You are on page 1of 22

சிக்கல் ரஷ்வின் எனும் மாணவரால் சளரமாக வாசிக்க இயலவில்லை.

வாரம்: 1
- இவ்வாரத்தில் நான் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வாசிப்பு
சிக்கல் : ரஷ்வின் எனும்
மாணவரால் சரளமாக வாசிக்க திறனை நிகழ்த்திய போது, ரஷ்வின் எனும் மாணவரால் சரளமாக
இயலவில்லை வாசிக்க முடியவில்லை என்பதைக் கண்டறிய முடிந்தது. சான்றாக,
மாணவன் ஒரு சொல்லை எழுத்து கூட்டி வாசித்துவிட்டு தொடர்ந்து
திகதி: 28.06.2021 - 02.07.2021
அடுத்த சொல்லை வாசிக்க முற்படுகையில் சிக்கலை
எதிர்நோக்கினார். இதனால், அம்மாணவரால் தான் வாசிக்கும்
பகுதியின் பொருளைப் புரிந்து கொள்வதிலும் தடுமாறுகிறான்.

ஆய்வு பொதுவாகவே, குறைவான வாசிப்புப் பயிற்சியினமையாலே இச்சிக்கல்


ஏற்படுகின்றது. அன்றாடம் வாசிக்காமல் என்றாவது ஐயமில்லை.
அதோடு, வாசிப்பு பழக்கமின்மையும் இச்சிக்கல் ஏற்படுவதற்கான
முக்கியக் காரணமாக அமையும்.

சிக்கலை 1. தனியாள் முறையில் வாசிப்பு


நிவர்த்திச்
செய்யும் - ஓய்வு நேரத்தில் மாணவன் ஆசிரியரிடத்தில் குறிப்பிட்ட சில
வழிமுறைகள் சொற்கள் அல்லது பகுதியை மட்டும் வாசித்துக் காட்டும்படி
பணித்தல். வாசிக்கையில் மாணவரின் தவறுகளை ஆசிரியர்
சுட்டிக்காட்டுதல் வேண்டும். சரியாக வாசித்தால் ஆசிரியர் சன்மானம்
வழங்குதல் வேண்டும்.

2. பனுவல்

- ஆசிரியர் மாணவரின் அறிவு நிலைக்கும் வாசிப்பு அடைவு


நிலைக்கும் ஏற்புடைய வகையில் சில பனுவலைக் கொடுத்து வாசித்து
குரல் பதிவு செய்து அனுப்புவதை உறுதி செய்தல்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு நான் ரஷ்வின் எனும் மாணவரைச் சரளமாக வாசிக்க வைப்பதோடு


சரியான உச்சரிப்போடு வாசிப்பதை உறுதி செய்வேன்.

தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு வாசிப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.


நடவடிக்கை
ரஷ்வின் எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட வழிமுறைகள்

(05.07.2021 - 09.07.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

05.07.2021 மாணவருக்கு தமிழ் 2


நெடுங்கணக்குகளைக் கொடுத்தல்.

06.07.2021 மாணவருக்குச் சொற்களைக் 2


கொடுத்தல்.

07.07.2021 மாணவருக்குச் 3
சொற்றொடர்களைக் கொடுத்தல்.

08.07.2021 மாணவருக்கு வாக்கியங்களைக் 4


கொடுத்தல்.

09.07.2021 மாணவருக்குப் பனுவலைக் 5


கொடுத்தல்.

*அடைவு நிலையின் குறிப்பு

1 - முற்றிலும் 2 - திருப்தி இல்லை 3 - நடுநிலை 4- நன்று 5- நனிசிறப்பு


திருப்தி இல்லை
சிக்கல் ஹர்ஷினி எனும் மாணவரால் ல, ழ, ள கர சொற்களைச் சரியாக
வாரம்: 2 உச்சரிக்க முடியவில்லை.
சிக்கல் : ஹர்ஷினி எனும் மாணவரால் ல, ழ,
- இவ்வாரத்தில் ள கர
நான் சொற்களைச்
இரண்டாம் ஆண்டுசரியாக உச்சரிக்க
மாணவர்களுக்கு
முடியவில்லை. வாசிப்பு திறனை நிகழ்த்திய போது, அம்மாணவரால் ல, ழ, ள கர
திகதி: 05.07.2021 - 09.07.2021சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. சான்றாக, மாணவர்
ல, ழ, ள கர சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போது சரியாக
உச்சரிக்க முடியாத சிக்கலை எதிர்நோக்கினார். இதனால்,
அம்மாணவரால் தான் வாசிக்கும் பகுதியின் பொருளைப் புரிந்து
கொள்வதிலும் தடுமாறுகிறார்.
ஆய்வு பொதுவாகவே, குறைவான வாசிப்புப் பயிற்சியினமையாலே
இச்சிக்கல் ஏற்படுகின்றது. அன்றாடம் வாசிக்காமல் என்றாவது
ஐயமில்லை. அதோடு, வாசிப்பு பழக்கமின்மையும் இச்சிக்கல்
ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக அமையும்.

சிக்கலை 1. தனியாள் முறையில் வாசிப்பு


நிவர்த்திச்
செய்யும் - ஓய்வு நேரத்தில் மாணவர் ஆசிரியரிடத்தில் குறிப்பிட்ட சில
வழிமுறைகள் சொற்கள் அல்லது பகுதியை மட்டும் வாசித்துக் காட்டும்படி
பணித்தல். வாசிக்கையில் மாணவரின் தவறுகளை ஆசிரியர்
சுட்டிக்காட்டுதல் வேண்டும். சரியாக வாசித்தால் ஆசிரியர்
சன்மானம் வழங்குதல் வேண்டும்.

2. நா பிறழ் பயிற்சிகள்

- ஆசிரியர் மாணவரின் அறிவு நிலைக்கும் வாசிப்பு அடைவு


நிலைக்கும் ஏற்புடைய வகையில் சில நா பிறழ் பயிற்சிகள்
கொடுத்து வாசித்து குரல் பதிவு செய்து அனுப்புவதை உறுதி
செய்தல்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு நான் ஹர்ஷினி எனும் மாணவரை ல, ழ, ள கர சொற்களைச்


சரியான உச்சரிப்புடன் வாசிக்க வைப்பதோடு சரியான
உச்சரிப்போடு பேசுவதை உறுதி செய்வேன்.

தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு வாசிப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.


நடவடிக்கை
ஹர்ஷினி எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(12.07.2021 - 16.07.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

12.07.2021 மாணவருக்கு ல, ள ழ கர 1
சொற்களை உச்சரிக்கும்
காணொலியைப் பார்க்க
பணித்தல்.

13.07.2021 மாணவருக்குச் ல, ள ழ கர 2
சொற்களை வாசிக்க
கொடுத்தல்.

14.07.2021 மாணவருக்கு நா பிறல் 3


பயிற்சிகளைக் கொடுத்தல்.

15.07.2021 மாணவருக்கு நா பிறல் 3


பயிற்சிகளைக் கொடுத்தல்.

16.07.2021 மாணவருக்கு பனுவலைக் 4


கொடுத்து பாசிக்கக் கொடுத்தல்

சிக்கல் பிரதிஸ்வரன் எனும் மாணவரால் அழகான வரிவடிவத்தில்


வாரம்: 3 எழுத்துகளை எழுத முடியவில்லை.
சிக்கல் : பிரதிஸ்வரன்- இவ்வாரத்தில்
எனும் மாணவரால் அழகானஆண்டு
நான் இரண்டாம் வரிவடிவத்தில் எழுத்துகளை
மாணவர்களுக்கு
எழுத முடியவில்லை.எழுத்துத் திறனை நிகழ்த்திய போது, அம்மாணவரால் அழகான
வரிவடிவத்தில் எழுத்துகளை எழுத முடியவில்லை. சான்றாக,
திகதி: 12.07.2021 - 16.07.2021
மாணவர் மதிப்பீடுகளைச் செய்த போது கண்டறிய முடிந்தது.
மேலும் அம்மாணவர் முதல் நிலை மாணவராக இருந்தாலும்
அவரின் கையெழுத்து வரிவடிவத்துடன் இல்லை.
ஆய்வு பொதுவாகவே, இந்தக் கையெழுத்துச் சிக்கல் மாணவர்கள்
ஆசிரியருக்கு விரைவாக பாடங்களைச் செய்து கொடுக்க
வேண்டும் என்ற வேகத்தில் சுது கொடுக்கும் போது அவர்களின்
கையெழுத்து வரிவடிவத்துடன் இருப்பத்தில்லை.

சிக்கலை 1. கையெழுத்து பயிற்சி


நிவர்த்திச்
செய்யும் இம்மாணவருக்கு கையெழுத்து பயிற்சிகளைக் கொடுப்பதால்
வழிமுறைகள் அவரின் கையெழுத்து அழகான வரிவடிவத்திற்கு மாற
வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், மாணவருக்கு மூன்று கோடு
புத்தகங்களில் சில பயிற்சிகளைக் கொடுத்து எழுதும் போது
அவரின் கையெழுத்து மாறும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு நான் பிரதிஸ்வரன் எனும் மாணவரின் கையெழுத்துகளை


அழகான வரிவடிவத்தில் எழுத உறுதி செய்வேன்.

தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு எழுத்துப் பயிற்சிகள் வழங்கப்படும்.


நடவடிக்கை
பிரதிஸ்வரன் எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(26.07.2021 - 30.07.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

26.07.2021 மாணவருக்கு மூன்று கோடு 2


புத்தகங்களில் தமிழ்
நெடுங்கணக்குகளைச் சரியான
வரிவடிவத்தில் எழுத்தக்
கொடுத்தல்.

27.07.2021 மாணவருக்கு மூன்று கோடு 2


புத்தகங்களில் சொற்களைக்
கொடுத்தல்.

28.07.2021 மாணவருக்கு மூன்று கோடு 3


புத்தகங்களில்
சொற்றொடர்களைக்
கொடுத்தல்.

29.07.2021 மாணவருக்கு மூன்று கோடு 4


புத்தகங்களில் வாக்கியங்களைக்
கொடுத்தல்.

30.07.2021 மாணவருக்கு மூன்று கோடு 5


புத்தகங்களில் பத்திகளை
எழுதக் கொடுத்தல்.
சிக்கல் வேஷ்னவி எனும் மாணவர் வகுப்பிற்கு வருவதிலும்
வாரம்: 4 பாடங்களையும் செய்து அனுப்பவதிலும் சிக்கல்.
சிக்கல் : வேஷ்னவி எனும்
- கடந்தமாணவர் வகுப்பிற்கு
சில வாரங்களாக நான்வருவதிலும்
இரண்டாம் பாடங்களையும்
ஆண்டு செய்து
அனுப்பவதிலும் சிக்கல்.மாணவர்களுக்கு பாடம் நிகழ்த்திய போது, அம்மாணவரால்
வகுப்பிற்கு வருவதிலும் பாடங்களையும் செய்து அனுப்பவதிலும்
திகதி: 26.07.2021 - 30.07.2021
சிக்கலைக் கண்டறிய முடிந்தது. சான்றாக, மாணவருக்கு எந்த
வேளைகளைக் கொடுத்தாலும் செய்வதில்லை மேலும், புலனத்தில்
எந்த ஒரு பதிலும் இல்லை.
ஆய்வு இந்தச் சிக்கலைக் கண்டறிந்த் போது அம்மாணவர் இணைய
சிக்கலை எதிர் நோக்கியுள்ளார். மேலும், அவரது குடும்ப சூழலும்
ஒரு காரணமாக இருக்கலாம். அவரிடம் தொடர்பு கொண்டு பேசிய
போது அவருக்குக் கல்வியில் ஊக்கமின்மை என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

சிக்கலை 1. எளிமையான பயிற்சிகள்


நிவர்த்திச்
செய்யும் இம்மாணவருக்கு எளிமையான பயிற்சிகளைக் கொடுப்பதால்
வழிமுறைகள் அவர் பாடங்களைச் செய்து அனுப்பும் சூழல் உருவாகும். மேலும்,
அம்மாணவருக்கு சில காணொலிகளையும் கொடுத்து பார்க்க
சொல்லும் போது ஒரு வேளை அவருக்கு ஆர்வமூட்ட
வாய்ப்புண்டு.

2. சன்மானம் வழங்குதல்.

இந்த மாணவர் சன்மானம் வழங்குவதன் மூலம் வகுப்பிற்கு


வருவதற்கு முயற்சி எடுப்பார். மேலும், அவருக்கு சன்மானம்
வழங்குவதன் வழி அவருக்கு ஓர் ஊக்கம் அளைப்பது போல்
இருக்கும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு வேஷ்னவி எனும் மாணவர் வகுப்பிற்கு வருவதையும்


பாடங்களையும் செய்து அனுப்பவதையும் உறுதி செய்வேன்.
தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
வேஷ்னவி எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(02.08.2021 - 06.08.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

02.08.2021 மாணவருக்குப் பாடத்தைத் 1


தொடர்பான காணொலிகளைக்
கொடுத்தல்.

03.08.2021 மாணவருக்குச் செயலியில் 2


விளையாட்டுகளைக்
கொடுத்தல்.

04.08.2021 மாணவர் பயிற்சி செய்து 2


அனுப்பும் போது
நட்சத்திரங்களைக் கொடுத்தல்.

05.08.2021 மாணவருக்குச் செயலியில் 3


விளையாட்டுகளைக்
கொடுத்தல்.

06.08.2021 மாணவருக்குச் செயலியில் 4


விளையாட்டுகளைக்
கொடுத்தல்..
சிக்கல் பிரத்திஸ்வரன் எனும் மாணவரிடையே கதையைப் பற்றிய
வாரம்: 5 சிந்தனையும் கதை கூறும் ஆற்றலும் குறைவாக உள்ளது.
சிக்கல் : பிரத்திஸ்வரன் எனும்
- இந்த மாணவரிடையே
வாரத்தில் கதையைப்
பிரத்திஸ்வரன் பற்றிய சிந்தனையும்
எனும் மாணவரிடையே
கதை கூறும் ஆற்றலும் குறைவாக உள்ளது.
கதையைப் பற்றிய சிந்தனையும் கதை கூறும் ஆற்றலும் குறைவாக
உள்ளதை நான் கேட்டல் பேசு திறனிலும் வாசிப்பு பயிற்சி
திகதி: 02.08.2021 - 06.08.2021
கொடுத்த போதிலும் கண்டறிந்தேன் என்பது வெள்ளிடை
மலையாகும். மாணவர் வாசிப்பு பகுதியைப் பார்த்து கதை கூறும்
போது கதை சுவாரிசயம் இல்லாமலும் தொணியின்றியும்
காணப்பட்டது. இதனால் கதையோட்டம் சிதைவடைவதோடு
கதையின் கோர்வை மதிப்பிழந்து போகிறது. எனவே, இந்தச்
சிக்கலை ஒரு வாரத்தில் களைய முயற்சிக்கின்றேன்.
ஆய்வு இந்தச் சிக்கலைக் கண்டறிந்த் போது அம்மாணவர்
நிறுத்தக்குறிகளை அறியாமலும், கதை கூறு தொணியை
அறியாமலும் இருக்கின்றார். மேலும், இந்தச் சிக்கலைப் பார்த்த
போது அந்த மாணவர் கதை புத்தகங்களையும் கதை
கேட்பதையும் குறைவாக உள்ளது என்பதை கண்டறிய முடிந்தது.

சிக்கலை 1. நிறுத்தக்குறிகளின் அறிமுகம்


நிவர்த்திச்
செய்யும் இம்மாணவருக்கு நிறுத்தக்குறிகளை அறிமுகம் செய்து ஒவ்வொரு
வழிமுறைகள் நிறுத்தக்குறிகளும் எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற அறிவினை
வழங்குதல். அவ்வாறு வழங்கும் போது கதைகளில் காணப்படும்
இரட்டை மேற்கோள் குறி, அரைப்புள்ளி, காற்ப்புள்ளி
போன்றவற்றை சரியாக அறிந்து வாசிக்க முடியும்; கூற முடியும்.

2. கதை கூறும் முறை மற்றும் பயிற்சிகள் .

இந்த மாணவருக்கு கதை கூறும் முறையைப் பற்றிய


காணொலிகள் மற்றும் மற்ற மாணவர்களின் காணொலிகளைக்
கொண்டு விளக்கம் கொடுக்கும் போது சுலபமாக இருக்கும்.
மேலும், பயிற்சிகள் எனப் பார்க்கும் போது மாணவருக்குக் கதை
பனுவல்களைக் கொடுத்து வாசிக்கப் பணிக்கும் போது
அம்மாணவர் கிடைக்கப் பெற்ற அறிவினைக் கொண்டு கதையை
சரியான முறையில் வாசிக்க இயலும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு பிரத்திஸ்வரன் எனும் மாணவரிடையே கதையைப் பற்றிய


சிந்தனையும் கதை கூறும் ஆற்றலும் குறைவாக உள்ளது.
தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
பிரத்திஸ்வரன் எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(09.08.2021 - 13.08.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

09.08.2021 மாணவருக்கு 2
நிறுத்தக்குறிகளைப் பற்றி
விளக்குதல்.

10.08.2021 மாணவருக்குச் செயலியில் 2


நிறுத்தக்குறிகளைக் கொண்ட
விளையாட்டுகளைக்
கொடுத்தல்.

11.08.2021 மாணவருக்குக் கதைக் கூறும் 3


காணொலிகளை வழங்குதல்.

12.08.2021 மாணவருக்கு கதை பனுவலைக் 3


கொடுத்தல்.

13.08.2021 மாணவர் கதையை சரியான 4


வேகம், தொணி மற்றும்
உச்சரிப்புடன் கூறுதல்.
சிக்கல் மதுரிஷா எனும் மாணவரிடையே படைப்பில் அதிக எழுத்து
வாரம்: 6 பிழைகள் காணப்படுகின்றன.
சிக்கல் : மதுரிஷா எனும்
- இந்தமாணவரிடையே படைப்பில்
வாரத்தில் மதுரிஷா அதிக எழுத்து படைப்பில்
எனும் மாணவரிடையே பிழைகள்
காணப்படுகின்றன. அதிக எழுத்து பிழைகள் அவர் மதிப்பீடு பகுதியை எழுதிய
அனுப்பிய போது நான் கண்டறிந்தேன். இந்த மாணவருக்கு
திகதி: 09.08.2021 - 13.08.2021
சுலபமான பயிற்சிகளை வழங்கிய போதும் இந்தச் சிக்கலை
அவரிடையே கண்டறிய முடிந்தது. மேலும், இந்த மாணவர்
வகுப்பிற்கு சரியான வருகையைத் தராதினாலும் பாடங்களை
நீண்ட நாட்களுக்குப் பிறகு கொடுப்பதால் இந்தச் சிக்கல் இந்த
மாணவரிடையே காணபடுகிறது. மேலும், இவர் எழுதும் ஒவ்வொரு
எழுத்துகளும் வரிவடிவமில்லாமல் இருப்பதையும் கண்டறிய
முடிந்தது.
ஆய்வு இந்தச் சிக்கலைக் கண்டறிந்த் போது அம்மாணவர் தமிழ்
நெடுங்கணக்குகளை அறியாமல் இருந்ததால் இந்தச் சிக்கல் இந்த
மாணவரிடம் கண்டறிய முடிந்தது. மேலும், இந்த மாணவருக்கு
உயிர்மெய் எழுத்துகளின் பிறப்பு அறியாமல் இருப்பதால் இவரது
படைப்பில் நிறைய சிக்கல்களைக் காண முடிந்தது. மேலும், இந்த
மாணவர் இல்லிருப்பு கற்றலில் தொடர்ச்சியாக கலந்து
கொள்ளாமல் போனதும் ஆண்டு 1 இல் சரியாக
நெடுங்கணக்குகளை அறியாமக் இருந்ததே இதன் காரணமாக
இருக்கிறது.

சிக்கலை 1. நெடுங்கணக்குகளின் அறிமுகம்


நிவர்த்திச்
செய்யும் இம்மாணவருக்கு தமிழ் நெடுங்கணக்குகளின் அறிமுக செய்வதால்
வழிமுறைகள் இந்த மாணவர் அவரது படைப்பை மேம்படுத்த வாய்ப்புகள்
இருக்கிறது. தொடர்ந்து இந்த மாணவர் தமிழ் நெடுங்கணக்குகளை
அறிவதன் மூலமும் அவரது வாசிப்பு திறனையும் வளர்க்கவும்
முடியும். .

2. தமிழ் நெடுங்கணக்குகளை வரிவடிவமாக எழுதும் பயிற்சி

இம்மாணவருக்கு தமிழ் நெடுங்கணக்குகளை அழகான


வரிவடித்தில் எழுதுவதற்கான பயிற்சிகளைக் கொடுத்தாலும் தமிழ்
நெடுங்கணக்குகள் அவரது மனதில் பசு மரத்தாணி போல
பதிந்துவிடும். ஆகவே, அம்மாணவருக்கு தமிழ்
நெடுங்கணக்குகளை எழுதும் பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம்
அவரது படைப்புகளைச் சிறந்த முறையில் உருவாக்கா ஏதுவாக
இருக்கும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு மதுரிஷா எனும் மாணவரிடையே படைப்பைத் தரமான


படைப்பை உருவாக்க முடியும்.
தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
மதுரிஷா எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(16.08.2021 - 20.08.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

16.08.2021 மாணவருக்கு தமிழ் 2


நெடுங்கணக்குகளின் அறிமுகம்

17.08.2021 மாணவருக்குக் கையெழுத்துப் 2


புத்தகத்தில் தமிழ்
நெடுங்கணக்குகளை எழுதும்
பயிற்சி.

18.08.2021 மாணவர் வல்லின 3


எழுத்துகளின் சொற்களைக்
கொடுத்து வாசித்தல்.

19.08.2021 மாணவர் மெல்லின 3


எழுத்துகளின் சொற்களைக்
கொடுத்து வாசித்தல்.

20.08.2021 மாணவர் இடையின 4


எழுத்துகளின் சொற்களைக்
கொடுத்து வாசித்தல்.
சிக்கல் பவித்தரன் எனும் மாணவரிடயே வாசிப்பு செய்யும் போது
உச்சரிப்பில் சிக்கல்.
வாரம்: 7
- இந்த மாணவரின்
சிக்கல் : பவித்தரன் எனும் வாரத்தில் பவித்தரன் எனும்
வாசிப்பில் மாணவர்
உச்சரிப்பு வாசிப்பு
சிக்கல்
பகுதிகளைக் வாசிப்பு செய்து குரல் பதிவு செய்து அனுப்பினார்.
அவரின் வாசிப்பில் சிக்கலைக் காண முடிந்தது. அவர் வாசிப்பு
திகதி: 16.08.2021 - 20.08.2021
செய்யும் போது சொற்களை உச்சரிக்கும் முறை தவறாக இருந்தது.
உதாரணமாக “அவருக்கு” என்ற சொல்லை உச்சரிக்கும் போது கு
என்ற கு என்ற அழுத்தமாக உச்சரித்து பொருளை
வேறுபடுத்துகிறார். அது மட்டுமில்லாமல் கு, சு, டு, து, பு, று என்ற
எழுத்துகளையுமே அவ்வாறுதான் உச்சரிக்கிறார். மேலும், இவர்
உச்சரிக்கும் போது சற்று வித்தியாசமாக தென்படுகிறது. இவரிடம்
இருக்கும் இந்தச் சிக்கலைக் களைந்து மாணவர் சிறப்பாக வாசிப்பு
செய்ய வைத்தலலாகும்.
ஆய்வு இந்தச் சிக்கலைக் கண்டறிந்த போது மாணவருக்கு தமிழ்
நெடுங்கணக்குகளின் உச்சரிப்பு முறையும் குறைந்த வாசிப்புமே
இதற்கான காரணமாக இருக்கிறது.

சிக்கலை 1. நெடுங்கணக்குகளின் உச்சரிப்பு


நிவர்த்திச்
செய்யும் இம்மாணவருக்கு தமிழ் நெடுங்கணக்குகளின் உச்சரிப்பைக் கற்றுக்
வழிமுறைகள் கொடுக்கும் போது இந்த மாணவர் அவரது உச்சரிப்பை
மேம்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இந்த மாணவர்
தமிழ் நெடுங்கணக்குகளை அறிவதன் மூலமும் அவரது வாசிப்பு
திறனையும் வளர்க்கவும் முடியும். .

2. அன்றாடம் வாசிப்பு செய்து குரல் பதிவு அனுப்புதல்.

இந்த மாணவர் அன்றாடம் வாசிப்பு செய்து குரல் பதிவு செய்து


அனுப்பவதன் மூலம் ஆசிரியர் அவர் செய்யும் தவறுகளைக்
கண்டறிந்தும் திருத்தவும் முடியும். மேலும், இந்த மாணவர்
அன்றாடம் வாசிப்பு செய்து அனுப்புவதன் மூலமும் இவரது
வாசிப்பு மேம்படும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு பவித்தரன் எனும் மாணவரின் உச்சரிப்பை செம்மையுற செய்தல்.


தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
பவித்தரன் எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(23.08.2021 - 27.08.2021)
நாள் / நடவடிக்கை அடைவு
கிழமை நிலை

23.08.2021 மாணவருக்கு தமிழ்


நெடுங்கணக்குகளின் அறிமுகம்

24.08.2021 மாணவர்
தமிழ்நெடுங்கணக்குகளை
உச்சரித்தல்.

25.08.2021 மாணவர் சொற்களை


உச்சரித்தல்.

26.08.2021 மாணவர் வாக்கியங்களை


வாசித்து அனுப்புதல்.

27.08.2021 மாணவர் கதையை வாசித்து


அனுப்புதல்..
சிக்கல் துர்காஷினி எனும் மாணவர் சரளமாக வாசிப்பதில் சிக்கல்
வாரம்: 8 - இந்த வாரத்தில் துர்காஷினி எனும் மாணவரிடையே சரளமாக
சிக்கல் : துர்காஷினி வாசிப்பதில் சிக்கலைக்
எனும் மாணவர் கண்டறிய
சரளமாக முடிந்தது.
வாசிப்பதில் இந்த மாணவர் நான்
சிக்கல்
தினந்தோரும் மாணவருக்கு வாசிப்பு பகுதியைக் கொடுக்கும்
போது கண்டறிய முடிந்தது. மேலும், அவர் வாசிப்பு செய்து
திகதி: 23.08.2021 - 27.08.2021
அனுப்பும் போது அவர் மற்றவரின் உதவியை நாடி வாசிப்பு
செய்கிறார் என்பதையும் கண்டறிய முடிந்தது. அவர் வாசிப்பு
செய்யும் போது ஒரு வார்த்தையை உச்சரிக்க
தெரியவில்லையென்றால் அதனை எழுத்துக் கூட்டி வாசிக்காமல்
மற்றவரின் உதவியால் வாசித்து அனுப்பின்னார். இவர் இதே
போல் செய்து வந்தால் இவரின் வாசிப்பை மேம்படுத்த கடினமாக
ஒன்றாக ஆகிவிடும். மேலும், சுயமாக உச்சரிக்கவும் தெரியாமல்
போய்விடும்.
ஆய்வு இந்தச் சிக்கலைக் கண்டறிந்த போது மாணவருக்கு எழுத்துக்
கூட்டி வாசிக்கும் பழக்கமின்மையையும் அதனை முயற்சி
எடுப்பதும் இல்லை. மேலும், இந்தக் கோரணி நச்சு காலத்தில்
வீட்டிலேயே இருந்ததால் துர்காஷினி எனும் மாணவரிடம் வாசிப்பு
பழக்கம் குறைந்து விட்டது.

சிக்கலை 1. இயங்கலையில் வாசிப்பு பயிற்சி


நிவர்த்திச்
செய்யும் இந்த மாணவரை இயங்கலையில் அழைத்து கண் முன் வாசிக்க
வழிமுறைகள் வைப்பதன் வழி இந்த மாணவர் சரளமாக வாசிப்பார். மேலும்,
இவ்வாறு செய்வதன் வழி சுயமாக எழுத்துக் கூட்டி வாசிக்கவும்
முயற்சிப்பார். ஆகவே இந்த மாணவருக்கு இயங்கலையில் வழி
பயிற்சிகளைக் கொடுத்து வாசிக்கப் பணிக்கும் போது கண்டிப்பாக
அந்த மாணவரால் சரளமாக வாசிக்க முடியும்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு துர்காஷினி எனும் மாணவரைச் சரளமாக வாசிக்க வைத்தல்.


தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
துர்காஷினி எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(30.08.2021 - 03.09.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை
30.08.2021 மாணவருக்குச் சொற்களைக்
கொடுத்து உச்சரிக்கப்
பணித்தல்.

01.09.2021 மாணவர் சொல் அட்டைகளை


வாசித்தல்.

02.09.2021 மாணவர் சொற்றொடர்களை


வாசித்தல்.

03.09.2021 மாணவர் வாக்கியங்களை


வாசித்தல்.
சிக்கல் சுபா ஸ்ரீ எனும் மாணவரால் சரியான வரிவடிவத்துடன் எழுத
இயலவில்லை.
வாரம்: 9
- இந்தமாணவரால்
சிக்கல் : சுபா ஸ்ரீ எனும் வாரத்தில் சுபா ஸ்ரீ எனும்
சரியான மாணவரால் எழுத
வரிவடிவத்துடன் சரியானஇயலவில்லை.
வரிவடிவத்துடன் எழுத இயலவில்லை என்பதை மதிப்பீடு
கொடுத்தப்போது கண்டறிய முடிந்தது. மேலும், அந்த மாணவருக்கு
திகதி: 30.08.2021 - 03.09.2021
தமிழ் எழுத்துகளை வரிவடித்துடன் எழுதாமல் பெரிய அளவில்
எழுதியுள்ளார். இந்த மாணவர் பாடங்கள் செய்யும் போது
கருத்துகளை எழுத முடிந்தாலும் எழுத்துகளைச் சரியான
வரிவடிவத்துடன் எழுத முடியவில்லை.
ஆய்வு - இந்த மாணவரிடன் இருக்கும் சிக்கலின் காரணத்தைக் கண்டறிந்த
போது ஒன்றாம் ஆண்டு முதல் இந்நாள் வரை முறையான பயிற்சி
இல்லாததுதான். இந்தக் கோரணி நச்சுக் காலத்தில் மாணவர்கள்
பாடங்களைக் கண்ணும் கருத்துமாக செய்யாத காரணமும் இதில்
அடங்கும். மாணவர் பாடங்களை இயங்கலையில் செய்து
அனுப்பும் போது அலச்சியத்துடன் செய்து அனுப்புவதினாலும்
கையெழுத்து வரிவடிவம் இல்லாமல் சிதைந்துள்ளது. இந்த
மாணவர் விரைவாகச் செய்து அனுப்ப வேண்டிய ஒரு
சூழலினாலும் கையெழுத்து மோசமான நிலையில் இருந்திருக்கிறது.

சிக்கலை
நிவர்த்திச்
செய்யும் 1. ஒரு நாள் ஒரு எழுத்து
வழிமுறைகள்
ஆசிரியர் இந்நடவடிக்கை அன்றாடம் பாட இறுதியில்
செயல்படுத்துதல். மானவர்கள் கொண்டிருக்கும் கையெழுத்து
நூலில் ஆசிரியர் கூறுகின்ற சொல்லை சரியான வரிவடிவத்துடன்
எழுதப் பணிக்க வேண்டும். சிக்கல் அல்லது ஏதேனும் தவறுகள்
இருப்பின் ஆசிரியர் உடனடியாக களைவார்.

கால அளவு இச்சிக்கலை நான் 2 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு சுபா ஸ்ரீ எனும் மாணவரைச் சரியான வரிவடிவத்துடன் எழுத


வைத்தல்.
தொடர் மாணவருக்கு 2 வாரத்திற்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.
நடவடிக்கை
சுபா ஸ்ரீ எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(06.09.2021 - 10.09.2021)

(20.09.2021 - 24.09.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

(06.09.2021 - ஒரு நாள் ஒரு எழுத்து


10.09.2021)
- கடிகாரம்

- பள்ளிக்கூடம்

- சாலையோரம்

- கயல்விழி

- பட்டாம்பூச்சி

(20.09.2021 - ஒரு நாள் ஒரு எழுத்து


24.09.2021)
- துணிக்கடை

- வானூர்த்தி

- பேரிச்சப்பழம்

- சட்டத்திட்டம்

- கலை விழா
சிக்கல் சச்சினானந்தம் எனும் மாணவரால் சரியான ஏற்றம், தொனி,
வாரம்: 10 உச்சரிப்புடன் கதையைக் கூற இயலவில்லை
சிக்கல் : சச்சினானந்தம் எனும்
- இந்த மாணவரால்
வாரத்தில் சரியானஎனும்
சச்சினானந்தம் ஏற்றம், தொனி, உச்சரிப்புடன்
மாணவரால் சரியான
கதையைக் கூற இயலவில்லை.ஏற்றம், தொனி, உச்சரிப்புடன் கதையைக் கூற இயலவில்லை. நான்
இந்தச் சிக்கலைக் கதை கூறும் போட்டியில் கண்டறிய முடிந்தது.
திகதி: 06.09.2021 - 10.09.2021
மேலும், இந்த மாணவர் மனனம் செய்யாமல் கதையைக் கூறும்
முறையே அறியாமல் கதையைக் கூறும் போது கதைக்கான
உயிரோட்டம் இல்லாமல் இருந்தது. பின்னர், இந்த மாணவர்
கதையைச் சரியான உச்சரிப்புடன் கூறாததால் கதையின் பொருள்
மாற்றம் கண்டது.
ஆய்வு - இந்த மாணவரிடன் இருக்கும் சிக்கலின் காரணத்தைக் கண்டறிந்த
போது இந்த மாணவர் வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்து
செய்யாவில்லை. கோரணி நச்சுக் காலத்தில் வீட்டில் இருந்த போது
அந்த மாணவர் வாசிப்பைக் குறைத்திருக்கலாம். ஆகவே, இந்த
மாணவருக்குக் கதையைக் கூறும் போது சிக்கலாக
அமைந்திருக்கின்றது.

சிக்கலை 1. ஒரு நாள் ஒரு கதை


நிவர்த்திச்
செய்யும் இந்த மாணவருக்கு ஒரு நாள் ஒரு கதையைக் கொடுத்தால்
வழிமுறைகள் கதையைக் கூறும் திறனைக் கையாள முடியும். மேலும், இவ்வாறு
செய்வதன் வழி அந்த மாணவர் கதையைச் சிறப்பாக ஒப்புவிக்க
முடியும்.

2. கற்றல் கற்பித்தலில் புதுமை

ஆசிரியர் மாணவர்களின் ஆர்வம், விருப்பம், வழிமுறைகள்,


திறமைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து மாணவர்கள் விரும்பி
கற்கும் முறைகளைன் வழி கதை கூறும் ஆற்றலை வளப்படுத்த
வேண்டும். இதன்வழி மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன்
செயல்படுவதோடு கெட்டிக்கார மாணவர்களாகி விடுவார்கள்
என்பது தின்னம்.

கால அளவு இச்சிக்கலை நான் 2 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு சச்சினானந்தம் எனும் மாணவரைச் சரியான ஏற்றம், தொனி,


உச்சரிப்புடன் கதையைக் கூற வைத்தல்.

தொடர் மாணவருக்கு 2 வாரத்திற்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.


நடவடிக்கை
சச்சினானந்தம் எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(20.09.2021 - 24.09.2021)

(27.09.2021 - 01.10.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

(20.09.2021 - ஒரு நாள் ஒரு கதை


24.09.2021)

(27.09.2021 - கற்றல் கற்பித்தலின் புதுமை


01.10.2021)
சிக்கல் கஸ்தூரி எனும் மாணவரால் ல, ழ, ள கர சொற்களைச் சரியாக
வாரம்: 11 உச்சரிக்க முடியவில்லை.
சிக்கல் : கஸ்தூரி எனும் மாணவரால் ல, ழ, நான்
- இவ்வாரத்தில் ள கரஇரண்டாம்
சொற்களைச் சரியாக
ஆண்டு உச்சரிக்க
மாணவர்களுக்கு
முடியவில்லை. வாசிப்பு திறனை நிகழ்த்திய போது, அம்மாணவரால் ல, ழ, ள கர
திகதி: 20.09.2021 - 24.09.2021சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. சான்றாக, மாணவர்
ல, ழ, ள கர சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போது சரியாக
உச்சரிக்க முடியாத சிக்கலை எதிர்நோக்கினார். இதனால்,
அம்மாணவரால் தான் வாசிக்கும் பகுதியின் பொருளைப் புரிந்து
கொள்வதிலும் தடுமாறுகிறார்.
ஆய்வு பொதுவாகவே, குறைவான வாசிப்புப் பயிற்சியினமையாலே
இச்சிக்கல் ஏற்படுகின்றது. அன்றாடம் வாசிக்காமல் என்றாவது
ஐயமில்லை. அதோடு, வாசிப்பு பழக்கமின்மையும் இச்சிக்கல்
ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக அமையும்.

சிக்கலை 1. தனியாள் முறையில் வாசிப்பு


நிவர்த்திச்
செய்யும் - ஓய்வு நேரத்தில் மாணவர் ஆசிரியரிடத்தில் குறிப்பிட்ட சில
வழிமுறைகள் சொற்கள் அல்லது பகுதியை மட்டும் வாசித்துக் காட்டும்படி
பணித்தல். வாசிக்கையில் மாணவரின் தவறுகளை ஆசிரியர்
சுட்டிக்காட்டுதல் வேண்டும். சரியாக வாசித்தால் ஆசிரியர்
சன்மானம் வழங்குதல் வேண்டும்.

2. நா பிறழ் பயிற்சிகள்

- ஆசிரியர் மாணவரின் அறிவு நிலைக்கும் வாசிப்பு அடைவு


நிலைக்கும் ஏற்புடைய வகையில் சில நா பிறழ் பயிற்சிகள்
கொடுத்து வாசித்து குரல் பதிவு செய்து அனுப்புவதை உறுதி
செய்தல்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு நான் கஸ்தூரி எனும் மாணவரை ல, ழ, ள கர சொற்களைச்


சரியான உச்சரிப்புடன் வாசிக்க வைப்பதோடு சரியான
உச்சரிப்போடு பேசுவதை உறுதி செய்வேன்.

தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு வாசிப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.


நடவடிக்கை
கஸ்தூரி எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(27.09.2021 - 01.10.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

27.09.2021 மாணவருக்கு ல, ள ழ கர
சொற்களை உச்சரிக்கும்
காணொலியைப் பார்க்க
பணித்தல்.

28.09.2021 மாணவருக்குச் ல, ள ழ கர
சொற்களை வாசிக்க
கொடுத்தல்.

29.09.2021 மாணவருக்கு நா பிறல்


பயிற்சிகளைக் கொடுத்தல்.

30.09.2021 மாணவருக்கு நா பிறல்


பயிற்சிகளைக் கொடுத்தல்.

01.10.2021 மாணவருக்கு பனுவலைக்


கொடுத்து பாசிக்கக் கொடுத்தல்

You might also like