You are on page 1of 19

ஸ்ரீசக்ர - ஸ்ரீதேவி பூஜை - மந்ேிரங்கள், இஜைவழிபாடு

temple.dinamalar.com

(குைிப்பு : தவேிஜகயின் தமல் ஜவத்து அபிதேகம் சசய்யப்பட்ே; ஸ்ரீ


சக்கரம் - ஸ்ரீ தமருஜவ; எழுந்ேருளுவிக்கும் முன்பு; பீேத்ஜே முேலில்
கீ ழ்க்கண்ே மந்ேிரங்கஜைக் சகாண்டு அர்ச்சிக்க)

1. 1. ஓம் கம் கணபேிதய நம: (பீேத்ேின் இேது புரம்)

2. ஓம் ஸம் ஸ்கந்ோய நம: (பீேத்ேின் வலது புரம்)

3. ஓம் விம் விருஷபாய நம: (பீேத்ேின் முன் புரம்)

2. துவார பூஜை :

1. ஓம் அக் அஸ்ேிராய பட் நம: (துவாரத்ஜே பூைிக்க)

2. ஓம் விம் விநாயகதர நம: ( துவாரத்ேின் - நிஜலயில்- இேது பக்கம்)

3. ஓம் சம் சரஸ்வேிஅய நம: (துவாரத்ேின் வலதுபக்கம்)

4. ஓம் மம் மஹாலக்ஷ்மிஜய நம: (துவாரத்ேின் நடுவில்)

5. ஓம் ஸ்ரீம் பூம்ஜய நம: (துவாரத்ேின் - வலதுபுர நிஜலக்காலில்)

6. ஓம் ஸ்ரீம் கங்காஜய நம:

7. ஓம் ஸ்ரீம் தயாகிந்ஜய நம: (தமற்கண்ே விேம்)

8. ஓம் ஸ்ரீம் ககன்ஜய நம:

9. ஓம் ஸ்ரீம் யமுனாஜய நம:

10. ஓம் ஸ்ரீம் தபாகின்ஜய நம: (நிஜலக்காலின் இேது புரம்)

11. ஓம் ஸ்ரீம் புவன்கின்ஜய நம: (துவாரத்ேின் கீ ழ் படியில்)

12. ஓம் ஸ்ரீம் பேன்கின்ஜய நம: (துவாரத்ேின் தமல் நிஜலயில்)

13. ஓம் ஸ்ரீம் நர்மஜேஜய நம:

14. ஓம் ஸ்ரீம் சிந்துதவஜய நம: (என்று இேது புைத்ேிலும்)

15. ஓம் ஸ்ரீம் சரஸ்வேிஜய நம:

16. ஓம் ஸ்ரீம் தகாோவரிஜய நம: (என்று வலது புைத்ேிலும்)

17. ஓம் ஸ்ரீம் காதவரிஜய நம: (என்று நடுப்பக்கத்ேிலும்)

18. ஓம் ஸ்ரீம் தயாகின்ஜய நம: (என்று இேது பக்கம்)


மலர் சகாண்டு அர்ச்சித்து கீ ழ்க்கண்ே ேியானம் சசால்க :

சசன்னியது உன்சபான் ேிருவடித்

ோமஜர சிந்ஜே உள்தை:

மன்னியது உன்ேிரு மந்ேிரம்

சிந்தூர வண்ணப் சபண்தண!

முன்னிய நின்அடி யார்உேன்

கூடி முஜை முஜைதய

பன்னிய சேன்றும் உன்ேன்

பர ஆகம பத்ேிதய

19. ஓம் ஸ்ரீம் தபாகின்ஜய நம: (என்று வலது பக்கம்)

மலர் சகாண்டு அர்ச்சித்து கீ ழ்க்கண்ே ேியானம் சசால்க :

மங்கஜல சசங்கலசம் முஜலயான்

மஜல யான் வருணச்

சங்கஜல சசங்ஜகச் சகலகலா

மயில் ோவு கங்ஜக

சபாங்கஜல ேங்கும் புரிசஜே

தயான் புஜே ஆளுஜமயான்

பிங்கஜல நீலி சசய்யாள்

சவைியாள் பசும் சபண்சகாடிதய

20. ஓம் ஸ்ரீம் விருஷபசக்ேிதய நம: (என்று பீேத்ேின் முன்புைம் பூைிக்க)

(இேன் பின்பு அபிதஷகம் சசய்து ஜவத்துள்ை ஸ்ரீ சக்கரத்ஜே ஜவத்து;


அேன் தமல் தமருஜவ எழுந்ேருைப் பண்ணுக.)

3. கர்ப்பாவரண சக்ேிகள் பூஜை :

1. ஓம் ஸ்ரீம் வம் வாகீ சுவரிஜய நம: (நிருேி)

2. ஓம் ஸ்ரீம் கம் க்ரிஜய நம: (வருணம்)

3. ஓம் ஸ்ரீம் கிம் கீ ர்த்ேிஜய நம: (வாயு)

4. ஓம் ஸ்ரீம் லம் லக்ஷ்மிஜய நம: (குதபரன்)

5. ஓம் ஸ்ரீம் சம் சரஸ்வேிஜய நம: (ஈசானம்)

6. ஓம் ஸ்ரீம் மம் மாலிநீஜய நம: (இந்ேிரன்)


7. ஓம் ஸ்ரீம் சும் சுமாலிநீஜய நம: (அக்னி)

4. ஆசன பூஜை :

1. ஓம் ஸ்ரீம் அனந்ோஜய நம: (கிழக்கு)

2. ஓம் ஸ்ரீம் ேர்மாஜய நம: (சேன் கிழக்கு)

3. ஓம் ஸ்ரீம் ஞானாஜய நம: (சேன் தமற்கு)

4. ஓம் ஸ்ரீம் ஜவராக்கியாஜய நம: (வே தமற்கு)

5. ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்யாஜய நம: (வே கிழக்கு)

6. ஓம் ஸ்ரீம் பத்மாஜய நம: (நடுவிேம்)

5. காயத்ரி நியாசம் :

ஓம் தஹம் ஸ்ரீம் ேத் புருஷாய வித்மதஹ;

மகா தேவாய ேீமஹி;

ேந்தநா ருத்ரக் ப்ரதசாேயாத் வித்யாஜய நம:

6. மாேிருகா நியாசம் :

1. ஓம் ஸ்ரீம் - வம் சம் ஷம் ஸம் சதுர்த்ேை பத்ம நிவாசிதந சித்ே லக்ஷ்மி-
வல்ல பாம் பாஜய நம:

2. ஓம் ஸ்ரீம் - பம் பம் மம் யம் ரம் ரம் ஷட்ேை பத்ம நிவாசிதந சாவித்ரி -
காயத்ரிஜய நம:

3. ஓம் ஸ்ரீம்-ேம் ணம் ேம் ேம் ேம் ேம் நம் பம் பம் ேசேை பத்ம நிவாசிதந
- ோராலக்ஷிமிஜய நம:

4. ஓம் ஸ்ரீம் - கம் கம் கம் கம் ஙம் சம் சம் ைம் சம் ஓம் ேம் ேம்
த்வாேசேை பத்ம நிவாசிதந சகௌரி-அம்பிகாஜய நம:

5. ஓம் ஸ்ரீம் - அம் ஆம் இம் ஈம் உம் ஊம் ரும் ரூம் லும் லூம் ஏம் ஐம்
ஓம் ஒைம் வம் அ: தசாேச ேை பத்ம நிவாசிதந உன் மநா வாக்வாேி
நிசதமோய மதஹச்வர்ஜய நம:

6. ஓம் ஸ்ரீம் - ைம் க்ஷம் த்விேை பத்ம நிவாசிதந மதநான்மநி ேர்ம


சக்ேிஜய நம:

7. ஓம் ஸ்ரீம் - ஹம் ஸஹஸ்ர ேை பத்தம த்வாே சாந்ே நிவாசிதந


பராத்பராய ஓம் ஹரீம் தமாநசக்ேிஜய நம:

8. ஹம்ஸ - தஸாஹம் - ஹம்ஸ ஸ்வாஹா.

7. மாத்ருகா நியாசம் (பகிர்) : சவைிதய

1. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய அகாராஜய நம:


2. ஓம் ஸ்ரீம் ச்தவ வர்ண ஸ்வரூபாய ஆகாராஜய நம:

3. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய இகாராஜய நம:

4. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ஈகாராஜய நம:

5. ஓம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண ஸ்வரூபாய உகாராஜய நம:

6. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ஊகாராஜய நம:

7. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ருகாராஜய நம:

8. ஓம் ஸ்ரீம் சிக வர்ண ஸ்வரூபாய ரூகாராஜய நம:

9. ஓம் ஸ்ரீம் ஸிே வர்ண ஸ்வரூபாய லுகாராஜய நம:

10. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய லூகாராஜய நம:

11. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ஏகாராஜய நம:

12. ஓம் ஸ்ரீம் ஸ்படிக வர்ண ஸ்வரூபாய ஐகாராஜய நம:

13. ஓம் ஸ்ரீம் ஜ்தயாேி வர்ண ஸ்வரூபாய ஓகாராஜய நம:

14. ஓம் ஸ்ரீம் சுக்ல வர்ண ஸ்வரூபாய ஓைகாராஜய நம:

15. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய அம்காராஜய நம:

16. ஓம் ஸ்ரீம் அருண வர்ண ஸ்வரூபாய அ: காராஜய நம:

17. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய க காராஜய நம:

18. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய க காராஜய நம:

19. ஓம் ஸ்ரீம் அருண வர்ண ஸ்வரூபாய க காராஜய நம:

20. ஓம் ஸ்ரீம் ஸிே வர்ண ஸ்வரூபாய க காராஜய நம:

21. ஓம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண ஸ்வரூபாய ங காராஜய நம:

22. ஓம் ஸ்ரீம் பதயாேர வர்ண ஸ்வரூபாய ச காராஜய நம:

23. ஓம் ஸ்ரீம் நீல வர்ண ஸ்வரூபாய ச காராஜய நம:

24. ஓம் ஸ்ரீம் அருண வர்ண ஸ்வரூபாய ை காராஜய நம:

25. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ச காராஜய நம:

26. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ஞ காராஜய நம:

27. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

28. ஓம் ஸ்ரீம் ச்தவே வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

29. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

30. ஓம் ஸ்ரீம் நீல வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:


31. ஓம் ஸ்ரீம் சமௌத்ேக வர்ண ஸ்வரூபாய ண காராஜய நம:

32. ஓம் ஸ்ரீம் ச்தவே வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

33. ஓம் ஸ்ரீம் குந்ோப வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

34. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

35. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ே காராஜய நம:

36. ஓம் ஸ்ரீம் ஸ்படிக வர்ண ஸ்வரூபாய ந காராஜய நம:

37. ஓம் ஸ்ரீம் ச்தவே வர்ண ஸ்வரூபாய ப காராஜய நம:

38. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ப காராஜய நம:

39. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ப காராஜய நம:

40. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ப காராஜய நம:

41. ஓம் ஸ்ரீம் ச்யாம வர்ண ஸ்வரூபாய ம காராஜய நம:

42. ஓம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண ஸ்வரூபாய ய காராஜய நம:

43. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ர காராஜய நம:

44. ஓம் ஸ்ரீம் பீே வர்ண ஸ்வரூபாய ல காராஜய நம:

45. ஓம் ஸ்ரீம் சுக்ல வர்ண ஸ்வரூபாய வ காராஜய நம:

46. ஓம் ஸ்ரீம் தஹம வர்ண ஸ்வரூபாய ச காராஜய நம:

47. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ஷ காராஜய நம:

48. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ஸ காராஜய நம:

49. ஓம் ஸ்ரீம் ஸ்படிக வர்ண ஸ்வரூபாய ஹ காராஜய நம:

50. ஓம் ஸ்ரீம் ரக்ே வர்ண ஸ்வரூபாய ை காராஜய நம:

51. ஓம் ஸ்ரீம் சுக்ல வர்ண ஸ்வரூபாய க்ஷ காராஜய நம:

என்று நியாசம் கூைி மலர் சகாண்டு அர்ச்சிக்க.

8. பஞ்ச விம்சேி கலா நியாசம் :

1. ஓம் தஹாம் ஸ்ரீம் சசிந்ஜய நம:

2. ஓம் தஹாம் ஸ்ரீம் அங்கேஜய நம:

3. ஓம் தஹாம் ஸ்ரீம் இஷ்ோஜய நம:

4. ஓம் தஹாம் ஸ்ரீம் மரீச்ஜய நம:

5. ஓம் தஹம் ஸ்ரீம் ஜ்வாலின்ஜய நம:

6. ஓம் தஹம் ஸ்ரீம் சாந்த்ஜய நம:


7. ஓம் தஹம் ஸ்ரீம் வித்யாஜய நம:

8. ஓம் தஹம் ஸ்ரீம் ப்ரேிஷ்ோஜய நம:

9. ஓம் தஹம் ஸ்ரீம் நிவர்த்ஜய நம:

10. ஓம் ஹும் ஸ்ரீம் ேபாஜய நம:

11. ஓம் ஹும் ஸ்ரீம் தமாஹாஜய நம:

12. ஓம் ஹும் ஸ்ரீம் ையாஜய நம:

13. ஓம் ஹும் ஸ்ரீம் நித்ராஜய நம:

14. ஓம் ஹும் ஸ்ரீம் த்ருத்ஜய நம:

15. ஓம் ஹும் ஸ்ரீம் சாந்த்ஜய நம:

16. ஓம் ஹும் ஸ்ரீம் சம்ருத்ஜய நம:

17. ஓம் ஹும் ஸ்ரீம் சயாஜய நம:

18. ஓம் ஹும் ஸ்ரீம் ரைாஜய நம:

19. ஓம் ஹும் ஸ்ரீம் ரத்ஜய நம:

20. ஓம் ஹும் ஸ்ரீம் பால்ஜய நம:

21. ஓம் ஹிம் ஸ்ரீம் ரக்ஷõஜய நம:

22. ஓம் ஹிம் ஸ்ரீம் கலாஜய நம:

23. ஓம் ஹிம் ஸ்ரீம் ஸம்யமிந்ஜய நம:

24. ஓம் ஹிம் ஸ்ரீம் பலக்ரியாஜய நம:

25. ஓம் ஹிம் ஸ்ரீம் த்ருஷ்ணாஜய நம:

26. ஓம் ஹிம் ஸ்ரீம் காமாஜய நம:

27. ஓம் ஹிம் ஸ்ரீம் க்ஷயாஜய நம:

28. ஓம் ஹிம் ஸ்ரீம் சிந்ோஜய நம:

29. ஓம் ஹிம் ஸ்ரீம் தமாஹிந்ஜய நம:

30. ஓம் ஹிம் ஸ்ரீம் ப்ராமீ ண்ஜய நம:

31. ஓம் ஹம் ஸ்ரீம் சித்ஜய நம:

32. ஓம் ஹம் ஸ்ரீம் ருத்ஜய நம:

33. ஓம் ஹம் ஸ்ரீம் த்ருத்ஜய நம:

34. ஓம் ஹம் ஸ்ரீம் லக்ஷ்ம்ஜய நம:

35. ஓம் ஹம் ஸ்ரீம் தமோஜய நம:


36. ஓம் ஹம் ஸ்ரீம் காந்த்ஜய நம:

37. ஓம் ஹம் ஸ்ரீம் ஸ்வோஜய நம:

38. ஓம் ஹம் ஸ்ரீம் ப்ரைாஜய நம:

என்று கூைி மலர் சகாண்டு அர்ச்சிக்க.

9. மதனான்மணி ேியானம் :

சபாருந்ேிய முப்புஜர சசப்புஜர

சசய்யும் புணர் முஜலயாள்;

வருந்ேிய வஞ்சி மருங்குல

மதனான்மணி வார் சஜேதயான்

அருந்ேிய நஞ்சம் அமுோக்கிய

அம்பிஜக அம்புய தமல்

ேிருந்ேிய சுந்ேரி அந்ேரி

பாேம் என் சசன்னியதே

10. வித்யா தேகம் - சகாடுத்ேல் :

ஓம் ஹ்ரீம் சஹைம் ஸ்ரீம் வித்யா தேகாஜய நம:

- என்று வித்யா தேகம் நியசிக்க.

11. தநத்ரம் - சகாடுத்ேல் :

1. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் உமாஜய தநத்தராப்ய நம:

2. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சகௌர்ஜய தநத்தராப்ய நம:

3. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கங்காஜய தநத்தராப்ய நம:

4. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கர்ணாம்பிகாஜய தநத்தராப்ய நம:

5. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் அம்பிகாஜய தநத்தராப்ய தந

- என்று கூைி முத்ேிஜரயால் தநத்ேிரம் - நியசிக்க -

12. முத்ேிஜர சகாடுத்ேல் :

1. ஆவாகன - ஸ்ோபன - சன்னிோன - சன்னிதராேன - முத்ேிஜரகள்


காண்பிக்க.

2. த்ரிகண்ே முத்ேிஜர

3. தயானி முத்ேிஜர

4. மகா முத்ேிஜர - கஜையும் காண்பிக்க.


13. அங்க பூஜை :

1. ஓம் ஸ்ரீம் சகௌர்ஜய நம: (பாசேௌ பூையாமி)

2. ஓம் ஸ்ரீம் காத்யாயிந்ஜய நம: (ைங்தக பூையாமி)

3. ஓம் ஸ்ரீம் பத்ராஜய நம: (ைாநு பூையாமி)

4. ஓம் ஸ்ரீம் ஜஹமவத்ஜய நம: (ஊரு பூையாமி)

5. ஓம் ஸ்ரீம் ஈஸ்வர்ஜய நம: (கடிம் பூையாமி)

6. ஓம் ஸ்ரீம் சிவப்ரியஜய நம: (நாசிம் பூையாமி)

7. ஓம் ஸ்ரீம் உமாஜய நம: (உேரம் பூையாமி)

8. ஓம் ஸ்ரீம் ைகந்மாத்தரஜய நம: (ஸ்ேசநௌ பூையாமி)

9. ஓம் ஸ்ரீம் மூலப்ப்ரக்ருத்ஜய நம: (வக்ஷ பூையாமி)

10. ஓம் ஸ்ரீம் பவோஜய நம: (குஹ்யம் பூையாமி)

11. ஓம் ஸ்ரீம் அபர்ணாஜய நம: (ஹ்ருேயம் பூையாமி)

12. ஓம் ஸ்ரீம் மகாபலாஜய நம: (பாஹீத் பூையாமி)

13. ஓம் ஸ்ரீம் வரப்ரோஜய நம: (ஹஸ்ோம் பூையாமி)

14. ஓம் ஸ்ரீம் பார்வத்ஜய நம: (கண்ேம் பூையாமி)

15. ஓம் ஸ்ரீம் ம்ருோந்ஜய நம: (நாசிகாம் பூையாமி)

16. ஓம் ஸ்ரீம் ப்ரமவித்யாஜய நம: (ைஹ்வாம் பூையாமி)

17. ஓம் ஸ்ரீம் சண்டிகாஜய நம: (தநத்தர பூையாமி)

18. ஓம் ஸ்ரீம் ருத்ராண்ஜய நம: (கர்சணன பூையாமி)

19. ஓம் ஸ்ரீம் கிரிைாஜய நம: (லலாேம் பூையாமி)

20. ஓம் ஸ்ரீம் சர்தவஸ்வர்ஜய நம: (சிர பூையாமி)

21. ஓம் ஸ்ரீம் சர்வமங்கைாஜய நம: (ஸர்வம் அங்காநி பூையாமி)

என்று கூைி - அவ்வவ்விேங்கஜை அர்ச்சிக்க

14. மந்ேிரிணி - தசநாநி - பூஜை :

1. மதனான்மணியின் - வலப்புைத்தே - ஓம் - ஹரீம் ஸ்ரீம் ச்யாமை வர்ண


மீ னாக்ஷியாய - மந்ேிரிண ீஜய நம: என்றும்;

2. மதனான்மணியின் - இேப்புைத்தே - ஓம் - ஹரீம் ஸ்ரீம் க்ருஷ்ண வர்ண


வராஹியாய - தசநாநிஜய நம: என்றும்;

மலரிட்டு அர்ச்சிக்க
15. பிராணப் பிரேிட்ஜே :

ஓம் அசூன ீதே புனரஸ்மாசூ சச்சூ; புன ப்ராமிஹ தநாதேஹி தபாகம்;


ஜ்தயாக் பஸ்தயம சூர்ய முச்சரந்ேம் - அனுமதே ம்ருையா - நஸ்
ஸ்வஸ்ேி:

என்று கூைி மலரிேவும்!

16. அபயாம்பிஜக துேி :

சபான்தன நிஜைந்ே புதுமலதர !

புகழ்தசர் மஜையின்சபாருள் அணங்தக;

சபாற்ைா மஜரப்பூங் கமலமேில்

புகழ்ந்தே இருக்கும் தபாேகதம;

மின்தன பவழக் சகாடிவடிதவ

தமகம் அஜனய கருங்குழதல;

விைங்கு நவ பீோசனிதய ;

வித்ோய் மரமாய் மஜைமுடிவில்

முன்தன பழுத்ே கேிப்பழதம

முேிர்ந்ே சமாழியில் பேர்ந்ேசகாடி

முேதல நுேதல குடியாக

முடிவாய் இருந்ே தமாகனதம

அன்தன சபாருந்ே அருள்அைிக்கும்

வாலாம் பிஜகதய வான்மணிதய

மயிலா புரியில் வைர்ஈசன்

வாழ்தவ அபயாம் பிஜகத்ோதய

17. பஞ்சாவரண பூஜை :

1. முேல் ஆவரணம் :

1. ஓம் ஹ்ரீம் வாமாஜய நம: (கிழக்கு)

2. ஓம் ஹ்ரீம் தைஷ்ோஜய நம: (அக்னி)

3. ஓம் ஹ்ரீம் சரௌத்ரிஜய நம: (சேற்கு)

4. ஓம் ஹ்ரீம் காள்ஜய நம: (நிருேி)

5. ஓம் ஹ்ரீம் கலவிகரண்ஜய நம: (தமற்கு)


6. ஓம் ஹ்ரீம் பலவிகரண்ஜய நம: (வாயு)

7. ஓம் ஹ்ரீம் பலப்ரமேின்ஜய நம: (வேக்கு)

8. ஓம் ஹ்ரீம் ஸர்வபூே ேமன்ஜய நம: (ஈசானம்)

9. ஓம் ஹ்ரீம் மதனான்மன்ஜய நம: (நடுவில்)

- என்று அர்ச்சிக்கவும்.

2. இரண்ோம் ஆவரணம் :

1. ஓம் ஸ்ரீம் பிராஹ்மிஜய நம: (கிழக்கு)

2. ஓம் ஸ்ரீம் மாதகசுவரிஜய நம: (அக்னி)

3. ஓம் ஸ்ரீம் சகௌமாரிஜய நம: (சேற்கு)

4. ஓம் ஸ்ரீம் ஜவஷ்ணவிஜய நம: (நிருேி)

5. ஓம் ஸ்ரீம் வராஹிஜய நம: (தமற்கு)

6. ஓம் ஸ்ரீம் இந்ேிராணிஜய நம: (வாயு)

7. ஓம் ஸ்ரீம் சாமுண்டிஜய நம: (வேக்கு)

8. ஓம் ஸ்ரீம் துர்ஜகஜய நம: (ஈசானம்)

என்றும் எட்டுத் ேிக்கிலும் மலர் சகாண்டு அர்ச்சிக்க.

3. மூன்ைாம் ஆவரணம் :

1. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் விருஷாபாய நம: (கிழக்கு)

2. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் கணபேதய நம: (அக்னி)

3. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் ஸ்கந்ோய நம: (சேற்கு)

4. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் மகாசாஸ்த்தர நம: (நிருேி)

5. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் மந்ோய நம: (தமற்கு)

6. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் வரபத்ராய


ீ நம: (வாயு)

7. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் தசத்ரபாலாய நம: (வேக்கு)

8. ஸ்ரீம் ஓம் ஹம் ஸ்ரீம் பாஸ்கராய நம: (ஈசானம்)

என்று அர்ச்சிக்கவும்.

4. நான்காம் ஆவரணம் :

1. ஓம் ஸ்ரீம் சசி தேவ்ஜய நம: (கிழக்கு)

2. ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா தேவ்ஜய நம: (அக்னி)

3. ஓம் ஸ்ரீம் காலகண்டி தேவ்ஜய நம: (சேற்கு)


4. ஓம் ஸ்ரீம் ைாோ தேவ்ஜய நம: (நிருேி)

5. ஓம் ஸ்ரீம் சுதகசீ தேவ்ஜய நம: (தமற்கு)

6. ஓம் ஸ்ரீம் பத்ரா தேவ்ஜய நம: (வாயு)

7. ஓம் ஸ்ரீம் ஹர்ஷிணி தேவ்ஜய நம: (வேக்கு)

8. ஓம் ஸ்ரீம் ைீதவாந்மநீ தேவ்ஜய நம: (ஈசானம்)

9. ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவ்ஜய நம: (பரமபேம்)

10. ஓம் ஸ்ரீம் பூமி தேவ்ஜய நம: (விஷ்ணுபேம்)

- என்று அர்ச்சிக்கவும்.

5. ஐந்ோம் ஆவரணம் :

1. ஓம் ஹ்ரீம் வஜ்ராய விலாசின்ஜய நம: (கிழக்கு)

2. ஓம் ஹ்ரீம் சக்ேதய விஸ்புரிண்ஜய நம: (அக்கினி)

3. ஓம் ஹ்ரீம் ேண்ோதய யாம்ஜய நம: (சேற்கு)

4. ஓம் ஹ்ரீம் கட்காய விமுக்ஜய நம: (நிருேி)

5. ஓம் ஹ்ரீம் பாசாய விமலாஜய நம: (தமற்கு)

6. ஓம் ஹ்ரீம் துவசாய அநின்ஜய நம: (வாயு)

7. ஓம் ஹ்ரீம் கோஜய ச்ரிஜய நம: (வேக்கு)

8. ஓம் ஹ்ரீம் த்ரிசூலாய சூலின்ஜய நம: (ஈசானம்)

9. ஓம் ஹ்ரீம் பத்மாய சுமாலின்ஜய நம: (பரமபேம்)

10. ஓம் ஹ்ரீம் சக்ராய சுேிருசஜய நம: (விஷ்ணுபேம்)

என்று பூைிக்கவும்.

18. மூல மந்த்ர அர்ச்சஜன :

ஸ்ரீம் மற்றும் ஹ்ரீம் மூல மந்ேிர உட்சபாருள் அஜமந்ே பாேல்

மூன்தை எழுத்ோய் இருப்பவதை

முஜனதமல் எழுத்தே பேிஜனந்ோய்

முேலாய் இருபத் சேட்ோக

முடிவாய் இருந்ே தமாகனதம;

நீண்ே சமயா சாரமுமாய்

சநைி யந்ேரமாய் முகமாகி

நிகழா ோரக் குண்ேலியாய்


நின்தை இருந்ே தநரிஜழதய;

பூண்ே அடியார் அகம்தோறும்

சபான் அம்பலமாய் நேனமிடும்

சபாருதை அருதை எஜனயாளும்

சபான்தன கண்ணினுள் மணிதய

மாண்ே குருவாய் வந்ேவதை

மருவும் சுகத்ஜேத் ேந்ேவதை

மயிலா புரியில் வைர் ஈசன்

வாழ்தவ அபயாம்பிஜகத் ோதய

19. த்ருசா சசௌந்ேர்ய லஹரீ :

1. த்ருசா த்ராகீ யஸ்யா ேரேலிே

நீதலாத்பல - ருசா

ேவயாம்ஸம்
ீ ேீநம் ஸ்நபய

க்ருபயா மாமபி சிதவ;

அதந நாயம் ேந்தயா பவேி;

நசதே ஹாநி - ரியோ

வதநவா ஹர்ம்தயவா சமகர-

நிபா தோ ஹிமகர

அபிராமி அந்ோேி :

2. துஜணயும் சோழும் சேய்வமும்

சபற்ை ோயும் சுருேிகைின்

பஜனயும் சகாழுந்தும் பேிசகாண்ே

தவரும் பனி மலர்ப்பூங்

கஜணயும் கருப்பஞ் சிஜலயும்

சமன் பாசாங்குசமும் ஜகயில்

அஜணயும் ேிரிபுர சுந்ேரி

ஆவது அைிந் ேனதம

20. தபாற்ைி :

1. ஸ்ரீ லலிோ ஸஹஸ்ர நாமாவைி அல்லது


2. ஸ்ரீ தேவி த்ரிசேி நாமாவைி அல்லது

3. ஸ்ரீ அம்பிகா அஷ்ேசே நாமாவைி

ஏதேனும் ஒன்ஜைப் பாராயணம் சசய்க.

பூர்வாங்க - புந - பூஜை

1. விநாயகர் பூஜை :

1. கணபேி

2. குரு வணக்கம் - கூறுக.

3. ஆசன - மூர்த்ேி - மூலம்- சசால்க

4. விநாயகர் ேிருவுரு அல்லது மஞ்சள் பிள்ஜையாஜர எழுந்ேருைப்


பண்ணுக.

5. ஆவாகன - ஸ்ோபன-சன்னிோன- சன்னிதராேன முத்ேிஜரகள்


காண்பிக்க.

6. கணபேி காயத்ரி கூறுக.

7. தநத்ரம் சகாடுக்க

8. வித்யா தேகம் கற்ப்பிக்க

9. கீ ழ்க்கண்ே ஸ்தலாகம் கூைி வழிபடுக.

சூமுகச் ஜசகேந்ேச்ச

கபிதலா கைகர்ணக;

லம்தபாேரச்ச விகதோ

விக்நராதைா விநாயக;

தூமதகதுர் கணாத்யக்ஷ;

பாலசந்த்தரா கைாநந;

வக்ரதுண்ே; சூர்பகர்தண

தஹரம்ப: ஸ்கந்ே பூர்வை;

தசாேஜசோநி நாமாநிய:

ஸர்வ கார்தயசூ

விக்நஸ் ேஸ்ய

ந ைாயதே என்று கூைி வணங்குக.

மண்ணு உலகத்ேினில்
பிைவி மாசை

எண்ணிய சபாருள்எல்லாம்

எைிேின் முற்றுஉைக்

கண்ணுேல் உஜேயதோர்

கைிற்று மாமுகப்

பண்ணவன் மலரடி

பணிந்து தபாற்றுதவாம் - கந்ே புராணம்

10. கர்ப்பூர - நீராஞ்சனம் சசய்க.

2. சண்டிதகசுவரி பூஜை :

1. தேவியின் நிர்மாலியத்ஜே எடுத்து ஜவக்க.

2. ஆவாகன - ஸ்ோபன-சன்னிோன- சன்னிதராேன முத்ேிஜரகள்


காண்பிக்க.

3. ஆசன - மூர்த்ேிஜய - மூலம் - கூறுக.

4. ஓம் ஹ்ரீம் சண்டிதகசுவரிஜய நம: என்று இருமுஜை பாத்ேியமும்;

ஓம் ஹ்ரீம் சண்டிதகசுவரிஜய சுவோ என்று மூன்று முஜை ஆசமணமும்;

ஓம் ஹ்ரீம் சண்டிதகசுவரிஜய ஸ்வாகா - என்று ஒருமுஜை அர்க்கியமும்


- சகாடுக்க.

5. ஸ்ரீ தேவி - சமர்ப்பண பிரசாேத்ேில் - சிைிது - எடுத்து ஜவக்க.

6. புேிய மலர் சகாண்டு அர்ச்சிக்க

7. சந்ேனம் - அச்சஜே- சகாடுக்க

8. அஸ்த்ேிரத்ோல் - புதராசித்து கவசத்ோல் - சுற்றுக.

9. ஓம் ஹ்ரீம் சண்டிதகசுவர்ஜய ஸ்வாஹா என்று மூன்று முஜை கூறுக.

10. கர்ப்பூர - நீராஞ்சனம் காட்டுக.

11. ஸ்ரீ சண்டிதகசுவர்தய;

மஹா பாஹ; ஸ்ரீ

தேவி த்யான -

பாராயண -

ஸ்ரீ தேவி பூைா -

பலம் தேஹி
சர்தேசுவர்ஜய -

நதமாஸ் துதே என்று கூைித் துேிக்கவும்

12. கீ ழ்க்கண்ே பாேல் பாடுக :

சபான்னங் கடுக்ஜக

முடிதவய்ந்ே புனிஜேக்

கஜமக்கும் சபாருள்அன்ைி

மின்னும் கலன்ஆஜேகள்

பிைவும் தவறு

ேனக்சகன்று அஜமயாதம

மன்னும் ேஜலவி

பூசஜனயில் மல்கும்

பயஜன அடியவர்கள்

துன்னும் படிபூசஜன

சகாள்ளும் தூதயான்

அடித்ோமஜர சோழுவாம்

13. ஒடுக்கிக் சகாள்க -

14. பிரசாேம் வழங்குக -

இேர குைிப்புகள்

1. பிரணாப் பிரேிஷ்ஜே என்ைால் என்ன?

எங்கும் வியாபித்து இருக்கும் சக்ேிஜய ; ஒரு மூர்த்ேியின் உருவத்ேிதலா


- சக்கரத்ேிதலா - கலசத்ேிதலா நியமிப்பது - ப்ராணப் பிரேிஷ்ஜே யாகிைது;
அப்படி எந்ேப் சபாருைில் பிராணப் பிரேிஷ்ஜே சசய்யப்படுகிைதோ;
அப்தபாது - அந்ேப் சபாருைின் சபயர் நீங் கி பிரேிஷ்ஜே சசய்யப்படும்
தேவஜேயாக மாறுகிைது. அப்படிப்பட்ே தேவஜேஜய; ேன் பூஜையின்
சபாருட்டு எழுந்ேருை தவண்டும்; நிஜலக்க தவண்டும்; அருகில் இருக்க
தவண்டும்; ஒன்று கலந்து இருக்க தவண்டும். ஆவாஹி தோபவா தபான்ை
மந்ேிரங்கைால் தவண்ேப்படுகின்ைது. காற்று எங்கும் நிஜைந்து
இருந்ோலும்; ஒரு சாேனத்ஜேக் சகாண்டு ோன் - ஒரு சபாருைில்
நிரப்பதவண்டி இருக்கிைது. அது தபாலத்ோன் சக்ேி எங்கும் நிஜைந்து
வியாபித்து இருந்ோலும்; மனம் என்ை சாேனத்ேின் மூலம் மந்ேிரம் என்ை
கருவியால்; பூஜை என்ை சசய்ஜகயால் நிரப்புவதே பிராணப் பிரேிஷ்ஜே
என்று கூைப்படுகிைது.

- ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள்.


2. மாத்ருகா ந்யாஸம் - என்ைால் என்ன?

அகர்ராந்ேி - க்ஷகாரந்ே ந்யாஸம் சசய்வது; மாத்ருகாநியாஸம்


எனப்படுகிைது. ஏழாவது ஆவரணத்ேில் - இவர்கஜைப் பூைிக்க
தவண்டும். அதுதபால இவர்கள் மாத்ருகா ஸ்வரூபிணி என்று சபயர்
சபறுவர்.

3. ேிேியும் - தேவிகளும் :

பிரேஜம முேல் பவுர்ணமி வஜரயிலுள்ை - ேிேிகள் - பேிஜனந்ேற்கும் -


பேிஜனந்து தேவிகள் உள்ைனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று
அஜழக்கப்படுவர். ேிேியும் - தேவிகைின் சபயர்களும் (அேிதேவஜேகள்)

1. பிரேஜம - காதமஸ்வரி

2. துவேிஜய - பகமாலினி

3. ேிரிேிஜய - நித்யக்லின்ஜன

4. சதுர்த்ேி - தேருண்ோ

5. பஞ்சமி - வந்நிவாசினி

6. ஷஷ்டி - மஹாவஜ்தரஸ்வரி

7. ஸப்ேமி - சிவதூேி

8. அஷ்ேமி - த்வரிோ

9. நவமி - குலசுந்ேரி

10. ேசமி - நித்யா

11. ஏகாேசி - நீலபோகா

12. துவாேசி - விையா

13. ேிரதயாேசி - ஸர்வமங்கைா

14. சதுர்த்ேசி - ஜ்வாலாமாலினி

15. பவுர்ணமி - சித்ரா

- ஸ்ரீ சக்கரம் ஸ்ரீ நகரம் ஸ்ரீ வித்யா

4. ருதுக்களும் - மாேங்களும் (அேிபர்களும்) :

பன்னிரண்டு மாேங்களும்; இரண்டிரண்டு மாோங்கைாக; ஆறு ருதுக்கைாகப்


பிரிக்கப்பட்டுள்ைன. ருதுக்கைின் அேிபேிகைாக; அந்ேந்ே ருது நாேர்கள்
விைங்குகிைார்கள். ஆறு ருதுக்கைின் ேஜலவராக, த்பநீ - ேபஸ்யஸ்ரீ என்ை
தேவிகளுேன் - சசிரருதுநாேன் விைங்குகின்ைார்.

1. சித்ேிஜர - ஜவகாசி = வசந்ேருது


2. ஆனி - ஆடி = கிரீஷ்மருது

3. ஆவணி - புரட்ோசி = வர்ஷருது

4. ஐப்பசி - கார்த்ேிஜக = சரத்ருது

5. மார்கழி - ஜே = தஹமந்ேருது

6. மாசி - பங்குனி = சசிரருது

5. மாேங்களும் - அேிதேவஜேகளும் :

1. சித்ேிஜர - அம்சு

2. ஜவகாசி - நாோ

3. ஆனி - இந்ேிரன்

4. ஆடி - அரியமா

5. ஆவணி - விவசுவான்

6. புரட்ோசி - பகன்

7. ஐப்பசி - பர்ைன்னியன்

8. கார்த்ேிஜக - துஷ்ோ

9. மார்கழி - மித்ேரன்

10. ஜே - விஷ்ணு

11. மாசி - வருணன்

12. பங்குனி - பூஷா

6. ஸ்ரீ நகரம் :

ஸ்ரீ லலிோ மஹா ேிரிபுரசுந்ேரி - வாசம் சசய்யுமிேம் ஸ்ரீநகரம் எனப்படும்.


அது 25 தகாட்ஜேகஜை உஜேயது. அேன் சபயர்கைாவன.

1. இரும்புக் தகாட்ஜே

2. சவண்கலக் தகாட்ஜே

3. ோமிரக் தகாட்ஜே

4. ஈயக் தகாட்ஜே

5. பித்ேஜைக் தகாட்ஜே

6. பஞ்சதலாகக் தகாட்ஜே

7. சவள்ைிக் தகாட்ஜே

8. ேங்கக் தகாட்ஜே
9. புஷ்பராகக் தகாட்ஜே

10. பத்மராகக் தகாட்ஜே

11. தகாதமேகக் தகாட்ஜே

12. வஜ்ரக் தகாட்ஜே

13. ஜவடூரியக் தகாட்ஜே

14. இந்ேிரநீலக்தகாட்ஜே

15. முத்துக் தகாட்ஜே

16. மரகேக் தகாட்ஜே

17. பவழக் தகாட்ஜே

18. நவரத்ேினக் தகாட்ஜே

19. நானாரத்ேினக் தகாட்ஜே

20. மதனாமயக் தகாட்ஜே

21. புத்ேிமயக் தகாட்ஜே

22. அகங்காரக் தகாட்ஜே

23. சூரியப் பிரகாரம்

24. சந்ேிரப் பிரகாரம்

25. சிருங்காரப் பிரகாரம்

- இேற்கு உள்தைதய - ஸ்ரீ சக்கர ஆவரணங்கள் அஜமந்துள்ைன.

7. பீை சக்ேி :

மூல மந்ேிரங்களுக்கு உரிய பீைங்கள் சக்ேி வடிவானஜவ அத்தேவியின்


சபயர் - நிபுஜண - என்போகும்.

- தேவி பாகவேம்

8. அம்பாள் சபருஜம :

அம்பாளுக்கு பலரூப தபேங்கள் இருப்பேில் சசௌந்ேர்யலஹரி என்ை


ஸ்தோத்ரம் சுந்ேரி என்பவஜைப் பற்ைியது. அவள் ேசமஹா வித்யா என்ை
பத்ேில்; சுந்ேரி - வித்யாவுக்கு தேவஜேயாக இருப்பவள். ஸ்ரீ வித்யா
என்பது அஜேத்ோன். ேிரிபுரசுந்ேரி என்பதும் அவஜைத்ோன். மூன்று
தலாகத்ேிதலயும் சிைந்ே அழகி ேிரிபுரசுந்ேரி. ஸ்தூல-சூக்கும்-தூரணம்
என்ை முப்புரங்களுக்குள்தை ஞானமாகவும்-காருண்யமாகவும் இருக்கும்
ப்ரஹ்ம ேத்துவம்ோன் இப்படி அழகு ஸ்வரூபமான ோயாக ஆகி
ேிரிபுரசுந்ேரி என்ை சபயரில் விைங்குவது. லலிோம்பாள் என்று
சசால்வதும் அவஜைத்ோன்.
சந்த்ரசமௌலீச்வர லிங்கத்ேின் சக்ேியாக ஸ்ரீ சக்ர ரூபத்ேில் பூஜை
பண்ணுவது ேிரிபுரசுந்ேரிக்குத்ோன். ஏசனன்ைால் அவர் மாேிரிதய -
அவளுக்கும் பூர்ண சந்த்ரஸம்பந்ேம் நிஜைய உண்டு. அவருஜேய சிரசில்
பூரண சந்த்ரன் இருக்கிசேன்ைால் - இவள் வாஸம் பண்ணுவதே பூர்ண
சந்த்ர மத்ேியில் ோன். சந்த்ர மண்ேல மத்யகா என்று ஸஹஸ்ரநூமத்ேில்
சசால்லியிருக்கிைது. அவளுக்கு விதசசமான ேிேியும் பூர்ணிஜம;
ஸாேனாந்ேத்ேில் (சாேண மடிவில்) அவதை நம்முஜேய சிரஸ் உச்சியில்
பூர்ணசந்த்ரனாக அம்ருேத்ஜேக் சகாட்டுவாள். ேிவ்ய ேம்பேிகள்
ைில்ைிலுசவன்று அழகாக அம்ருே கிரணங்கஜைக் சகாட்டிக்
சகாண்டிருக்கும் சந்த்ர சம்பந்ேத்துேன் தலாகத்ேின் ோபத்ஜேசயல்லாம்
தபாக்கி ஆனந்ேம் சகாடுப்பேற்காகச் சந்த்ரசமௌைியாகவும்;
ேிரிபுரசுந்ேரியாகவும் இருக்கிைார்கள். அவள் சிரசிலும் சந்ேரகஜல உண்டு.
சாரு சந்த்ர கலாேரா என்று சகஸ்நாமத்ேில் வருகிைது. மஹாேிரிபுரசுந்ேரி
- சந்த்ர மண்ேல மத்யகா சாரு சந்த்ர கலாேரா என்ை நாமாக்கள் கிட்ே
கிட்ேதவ வந்து விடுகின்ைன.

You might also like