You are on page 1of 23

ஆசிரியப்பா

ஞானகுரு கோவிந்தசாமி
வெண்ணிலா மூர்த்தி
திவ்யா ஸ்ரீ லெட்சுமனன்
ரூபிணி கணேசன்
உமாமகேஸ ்
வரி
பன ்
னிர்
செல்
வம்
விக்சனரி • பாட்டு, பாடல், செய்யுள் ஆகிய
(2010) பொருட்களை தரவல்லது பா ஆகும்.
தினமணி
நாளிதழ் • ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா,
வஞ்சிப்பா போன்ற கவிதை வகைகளை
(7 பிப்ரவரி உள்ளடக்கியதே பா வகைகள் ஆகும்.

தமிழருவி
ஆசிரியப்பா
2002)
• ஓரெழுத்து சொல்லான ‘பா’ என்பது
கவிதை வடிவிலான ஐந்து வகை
மணியன் (2006) (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா,
ஆக்கம்: வெண்ணிலா மூர்த்தி
வஞ்சிப்பா, மருட்பா) பாடல்களை
ஞானகுரு கோவிந்தசாமி
முதன்மையாகக் கொண்டமைந்தது.
உ ம ாம கே ஸ் வர ி
தமிழ் பன ்
னீ• அ டி
ர்
செல்வம்
கள்இரண ் டுமு தலி யவற்
றை அ டு
க்
கிக்
ரூபிணி கணேசன்
கற்போம் கூறுவது பா எனப்படும்.
திவ்யா ஸ்ரீ லெட்சுமனன்.
(2010)
‘பா’ என்பது
எழு
த்துவடி வம்
பெற் றஅ னை த் து எடுத்துக்கொண்ட
2.
1.
நூல் களையும் ‘பா’ என்னும்
ஈற்றயலடி முச்சீரும்
எல்லா அடிகளும்
பொருளானது சரியாக
சொல்லால் நாற்சீர் பெறுவது
ஏனைய அடிகள் விளங்கச்
நிலைமண்டில
தொல்காப்பியர்
நாற்சீரும் பெறுவது
சுருக்கமாகச்
ஆசிரியப்பா.
நேரிசை ஆசிரியப்பா.
குறிப்பிடுகின்றா
தொல்காப்பிய செய்யப்படுவது
ர். ஆகும்.
ரின்
பாட்டு, உரை,3. நூல்,
பார்வையில் மனனம் 4.
செய்யாது ஒரு
சீரைபொருளின்
‘பா’ மாற்றாமல் அடிகளை
பார்த்த
பிசி, முதுமொழி,
முதலடியும்
ஈற்றடியும் நாற்சீர் மாற்றிப் போட்டாலும்
மறுகணமே உருவாக
மந்திரம்,
பெற்று, ஓசையும் பொருளும்
வேண்டிய சிறிய எழுத்து
இடையிலுள்ளஅடிகள் இரு மாறாதிருப்பது
பண்ணத்தி
சீரோ, முச்சீரோஆகிய
பெற்று வடிவமே ‘பா’ எனவும்
அடிமறிமண்டில
பொருட்களைக்
வருவது இணைக்குறள் கவிப்புனையும்
ஆசிரியப்பா.
ஆசிரியப்பா. இரசனையுடையவர்களே
கொண்ட சொல் ‘பா’
‘பா’வினர்கள் என்கிறார்.
ஆகும்.
செப்
பலோசையை உடைய வெண ்
பா

அகவலோசையை உடைய ஆசிரியப்பா

து
ள்ளலோசையை உடைய கலி
ப்
பா

தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா

வெண ்
பாவு
ம்ஆ சி
ரி
யப்
பாவு
ம்கலந்
துவரு
ம்மரு
ட்
பா
•ஆசிரியப்பாவின் வகைகள்
பொது இலக்கணம்
சீர் இயற்சீர்கள் மிகுதியாக வரும். பிற சீர்களும் கலந்து வரும்.
ஆனால் கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய சீர்கள் வாரா.

தளை நேரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் மிகுந்து


வரும். பிற தளைகளும் கலக்கலாம்.

ஓசை ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசையாகும்.

அ) பொதுவாக ஆசிரியப்பா அளவடியால் அமைவது, ஆயினும் நேரிசை


அடி ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடி சிந்தடியாக வரும்.
இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையிடையே குறளடிகளும்
சிந்தடிகளும் வரும்.
ஆ)
ஆசிரியப்பா குறைந்த அளவு மூன்றடிகளைப் பெறும். அதிக அளவு புலவன் உள்ளக்
கருத்தைப் பொறுத்தது. எத்தனை அடிகளும் வரலாம். வரம்பு
இல்லை.
ஈறு
ஆசிரியப்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ’ காரத்தில்
முடிவது சிறப்பானது. நிலை மண்டில ஆசிரியப்பா ‘என்’ எனமுடிவது
சிறப்பானது.
நேரிசை
ஆசிரியப்பா

எல்லா அடிகளும் நான்கு


சீ
ர்
களை உடையன வாகவு , ஈற்றயலடி
ம்
மூன்று சீர்களை உடையதாகவும் அமைவது.

எ.கா :
தானே முத்தி தருகுவன்
சிவனவன்
அடியன் வாத வூரனைக்
கடிவில் மனத்தால் கட்டவல்
லார்க்கே
நிலைமண்டில
ஆசிரியப்பா

எல்
லாஅ டி
களும்நா
ற்சீ
ர்
உடையனவாக அமைவது.

எ.கா:
வேரல் வேலி வேர் க்கோ ட்பலவி ன்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;
யாரஃ தறி ந்திசினோ ரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
இணைக்குறள்
ஆசிரியப்பா

முதலடியும் ஈற்றடியும் அளவடியாக


அமைய இடையில் அளவடி,
ச ிந ் தடி , கு றளடி ஆ கி
யன விரவி
வரு ம ாறு அமைவது .

எ.கா:
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
ச ரா ச ் ச ார ் ந ் து
த ீர த ் த ீரு ம ்
சா ரல் நாடன்கேண ் மை
ச ரா ச ் ச ார ச ் ச ார ் ந ் து
தீரத் தீரத் தீரப
் ொல் லாதே
அடிமறி மண்டில
ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை


எங்கு மாற்றி அமைப்பினும் பொருளும் ஓசையும்
ம ற ா ாத ிரு ப ் ப து .

எ.கா:
மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்
பனிவரலானாவே
கூறாய் தோழியான் வாழு மாறே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
•எடுத்துக்காட்டு:
நேரிசை ஆசிரியப்பா

• “பாரி பாரி என்று பலரத்தி


• ஒருவரற் புகழ்வார் செந்நாப் புலவர்
• பாரி ஒருவனும் அல்லன்
• மாரியும் உண்டீன் டுடகு புரப்பதுவே. (புறநானூறு)

• (எல்லா அடிகளும் நான்கு சீர்களை உடையனவாகவும், ஈற்றயலடி மூன்று சீர்களை உடையதாகவும்


அமைவது)
நேரிசை ஆசிரியப்பா

“ந ில த் த ினு ம ் பெ ர ிதே வ ான ினு ம ் உ யர ் ந ் தன் று


நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந்தொகை :3)

இந்தப் பாடலில் ஈற்றயலடி சிந்தடியாக, ஏனைய அடிகள் அளவடிகளாக


இருப்பதையும் நட்பே என ஈற்றச்சீர் ஏகாரத்தில் முடிவதையும்
காண்கிறீர்கள். ஆகவே, இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
நேரிசை ஆசிரியப்பா

எல்
லாஅ டி
களும்நான்
குசீ ர்
களை உடையன வாகவு, ஈற்றயலடி மூன்று சீர்களை
ம்
உடையதாகவும் அமைவது.
நிலைமண்டில ஆசிரியப்பா

“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்


நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே” (சங்க இலக்கிய பாடல்)

அனைத்து அடிகளும் நான்கு சீர்களாக அமைந்திருக்கும்.


நிலைமண்டில ஆசிரியப்பா
• தன்னை உத்தரமாய் தம்பட்டம் அடித்து
• மணிமகுடம் ஏந்தும் மனிதப் போலிகள்
• பலபேரும் தவறுகள் இழைக்க வாய்ப்பு
• இல்லா வாழும் கானல் உயிரிகளே

எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாக அமைவது.


இணைக்குறள் ஆசிரியப்பா

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்


சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே.

(முதலடியும் ஈற்றடியும் நான்கு சீர் வந்து ‘அளவடி’ இடையில் இருசீர் மூச்சீர் அடியாய் வருவது.)
இணைக்குறள் ஆசிரியப்பா

“த ீர த ் த ீரு ம ்
சா ரல்நா டன்கேண ் மை
ச ார ச ் ச ார ச ் ச ார ் ந ் து
தீரத் தீரத் தீர் பொல் லாதே.”

இதில் முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய், இடையடி


இரு
சீ
ரா
னும்
மூ
ச்
சி
ராலு
ம்வந்
தமையால்
இணை க்
குறளாசி
ரி
யப்
பா க.
ஆ ன துகாண ்
இணைககுறள் ஆசிரியப்பா

இதில் முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய், இடையடி இரு


சீ
ரா
னும்
மூச்சிராலும் வந்தமையால் இணைக் குறளாசிரியப்பா ஆனது காண்க.
அடிமறி மண்டில
ஆசிரியப்பா
“சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூரர மகளிர் ஆரணங் கினரே;
வாரலை யெனினே யானஞ் சுவலே;
சார னாட நீவர லாறே;”

இந்தப் பாடலில் ஒவ்வொர் அடியும் தனித்தனியே பொருள் முடிந்து


அமைந்துள்ளது. எல்லா அடிகளும் அளவடிகளாக இருப்பதால் ஒசையும்
கெடாது. ஆகவே, இது அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகும்.
அடிமறி மண்டில ஆசிரியப்பா
• வித்திற் கடைகலம் விதித்தாய் நீயே
• வத்தித் திரியாய் எரிந்தாய் ஆரே

• அத்தித் திருவரை கழந்தாய் நாரே

• முத்திப் பேரொளி ஒளிர்ந்தாய் தேரே


• ஆரத்திக் கண்ணெரித்துத் தொழுவேன் தாயே

இந்தப் பாடலில் ஒவ்வொர் அடியும் தனித்தனியே பொருள் முடிந்து


அமைந்துள்ளது. எல்லா அடிகளும் அளவடிகளாக இருப்பதால் ஒசையும்
கெடாது. ஆகவே, இது அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகும்.

You might also like