You are on page 1of 14

சைனச் சரைணத் ெதரியுமா உங்களுக்கு?

உங்களுக்கு அவைனத் ெதரியாவிட்டாலும், அவனுக்கு உங்கைளத்


ெதரியும். நீங்கள் அவைன நம்பாவிட்டாலும், அவன் உங்கைள
நம்பைவப்பான். அவைன உணராமல் நீங்கள் இந்த உலைகவிட்டுச்
ெசல்ல முடியாது. அவன் தன்ைன அைடயாளம் காட்டிவிட்டுத்தான்
உங்களுக்குப் Boarding Pass தருவான். அைத மனதில் ெகாள்க!

சைனச்சரண் என்றால் வடெமாழியில் ெமதுவாகச் ெசல்பவன் என்று


ெபாருள். அந்தச் சைனச்சரண் என்ற ெசால்தான் மறுவி சனீஷ்வரன்
என்றாகி விட்டது.
சனீஷ்வரன் எழுந்தருளி அைனவருக்கும் அருள்பாலிக்கும் இடம்
திருநள்ளாறு ஆகும்

நவக்கிரகங்களின் ோகாயில்களிோலோய மிகவும் பிரபலமான ோகாயில்


சனீஷ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு ோகாவில் ஆகும்.

தமிழ்நாட்ைடச் ோசர்ந்த ோகாயில், தற்ெபாழுது புதுச்ோசரி மாநிலத்தில்


காைரக்காலுக்கு அருகில் உள்ளது. காைரக்காலில் இருந்து 5 கிோலா
மீட்டர் தூூரம்.

இங்ோக வழக்கம்ோபால சிவனாரும், திருமதி சிவனாரும்தான் பிரதான


ெதய்வங்கள். அவர்கள் இல்லாமல் உலகம் ஏது? கிரகங்கள் ஏது? நாம்
ஏது?

ஸ்ரீ தர்பாரண்ோயசுவரர் என்ற ெபயரில் சிவெபருமானும், பிராணாம்பிைகயாக


அம்பாளும் இங்ோக குடிெகாண்டிருக்கிறார்கள். அவர்களிருவருக்கும்
நடுோவ சனீஷ்வரனின் சன்னதி உள்ளது. வணங்குபவர்களுக்கு
அபயமளிக்கும் ோதாற்றத்துடன் சனீஷ்வரன் இங்ோக வீற்றிருப்பது,
இக்ோகாவிலின் சிறப்பாகும்.

இக்ோகாவில் ஏழாம் நூூற்றாண்டில் கட்டப்ெபற்றதாகும். 7-ஆவ து


நூூற்றாண்டில் கட்டப்ெபற்றதாகக் கருதப்படும் தர்பாரண்ோயசுவரர்
திருக்ோகாயில் காைரக்காலிலிருந்து சுமார் 5 கிோலாமீட்டர் ெதாைலவில்
உள்ளது. சைனச்சரரின் பார்ைவயால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல
இன்னல்கைள அனுபவித்து கைடசியாக இக்ோகாயிலுக்கு வந்து "நள
தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்ோகாயிலின்
புஷ்கரிணியில் முங்கி எழுந்து, தர்பாரண்ோயசுவரைர பிரார்த்தைன ெசய்து
சனி ோதாஷம் நீங்கி நலமுற்றதாகக் ோகாவிலின் வரலாறு கூூறுகிறது.
ஆகோவ சுமார் இர ண்டைர வ ருடங்க ளுக்குஒ ரு முைற சனிப்ெப யர்ச்சி
நைடெபறும் நாளன்று இக்ோகாயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள்
தரிசனம் ெசய்து வருகின்றனர்.

ஜாதகத்தில், சனி பகவான் நீசம் ெபற்றுள்ளவர்களும், வக்கிரகதி


அைடந்துள்ளவர்களும், சனீஷ்வரன் மைறவிடங்களில்
அமர்ந்துள்ளவர்களும், ோமலும் ோகாள்சாரப்படி, ஏழைரச்சனி, மற்றும்
அஷ்டமச்சனி நைடெபறும் நிைலயில் உள்ளவர்களும், இங்ோக வந்து
வணங்கிச் ெசல்வது நலன் பயக்கும். சனிஷ்வரனால ஏற்படும்
உபாைதகள் குைறயும்.

இங்ோக வந்து திரும்ப முடியாத தூூரத்தில் இருப்பவர்கள், வீட்டில்


இருந்தவாறும், அல்லது உள்ளூூரில் உள்ள ோகாவில்களில் இருக்கும்
சனீஷ்வரைன சனிக்கிழைமயன்று தவறாமல் வழிபட்டு வருவதும் நன்ைம
பயக்கும்! ோகாளறு திருப்பதிகம் படிக்கலாம்

சனீஷ்வரன் வசம் முக்கியமான இரண்டு துைறகள் உள்ளன. அவன்தான்


கர்மகாரகன். ெசயல்காரகன். ெசயல்களுக்குக்காரகன். நமக்கு ோவைல
ோபாட்டுக்ெகாடுப்பவன். Taskmaster அத்துடன் ஆயுள்காரகன். நம்
ஆயுைள நிர்ணயிப்பவன். இறுதியாக நமக்குப் ோபார்டிங்க் பாஸ்
ெகாடுத்து இைறவனடிக்கு அனுப்பிைவப்பவன்.

அவைனப்ோபால ெகாடுப்பவனும் இல்ைல. ெகடுப்பவனும் இல்ைல!


மனிதைன ஒருவழிக்குக் ெகாண்டு வருபவன் அவன்தான். அதாவது
மனிதனுக்கு எல்லாத் துன்பங்கைளயும் (அனுபவங்கைளயும்)
ெகாடுத்து ெநறிப்படுத்துபவனும் அவோன!

தல வரலாறு:

நளன் பூூஜித்ததால் நள்ளாறு எனப்படுகிறது. இைறவனருளால், நளன்


சனியின் இடர் நீங்கப்ெபற்றான்.

திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (அதுதாங்க மதுைரயில்) சமணர்கோளாடு


நடத்திய அனல் வாதத்தின்ோபாது, இத்தலப் பதிகமான ோபாகமார்த்த
பூூண்முைலயாள் என்ற பதிகத்ைத (ஓைலச் சுவடிைய) தீயில் இட, அது
தீப்பற்றாமல், பச்ைசப் பதிகமாய் நின்று, சிவன் மற்றும் சனீஷ்வரனின்
ெபருைமைய நிைலநாட்டியது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி ோதாற்றுவித்த சப்தவிடங்கத் தலங்களுள்


இத்தலமும் ஒன்றாகும். இங்ோக உள்ள சனிபகவான் சன்னதி
சிறப்புைடயதாகும்.

இங்ோக ெசல்பவர்கள் முதலில் இங்ோக உைறயும் சிவெபருமாைன வழிபட்ட


பின்னோர சனிஸ்வரன் சன்னிதிக்குச் ெசல்ல ோவண்டும். இத்தலத்தில்
ோபாகமார்த்த பூூண்முைலயாள் என்ற பதிகத்ைதப் பாடி சிவெபருமாைன
வழிபட சனி ோதாஷம் விலகும். இது தருமபுரம் ஆதீனத்தின் பராமரிப்பில்
உள்ள ோகாவிலாகும். ோசாழர்காலக் கல்ெவட்டுக்களும் இக்ோகாவில்
உள்ளன. அைவகள் இக்ோகாவிலின் ெதான்ைமையக்குறிக்கும்!

இைறவரின் திருப்ெபயர்கள்: தர்ப்பாரண்ோயஸ்வரர், திருநள்ளாற்றீசர்.


அம்பாளின் திருப்ெபயர்கள் ோபாகமார்த்த பூூண்முைலயாள்,
பிராணாம்பிைக. ஸ்தலமரம்: தர்ப்ைப. தீர்த்தம்: நளதீர்த்தம், சிவகங்ைக
திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச்
சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், ோபாஜன், முசுகுந்தச்
சக்கரவர்த்தி ோபான்ற பலர் வழிபட்ட ெபருைமகைள உைடயது இத்தலம்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிோயாரால் பாடல் ெபற்ற தலமும் இது.


அைதயும் நிைனவில் ெகாள்க!

ோபரளம்-காைரக்கால் புைக வண்டிப்பாைதயில் இவ்வூூர் உள்ளது.


புைகவண்டி நிைலயத்திற்கு அருகிோலோய திருக்ோகாவில் உள்ளது.
காைரக்கால், நாைகப்பட்டிணம், மயிலாடுதுைற, திருவாரூூர் ஆகிய
இடங்களிலிருந்து ோபருந்து வசதி உள்ளது.

அைமதியான, இயற்ைக எழில் ெகாஞ்சும் இடமாகும் இது.

திருவாரூூர், திருக்குவைள, திருக்காைரவாசல், திருமைறக்காடு, திருநாைக,


திருநள்ளாறு, திருவாய்மூூர் ஆகிய ஏழு தலங்களில் உள்ள
மூூர்த்திகளும், ோசாழ அரசன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரனால்
பரிசாகக் ெகாடுக்கப்ெபற்றதாகக் கருதப்படுகிறது. அந்த ஏழு
தலங்களுக்கும் சப்தவிடத்தலங்கள் என்ற ெபயர் உண்டு. அந்த ஏழு
ஸ்தலங்களிலும் நீங்கள் ோசாழர்காலச் சிறபக்கைலயின் சிறப்ைபக்
காணலாம்.

ஐந தகாலப ப ைஜகள அன தினமம உ ணட. அத்துடன் ஆண்டு


முழுவதும் சிறப்புப் பூூைஜகள் பலவுண்டு. சூூரியபகவான்
ோமஷத்தில் காலடி எடுத்து ைவக்கும், சித்திைர முதல் ோததியன்று இங்ோக
சிறப்புப் பூூைஜ உண்டு.
ைவகாசிமாதம் 18 நாட்கள் ோகாவிலில் விழாவும் சிறப்புப் பூூைஜகளும்
உண்டு. ஆனி மா த ம் நடராஜ ருக்காகவும், ஆடி மா த ம் சுந்தர மூூர்த்தி
நாயனாருக்காகவும் விோசஷ பூூைஜகள் உண்டு. புரட்டாசி மாதம்
நவராத்திரி பூூைஜயும், ஐபபசி மாதம சபபிரமணியரககாகவம சிறபபப
பூூைஜகள் உண்டு. மார்கழி மாதம் நடராஜருக்காக 10 நாட்களும், பிறகு
பங்குனி உத்திரத்தன்று ெபரும் விழாவும் இக்ோகாவிலில் உண்டு,

சனி பகவானுக்கு உகந்தைவகள்:

நிறம்: கறுப்பு
வஸ்திரம்: கறுப்புத் துணி
உகந்த நாள்: சனிக்கிழைம
தான்யம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவைள
உோலாகம்: இரும்பு
இரத்தினம்: நீலம்
பலன்: வியாதி, கடன், துன்பங்கள் நீங்கும்!

சனீஷ்வரனுக்கான மந்திரம்:
"Om Hlim Sham Shanaye Namah"

The word 'Hlim' in above mantra denotes Stambhana Shakti, the power of
delaying, stopping, holding, and terminating.

The following mantras are also considered very good for planet Saturn. You may
opt to recite one of the following mantra if you find it comparatively easy to
remember.

"Om praam preem praum sah shanayishraya namah"

"Om sham shanayisharaaye namah"

சனீஷ்வரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் சைனச்சராய வித்மோஹ


சூூர்யபுத்ராய தீமஹி
நந்ோநா மந்த ப்ரோசாதயாத்!

("Om Sanaischaraya vidhamhe,


Sooryaputraya dhimahi,
tanno manda prachodayat")

அதீதமான வறுைம, துன்பம், ஏறுக்குமாறான வாழ்க்ைக நிைலைம


ஆகி ய வற்றால் வா டும்அன்பர்கள் இங்ோக ெச ன்றுவழிபட்டுவ ருவது
நன்ைம பயக்கும்! இதுவைர ெசன்றிராதவர்கள் ஒருமுைற
ெசன்றுவாருங்கள். சனீஷ்வரனின் அருைள ெவன்று வாருங்கள்!

ோகாவிலின் நைட திறந்திருக்கும் ோநரம்:


காைல 6 மணிமுதல் மதியம் 1 மணி வைர. பிறகு மாைல 4 மணி முதல் இரவு 9
மணிவைர!

அன்புடன்
வாத்தியார்

ோமலதிகத்தகவல்கள்:

Saturn is the planet of responsibility, and symbolizes the ethic of hard work.
Under its influence a person's character is strengthened through trial and
difficulty.
Saturn disciplines us until we can learn to discipline ourselves. Saturn is the
planet of diligence, self-control and limitation. Its domain is patience, stability,
maturity and realism.
Saturn teaches us the lessons we must learn in life. In the grand plan of the
universe,
Saturn does not give us more than we can handle.
Under Saturn's influence we achieve by overcoming obstacles and hardship.
Sometimes the effort itself is the reward, for effort is what builds character.
In the end, what we learn under Saturn's influence we keep for the rest of our
lives.
Saturn's position in your chart indicates how well you accept responsibility,
whether you are self-disciplined, and what delays and opposition you can expect
to encounter.

As a negative influence, Saturn can make a person overly ambitious, calculating


and selfish, solitary, inhibited and unhappy.
Its negative influence is associated with inflexibility, cruelty, humorlessness and
pessimism.
Saturn also represents illness, handicaps and misfortune.
Saturn is our destiny. It rules fate, the things we cannot escape

Favorable effect of Saneeshwaran will result in many fortunes and benefits like
good health, success in all endeavors, peace of mind, proper respect from
members of family and relations, prosperity, interest and enthusiasm in life.

வாழ்க வளமுடன்!
Posted by SP.VR. SUBBAIYA at 4:55 AM 16 comments Links to this post
Labels: Lessons 351 - 360, Navagraha Temples, spvrsubbiah, அனுபவம்,
வகுப்பைற, வாத்தியார்
2.6.10
சில ெபயர் விோநாதங்கள்!

=================================================
சில ெபயர் விோநாதங்கள்!

சில ெபயர்கள் விோநாதமாக இருக்கும்.அதாவது அந்தப் ெபயைர


உைடயவர்கள் ெபயருக்குச் சம்பந்தமில்லாமல் விோநாதமாக இருப்பார்கள்.
அன்னபூூரணி என்று ெபயர்ைவப்பார்கள். அம்மணி
வாழ்க்ைகமுழுவதும் வயிற்றுப்பாட்டிற்காக உைழப்பவராக இருப்பார்.
ஆோரா க்கியச ா ம ி என்று ெப ய ர் ைவப்பார்கள். ஆசா ம ி
எப்ோபாதும் (மருந்து) பாட்டிலும் ைகயுமாக இருப்பார். ஆ ண்டி என்று
ெபயர் ைவப்பார்கள். அதாவது மாயண்டி, ோவலாண்டி என்று ெபயர்
ைவப்பார்கள், ஆசா ம ி ெப ன்ஸ்கா ரில் ோபாய்க்ெகா ண்டி ருப்பார். ெசல்வம்
என்று ெபயர்
ைவப்பார்கள். ைபயன் கூூலி ோவைலபார்க்க ோநரிடும். அதாவது
எதிர்மைறயான பலன் இருக்கும்.

ஒர ஊரக கககஞ சனர என ற ெபயர . அங்ோக இன்பங்கைள


வாரிவழங்கும் வள்ளல் இருக்கிறார். கஞ்சனூூர் என்னும் ெபயருக்கு
எதிர்மாறாக இருக்கிறார்!

யார் அவர்?

வாருங்கள் பார்ப்ோபாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அருள்மிகு அக்னீஷ்வரர் ஆலயம்! கஞ்சனூூர்

நவக்கிரகக் ோகாவில்கள்: சுக்கிரனுக்கான ஸ்தலம்!

சுக்கிரன் சுபக்கிரகம். குருவிற்கு அடுத்தபடியாக ஜாதகனுக்குப் பல


நன்ைமகைள வாரி வழங்கக்கூூடியவர் சுக்கிரன். சுக்கிரன்
ெகட்டிருந்தால் நீங்கள் எைதயும் அனுபவிக்க முடியாது. மண், ெபண்,
ெபான் என்று எைதயும் அனுபவித்து மகிழ முடியாது. அைத மனதில்
ெகாள்க!

ெசல்வம், வசதி, மகிழ்ச்சி, வளர்ச்சி என்று எல்லாவற்றிற்கும்


சுக்கிரனின் ஆசி ோவண்டும். ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிைலைமயில்
இருப்பவர்களுக்கு அெதல்லாம் ெசால்லாமோலோய கிைடக்கும்.
ோதடாமோலோய நாடிவரும்!

ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் ெபற்றிருந்தாலும் அல்லது மைறவிடங்களில்


இருந்தாலும் அல்லது தீய கிரகங்களான சனி, ராகு அல்லது ோகதுவுடன்
ோசர்ந்திருந்தாலும், சுக்கிரைன மனமுருக வணங்குவது நன்ைம
பயக்கும்!
----------------------------------------------------------------------
சுக்கிரைனப் பற்றிய கைதகள்:

அசுரகுரு, அதாவது அசுரர்களுக்கான குரு சுக்கிரபகவான், கடும் தவம்


இருந்து, சிவனாரிடம் இருந்து அரிய பல சக்திகைளப் ெபற்றார் (He acquired
great powers) அந்த சக்திகளில் ஒன்று இறந்தவைனயும் உயிர்ப்பிக்கும்
மந்திரம்.
அந்த மந்திரத்தின் ெபயர் அம்ரித சஞ்சீவினி மந்திரம்.

கைதயின் திருப்புமுைன அதாவது டர்னிங் பாயிண்ட் என்னெவன்றால்,


ஒரமைற அசரரகளககம ேதவரகளககம யததம நடநதேபாத,
சுக்கிராச் சாரியார், அந்த மந்திரத்ைதப் பயன்படுத்தி இறந்த
அசுரர்கைளெயல்லாம் மீண்டும்
உயிப்பிக்கத் துவங்கிவிட்டார். ோதவர்கள் யுத்தத்ைத நிறுத்திவிட்டு,
சிவனாரிடம் ெசன்று நிைலைமையச் ெசால்லி, தங்கைளக் காக்கோவண்டி,
மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த முைறயற்ற
ெசயைலக்
கண்ணுற்ற சிவனார் ோகாபமுற்று, சுக்கிராச்சாரியாைர ஒோர ோபாடாகப்
ோபாட்டு, விழுங்கிவிட்டார். ஆம ாம் swallowed him (எப்படி என்று
ோகட்கக்கூூடாது. வரலாற்றிற்ெகல்லாம் விளக்கம் ெசால்ல ஆளில்ைல.
நம்போவண்டும். அவ்வளவுதான். அதனால்தான் துவக்கத்திோலோய கைத
என்று ெசால்லிவிட்ோடன்.) அங்ோகயும், அதாவது, சிவானாரின்
திருவயிற்றில் கடும்தவம் இருந்து, சுக்கிராச்சாரியார், ெபயிலில் வாரமல்,
விடுதைல ெபற்ோற
வந்துவிட்டார்.

இன்ெனாரு கைதயும் உண்டு. வாமன அவதாரத்தில் விஷ்ணு பகவான்


மகபாலிச் சக்கரவர்த்தியிடம் 3 பாதச்சுவடு அளவு நிலம்ோகட்டு, அதில்
சுக்கிராச்சாரியார் தைலைய நுைழத்த கைதயும் உண்டு. பதிவின் நீளம்
கருதியும், உங்களின் ெபாறுைம கருதியும் அைத விவரிக்கவில்ைல!
-----------------------------------------------------------------------------------
அக்னீஷ்வரஸ்வாமி ஆலயம் கும்போகாணத்திற்கு அருகில் உள்ளது.
இந்த ஆலயம் சுக்கிர பகவான் உைறயும் இடமாகும். மதுைர ஆதினத்தின்
கீழ் இக்ோகாவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த ஆலயத்ைதச் சுற்றி உள்ள
ஊர்கள் எல்லாம், திருவாடுதுைற, திருமங்கலக்குடி, திருவிைடமருதூூர்
என்று பசுைமயான ஊர்கள். ோசாழநாட்டின் வடபகுதியில் உள்ள பல ோதவார
ஸ்தலங்களில் கஞ்சனூூரும் ஒன்றாகும்.

சுக்கிரனுக்ெகன்று இங்ோக தனியாக கருவைறோயா அல்லது


உருவச்சிைலோயா இல்ைல. சுக்கிரனின் அருைள ோவண்டிவருபவர்கள்,
தங்கள் ோவண்டுோகாைள சிவனாரிடோம சமர்ப்பிக்க ோவண்டும்.
சுக்கிரனின் இடத்தில் இருந்து
சுக்கிரனுக்காக சிவெபருமாோன அருள் புரிவார். அதுதான் இத்தலத்தின்
சிறப்பு!

There is no idol for Sukran here. Shiva blesses those who come with their
prayers to Sukran.

கஞ்சனூூர் கும்போகாணத்தில் இருந்து 18 கிோலா மீட்டர் தூூரத்தில்


உள்ளது. சூூரியனார் ோகாவிலில் இருந்து 3 கிோலா மீட்டர் தூூரம்தான்.
மாயவரத்தில் இருந்தும், ஆ டுதுைற, மற்றும் திருவிைடமருதூூரில்
இருந்தும் ோபருந்துகள்
உள்ளன!

தங்குவதற்கு வசதியான இடம் ோதடுோவார், கும்போகாணத்தில் அல்லது


மயிலாடுதுைறயில் தங்குவது நலம். நல்ல விடுதிகள் உள்ளன.

கஞ்சனூூரில் நல்ல உணவு, ோகாவிலில் கிைடக்கும் பிரசாதம் மட்டுோம!

ோகாவிலில் சன்னதி திறந்திருக்கும் ோநரம் காைல 6:00 மணி முதல் மதியம்


12:00 மணிவைர. பிறகு மாைல 4 மணி முதல் இரவு 9:00 மணிவைர.

, மகாசிவராத்திரி, ஆ ருத்ராத ரி ச ன ம், ஆக ி ய


முக்கிய விழாக்கள்: ஆடிப்பூூரம்
நாட்களில் நைடெபறும் விழாக்கள் முக்கியமானைவயாகும்!

உகந்த நாள்: ெவள்ளிக்கிழைம


உகந்த நிறம்: ெவள்ைள வஸ்திரம், ெவள்ைளத்தாமைர
நவரத்தினம்: ைவரம்
பருவம்: வசந்தகாலம்
தான்யம்: ெமாச்ைச
---------------------------------------------------------------------------------------------
சுக்கிரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் ராஜதபாய வித்மோஹ


பிருகு சுதாய தீமஹி
தந்ோநா சுக்ர ப்ரோசாதயாத்!

("Om Rajadabaaya vidmahe,


Brigusuthaya dhimahi,
tanno sukrah prachodayat")
------------------------------------------------------------------------------------
ோவதகால மந்திரம்:

Hima-kunda-mrinalabham daityanam paramam gurum


sarva-shastra-pravaktaram bhargavam pranamamy aham
-----------------------------------------------------------------------------------
மந்திரங்கள் நம்பிக்ைகயுடனும், அைலபாயும் மனமின்றி,
தன்முைனப்புடனும், குைறந்தது 108 முைறகளாவது ெசால்லிப்
பிரார்த்திக்கப்படோவண்டும். அப்ோபாதுதான் பலன். இல்ைலெயன்றால்,
உங்களுைடய ெபான்னான ோநரம்
வீணாகும். அது மட்டுோம பலனாக இருக்கும். அைத மனதில் ெகாள்க!

ோமலதிகத்தகவல்:
He is the next most beneficial planet after Guru. If Sukran is favourably placed in
a person’s horoscope, the inmate will be blessed with prosperity, beautiful wife,
own house, vehicle, fame & marriage. The person will also be very influential. An
unfavourably positioned Sukran in ones horoscope causes eye ailments,
indigestion, and impotency, loss of appetite and skin problems.

ஒரமைற கஞசனர ெசனற வாரஙகள. சுக்கிரனின் அருைள ெவன்று


வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
Posted by SP.VR. SUBBAIYA at 3:51 AM 22 comments Links to this post
Labels: Lessons 351 - 360, Navagraha Temples, spvrsubbiah, அனுபவம்,
ோஜாதிடப் பாடங்கள், வகுப்பைற, வாத்தியார்
5.5.10
நவக்கிரகக் ோகாவில்கள் - பகுதி இரண்டு!
சந்திர பகவான்

திங்களூூர் ோகாவில்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவக்கிரகக் ோகாவில்கள் - பகுதி இரண்டு!

நவக்கிரகக் ோகாவில்கள் வரிைசயில் ெசன்ற வாரம் சூூரியனார் ோகாவிைலப்


பற்றி எழுதியிருந்ோதன். இந்த வாரம் சந்திரனுக்கு உரிய ோகாவில் இருக்கும்
திங்களூூைரப் பற்றி எழுதியுள்ோளன்! படித்து மகிழும்படி ோகட்டுக்
ெகாள்கிோறன்!.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் ோகாவில்கள் அைனத்தும் தஞ்ைச மாவட்டத்திோல உள்ளன.
ோசாழ மன்னர்கள் காலத்தில் கட்டப்ெபற்ற ோகாவில்கள் அைவகள்.
அதனால் தஞ்ைச மாவட்டத்திோலோய அைவகள் இடம் ெபற்றுள்ளன. ோசாழ
மன்னர்கள் காலத்தில் குடந்ைதயில் (தற்ோபாைதய கும்போகாணம்) நிைறய
ோஜாதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின்
ஆோலா சைன ப்படியும், ஆகம விதி க ள ி ன் படியும், மன்னர்கள் ோகாவில்கைள
அைமத்ததாக வரலாறு.

நூூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் ெசன்று


வந்ததாலும், பல லட்சம் முைறகள் ோகாள்களுக்கான மந்திரங்கள் உரக்க
ஒலிககபெபறறதாலம, அக்ோகாவில்களுக்கு, ஒர சகதி உளளத.

அசட்டுக் ோகள்விகைளத் தவிர்த்து, நம்பிக்ைகோயாடு


அத்தலங்களுக்குச் ெசன்று அங்ோக உைறயும் கிரகங்கைள வழிபட்டு
வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்ைகயில் மாறுதல்கள்
உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
திங்களூூர்.

சந்திரனுக்காக உள்ள ோகாவில் இருக்கும் இடம்.

ெபயர்ப் ெபாருத்தம் நன்றாக உள்ளது பாருங்கள். சந்திரனுக்கு உரிய கிழைம


திங்கட்கிழைம. உரிய ஊர் திங்களூூர். கும்போகாணத்தில் இருந்து ெதற்ோக
36 கிோலா மீட்டர் ெதாைலவில் திருைவயாறு அருகில் உள்ளது இந்த
ஸ்தலம். திருைவயாற்றில் இருந்து 5 கிோலாமீட்டர் ெதாைலவில் உள்ளது.

பச்ைச அரிசியும், ெவண்மலர்களும், ெவண்ைம நிறத் துணிமணிகளும்


ைவத்து வணங்குதற்கு உரிய நிோவதனப் ெபாருட்களாகும்.

சிவசக்தி தம்பதியர் ைகலாசநாதராகவும், ெபரிய நாயகியாகவும் ெகாலு


வீற்றிருக்கும் ஸ்தலமாகும். அவர்களுக்குத் தான் ோகாவிலில்
முதலிடம்.. அவர்கள் இன்றி கிரகங்கள் ஏது? அதனால் அவர்களுக்கு
முதலிடம் ெகாடுத்துக் ோகாவில் வடிவைமக்கப் ெபற்றுள்ளது.

இக்ோகாவிலுக்கு ெசன்று வணங்கி வருபவர்களுக்கு, மன


அழுத்தங்களும், துக்கங்களும் குைறந்து சுகமான வாழ்க்ைக அைமயும்
என்பது ஐதீகம்.

பங்குனி மாதப் ெபளர்ணமித் திதியன்று சந்திரனின் முழுக்கதிர்களும்,


இக்ோகாவிலில் உைறயும் சிவனார் மீது விழும்படியாகக் ோகாவில்
அைமயப்ெபற்றுள்ளது இக்ோகாவிலின் சிறப்பாகும். அது காண்பதற்கு
அரிய காட்சியாகும்!

விோஷச காலங்கள்: ஒவெவார திஙகடகிழைமயம இஙேக விேஷசமதான.


பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று ெசன்று வருவது மிகுந்த பலன் தரும்.

ஜாதகத்தில் சந்திரனின் அைமப்பு முக்கியமானதாகும். ஜாதகத்தில்


சந்திரன் நீசம் அைடந்திருந்தாலும் அல்லது பைகவீட்டில்
இருந்தாலும், அல்லது சனி, ராகு அல்லது ோகது ோபான்ற தீய
கிரகங்களின் கூூட்டணியில் இருந்தாலும் அல்லது தீய கிரகங்களின்
ோநரடிப் பார்ைவயில் இருந்தாலும் அது நன்ைமயானதல்ல. அந்தக்
குைறபாடு உள்ளவர்கள் திங்களூூர் ெசன்று ைகலாசநாதைரயும், பார்வதி
அம்மைனயும், சந்திரபகவாைனயும் ஒரு ோசர வணங்கு வருவது அந்தக்
குைறபாடுகைளப் ோபாக்கும் என்பது நம்பிக்ைக.

நம்பிக்ைகோயாடு ெசன்று வரலாம். நலம் ெவன்று வரலாம்!

ஸ்தல வரலாறு:

அப்பூூதி அடிகைள அைனவரும் அறிோவாம். உபயம். இயக்குனர்.


A.P.நாகராஜன். அவருைடய திருவருட்ெசல்வர் திைரப்படத்தில் விரிவான
படக் காட்சிகள் உண்டு. அப்பூூதி அடிகள் சிறந்த சிவனடியார். 64
நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு, தனது
இல்லத்தில் விருந்திற்கு ஏற்பாடு ெசய்திருந்தார். விருந்திற்காக வீட்டுத்
ோதாட்டத்தில் வாைழ இைலையக் ெகாய்து எடுத்துவரச் ெசன்ற அப்பூூதி
அடிகளின் மகைன அரவம் ஒன்று தீண்டிவிட ைபயன் ஸ்பாட் அவுட்!
ஆம ாம் சி றுவன் இறந்துவிட்டான்.

அப்பூூதி அடிகள் இப்படி நடந்துவிட்டோத என்று கண்கலங்கினாலும்,


மனைதத் திடமாக்கிக் ெகாண்டு, இறந்த சிறுவனின் உடைல ஒரு பாயில்
சுற்றி வீட்டுப் பின்புறம் ைவத்துவிட்டு, விருந்திற்கு வரவிருக்கும்
நாவுக்கரசைர உபசரிக்கத் தம்ைமயும், தன் மைனவிையயும் தயார்
படுத்திக் ெகாண்டார்.

சிவனின் அருளால், நடந்தைத உணர்ந்த நாவுக்கரசர், சிறுவனின் உடைலக்


ைகலாச நாதர் ோகாவிலில் ைவத்து, இைறவைனத் தன் பதிகம் ஒன்ைறப் பாடி
ோவண்டிக்ெகாள்ள சிறுவன் உயிர் ெபற்று எழுந்த அதிசயம் அங்ோக
நிைறோவறியது. ைபயன் தூூக்கம் கைலந்து எழுந்தவைனப்ோபால எழுந்து
நின்றான்.

அந்தப் பதிகத்ைத நம்பிக்ைகோயாடு பாடுபவர்களுக்கு, விஷமும்


விஷயமில்லாமல் ஆகிவிடும் என்பது இக்ோகாவில் வரலாறு!

அதுோபால இன்ெனாரு வரலாறும் உண்டு. அது சற்று ரீலாக உள்ளது.


இருந்தாலும் உங்களுைடய தகவலுக்காக அைதயும் தந்துள்ோளன்.

தக்‌ஷா பிரஜாபதி என்னும் மன்னன் தன்னுைடய 27 ெபண்கைளயும்


சந்திரனுக்ோக மணமுடிக்க விரும்பியதாகவும், அவர்களில் ோராஹிணி என்ற
ெபண்ைண மட்டுோம மணந்துெகாள்ள சந்திரன் விருப்பம்
ெதரிவித்ததாகவும், அதனால் ெவகுண்ட மன்னன், சந்திரனுக்குச் சாபமிட,
சந்திரன் தன் ெபாலிைவ இழந்தானாம். திங்களூூரில் இருந்த ைகலாசநாதர்
சன்னதியில் சந்திரன் அைடக்கலமாகவிட, சிவனார் சந்திரனின் சாபத்ைதப்
ோபாக்கி, 15 நாட்கள் படிப்படியாகத் தன் ெபாலிைவ இழந்தாலும்,
ெபளர்ணமியன்று தன் முழுப் ெபாலிைவயும் ெபற ஆசீர்வதித்தாராம்.

அோதாடு, இங்ோக வந்து சந்திரைன வணங்குபவர்களுக்கு, தங்கள்


வாழ்வின் குைறகள் நீங்கி, ெபாலிைவப்ெபறவும் ஆசி வழங்கினாராம்.
ோதய்பிைறச் சந்திரன் இருக்கப் பிறந்த ஜாதகர்களுக்கு இந்த ஸ்தலம் ஒரு
சிறந்த பரிகாரத்தலமாகும். கைத எப்படிோயா ோபாகட்டும். இந்தக் கைடசி
வரிைய மட்டும் மனதில் ைவயுங்கள்

வழிபடும் மூூைற:

இங்ோக உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்ததில் (குளத்தில்) நீராடி, முதலில்


ைகலாச நாதைரயும், பிறகு ெபரிய நாயகி அம்மைனயும் வணங்கிவிட்டுப்
பிறகு சந்திர பகவாைன வணங்க ோவண்டும். பச்சரிசியுடன் சர்க்கைரையக்
கலந்து ைவத்து சந்திர பகவாைன வணங்குவது நலம். ெவள்ைள
அரளிப்பூூவும், ெவண் ஆைடகளும் உரிய நிோவதனப் ெபாருட்களாகும்.

அோதாடு நம்பிக்ைக முக்கியம். நம்பிக்ைகோயாடு பிரார்த்தைன


ெசய்யுங்கள். ஜாதகத்தில் உள்ள சந்திர ோதாஷங்கள் அைனத்தும்
நீங்கும்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
Posted by SP.VR. SUBBAIYA at 4:05 AM 22 comments Links to this post
Labels: Jothidam, Lessons 340 - 350, Navagraha Temples, spvrsubbiah,
அனுபவம், வகுப்பைற, வாத்தியார்
28.4.10
நவக்கிரகக் ோகாவில்கள் - பகுதி ஒன்று!

---------------------------------------------------------------------
நவக்கிரகக் ோகாவில்கள் - பகுதி ஒன்று!

நமது வகுப்பைறக்கு வரும் வாசக அன்பர் ஒருவர், நவக்கிரகக்


ோகாவில்கைலப் பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

இந்தவாரம், துவக்கப்பகுதி. சூூரியனுக்கு உரிய ோகாவிைலப் பற்றி இன்று


எழுதியுள்ோளன். வாரம் ஒரு ோகாவில். இதன் அடுத்த பகுதி அடுத்தவாரம்
வரும். ெபாறுத்திருந்து படியுங்கள்.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் ோகாவில்கள் அைனத்தும் தஞ்ைச மாவட்டத்திோல உள்ளன.

ஏன் தஞ்ைச மாவட்டத்திோலோய உள்ளன?

ோசாழ மன்னர்கள் காலத்தில் கட்டப்ெபற்ற ோகாவில்கள் அைவகள்.


அதனால் தஞ்ைச மாவட்டத்திோலோய அைவகள் இடம் ெபற்றுள்ளன. ோசாழ
மன்னர்கள் காலத்தில் குடந்ைதயில் (தற்ோபாைதய கும்போகாணம்) நிைறய
ோஜாதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின்
ஆோலா சைன ப்படியும், ஆகம விதி க ள ி ன் படியும், மன்னர்கள் ோகாவில்கைள
அைமத்ததாக வரலாறு.

நூூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் ெசன்று


வந்ததாலும், பல லட்சம் முைறகள் ோகாள்களுக்கான மந்திரங்கள் உரக்க
ஒலிககபெபறறதாலம, அக்ோகாவில்களுக்கு, ஒர சகதி உளளத.

அசட்டுக் ோகள்விகைளத் தவிர்த்து, நம்பிக்ைகோயாடு


அத்தலங்களுக்குச் ெசன்று அங்ோக உைறயும் கிரகங்கைள வழிபட்டு
வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்ைகயில் மாறுதல்கள்
உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
சூூரியனார் ோகாவில்

நவக் கிரகங்களில் முதன்ைமக் கிரகமான சூூரியனுக்கான ோகாவில்

குோலாத்துங்க ோசாழனால், 1100 ஆம் ஆ ண்டுகட்டப்ெபற்றது.

கும்போகாணத்தில் இருந்து மயிலாடுதுைற ெசல்லும் வழியில்,


திருமங்கலக்குடி என்னும் கிராமத்தின் அருகில் உள்ளது.

ஸ்தல மூூர்த்தியின் ெபயர் ஸ்ரீசூூரியநாராயணமூூர்த்தி. உடன்


ஸ்ரீஉஷா ோதவியும், ஸ்ரீபிரத்யுஷ ோதவியும் உள்ளார்கள். மற்ற எட்டு
கிரகங்களும் சூூரியைன ோநாக்கி இருக்கும் வண்ணம்
அைமயப்ெபற்றுள்ளது.

ோகாவிலுக்குள் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும்


கருவைறகள் உள்ளன. (அவர்கள் இல்லாமல் ோகாவில் ஏது?) ோகாள்தீர்த்த
விநாயகருக்கும் கருவைற உள்ளது.

சூூரிய பகவான், உடல்காரகன் (உடல் ஆோராக்கியத்திற்கு அதிபதி)


ெவற்றிக்கும், வளர்ச்சிக்கும் அதிபதி.

யார், யார் ோபாகலாம்?

யார் ோவண்டுெமன்றாலும் ோபாகலாம். ோபாய் வரலாம். இைறவைனயும்,


ோகாள்கைளயும் வணங்கக் கட்டுப்பாடுகள் எதுவுமில்ைல.

ஜாதகத்தில் சூூரியன் நீசமைடந்திருந்தாலும், சூூரியனுைடய திைச


நைடெபற்றாலும், அல்லது அடிக்கடி உடற்ோகாளாறுகள் ஏற்பட்டாலும்,
அவர்கள் தவறாமல் ஒருமுைறயாவது ோபாய் வரோவண்டும். அதுோபால
ோகாச்சாரத்தில் ஜன்மச் சனி, அஷ்டமச்சனி நைடெபறும் காலங்களில்
ஜாதகர் ெசன்று வரலாம். சனியின் தாக்கங்கைளத் தாக்குப்பிடிக்கும்
சக்திைய சூூரியபகவான் ெகாடுப்பார்.

ோகாதுைம, ெசந்தாமைர மலர் (சிவப்புத் தாமைர மலர்) மற்றும்


எருக்கம்பூூ ஆகியைவகள் இங்ோக பூூைஜக்கு உகந்தைவயாகும்

ோகாவிலின் கருவைறயும், அர்த்தமண்டபமும், கருங்கற்களால்


கட்டப்ெபற்றதாகும். சூூரியக் கதிர்கள் முழு வீச்சில் ோகாவிலுக்குள்
வரும்படி ோகாவில் அைமந்திருப்பது குறிப்பிட ோவண்டிய ஒன்றாகும்.
மூூன்று நிைலகைளக் ெகாண்ட ோகாபுரமும் உள்ளது.

சூூர்ய புஷ்கரணி என்னும் ஸ்தல தீர்த்தமும் அருகில் உள்ளது.


அதாவது ஊருணியும் உள்ளது. ராஜோகாபுரத்தின் வடக்குப் பகுதியில்
உள்ளது. பக்தர்கள் இங்ோக புனித நீராடலாம்.

ோகாவிலின் பலிபீடத்திற்கு அருோக குதிைர வாகனமும் உள்ளது. அது


சூூரியனுக்கான வாகனம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இங்ோக ெசல்பவர்கள் முதலில் ோகாள்தீர்த்த விநாயகைர முதலில்


வணங்கிவிட்டுப் பிறகு சூூரிய பகவாைன வணங்க ோவண்டும் என்பது
ஐதீகம.

ோகாவிலின் விழாக்காலங்கள்

ைத மாதம் சப்தமி திதி. ஆவ ண ி மற்றும்கா ர்த்திைக மா த ங்களில் முதல்


ஞாயிற்றுக்கிழைம. விஜயதசமி ஆகிய தினங்களில் ோகாவில்
விழாக்ோகாலத்துடன் இருக்கும்.

சூூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழைம. ஆகோவ அந்த தின த்தில்


ெசல்வது சிறப்பாக இருக்கும். ோகாவிலின் நைட திறந்திருக்கும் ோநரம்
காைல 6:00 மணி முதல் 12:30 மணி வைர. மாைல 4:00 மணி முதல் 8:00
மணிவைர

கும்போகாணத்தில் இருந்து 15 கிோலாமீட்டர் தூூரம். மயிலாடுதுைறயில்


இருந்து 20 கிோலா மீட்டர் தூூரம். ோபருந்துகள் அதிக அளவில் உள்ளன.

நம்பிக்ைக உள்ளவர்கள் ெசன்று வரலாம். நலன்கைளப் ெபற்று வரலாம்!

ோமலதிகத் தகவல்கள்:

சூூரியனார் ோகாவிலில் மற்ற கிரஹங்கள் 8 க்கும் சன்னதிகள் உள்ளன. 9


கிரஹங்கள், வினாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய சன்னதிகள் 12 க்கும்
அர்ச்சைன ெசய்ய 12 ோதங்காய் உள்ள தட்டு வாங்கச் ெசால்லியும்
அதற்கு உண்டான அர்ச்சைனச் சீட்டு, தட்சைண எல்லாம் ோசர்த்து
இன்ைரயத் ோததிக்கு ரூூ500/= வைர ெசலவாகும். ோதைவயான அளவு
ைகயில் பணத்ோதாடு ெசல்ல ெவண்டும். திருமங்கலக்குடி திருமண
தாமதத்ைத நிவர்த்தி ெசய்ய தரிசிக்க ோவண்டிய தலம்

சூூரிய பகவானுக்கு ோநர் எதிராக குரு பகவான் உள்ளார். அதாவது


இருவரும் ஒருவருக்ெகாருவர் பார்ைவயில். சூூரிய பகவான் பூூைஜக்கு
அடுத்து குருவுக்கும் பூூைஜ நடத்தப்படும். இது மற்ற ோகாவில்களில்
கிைடக்காத சிறப்பு!
-------------------------------------------------------------

You might also like