You are on page 1of 5

சித்தகள் ரகசியம்

ஆேராக்கியமாக வாழ
நாள் இருமுைற,
வாரம் இருமுைற,
மாதம் இருமுைற,
வருடம் இருமுைற,
நாள் இருமுைற
காைல மாைல மலம்
சrயாக ேபாகேவண்டும்
வாரம் இருமுைற
ஆண்கள் புதன், சனிக்கிழைம

ெபண்கள்
ெசவ்வாய் ,
ெவள்ளிகிழைம, தைலக்கு
எண்ைண ேதய்த்து குளிக்க
ேவண்டும்—
மாதம் இருமுைற
15 நாட்களுக்கு ஒரு முைற
உடல் உறவு
ைவத்துக்ெகாள்ள
ேவண்டும்,
வருடம் இருமுைற
6 மாதத்திற்கு 1 முைற ேபதிக்கு
மருந்து சாப்பிட்டு வயிற்ைற
(குடைல ) சுத்தம் ெசய்ய
ேவண்டும்..
ேமற்படி கைட பிடிக்கும்
இல்லறத்தில்
இருப்பவகளுக்கு ேநாய்கள்
எதுவுமில்லாமல்
ஆேராக்கியமாக
வாழலாம்.

எந்த முைறயிலும்
அமந்துெகாள்ளல
◌ாம் . நமக்கு ெசௗகrயமான
முைறயில். அேத சமயத்தில்
அைசவின்றி , ஒேர இடத்தில்
அமந்து ெகாள்வது
முக்கியம் .
தைரயில் அமந்து
ெகாண்ேடா அல்லது
நாற்காலியில் அமந்து
ெகாண்ேடா தியானம்
ேமற்ெகாள்ளலாம்.
நமக்கு எந்த இடத்தில்
அமந்து ெகாண்டு
தியானம்ெசய்ய
வசதியாக உள்ளேதா அந்த
இடத்தில் அமந்து
ெகாண்டு தியானம்
ெசய்யலாம்.
வசதியாக உட்காந்து
ெகாள்ளுங்கள்.
கால்கைள
சம்மணமிட்டுக்ெகாள்
ளுங்கள் .
இரண்டு ைககளின் விரல்கைளச்
ேசத்துக்ெகாள்ளுங்க
ள். கண்கைள ெமதுவாக
மூடுங்கள். அைமதியாக சகஜ
நிைலக்கு வாருங்கள். உங்கள்
முழு உடைலயும் இலக்காக்கி
ெகாள்ளுங்கள்.
மனைதயும் இலக்காக்கி
ெகாள்ளுங்கள்.
கால்கைள பின்னி , விரல்கைள
ேகாத்த நிைலயில் நமக்கு ஒரு
சக்தி வடிவம்
உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின்
கதவுகள் . அதனால்
கண்கைள மூடிய நிைலயில்
இருத்தல் அவசியம் .
மந்திரங்கைள
ஒதும்ெபாழுேதா அல்லது
முணுமுணுக்கும்
ெபாழுேதா நம் மனம்
ஒரு ேவைலயில் ஈடுபடுகிறது.
ஆதலால் , மந்திரங்கள்
ஓதுவைத நிறுத்திக்ேகாள்ள
ேவண்டும்.
நம்முைடய உடல் முறறிலும்
சகஜநிைலயில் இருக்கும்
ெபாழுது நமது
உள்ளுணவு அடுத்த நிைலக்கு
பயணம் ெசய்யும் . மனத்
தளத்திற்குள் , கணக்கற்ற
எண்ணங்கள் வந்த
வண்ணேம உள்ளன. நமது
எண்ண ஓட்டங்க்ளுக்கு
ஏற்றவாறு, எண்ணற்ற
ேகள்விகள் ெதrந்ேதா ,
ெதrயாமேலா நமது
மனத்திற்குள் எழுந்தபடிேய
இருக்கும் .
மனைத அறிவாற்றைல கடந்த
நிைலக்கு நாம் ெசல்ல
ேவண்டுெமன்றால்
நாம் நமது மூச்சுகாற்ைற
கவனிக்கத் துவங்க ேவண்டும் .
கவனித்தால் என்பது நமக்கு
இருக்கும் இயற்ைகயான
குணம் . இதனால் , நாம் நம்
மூச்சுக் காற்ைற கவனிக்கத்
துவங்கேவண்டும் .
மூச்சு விடுவது ஒரு
ெசயலாக எண்ணிச்
ெசய்யக்கூடாது . காற்ைற
உள்ேள இழுப்பதும்,
ெவளிேய விடுவதும்
நமக்குத் ெதrந்து
நடந்திடக்கூடாது .
மூச்சுக்காற்ைற சுவாசிப்பதும்,
ெவளியனுப்புவதும்
தண்னிச்ைசயாக நைடெபற
ேவண்டும். நம்முைடய
இயற்ைகயான
சுவாசத்ைதக்கவனித்தல்
மட்டுேம ேபாதுமானது .
இதுதான் முக்கியம் .
இதுதான நம் எண்ணங்கள்
சிதறாமல் இருக்கச் சிறந்த
வழி.
எண்ணங்களுக்குப்பின்ஓடாதG
கள் . ேகள்விகளுக்கும்,
சந்ேதகங்களுக்கும் எண்ண
அைலகளுக்கும் இடம்
ெகாடுக்காதGகள் .
எண்ணங்கைள
தவித்துவிடுங்கள்.
இயற்ைகயான சுவாசத்ைத
மட்டும் கவனத்தில்
ெகாள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுேம
இருங்கள்.
அப்ெபாழுது, நமது
எண்ண அைலகளின்,
அளவுகளின் குைறயும்.
ெமதுவாக நமது
சுவாசத்தின் அளவு குைறந்து ,
சிறியதாகிவிடும் . இறுதியில்
சுவாசத்தின் அளவு மிகவும்
குைறந்து நம் புருவங்களுக்கு
இைடேய ஒரு ஒளிகீ ற்ைறப்ேபால்
திடப்படுத்திக்ெகாள்ளு
ம். இந்நிைலயில் . . .
ஒருவருக்கு சுவாசமும்
இருக்காது, எண்ணங்களும்
இருக்காது. எண்ணங்கள்
அற்ற நிைலயில் இருப்பா.
இந்த நிைலையத்தான்
முழுைமயான முக்தி நிைல என்ேறா
அல்லது “எண்ணங்கள் அற்ற
நிைல ” என்ேறா கூறுகிேறாம்.
இதுதான் தியான நிைல .
இந்த நிைலயில் தான் பிரபஞ்ச
சக்தி அருவிேபால் நம்முள்
பாயும் . தியானம்
அதிகமாகச்
ெசய்வதன்மூலம் நமக்கு
பிரபஞ்ச சக்தி அதGதமாக
கிைடக்கப் ெபறும் . பிரபஞ்ச
சக்தி உடல் முழுவதும் சக்தி
வடிவத்தின் மூலமாகப்
பாயத் துவங்கும் . இைதத்
ெதய்வக
G வடிவம் என்றும்
கூறலாம்

You might also like