You are on page 1of 3

இடைச்சொற்கள்

ஆகையால்
• ராதா நன்கு படிப்பாள்; ஆகையால் அவள் பள்ளி பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றாள்.
• ராதா நன்கு படிப்பாள் – 1 வாக்கியம்
• அவள் பள்ளி பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றாள். – 1 வாக்கியம்
• ஆகையால் – இடைச்சொல்
• மது அறுந்துவது உடல் நலத்திற்குக் கேடு; ஆகையால் மதுவைத் தடைச் செய்வோம்.
• மது அறுந்துவது உடல் நலத்திற்குக் கேடு – 1 வாக்கியம்
• மதுவைத் தடைச் செய்வோம். – 1 வாக்கியம்
• ஆகையால் – இடைச்சொல்
• ஆகையால் என்பது ஒரு விளைவைக் குறிப்பதற்கு விளங்கும். அதனால் என்ற இடைச்சொல்லும் இதநைக்
குறிக்கும்.
ஏனென்றால்
• ராமு அன்று பள்ளிக்கு வரவில்லை; ஏனென்றால் அவனுக்கு காய்ச்சல்.
• ராமு அன்று பள்ளிக்கு வரவில்லை – 1 வாக்கியம்
• அவனுக்கு காய்ச்சல். – 1 வாக்கியம்
• ஏனென்றால் – இடைச்சொல்
• சீதா தேர்வில் தோல்வியுற்றாள்; ஏனென்றால் அவள் தேர்வுக்கு தயாராகவில்லை.
• சீதா தேர்வில் தோல்வியுற்றாள் – 1 வாக்கியம்
• அவள் தேர்வுக்கு தயாராகவில்லை – 1 வாக்கியம்
• ஏனென்றால் – இடைச்சொல்
• ஏனென்றால் என்பது ஒரு காரணத்தைக் குறிக்கும். ஒரு செயலின் வந்த காரணம்தான் ஏனென்றால் எனும்
இடைச்சொல் விளங்குகிறது.

You might also like