You are on page 1of 3

எலுமிச்சம் பழத்தால்

திருஷ்டி சுற்றுதல்
lemon worship pariharam
புட்லூ அங்காளபரேமசுவr அம்மன்
ேகாவிலுக்கு ெசல்லும் ேபாது, வாசலில்
நிைறய ேப எலுமிச்சம் பழத்தால்
தைலைய 3 தடைவ சுற்றி திருஷ்டி
கழிப்பைத ந-ங்கள் பாக்கலாம்.
புட்லூருக்கு வாடிக்ைகயாக வரும் எல்லா
பக்தகளும் இந்த பrகாரத்ைத ெசய்வைத
வழக்கமாக ைவத்துள்ளன.

ெபாதுவாக ஒருவருக்கு த-ய ஆவி


பிடித்துவிட்டாேலா அல்லது ேநாய்கள்,
பீைடகள் ேதாஷங்கள், கண் திருஷ்டிகள்
ஏற்பட்டாேலா இத்தைகய பrகாரத்ைத
ெசய்வாகள். ேகாவில் வாசலில்,
அம்மனின் ேநரடி பாைவயில் இந்த
பrகாரத்ைத ெசய்யும்ேபாது ேநாய்கள்
திருஷ்டிகள் உடேன ஓேடாடி விடும்
என்பது பக்தகளின் நம்பிக்ைக.

இதற்காகேவ அங்கள பரேமசுவrயம்மன்


ேகாவிலுக்கு ெவளிேய எலுமிச்சம் பழம்
விற்பைன ெசய்யும் கைடகள் ஏராளமாக
உள்ளன. ந-ங்கள் ேகாவில் அருகில்
ெசன்றதுேம, கைடக்காரகள் உங்களிடம்
ேபாட்டி ேபாட்டு எலுமிச்சம் பழம்
வாங்கும்படி கூறி அைழப்பாகள்.

ஒரு எலுமிச்சம் பழம் வாங்கி தைலைய 3


சுற்று சுற்றிவிட்டு, உடம்பு முழுவதும்
ேதய்த்து விட ேவண்டும். சில பக்தகள்
ெவறும் எலுமிச்சம் பழத்தால் இந்த
பrகாரத்ைத ெசய்வாகள். சில
எலுமிச்சம் பழத்தில் சூடம் ஏற்றி இந்த
பrகாரத்ைத ெசய்வாகள்.

எப்படி ெசய்தாலும் எலுமிச்சம் கனிைய


தைலைய சுற்றி கழிப்பு ெசய்து
விட்டாேல ஒருவரது பீைடகள்,
திருஷ்டிகள் அைனத்ைதயும்
அங்காளபரேமசுவr கைளந்து விடுவதாக
ஐத-கம்.

You might also like