You are on page 1of 5

கிரக ேதாஷம் ேபாக்கும்

ஆதிைபரவ!
karaga thosam

சிவகங்ைக மாவட்டம் திருப்பத்தூrல்


சிவகாமசுந்தr சேமத திருத்தளிநாத
ேகாவிலில் தனிச் சன்னதியில்
எழுந்தருளி கம்பீரத்துடன் அமந்து
அருள் பாலிக்கும் ஸ்ரீேயாக ைபரவதான்
ஆதிைபரவ. இவrடம் இருந்துதான்
முதலில் அசிதாங்க ைபரவ,
உருைபரவ, சண்ட ைபரவ, குேராதன
ைபரவ, உன்மத்த ைபரவ, கால
ைபரவ, பீஷண ைபரவ, சம்ஹார
ைபரவ எனும் அஷ்ட ைபரவகள்
ேதான்றின.

பின்ன இந்த எட்டு ைபரவ திருேமனி


ஒவ்ெவான்றிலிருந்தும் எட்டு எட்டாக
ஒவ்ெவாரு காரணத்திற்ேகற்ப 64 திருக்
ேகாலங்களில் ைபரவகள்
வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும்
நம் நாட்டில் உள்ள எல்லாக்
ேகாவில்களிலும் எழுந்தருளி அருள்
பாலிக்கிறாகள்.

ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா


ஆலயங்களிலும் எழுந்தருளி
அருள்பாலிக்கும் எல்லா ைபரவ
மூத்திகளுக்கும், இத்தலத்தில்
எழுந்தருளிக்கும் ஸ்ரீேயாக ைபரவதான்
மூலமூத்தி ஆவா. ைபரவைர ேஜாதிட
நூல்கள் காலேம உருவாய் ெகாண்ட
காலபுருஷனாக கூறுகின்றன.

பன்னிெரண்டு ராசிகளும் அவரது


உருவின் பகுதிகளாகின்றன.

ேமஷம்-சிரசு,
rஷபம்-வாய்,
மிதுனம்-இரு கரங்கள்,
கடகம்-மாபு,
சிம்மம்-வயிறு,
கன்னி-இைட,
துலாம் -கால்கள்,
விருச்சிகம்-லிங்கம்,
தனுசு-ெதாைடகள்,
மகரம்-முழந்தாள்,
கும்பம்-கால்களின் கீ ழ்பகுதி,
மீ னம்-அடித்தளங்கள்.

பிரபஞ்சத்தில் சகல ஜJவ ராசிகளும் வான


மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும்,
சூrயன், சந்திரன் சனி, ராகு - ேகது ஆகிய
நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின்
ஆளுைகக்கு உட்பட்டேத! காலச்
சக்கரத்திைன இயக்கும் பரம்ெபாருள்
ைபரவேர! கிரகங்கள் எல்லாம் நம்ைம
ஆட்டிப் பைடக்கின்றன.

ஆனால், அந்த கிரகங்கைள எல்லாம்


ஸ்ரீேயாக ைபரவ ஆட்டிப் பைடத்து ஆட்சி
ெசய்கிறா. ைபரவ அரச என்றால்,
அவ இட்ட கட்டைளகைள
நிைறேவற்றும் ேசவககேள கிரகங்கள்.
ைபரவrன் கட்டைளப்படிேய
காலச்சக்கரம் சுழல்கிறது.

அவ கட்டைளப்படிேய எல்லா


கிரகங்களும் ெசயல்படுகின்றன.
அவைரச் சரணைடந்து ெநஞ்சம் உருக
வழிபட்டால் காலத்தின்
கட்டுப்பாட்ைடயும் மீ றி கிரக
ேதாஷங்கைள அகற்றி நன்ைம புrவா.
ஒவ்ெவாரு கிரகப்ெபயச்சியின்ேபாதும்
எல்லா ராசிகளுக்கும், குறிப்பாக
பாதிக்கப்படும் ராசிக்காரகள்
ஸ்ரீைபரவைரச் சரணைடந்து வழிபட
அவrன் கைடக்கண் பாைவ பட்டு
வாழ்வில் எல்லா வளமும் ெபறலாம்!

You might also like