You are on page 1of 6

புஷ்கரவாஹினி - பிரம்மபுத்ரா புஷ்கரத் திருவிழா பத்திரிக்கக

ககௌஹாத்தி, அஸ்ஸாம்

ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ. விஹாரி வருடம்


ஐப்பசி மாதம் 19ஆம் தததி (5-11-2019) கசவ்வாய்க்கிழகம முதல்
ஐப்பசி மாதம் 30ஆம் தததி (16-11-2019 ) சனிக்கிழகம வகர
प्रनामो ब्रह्मपुत्र
சித்தாந்த ஸரளி ஸிக்ரந்தம் नमामम ब्रह्मपुत्र
ஸ்ரீ ஸ்கந்த புராணம் - ஸ்ரீ நாரத புராணம் क्षोणे क्षान्ति टमी
क्षोणे रुद्रो
தமதேச கங்கா, சாதப புஷ்கரவாஹினி, बॉलर बॉलर
வருதபே தரவா, மகதர துங்கபத்ரா, नवा नवा मित्रा
மிதுதனது சரஸ்வதி, கும்தப சிந்து நதி ஸ்மிருதா;
मिरों - प्रमििो
கர்கதட யமுனா ப்தராக்தா, மீ தன பரண ீதா நதிசா;
சிம்தம தகாதாவரி ஸ்மிருதா, குதரா சங்கர மதனாஸ்மிருதா बोई जुआ बोईजुआ
கன்யாயாம் கிரிஷ்ணதவனிசா புஷ்கராக்தசா முனிநாம் ஹி ब्रह्मरे पुत्र
காதவரி தடதக ஸ்மிருதா; ப்ரதவதசா உத்ர பூதத ஸ்மிருதாஹ. िुमम श्रीस्टीरे उत्शो
விருச்சிதக தாமிரபரணி சா;

ஜகத்குரு ஸ்ரீ சந்திரதசகதரந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


ஜகத்குரு ஸ்ரீ ஜதயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
அவர்களின் பரிபூரண அனுக்ரஹத்துடன்

ஸ்ரீ காஞ்சி காமககாடி மடம் 70-வது பீடம்


ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜதயந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
தருமபுர ஆதீனம் 26-வது குரு மகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ ஷண்முக ததசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா ஸ்வாமிகள்
தருமபுர ஆதீனம் இளையபண்டார சன்னதி
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ததசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள்
திருவாவடுதுளை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண ததசிக பரமாச்சார்யா ஸ்வாமிகள்
திருப்பனந்தாள் காசிமடம் அதிபதி
கயிகல மாமுனி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரஸ்வாமிகள்
கவைாக்குைிச்சி ஆதீனம்
ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மஹாததவ ததசிக பரமாச்சார்யா ஸ்வாமிகள்
கந்த பரம்பளர ஸ்ரீ சூரியனார் ககாவில் ஆதீனம்
ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க ததசிக பரமாச்சார்யா ஸ்வாமிகள்

ஆகிதயாரின் அருளாசிதயாடு நகடகபறும் புஷ்கரத் திருவிழா.


தபரன்புகடயீர்,

புஷ்கரத் திருவிழா ஒவ்கவாரு வருடமும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து


இன்கனாரு ராசிக்கு இடம் கபயரும் கபாழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில்
நகடகபறும் விழாவாகும். சிருஷ்டியில் இருக்கும் மூன்கைகரக்தகாடி
தீர்த்தங்களுக்கும் அதிபதி ப்ரம்மா. அவற்ைினுள் ஒரு சில தீர்த்தங்களுக்கு நம்
புராணங்கள் புஷ்கர விதசஷத்கத நிர்வகித்துள்ளன.

ப்ரம்மவின் கமண்டலத்திலுள்ள
புஷ்கரனமான குரு பகவான், குரு
கபயர்ச்சி சமயங்களில் அந்தந்த
ராசிக்குரிய தீர்த்தங்களில்
பன்னிரண்டு நாட்கள் பிரதவசம்
கசய்து, வாசம் கசய்வதாக
ஐதீகம். இந்த புஷ்கர புண்ணிய
காலத்தில் மும்மூர்த்திகளும்,
ததவர்களும், ரிஷிகளும், அந்தந்த
தீர்த்தங்களுக்கு வந்து நீராடி
மகிழ்வதாகவும்
நம்பப்படுகின்ைது. எனதவ இந்த
புஷ்கார காலங்களில் அந்தந்த
நதிகளில் நீராடுவது மூன்கைகர
தகாடி தீர்த்தங்களிலும் நீராடிய
புண்ணியத்திற்கு நிகரானது.

தஜாதிட ரத்னா ஸ்ரீ தகாழிகுத்தி வரதராஜ பட்டாச்சாரியார் திருக்கணித


பஞ்சாங்கத்தின் படி கணித்தது - வருகின்ை குரு கபயர்ச்சி ஒவ்கவாரு
இராசிக்காரர்களுக்கும் நல்கும் நல்லன, அல்லன பயன்கள். பரிகாரங்களுக்கு
கபரிதயார்ககள கலந்து ஆதலாசிக்கவும்.
குழப்பம் நன்கம விதராதம் சுபம்
மீ னம்-4 தமஷம்-5 ரிஷபம்-6 மிதுனம்-7
காரியத்
கும்பம்-3 விருச்சிக ராசியிலிருந்து தனுர் கடகம்-8 உபாகத
தகட
ராசிக்கு குரு கபயர்ச்சி 5-11-19
நன்கம மகரம்-2 சிம்மம்-9 நன்கம
தனுசு-1 விருச்சிகம்-12 துலாம்-11 கன்னி-10
கதாழில்
அகலச்சல் பண நஷ்டம் நன்கம
முடக்கம்
புஷ்கர காலங்களில் அந்தந்த நதிகளில் நீராடி தானம் கசய்வதும் மற்கைய
நாட்களில் கசய்யும் தானங்ககளவிட பன்மடங்கு புண்ணியத்கத அளிக்கும்.
அகனத்து தானங்களிலும் "வஸ்திர தானமும்", "அன்னதானமும்" மிகவும்
உயர்ந்தனகவயாக சாஸ்திரம் ககாண்டடாடுகிைது.
புஷ்கர காலங்களில் வகரயறுக்கப்பட்ட நதிகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம்
, திதி ககாடுத்து முன்தனார்ககள வழிபடுவது பித்ருசாபம் நீ ங்க வழி நல்கும்.
ககௌரி பூகஜ, கங்கக பூகஜ, பிரகஸ்பதி பூகஜ, தம்பதி பூகஜ கசய்வதும்
வாழ்வில் சகல நன்கமகளும் கிகடக்க வழி வகுக்கும்.

குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுர் ராசிக்கு கபயரும் தபாது


தனுர் ராசிக்கு உரிய நதியான - ப்ரஹ்மபுத்ரா என்கிை புஷ்கரவாஹினி
நதியில் நிகழும் விஹாரி வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் தததி (5-11-2019)
கசவ்வாய்க்கிழகம முதல் ஐப்பசி மாதம் 30ஆம் தததி (16-11-2019)
சனிக்கிழகம வகர குரு பகவான் வாசம் கசய்வார். குரு கபயர்ச்சி கதாடங்கி
இந்த 12 நாட்களும் ஆதி புஷ்கரம் என்று ககாண்டாடப்படுகின்ைது.

சில சுதலாகங்களில் தனுர் ராசிக்குரிய நதி சிந்து மற்றும் பிரம்மபுத்ரா என்று


குைிப்பிட்டுள்ளது. ஆனால் சிந்து நதியின் ஒரு பகுதி மட்டுதம இந்தியாவில்
(அதுவும் 12000 அடி உயரத்தில்) அகமந்துள்ளதாலும் பக்தர்கள் நீராட பருவ
நிகல ஏதுவாய் இல்லாமல் இருக்கும் காரணத்தினாலும், பிரம்மபுத்ராவில்
புஷ்கரமானது நவம்பர் 5ஆம் தததியிலிருந்து 16ஆம் தததி வகர ககாண்டாட
ஆன்தைார்கள் ஆதலாசகனப்படி முடிவு கசய்யப்பட்டுள்ளது.
பாரத ததசத்தில் கதான்றுகதாட்டு விளங்கும் புண்ணிய நதிகளில் ஒன்று
பிரம்மபுத்ரா. இந்த நதி ஆசியாவில்
இருக்கும் கபரிய நதிகளில் ஒன்று.
ககலயாய மகலயில் பிைந்து, திகபத்தில்
இமாலய பள்ளத்தாக்குகளில் தவழ்ந்து
அஸ்ஸாமில் புஷ்கரவாஹினி என்ை
நாமத்துடன் நுகழகிைது. திப்ருகரில்
இரண்டாக பிரிந்து பின்னர் 100 kmக்கு
அப்பால் இகணகிைது. பின்னர் கங்ககயின்
கிகள நதியான பத்மாவுடன் இகணந்து பின்னர் மிகப்கபரிய கழிமுகத்கத
பங்களாததஷில் ஏற்படுத்தி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிைது.

புராணம்: பிரம்மபுத்ரா பல புராண சசய்திகளுக்கும் பின்னணியாக


இருக்கிைது. ப்ரஹ்மா அகமாகாளவ விரும்ப அவளும் விருப்பமில்லாமல் நீர்
வடிவில் புத்திரளன ஈன்று விட்டு உதாசீனம் சசய்ய, சந்தனு முனிவர் நான்கு
மளலகளுக்கு இளடயில் அந்த புத்திரளன வைர்த்து வரலானார். வைர்ந்த பின்னர்
அது மிகப்சபரிய ஏரியாக, பிரம்மகுண்டம் என்று விைங்கி வந்தது.

1. பரசுராமரும் பிரம்ம புத்ராவும்:


அவ்வமயம் விஷ்ணுவின் அவதாரமான பரசுராம் தந்ளத சசால் ககட்டு
தன அன்ளனளய சகான்ைதால் அவருளடய ககாடாலியும் அவர் ளகயுடகனகய
ஒட்டிக்சகாள்ை தீர்த்த யாத்திளர கமற்சகாண்ட அவர் இந்த பிரம்மகுண்டத்திற்கு
வந்து தவம் சசய்ததாக புராண சசய்தி.
அங்கு வசித்துவந்த மக்களுக்கு நீர் அைிக்கும் சபாருட்டு தன ளகயில்
ஒட்டிக்சகாண்டிருந்த ககாடரியால் களரளய இருந்த ஒரு மளலளய சவட்ட
ஏரியில் இருந்து ஒரு புது நதி பிரவகித்தது. ப்ரம்மாவின் புதல்வனாக நீர்
வடிவில் பிைந்து வைர்ந்து பிரம்மாண்ட நதியாய் பிரவகித்த நதியானதால் அது
பிரம்மபுத்ரா என்று அளைக்கப்பட்டது.
பரசுராமரின் சாப விகமாசனத்திற்கும் இந்த நதி உறுதுளணயாய் இருந்தது
- மளலளய பிைந்து நதி பிரவகிக்கும்கபாது ககாடாலியும் அவர் ளகயில் இருந்து
பிரிந்தது. அதன் கமல் இருந்த ரத்தமும் நீரில் களரந்து நீர் சிவப்பானதால்
இன்றும் அகநக இடங்கைில் சசந்நிை நீகர அந்நதியில் பிரவகிக்கின்ைது.

2. பிரம்மபுத்ராகவ சீர் கசய்த பலராமர்:


கிருஷ்ணனின் தளமயனான பலராமர் நிளைய அந்தணர்களை சகான்ை
பாவம் சதாளலய இந்த பிரம்மகுண்டம் வந்து தவம் சசய்து, சுற்ைி இருந்த
நிலங்களை சீர் சசய்து நதி லகுவாக பாய்ந்து சசல்ல வைி சசய்து இன்சனாரு
உப நதியான தாகைஸ்வரியுடன் கசர வைி சசய்தார் எனவும் இன்சனாரு புராண
களத வைக்கில் உண்டு. இந்த சங்கமத்தில் நீராடுவது ஏளனய சங்கமங்கைில்
நீராடுவளத விட பன் மடங்கு புண்ணியம் கிளடக்க வளக சசய்யும்.

3. சிவந்த நீருக்கு காரணம் கிருஷ்ன-சிவா யுத்தம்:


அஸ்ஸாமில் உள்ள ததஜ்பூர் என்ை இடத்தில நதி ரத்த சிவப்பாய்
காணப்படுவதற்கு ஒரு புராணம் உள்ளது. பிரகலாதனின் வம்சத்தில் வந்த
பாணாசுரன் தன் புதல்வி உஷா கிருஷ்ணனின் புதல்வனான அனிருத்கத
மனம் புரிய விகழந்தகத மறுத்து சிவனின் உதவிகய நாட, அதன்
விகளவாய் ஏற்பட்ட கிருஷ்ணா-சிவன் யுத்தத்தின் விகளவாய் ஏராளமான
ரத்தம் பூமியில் உகைந்ததால் அந்த பூமிதய சிவப்பானதாக கூைப்படுகிைது.

4. இகணயாத பிரம்மபுத்ராவும் கங்ககயும்:


ஆண் நதியான பிரம்மபுத்ரா கபண் நதியான கங்கககய மணம்
முடிக்க விரும்பிய தபாது, அவனுகடய அன்கப தசாதிக்க ஒரு வயதான
கபண் தபான்ை தகாலத்தில் காட்சி அளித்தாள் என்றும், பிரம்மபுத்திரா
அவகள அகடயாளம் கண்டுககாள்ளாத காரணத்தினால் தகாபம் ககாண்டு
தசர விகழயவில்கல எனவும் பின்னர் பிரம்மபுத்ரா கங்ககயின் கிகள
நதியான பத்மாவுடன் தசர்ந்ததாகவும் ஐதீகம்.
புஷ்கர் விழா - ககௌஹாத்தி பற்ைி சில குைிப்புகள்:

1. மிகவும் பிரசித்திசபற்ை 51 சக்தி பீடங்கைில்


ஒன்ைானதும், அர்ச்சா ரூபத்தில் இல்லா சதய்வ
வைிபாடு சக்தியின் அம்சமாக கயானி பூளையாக
நடத்தப்படும் காமாக்யா தகாவில் இங்கு தான் உள்ைது.
2. காஞ்சி காமககாடி பீடம்
1980களில் நிர்மாணித்து கும்பாபிகேகம்
சசய்துளவத்த லால்மட்டி விநாயகர் தகாவிலும்,
1998ல் நிர்மாணித்து கும்பாபிகேகம் சசய்துளவத்த
பூர்வ திருப்பதி தகாவிலும் உள்ை ஸ்தலம் இது.
இளவ குைித்து கமல் விவரங்கள் www.kamakoti.org இளணய தைத்தில்
கிளடக்கும்.
3. காஞ்சி காமககாடி பீடம் ைகத்பகுரு சங்கராச்சாரியார்கைின்
அருைாளணயின்படி ஒவ்சவாரு வருடமும் மகர சங்கராந்தியின் கபாது
அருணாச்சல பிரகதசத்தில் உள்ை பிரம்மபுத்ராவில் இளணயும் தலாஹிதா
நதிக்ககரயில் உள்ள பரசுராம் குண்டில் உலகசமங்கிலுமிருந்தும் தவ சீலர்கள்
கூடி சகாண்டாடுகிைார்கள் என்பது ஒரு விகேச சசய்தி. மஹாவிஷ்ணுவின்
அவதாரமான பரசுராமர் தன் கதாேங்களை கபாக்கிக்சகாள்ை தவம்
கமற்சகாண்ட இடம் அதுகவ.

சமீ ப காலத்திய ஏகனய புஷ்கர் விழாக்கள்


கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் தகாதாவரியிலும், மற்றும் அந்நதி
பாயும் சில இடங்களிலும்; 2016 ஆம் ஆண்டு கிருஷ்ணாவிலும், நமது காஞ்சி
சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ கஜதயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜதயந்திர
சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிகலயில் புஷ்கரம் கவகு சிைப்பாக
நடந்ததைியது.
ஸ்ரீ காஞ்சி காமதகாடி பீடம் ஜகதகுரு
சங்கராச்சாரியார்கள் அருளாகணப்படியும், அவர்கள்
முன்னிகலயிலும், ஆதீன கர்த்தர், மடாதிபதிகள்
ஒத்துகழப்புடனும், அவர்கள் முன்னிகலயிலும் காதவரி
புஷ்கரம் காவிரி பாயும் எல்லா இடங்களிலும்
ககாண்டாடப்பட்டது. குைிப்பாக மயிலாடுதுகை, அல்லூர் தபான்ை இடங்களில்
கவகு சிைப்பாக நடந்ததைியது.
தாமிரபரணி புஷ்கரமும் பல்தவறு கட்டங்களில்
ககாண்டாடப்பட்டாலும், திருகநல்தவலி
குறுக்குத்துகை முருகன் தகாவில்
படித்துகையில், திருப்புகட மருதூரிலும் கவகு
சிைப்பாக ககாண்டாடப்பட்டது.

கசன்ை வருடம் தாமிரபரணியில் (விருச்சிக


ராசிக்கு உரிய நதி) 12-10-18 ல் இருந்து 23-10-18 வகர ஆதி புஷ்கரம்
ககாண்டாடப்பட்டது.
இந்த வருடம் தாமிரபரணியில் 'அந்திம புஷ்கரம்' 1/11/19 ல் இருந்து 3/11/19
வகர (திருக்கணித பஞ்சாங்க கணக்கின்படி) தவத பாராயணத்துடன், சிைப்பு
பூகஜகளுடனும், திருகநல்தவலி மாவட்டம் குறுக்குத்துகையில்
ககாண்டாடப்படவுள்ளது.

ஸ்ரீ காஞ்சி காமதகாடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள்,


ஆதீனகர்த்தாக்கள், மடாதிபதிகள் ஆசிகளுடன், அகமச்சர் கபருமக்கள்,
அரசாங்க உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் எல்கலாருளடய
மிகுந்த ஒத்துளைப்கபாடும் நளடசபறும் இந்த மஹா புஷ்கர விழாவில் பங்கு
சகாண்டு நதியில் நீராடி அவ்வமயம் நளடசபறும் பரிஹார தஹாமங்களில்
கலந்து சகாண்டு அளனத்து ஆன்மீ க நிகழ்வுகைில் பங்கு சகாண்டும் ைீவ
நதியான பிரம்மபுத்ரா நதியின் அருளையும் இளையின் கருளண
கடாட்சத்திற்கும் பாத்திரமாகும்படி ககட்டுக்சகாள்கிகைாம்.
தானங்கள்
நாள் ததவகத தானங்கள்
நவ. 5 மித்ரன் தங்கம், கவள்ளி, தானியம், பூமி
நவ. 6 அர்யமா வஸ்திரம், உப்பு, பசு, ரத்தினம்
நவ. 7 திவஸ்தா கவல்லம், கைிகாய்கள், குதிகர, பழங்கள், வண்டி
நவ. 8 சூரியன் கநய், எண்கண, ததன், பால்
நவ. 9 விலஸ்வான் தான்ய வண்டி, எருகம, காகள, ஹலம்
நவ.10 அருணா மருந்து, கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், வாசகன
திரவியம்
நவ.11 பகவான் வடு,
ீ பீடம், படுக்கக, நாற்காலி, கிழங்கு, இஞ்சி
நவ.12 அம்சுமான் சந்தனக்கட்கட, புஷ்பம், முைம்
நவ.13 இந்திரன் சிரார்த்தபிண்டம், கன்னி, கசௌபாக்கியத்ரவ்யம்,
மஞ்சள், கங்கணம்
நவ.14 பர்ைன்யன் சாளக்கிராமம், புத்தகங்கள்
நவ.15 விஷ்ணு யாகன, குதிகர
நவ.16 ப்ரஹ்மா எள், புத்தகங்கள் , தபனா, கபன்சில்
புஷ்காரவாஹினி நிகழ்ச்சி நிரல்
சகாடிகயற்ைம்
காளல 4 மணிக்கு கமல் சப்த நதிகளை குடத்தில் ஆவாஹனம்
நவ. 5 சசய்து பூளை.
காளல 5:17 க்கு விகசே கலச தீர்த்தத்ளத சமர்ப்பித்து ஆன்மீ க
சான்கைார்கள் புஷ்கார ஸ்நானத்ளத சதாடங்கி ளவப்பார்கள்.
நவ. 6 கதாேம் விலக்கும் நவகிரஹ கஹாமம்
நவ. 7 துர்கா ஸ்வரூப கஹாமம் , ஸ்வயம்வர காலா பார்வதி கஹாமம் -
கல்யாணங்கள் ளககூட
நவ. 8 ஸ்ரீ ஸ்வர்ணாகர்ேண ஸ்ரீ ளபரவ கஹாமம், வடுக பூைா - வியாபாரம்
சசைிக்க
நவ. 9 ஸ்ரீ மகா சுதர்ேன கஹாமம் - திருஷ்டி அகல, , கநாய்கள் விலக.
நவ.10 ஸ்ரீ சந்தன ககாபாலகிருஷ்ணா கஹாமம் - ஸ்ரீ புத்ர காகமஷ்டி யாகம்
- ஸ்ரீ ேண்முக கஹாமம் - புத்திர பாக்கியத்திற்கு
நவ.11 ஸ்ரீ ஹயக்ரீவ கஹாமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி கஹாமம், ஸ்ரீ வித்யா,
மகா சரஸ்வதி கஹாமம் - கல்வி அபிவிருத்திக்கு.
நவ.12 ஸ்ரீ தன்வந்திரி கஹாமம் - வியாதிகள் நீங்கி குணமாக
நவ.13 ஸ்ரீ குகபர மஹாலக்ஷ்மி கஹாமம் - சசல்வத்திற்கு
நவ.14 ஸ்ரீ ம்ருத்யுஞ்ய கஹாமம் - இைப்பின் பயம், சத்ரு பயம் விலக
நவ.15 ஸ்ரீ ஆயுஷ்ய கஹாமம் - நீண்ட நாட்கள் ஆகராக்கியத்துடன் இருக்க
நவ.16 ஸ்ரீ மஹா ருத்ர சத சண்டி கஹாமம்
 5/11/19 முதல் 16/11/19 வகர தினமும் காகலயில் சதுர் தவத
பாராயணம், மகா ருத்ர ஜபம், சண்டி பாராயணம், காம்யார்த்த
தஹாமங்கள் நகடகபறும்.
 பிைகு கலச தீர்த்தங்கள் மதியம் 12:00 மணி அளவில் ப்ரஹ்மபுத்ர
நதியில் தசர்க்கப்பட்டு புஷ்கார ஸ்நானம் நகடகபறும்.
 மாகல நதி ஆர்த்தி, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் , லலிதா
ஸஹஸ்ரநாம அர்ச்சகன, ருத்ர கிராம அர்ச்சகன, நகடகபறும்.
 பரிகார யாகங்கள், தஹாமங்கள் சிதம்பரம் தியாகப்பா தீேிதர், சிவராம
தீேிதர் தகலகமயில் நகடகபறும்.
 திதி, ஸ்ரார்த்த சங்கல்பம், தில தர்ப்பணம், ககௌரி, பிரகஸ்பதி, தம்பதி
பூஜா:
1. ஸ்வாதிஷ் கனபாடிகள் (தமிழில்) 8072892359
2. ஸ்ரீனிவாச சர்மா (கதலுங்கில்) 8121616469
தஜாதிஷ ஆதலாசகர் - குடி உமா மதஹஸ்வர சித்தாந்தி,
நிர்மலா பஞ்சாங்க கர்த்தா, கஹகதராபாத்.

தவத ஆதலாசகர் - கும்பதகாணம் ஸ்ரீ தினகர சர்மா.


புஷ்கரவாஹினி - ப்ரஹ்மபுத்ர புஷ்கர
ஸ்தலம்

தசானாராம் கஹ ஸ்கூல் கமதானம்


அஸ்ஸாம் ட்ரங்க் தராடு (A.T. Road)
சாந்திபூர், பராலுமுக்
ககௌஹாத்தி 781009

விழா குழு

முதன்ளம
திருமதி மஹாலக்ஷ்மி சுப்ரமண்யம் - 9840053289
அளமப்பாைர்
திரு முத்துஸ்வாமி – 9435114107
ஒருங்கிளணப்பு (ஸ்ரீ காஞ்சி காமதகாடி மடம்)
(சகௌஹாத்தி) திரு ஸ்ரீ ராமன் சர்மா - 9435513773
திரு சுதரந்திர தஹித்கர் - 9435591430
திருமதி கலகா அரவிந்த்- சசன்ளன - 988428301
திரு கக சவங்ககடசன் – சசன்ளன- 9840127415
திரு எஸ்.கக. ககணஷ் – சசன்ளன - 8939316884
உறுப்பினர்கள்
திரு நந்தகுமார் – காஞ்சிபுரம் - 9789592736
திரு சுந்தர ராமன் – மும்ளப – 9820059288
திருமதி உோ கணபதி - சசன்ளன
திரு தஜ சந்திரகமௌலி – 9940080033
ஆகலாசகர்
ஆடிட்டர், சிவார்ப்பணம் டிரஸ்ட், கசன்கன.
சிைப்பு மலர் திரு வைளச கக சையராமன் – சசன்ளன - 9444279696
சவைியீடு திருமதி இந்து பாலாைி – சசன்ளன - 9940321003
நிகழ்ச்சி நிரல்
திரு வளகச தக கஜயராமன் – கசன்கன - 9444279696
சபாறுப்பு

You might also like