You are on page 1of 5

மன ோதர்ம சங்கீதம்

Creative music

கர்நோடக சங்கீதத்தில் கல்பித சங்கீதம், மன ோதர்ம சங்கீதம் எ இரு பிரிவுகள் உண்டு. கல்பித
சங்கீதம் என்பது இசச வல்லு ரோல் ஏற்க னவ இயற்ற்றபட்ட அசைத்து இசச
வடிவங்கசையும் குறிக்கும். ஆரம்ப போட/வோசிக்க ங்கைோ ஸ்வரவரிசசகள், ஜண்சடவரிசசகள்,
ஸ்தோயிவரிசசகள், தோட்டுவரிசசகள் னபோன்றவற்றிலிருந்து, உயர்நிசை போட/வோசிக்க ங்கைோ
வர்ைம், கிருதி, கீர்த்தச னபோன்றவற்சற வசர அச த்தும் கல்பித சங்கீதத்தில் அடங்குகின்ற .
மன ோதர்ம சங்கீதத்சத கற்பச சங்கீதம் என்னும் அசைப்பதுண்டு. குரலிசசயோலும்
(மிடத்துக்கருவியி ோலும்), இசசக்கருவியிசசயி ோலும் (வோத்தியக்கருவியி ோலும்) தங்கள்
கற்ப வைத்சத இைக்ஷைங்கள் தவறோமல் வவளிப்படுத்துவனத மன ோதர்ம இசசயோகும்.
மன ோதர்ம சங்கீதத்சத ஐவசககைோகப் பிரிக்கைோம் :
 ரோக ஆைோபச
 தோ ம்
 பல்ைவி
 நிரவல்
 கற்ப ோ ஸ்வரம்

ராக ஆலாபனை
மன ோதர்ம இசசயின் முதல்பிரிவு ரோக ஆைோபச யோகும். ரோக ஆைோபச க்கு தோைம் கிசடயோது.
ரோக ஆைோபச வபோதுவோக கிருதியின் ஆரம்பத்தில் போட/வோசிக்க ப்படும்/வோசிக்கப்படும்.
வைக்கமோக ஓர் ஆைோபச போடி/வோசித்து /வோசித்து முடிக்கும் னநரம் அதனுடன் வரும்
உருப்படியின் னநரத்திலும் னமைோக இருக்கைோகோது. இந்நோட்களில் "ர", "த", "ரி", "நம்", "வதோம்"
னபோன்ற வசோற்கசை ஆைோபச க்கு அைகு னசர்ப்பதற்கோகப் பயன்படுத்துவோர்கள்.
ஆைோபச சய நிரப்புவதற்கு "ஆ", "ஈ", "ஓ" என்ற எதிவரோலி வகோண்ட உயிவரழுத்துக்கள்
போவிக்கப்படும். இவ்வசகயோ மன ோதர்ம சங்கீதம் இசச கசைஞனின் சங்கீத கற்பச சயயும்,
திறசமசயயும் வவளிப்படுத்தவும், ரோகஸ்வரூப கற்பச கசை அதன் ரோகைக்ஷை விதிப்படி
இசசக்கவும் உதவுகின்றது.

ரோக ஆைோபச அைகோகப் படுவதற்கு 3 பிரிவுகைோகப் பிரிக்கைோம். அசவயோவ அக்ஷிப்திகோ,


ரோகவர்தினி, ஸ்தோயி என்பசவயோகும்.

அக்ஷிப்திகா
இது ரோக ஆைோபச யின் அறிமுகப்பகுதி. முதலில் மதயஸ்தோயி ஸட்ஜத்தில் ஆரம்பித்து மந்தர
ஸ்தோயி, மத்ய ஸ்தோயிகளில் முக்கிய ரோக ரஞ்சக பிரனயோகங்கசைப் பிடித்துப் போட/வோசிக்க
னவண்டும். இப்பகுதியில் தோரஸ்தோயியிலும் பிரனயோகங்கசைத் வதோடைோம். இப்பகுதிசயப்
போடி/வோசித்து முடிக்சகயில் மத்ய ஸ்தோயி ஸட்ஜத்தில் நிறுத்தைோம். சிை னவசையில் தோரஸ்தோயி
ஸட்ஜத்தினைோ, னவறு ஸ்வரங்களினைோ ரோகத்சதப் வபறுத்து முடிப்பதுண்டு.

ராகவர்தினி
முதலில் ஆைோபச மத்ய ஸ்தோயி ஸட்ஜத்தில் ஆரம்பித்து, பிம்பு மந்தரஸ்தோயி ஆைோபச யின்
வபரும்பகுதி வதோடரும். இதில் அங்கும் இங்குமோக மத்யஸ்தோயி ஸ்வரங்களும்
உபனயோகிக்கப்படும். ஆைோபச யின் இந்த பகுதி அதிகமோக விைம்பகோைத்தில் இருப்பினும், சிை
சமயங்களில் இசடயினை மத்திமகோை, துரிதகோை சஞ்சோரங்களும் இருக்கும். சிை மத்யமகோை
சஞ்சோரங்கள் தோரஸ்தோயியிலும் ஒன்றிரண்டு பிரனயோகங்கசைத் வதோடைோம். இப்பகுதி
போடி/வோசித்து முடிக்சகயில் சோதோரை மத்ய ஸ்தோயி ஸட்ஜத்தில் நிறுத்தைோம். சிை சமயங்களில்
தோரஸ்தோயி ஸட்ஜத்தினைோ, னவறு ஸ்வரங்களினைோ இப்பகுதிசய முடிப்பதுமுண்டு.

ஸ்தாயி
ஆனரோக ஸ்தோயி, அவனரோக ஸ்தோயி எ இரு ஸ்தோயி உள்ை . வபோதுவோக சஞ்சோரங்கள் மத்யம
கோைத்தில் வைங்கப்படும். ஆனரோக ஸ்தோயி சஞ்சோரங்கள் மத்ய ஸ்தோயி ஸட்ஜத்தில் ஆரம்பிக்கும்.
னமல் ஸ்வரத்சத போவிக்கோமல் இச் சஞ்சோரங்கள் அதி கீழ் மந்தர ஸ்தோயி சட்சத்சதச் வசன்றசடயும்.
சிை கைங்கள் அந்த ஸ்வரத்தில் நிறுத்தி திரும்பவும், சஞ்சோரங்கள் மந்தர ஸ்தோயியில்
வதோடங்கப்பட்டு சட்ஜம் வசர வகோண்டு வசல்ைப்படும். பின்பு ஆைோபச மத்ய ஸ்தோயி
ரிஷபத்தில் வதோடங்கி மந்தர ஸ்தோயி ரிஷபத்திற்கு னமல் ஸ்வரங்கசைத் வதோடோது கீழ் னநோக்கிச்
வசல்லும். இது இருமுசற (அதோவது ஸ்தோயி ஸ்வரத்சத நிறுத்த முன்பும் பின்பும்) வசய்யப்படும்.
இனத முசற முசறனய ஏறு வரிசசயில் எல்ைோ ஸ்வரங்களுக்கும் னமல் ஸ்வர ஒழுங்கில்
வசய்யப்படும். (க - ம - ப - த - நி - ஸ்).
அவனரோக ஸ்தோயி சஞ்சோரங்கள் தோரஸ்தோயி ஸட்ஜத்தில் வதோடங்கும். இதில் கீழ் ஸ்வரங்கசைத்
வதோடோது அதிகோர ஸ்தோயியில் சஞ்சோரங்கள் ஆரம்பித்து தோர ஸ்தோயி ஸட்ஜத்சத வசன்றசடயும்.
பின்பு "நி" யில் இனத முசறயில் வதோடங்கி மற்சறய ஸ்வரங்களுக்கு இறங்கு வரிசசயில் வசல்லும்
(த - ப - ம - க - ரி - ஸ).
ஸ்தோயி பகுதிசய முடிவுக் வகோண்டுவர, சஞ்சோரங்கள் எல்ைோ ஸ்தோயிகளும் னவக இயக்கத்தில்
போடி/வோசித்து மத்யஸ்தோயி ஸட்ஜத்தில் முடிக்கப்படும்.

தாைம்
தோ ம் எ து கடவுளின் வபயர்களில் ஒன்றோ "ஆ ந்தன்" என்ற வோர்சதயின் ஒவ்வவோரு
எழுத்சதயும் முன் சவத்து, கோைப் பிரமோைத்துடன், ரோக போவம் வகடோமல், "அ- ம்-தம்" என்ற
எழுத்துக்கசை உச்சரித்துப் போடும்/வோசிக்கும் னபோது, "நம்த-த ம்த-ஆ ம்தம்த" என்ற
வோர்த்சதகள் சுைன்று னகட்டுக் வகோண்னட இருக்கும். னகட்பவர்களின் கோதுகளில் "ஆ ந்தம்"
என்ற வசோல் ஒலித்துக்வகோண்னட இருக்கும். இதன் கருத்து, பரமோத்மோவின் நோமத்சதச் வசோல்லி
போடுவதோல் போடுபவர்கள், னகட்பவர்கள் எல்னைோருக்கும் தங்கசை அறியோமல் ஆ ந்தம்
எற்படுகின்றது. தோ த்சதயும், ரோகத்சதப் னபோைனவ 3 ஸ்தோயிகளிலும் போடி/வோசித்து
நிறுத்துவோர்கள்.
னமலும் தோ ம் போடுவதோல்/வோசிப்பதோல் இதற்குப் பின் வரும் பல்ைவியில் நிரவல் என்ற போகம்
வரும்னபோது, அகோர, இகோர, உகோரங்கள் அழுத்தம் திருத்தமோக, கோைப்பிரமோைம் ஓடோமல்,
இழுக்கோமல், சீரோக அசமய உதவுகின்றது. தோ ம் என்பது, வதோடங்கிய கோைப்பிரமோ த்சத
ம தில் சவத்துக்வகோண்டு, தோைத்சதப் னபோடோமல், மன ோையதுடன் போட/வோசிக்க
னவண்டும்/வோசிக்கனவண்டும்.

தோ ங்களில் பைவசகயுண்டு. அசவ அச்வதோ ம், கஜதோ ம், மயூரதோ ம், மண்டூதோ ம்,
ஷக்ரதோ ம் முதலிய . இசவகள் மிருகங்கள், பக்ஷிகளின் சப்தங்கசைப் னபோல் ஸ்ருதியுடன்,
இசைத்துப் போடுவதோகும். 19ம் நூற்றோண்டில் வோழ்ந்த சோந்தநூர் பஞ்ஜு அய்யர் என்பவர் இம்
மோதிரியோ த் தோ ங்கசை அைகோகப் போடி/வோசித்து யிருப்பதோகச் வசோல்ைப்படுகின்றது.
இப்வபோழுது, இதுனபோன்ற தோ ங்கள் வைக்கத்தில் இல்சை.

பல்லவி
தோ ம் போடிய/வோசித்துப்பின் பல்ைவிசய ஆரம்பிப்பர். பல்ைவிக்கு எந்த ரோகத்சத எடுத்துக்
வகோள்ளுகின்றோர்கனைோ; அந்த ரோகத்சத விஸ்தோரமோகப் போடிய/வோசித்துப்பின், அனத ரோகத்தில்
தோ ம் போடுவோர்கள். பிறகு, பல்ைவிக்கு ஒரு சிறிய வோக்கியத்சத ஏதோவது ஒரு தோைத்தில்
வபோருத்தமோக வமட்டு அசமத்துக்வகோள்வோர்கள். வித்வங்களின் திறசமக் னகற்ப, ஆதி, ரூபக, சோபு
முதைோ தோைங்களில் சுைபமோ பல்ைவிகளும், 2, 4, 8 முதைோ கசைப் பல்ைவிகளும், திஸ்ரம்,
கண்டம், மிஷ்ரம் முதைோ கதிகளில் நசடப்பல்ைவிகளும் சந்தர்பத்திற்கு தகுந்தோர்னபோல்
இடம்வபறும்.

பல்ைவிக்கு எடுத்துக்வகோள்ளும் வோக்கியம், வபரினயோர்கைோல் கடவுளின் துதியோக


அசமக்கப்பட்டதோகனவோ, கிருதிகளில் அசமந்த வோக்கியங்கைோகனவோ, சந்தற்பங்களுக்குத்
தகுந்தப்படி மன ோதர்மமோக அசமந்ததோகனவோ இருக்கும். சிை வோக்கியங்கள் னகலியோகவும்,
ஒருவசர ஸ்னதோத்ரம் வசய்வதோகனவோ இருக்கைோம். எந்த ஒரு வமோழியிலும் இருக்கைோம்.

பல்ைவிக்கு பிரதமோங்கம் (முன்போதி), த்விதீயோங்கம் (பின்போதி) என்ற இருப்போகங்கள் உண்டு.


அதோவது பல்ைவிக்கு எடுத்துக்வகோள்ளும் தோைத்தின் ைகு முடியும் வசரயில் பிரதமோங்கம் என்றும்,
பின் ோல் வரும் போகத்திற்கு த்விதீயோங்கம் என்றும் வபயர். அனநகமோ பிரதமோங்கம்
நீண்டதோகவும், த்விதீயோங்கம் குசறந்தும் இருக்கும். இசவ இரண்டும் னசரும் இடத்திற்கு (தட்டு)
அறுதி என்றும், பதகோர்ப்பம் என்றும் வபயர். இந்த இடத்தில் பல்ைவிக்கு எடுத்துக்வகோண்ட
வோக்கியத்தின் போதி போகம் முடிந்து விஸ்ரோந்தி வபரும் (அக்ஷரக்கோர்சவ).

உ+ம்: "னவைவன நி து பதனம ... தரனவணும் மயில் நட " என்ற வோக்கியத்தில் "பதனம" என்ற
என்ற வோர்த்சதயில், "னம" என்று நிறுத்தும் இடத்திற்கு பதகோர்ப்பம் என்றுப் வபயர். இந்த
பதங்கசை மன ோதர்மமோக ரோகம் பிசகோமலும், தோைம் தவறோமலும், அந்தந்தப் பதங்கள் இடம்
மோறோமலும், நிரவல் வசய்வோர்கள். நிரவல் என்பது பதங்கசைப் பரப்பி விஸ்தரிப்பது.
நிரவல் வசய்தபின் பல்ைவிக்கு அசமத்துக்வகோண்ட வோக்கியத்தின் ஸ்வர அசமப்சப
அனுனைோமம், பிரதினைோமம், வினைோமம் என்று 3 வசகப்படும். அனுனைோமம் என்பது பல்ைவியின்
ஸ்வர அசமப்சப விைம்பம், மத்யமம், துரிதம் முதைோ 3 கோைங்களில்
போடுவதோகும்/வோசிப்பதோகும். தோைம் விைம்பகோைத்தில் இருக்கும். பிரதினைோமம் பல்ைவியின்
அசமப்சப விைம்பகோைத்தினைனய போடி/வோசித்து க்வகோண்டு/வோசித்துக்வகோண்டு தோைத்சத
விைம்பம், மத்யமம், துரிதம் முதைோ கோைங்களில் போடுவதோகும்/வசிப்பதோகும். வினைோமம்
என்பது பல்ைவியின் அசமப்னப எந்த கோைத்தில் எடுக்கின்னறோனமோ அந்த கோைத்தில்
போடி/வோசித்துப் பின் முசறனய எடுத்த கோைத்துக்கு விைம்பகோைம், மத்யமகோைம், துரிதகோைம்
முதைோ கோைங்களில் போடுவதோகும்/வோசிப்பதோகும்.

பல்ைவியின் முதல் பதத்திற்கும், வோக்கியத்தில் உள்ை பை வபோருத்தமோ பதங்களுக்கும் கற்ப ோ


ஸ்வரம் போட/வோசிக்க ப்படும். பல்ைவியின் எடுப்பு சமம், அதீதம், அ ோகதம்,
கோைோவர்த ம், அசரயோவர்த ம், முக்கோைோவர்த ம் முதைோ எந்த இடத்திலும் வதோடங்கைோம்.

பல்ைவியின் அசமப்சபயும், அனுனைோமம், பிரதினைோமம் கல்ப ோஸ்வரம் போடும் இடங்கள்


இசவகசை நன்றோகப் புரிந்து தவறோமல் வோசிக்கனவண்டுவமன்ற கவசையுடன் பக்கவோத்ய
வித்வோன்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் கோைப்படுவோர்கள். ரசிகர்களும் வித்வோன்களின் திறசமசய
உன்னிப்போக கவனித்து அந்தந்த இடங்களில் "சபோஷ்", "பனை", "ஆஹோ" என்று வசோல்லி
தங்களுசடய சந்னதோஷத்சதத் வதரிவிப்போர்கள். பல்ைவி போடுவதற்கு குசறத்து 30 - 45
நிமிடங்கைோவது எடுத்துக் வகோள்வோர்கள்.

பல்ைவி னகோபோைய்யர், பல்ைவி னசஷய்யர், துசரசோமி அய்யர், மற்றும் கோஞ்சீபுரம்


சுப்ரமண்ணியப் பிள்சை, ஆைத்தூர் சனகோதரர்கள் (சிவசுப்ரமோண்ணிய அய்யர், ஸ்ரீனிவோசய்யர்)
சித்தூர் சுப்ரமண்ணியப் பிள்சை முதலியவர்கள் பல்ைவி போடுவதில் சிறந்து விைங்கியவர்கள்.

நிரவல்
நிரவல் என்பது நிரப்புவது என்று வபோருள்படும். பல்ைவிகளுக்கும் கிருதிகளுக்கும் அைகூட்ட
நிரவல் உதவுகின்றது.இரண்டிலும் நிரவல் புக்குக்கும் வபோழுது, அடிப்பசட விதி ஒன்றோகும். தோை
வடிவம் மோறோது ஆ ோல் ஒலியின் அைவு னைசோக மோறைோம். இதில் னவறுபோடு என் வவனில்
பல்ைவியில் நிரவல் ஒனர னநரத்தில் முழுத்திறனுடன் போவிக்கப்படுகின்றது. கிருதியில்
போவிக்கப்படும் நிரவல்போடசை சிறிதுசிறிதோக மோற்றும். சோஹித்தியங்கள் திரும்ப திரும்ப பை
தடசவகள் வசய்வதோல் உத்திகள் சிறந்தசவயோகும். வசோற்கள் னகட்பதற்கு இனிசமயோ தோகவும்
இருக்கனவண்டும். நிரவல் துரிதகோைங்களில் வசய்யும் இசசவடிவங்களில் சிறப்போக அசமயும்.
இத ோல் பதங்கள் னபோன்ற இசசவடிவங்களில் நிரவல்கசை அனுமதிப்பதில்சை.
கற்பைா ஸ்வரம்
கற்ப ோ ஸ்வரம் ஓர் ரோகத்தின் பல்னவறு அைகோ தன்சமகசை வவளிப்படுத்துகின்ற . ஸ்வர
சஞ்சோரங்கள் ரோகம் வசல்ைக்கூடிய இடங்கசையும், நிற்போட்ட னவண்டிய எல்சைகசையும்
வசரயறுக்கின்ற . கற்ப ோ ஸ்வரம் கிருதியின் எந்த பகுதியின் பிறகும், கசைஞன் வபோருத்தமோ
இடம் எ கருதும் இடத்திை போடைோம். ஒரு கசைஞனின் தோை, ரோக திறசமசய கற்ப ோ ஸ்வரம்
வவளிப்பதுகின்ற . கற்ப ோ ஸ்வரம் ஏறு வரிசசப்படி இசசக்கனவண்டும். முதலில் 1/4
ஆவர்த்த சஞ்சோரம், பின்பு 1/2 ஆவர்த்த சஞ்சோரம், அதன்பின் 1, 1 1/2, 2, 4, 8, ... என்ற வசகயில்
இசசக்கனவண்டும்.

கல்ப ோ ஸ்வரத்சத இசசக்கும் வபோழுது கவ த்தில் வகோள்ைனவண்டிய விதிகள்:


 கற்ப ோ ஸ்வரக் னகோர்சவ வபோதுவோக பிரதோ போடலின் வதோடக்கச் ஸ்வரத்தின் னநர் கீழ்
உள்ை இைங்கக் கூடிய ஸ்வரத்தில் முடியனவண்டும்.
 ஒரு கற்ப ோ ஸ்வரக் னகோர்சவயோ து, பிரதோ போடலின் வதோடக்கச் ஸ்வரத்தின் னநர்
னமல் உள்ை வபோருந்தத்தக்க ஸ்வரத்திலும் முடியைோம்.
 ஒரு கற்ப ோ ஸ்வரக் னகோர்சவயோ து, சோதரைமோக குறில் ஸ்வரத்தில் முடியும்.
முழுவதிலும் வநடில் ஸ்வரங்கள் இருந்தோல் மட்டும் வநடில் ஸ்வரத்தில் முடியைோம்.
 கல்ப ோ ஸ்வரமோ து, போடலின் மூை இசசயில் போடப்படல் னவண்டும். நிரவைோல் சிறிது
மோற்றமசடந்த வடிவத்தில் போடைோகோது.
 னகோர்சவகள் வபோதுவோக ஜண்சட ஸ்வரத்தில் முடியோவிட்டோலும், னகோர்சவகள்
முழுவதும் ஜண்சட ஸ்வரக் னகோர்சவகசைப் பிரனயோகித்தோல் அக்னகோர்சவ ஜண்சட
ஸ்வரத்தில் முடியைோம்.
 கற்ப ோ ஸ்வரமோ து, முதலில் வசௌக கோைத்திலும், மத்யம கோைத்திலும், பின்பு துரித
கோைத்திலும் போடனவண்டும்.

ஓர் இசசக்கசைஞனின் இசச ஞோ த்சதயும், முதிர்ச்சிசயயும் அவனுசடய மன ோதர்ம இசச


வழியோகத்தோன் நிர்ையிக்க முடியும்.

You might also like