தில் ேற்றிருக்கும்
ீ ஐயைின் திருநாமம்)
ேராய…...

Agama Academy – ஆகம மம ய ம் Page 7 of 14


ஸ்ரீ விநாயகர் - ஸித்ேி-புத்ேி தேவியர் >[z]G3Ky_v]@] ( j6@]

ஸித்ேி-புத்ேி தேவியர் v]@] j6@]

hlxy¦] hl3xy¦] hl3hlxy¦] D\K3r1cK h\zl3$]D hlxy¦]

1u31D\3F¯zv8 J7l3F] vh¦1L3y3G3; 11zy6d£Gulv8 hl]zD9k3G

hlz3v[1Fz xk9d, Gh¦[\;  hlxy¦] 1u31D\3F¯zv8 q1%3D¦l F]z8

1mD\ z]l3O3k3G >[kC3l3Kd xk9d, h2D[\;  hlxy¦]

1u31D\3F¯zv8 vyL1L3y G]z3v]J], vGy3g]J], 1Fzrc]J],

j\:rc]J], 1vz8k3Gv8 b]ld8uJ9 xk9d, h6D[\;  hl3xy¦]

1u31D\3F¯z3; vyL v2J3u8 OGG[; vyL k?…ny3l]d[; >[ v]@]Lm°[

G3;G[; / >[ j6@]Lm°[ G3;G[; wk3; yG83;

பரசக்தி பராசக்தி பராபரசக்தி த்ரயாருவஷ: ப்ரேராந்ேித: பரசக்தி வகாத்வராத்


பேஸ்ய, பூராதி ஸப்தவலாகாநாம், னேகுண்ட நகரஸ்ய பரிேர்தமாந பரோஸீவதே
சர்மண: நப்த்ரீம்  பரசக்தி வகாத்வராத்பேஸ்ய, அஷ்வடாத்ர திவ்ய வக்ஷத்ர
ேிராஜமாந ஸ்ரீமந்நாராயண சர்மண: சபௌத்ரீம்  பரசக்தி வகாத்வராத்பேஸ்ய,
ஸகலவலாக நிோஸிபி:, ஸநகாதிபி:, வதேருஷிபி:, ப்ரஹ்மருஷிபி:
வஸவ்யமாநஸ்ய ஹிரண்யகர்ப சர்மண: புத்ரீம்  பராசக்தி வகாத்வராத்போம்,
ஸகல சசௌபாக்ய ஜநநீம், ஸகல மங்களகாரிணம்,
ீ ஸ்ரீ ஸித்திலக்ஷ்மீ நாம்நீம் / ஸ்ரீ
புத்திலக்ஷ்மீ நாம்நீம், இமாம் கந்யாம்....

Agama Academy – ஆகம மம ய ம் Page 8 of 14


ஸ்ரீ விநாயகர் >[ z]G3Ky,

qG3F] 1u3D\ v;J7D 1L3G3f OuD«1D hlx]z hl1kx²l hl3hl

hl1PŠ83D] hlk3D°3 hV3r1cK h\zl3$]D hlx]z 1u31D\3F¯zv8

yL3DZ J6zG zd9hF kB\3D°y cs6Z z]u\bv8 vyL J6zG

v4%] v§]D] v;b3l D]1l3J3z qG6u\b3y8 hVy4D8 v;hCv8

vyL G]cƒn v²l7h x3B xk9d, G1h¦\  hlx]z 1u31D\3F¯zv8

v]@3B h\v]1Xx²l DB\3F]%]Dv8 qd]k3F] q11%x²89 hF3F]y k1G3G°[

lkd[ lkdv8 vF3x]z xk9d, h2D\3K  hlx]z 1u31D\3F¯zv8

1K3u[OG b4Dµ1l3l6b G]LKv8 D]\k7{]9 D]\u6d3D]K6D

u2K9K;j]y3 lkd[K lkdv8 >[ ( ( ( ( ( ( (Wx²l {DM 1mD\ G]z3v]D

x]zG3k} xk9d, 1O% h6D\3K  hlx]z 1u31D\3F¯z3K vz91L3y

xld83K vyLz]Uª G]z3ly3K vyLy3K9 v]@]h\F3K >[ kb3udhD]

{>[DG°[x z]G3Ky v²3k]} xk91d zl3K

அநாதி வகாத்ர ஸம்பூத, வலாகநாத, ஜகத்பவத, பரசிே பரவமச்ேர பராபர பரஞ்ஜ்வயாதி


பரமாத்மா பஞ்சாருவஷய ப்ரேராந்ேித பரசிே வகாத்வராத்பேஸ்ய, கலாதத்ே, புேந
ேர்ணபத மந்த்ராத்மக ஷடுத்ே ேிக்ரஹஸ்ய, ஸகல புேந ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார
திவராபாே அநுக்ரஹாக்ய பஞ்சக்ருத்ய ஸம்பந்நஸ்ய, ஸகள நிஷ்கள ஸ்ேரூப சாந்த
சர்மண: நப்த்வர  பரசிே வகாத்வராத்பேஸ்ய, ஸித்தாந்த ப்ரஸித்வதச்ேர
தந்த்ராதிஷ்டிதஸ்ய, அணிமாதி அஷ்னடச்ேர்ய பதாதிக மவநாந்மநீ ரமண ீ ரமணஸ்ய,
ஸதாசிே சர்மண: சபௌத்ராய  பரசிே வகாத்வராத்பேஸ்ய, வயாகீ ஜந
ஹ்ருத்ஸவராருஹ நிலயஸ்ய, த்ரிமூர்த்தி த்ரிகுணாதியுத சகௌர்யம்பிகா ரமண ீ
ரமணஸ்ய, …………….……………ஈச்ேர (அந்தந்த வதோலயத்தில் ேற்றிருக்கும்
ீ மூலஸ்தாை
சிேைின் திருநாமத்துடன்) சர்மண: வஜஷ்ட புத்ராய  பரசிே வகாத்வராத்போய,
ஸர்ே வலாக சரண்யாய, ஸகல ேிக்ந நிோரகாய, ஸகல கார்ய ஸித்திப்ரதாய, ஸ்ரீ
மஹா கணபதி (ஸ்ரீ தந்மீ ச ேிநாயக ஸ்ோமி) சர்மவண ேராய.....

Agama Academy – ஆகம மம ய ம் Page 9 of 14


ஸ்ரீ சிவஸுப்ரமண்யர் - ஸ்ரீ தேவதஸனா - ஸ்ரீ வள்ளி

>[ x]zv6j\:d8, >[ 1Fz1vG3 >[ zL±]

ஸ்ரீ தேவதஸனா >[ 1Fz1vG3

>[j\: 1u31D3\F¯z3; yx8h j\:d, h2D[\;  w#\ z;1v3F¯7D

y6k3l[;  k1b#\ xk9d, v?ƒL« DGK3;  iD61z9F x3y3F83K]G[;

ca«\hC v;lm]d[; qY]L3d£ 1y3a] j\:3d£ G3Ky[; h[D3; eD¬L

g3l]d[; xx]v6D3; h[D3;jl3L?ƒ4D3; z31k L;jyl3; k1b#\DGK3;

kB\k3L3 g3l]d[; 1F11zli]9D h3FhMkK6un3; F]z8 z]J7c]D3;

D]\GKG3; 1Fz[ D]\J?…[; y]\K3x{] v²l7h]d[; 1Fz1vG3 G3;G[; wk3;

yG83;

ஸ்ரீ ப்ரஹ்ம வகாத்வராத்போம், கச்யப ப்ரஹ்மண: சபௌத்ரீம்  இந்த்ர


ேம்வஸாத்பூத குமாரீம்  மவஹந்த்ர சர்மண: ஸங்கல்ப-தநயாம்  சதுர்வேத
சாகாத்யாயிநீம், ஷட்ப்ரபந்ந ஸம்ரக்ஷிண ீம், அகிலாண்டவகாடி ப்ரஹ்மாண்ட
நாயகீ ம், பீதாம், உத்பல தாரிணம்,
ீ சசிஸுதாம், பீதாம்பராலங்க்ருதாம், ோவம
லம்பகராம், மவஹந்த்ர தநயாம், மந்த்ரமாலா தாரிண ீம், வதனேரர்ச்சித
பாதபத்மயுகளாம், திவ்ய ேிபூஷிதாம், த்ரிநயநாம், வதேம்
ீ த்ரிபங்கீ ம், க்ரியா சக்தி
ஸ்ேரூபிணம்,
ீ வதேவஸநா நாம்நீம் இமாம் கந்யாம் …....

Agama Academy – ஆகம மம ய ம் Page 10 of 14


ஸ்ரீ வள்ளி >[ zL±[

>[z]c¥61u\31D\3F¯z3; k4D86;G zk9d, h2D[\;  kb3z]c¥6z;v

D3lJ7Dv8 x]zk61G,  G;j]l3O v?ƒL« DGK3;  x4y«\hC

v;lm]d[; qy]L3d£1y3a] j\:3d£ G3Ky[; x8k3J3; h?ƒOg3l]d[;

kd]LvD¦3a?ƒ y1d93O0O²L3; F1mL;jyl3; y]l[aky6a3;

D6?…v¦1G3DƒV6y3; qG01K3G8 Wmd v;K6D3; y6PŠ2k3L8gl3;

h\z3n zFG3; wi‰3xy¦] v²l7h]d[; zL±[ G3;G[; wk3; yG83;

ஸ்ரீ ேிஷ்ணு வகாத்வராத்போம், ம்ருத்யும்ந ேர்மண: சபௌத்ரீம்  மஹாேிஷ்ணு


ேம்ஸ தாரபூதஸ்ய சிேமுவந:  நம்பிராஜ ஸங்கல்ப-தநயாம்  ச்ருக்ப்ரபந்ந
ஸம்ரக்ஷிணம்,
ீ அகிலாண்டவகாடி ப்ரஹ்மாண்ட நாயகீ ம், ச்யாமாபாம், பங்கஜ
தாரிணம்,
ீ மணிலஸத் தாடங்க கர்வணாஜ்ஜ்ேலாம், தவக்ஷ லம்பகராம், கிரீட
மகுடாம், துங்கஸ்தவநாத்- கஞ்சுகாம், அந்வயாந்ய ஈக்ஷண ஸம்யுதாம், குஞ்ஜா
மால்யதராம், ப்ரோள ேதநாம், இச்சா சக்தி ஸ்ேரூபிண ீம், ேள்ள ீ நாம்நீம் இமாம்
கந்யாம்…......

ஸ்ரீ சிவஸுப்ரமண்யர் >[ x]z v6j\:d8,

>[hlx]z 1u31D\3F¯zv8 hlx]z xk9d, G1h¦\  vF3x]z

xk9d,h2D\3K  >[11yL3v3F]h1D, >[ ( ( ( ( ( ( (Wx²l {DM 1mD\

G]z3v]D x]zG3k} xk9d, yG]% h6D\3K  ca?… iD61z9F x3Y3

qg83K]1G vyL v6l3v6l k6G]z#8 F]z8 ild3lz]# J6zG 1k3bG

v2#K9 F]z8 k?…n z]u4b hlk3# D3D«K9 qG6v#3G k2G[y4D hF°J4?…

Agama Academy – ஆகம மம ய ம் Page 11 of 14


q%3?… 1K3u v;K6y¦ cs3g3l DDZ 11iDG8 v²l7h i]D²]L3v

G]D83G# v3m3Dƒ3l vyL u]l]z3v]1G qYd£ hl]h7d93G# qk]D

1D1O3kK v3m3D«l]h7d9 Dh,v²l7h3K vi‰]D3G# l7h3K

xlzdJz3K >[x]zv6j\:d8 xk91d zl3K

ஸ்ரீ பரசிே வகாத்வராத்பேஸ்ய, பரசிே சர்மண: நப்த்வர  ஸதாசிே சர்மண:


சபௌத்ராய  ஸ்ரீ னகலாஸாதிபவத: ஸ்ரீ ..…………….....ஈச்ேர (அந்தந்த வதோலயத்தில்
ேற்றிருக்கும்
ீ மூலஸ்தாை சிேைின் திருநாமத்துடன்) சர்மண: கநிஷ்ட புத்ராய
 ஷடங்க சதுர்வேத சாகா அத்யாயிவந, ஸகல ஸுராஸுர முநிேந்த்ய திவ்ய
சரணாரேிந்த, புேந வமாஹந சஸௌந்தர்ய திவ்ய மங்கள ேிக்ரஹ, பரமாநந்த
தாத்பர்ய அநுஸந்தாந, சமௌநீக்ருத பத்ம ப்ருங்க அஷ்டாங்க வயாக ஸம்யுக்த,
ஷடாதார தத்ே னசதந்ய ஸேரூப சித்ேிலாஸ, நித்யாநந்த ஸாக்ஷாத்கார, ஸகல
கிரிோஸிவந, அகண்ட பரிபூர்ணாநந்த, அமித வதவஜாமயாய, ஸாக்ஷாத் பரிபூர்ண
தப: ஸ்ேரூபாய, ஸச்சிதாநந்த ரூபாய, சரேணபோய, ஸ்ரீ சிேஸுப்ரமண்ய
சர்மவண ேராய.......

ஸ்ரீ சாஸ்ோ (ஐயனார்) - பூர்ணா - புஷ்கலா தேவியர்

>[ x3v¦3 {qK8G3l0} h7d93 h6cƒn3

பூர்ணா - புஷ்கலா தேவியர் >[ h7d93 h6cƒn3

qi86D qGB z3v61Fz D\K3r1c, h\zl3$]D, qi86D 1u31D\3F¯zv8

J7l3F] vh¦1L3y3G3; 11zy6d¢Gulv8 hl]zD9k3G 1zF3B 1zF8v8

hl1PŠ83D] xk9d, Gh¦[\;  qi86D 1u31D\3F¯zv8 vyL1L3y

G]z4v]J], vGy3g]J], 1Fzrc]J], j\:rc]J], 1vz8k3G v3J47

{v²l7h} lkd[ lkdv8 b]ld8uJ9xk9d, h2D[\;  qi86D

1u31D\3F¯zv8 1zF1zF3B yL3x3v¦\ q%3Fx h6l3d3Bu9D gk9x3v¦\

Agama Academy – ஆகம மம ய ம் Page 12 of 14


h\zD9k3G vlv²D[ lkd[ lkdv8 iD6k69Y xk9d, h6D[\; 

qi86D y1L3F¯z3; vyL v2Ju8F3K]G[; >[kD«7d93 1Fz[; G3;G[; /

>[h6cƒn31Fz[; G3;G[; wk3; yG83;

அச்ச்யுத அநந்த ோஸுவதே, த்ரயாருவஷ: ப்ரேராந்ேித: அச்ச்யுத வகாத்வராத்


பேஸ்ய, பூராதி ஸப்தவலாகாநாம், னேகுண்ட நகரஸ்ய பரிேர்தமாந வேதாந்த
வேத்யஸ்ய, பரஞ்ஜ்வயாதி சர்மண: நப்த்ரீம்  அச்ச்யுத வகாத்வராத்பேஸ்ய,
ஸகலவலாக நிோஸிபி:, ஸநகாதிபி:, வதேருஷிபி:, ப்ரஹ்மருஷிபி: வஸவ்யமாந
ஸாப்ரூ {ஸ்ேரூப} ரமண ீ ரமணஸ்ய, ஹிரண்யகர்ப சர்மண: சபௌத்ரீம் 
அச்ச்யுத வகாத்வராத்பேஸ்ய, வேதவேதாந்த கலாசாஸ்த்ர அஷ்டாதச
புராணாந்தர்கத தர்மசாஸ்த்ர ப்ரேர்தமாந, ஸரஸ்ேதீ ரமண ீ ரமணஸ்ய, சதுர்முக
சர்மண: புத்ரீம்  அச்ச்யுத குவலாத்போம், ஸகல சஸௌபாக்ய தாயிநீம், ஸ்ரீமத்
பூர்ணாவதேம்
ீ நாம்நீம் / ஸ்ரீ புஷ்கலாவதேம்
ீ நாம்நீம், இமாம் கந்யாம்....

ஸ்ரீ சாஸ்ோ >[ x3v¦3

>[x]z 1u3D\ v;J7D J7DG3f OuD«1D hlx]z hl1kv²l hl3hl

hl1PŠ93D] hlk3D°3 hV3r1cK h\zl3$]D hlx]z 1u31D\3F¯zv8

yL3DZ J6zd zd9hF kB\3D°y cs6Z z]u\bv8 vyL J6zG

v4%] v§]D]v;b3l D]1l3g3G qG6u\b3y8 hVy4D8 v;hCv8

vyL G]cƒn v²l7h x3B xk9d, G1h¦\  hlx]z 1u31D\3F¯zv8

v]X3B h\v]1Xx²l DB\3F]%]Dv8 qd]k3F] q11%x²K9 hF3F]y

k1G3G°G[ lkd[ lkdv8 vF3x]z xk9d, h2D\3K  hlx]z

1u31D\3F°zv8 1K3u[OG b4Dµ1l3l6b G]LKv8 D]\k7D¦]9

D]\u6d3F]K6D G3l3Kd[ lkd[ lkdv8 bl]bl xk9d, h6D\3K 

Agama Academy – ஆகம மம ய ம் Page 13 of 14


hlx]z 1u31D\3F¯z3K vz91L3y xld83K xld3uDzDµL3K

u\3klmy3K >[kb3x3v¦4 {>[ qK8G3l0 v²3k]} xk91d zl3K

ஸ்ரீ சிே வகாத்ர ஸம்பூத, பூதநாத ஜகத்பவத, பரசிே பரவமச்ேர பராபர பரஞ்ஜ்வயாதி
பரமாத்மா, பஞ்சாருவஷய ப்ரேராந்ேித பரசிே வகாத்வராத்பேஸ்ய, கலாதத்ே, புேந
ேர்ணபத மந்த்ராத்மக ஷடுத்ே ேிக்ரஹஸ்ய, ஸகல புேந ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார திவராதாந அநுக்ரஹாக்ய பஞ்சக்ருத்ய ஸம்பந்நஸ்ய, ஸகள நிஷ்கள
ஸ்ேரூப சாந்த சர்மண: நப்த்வர  பரசிே வகாத்வராத்பேஸ்ய, ஸித்தாந்த
ப்ரஸித்வதச்ேர தந்த்ராதிஷ்டிதஸ்ய, அணிமாதி அஷ்னடச்ேர்ய பதாதிக மவநாந்மநீ
ரமண ீ ரமணஸ்ய, ஸதாசிே சர்மண: சபௌத்ராய  பரசிே வகாத்வராத்பேஸ்ய,
வயாகீ ஜந ஹ்ருத்ஸவராருஹ நிலயஸ்ய, த்ரிமூர்த்தி த்ரிகுணாதியுத நாராயண ீ
ரமண ீ ரமணஸ்ய, ஹரிஹர சர்மண: புத்ராய  பரசிே வகாத்வராத்போய,
ஸர்ேவலாக சரண்யாய, சரணாகத ேத்ஸலாய, க்ராம-ரக்ஷகாய, ஸ்ரீ மஹாசாஸ்த்ரு
(ஸ்ரீ சசண்டாடும் ஐயைார் ஸ்ோமி) சர்மவண ேராய.....

ஓம் நம சிவாய :: சிவாய நம ஓம்


திருச்சிற்றம்பலம்

பணிவன்புடன்
'சசவ விக்ஞானம் ச சசாதனாசார்யா' ‘ஆகம வித்தகர்’
‘சிவாகமவாசஸ்பதி’ 'சசவா ரத்னா'

M.R. ரவி சவத்யநாத சிவாச்சார்யார் விஜயம் சசய்க: www.agamaacademy.org


நிறுவனர் - ஆகம சமயம் / Agama Academy

பின் குறிப்பு:-
இங்வக தரப்பட்டுள்ள "ஸம்ப்ரதாயமாகச் சசால்லப்படும் ப்ரேரங்கள்", ஆகம நுண்சபாருள் ஆய்ோளர்
ஸ்ேர்ணபுரி ஸ்ரீ R. ஸ்ரீதரன் அேர்கள் வசகரித்து, தமிழில், சதாகுத்து னேத்திருந்த ஆேணங்களிலிருந்து
தருேித்து சேளியிடப்பட்டது. ேிஜயம் சசய்க: www.swarnapuri.in

Foot Note:
Sampradaya ‘Pravaram’ given here, are from the collection (in Tamil script) of Agama Research Scholar,
Swarnapuri Shri R. Sridharan. Visit www.swarnapuri.in

Agama Academy – ஆகம மம ய ம் Page 14 of 14

You might also like