You are on page 1of 3

நாள்/ Hari

நேரம்/ Masa 2.155pm- 3.15pm


ஆண்டு/ Tahun 2 Amanah / Bijak / Rajin
திறன் / Kemahiran எழுத்து / Menulis
தலைப்பு / Tajuk நன்றே செய் / Buat Betul
உள்ளடக்கத் தரம் 3.1 நல்ல கையெழுத்தில் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர். 3.1 Menulis ayat dengan kemas.
Standard Kandungan 3.3 வாக்கியம் அமைப்பர். 3.3 Menulis ayat.
கற்றல் தரம் 3.1.11 வாக்கியங்களைச் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர்.
Standard 3.3.2. மூன்று சொற்கள் கொண்ட வாக்கியம் அமைப்பர்.
Pembelajaran 3.1.11 Menulis ayat dengan kemas dan cantik. 3.3.2 Menulis ayat yang mengandungi tiga perkataan.
மாணவர்கள் பாட இறுதியில்; Murid dapat
பாட நோக்கம் 1. 2 வாக்கியங்களைச் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதுவர்.
Objektif Pembelajaran Menulis sekurang-kurangnya 2 ayat dengan kemas dan cantik.
2. மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தைத் தனிநபராக எழுதுவர்.
Menulis 2 ayat yang mengandungi 3 perkataan secara individu.
1. ஆசிரியர் வரிவடிவத்துடன் எழுதும் முறையை விளக்குதல். மாணவர்கள் அதனை பின்பற்றுதல்.
Guru menerangkan cara menulis ayat dengan kemas dan cantik. Murid mengikuti arahan guru.
2. மாணவர்கள் சுயமாக வாக்கியங்களை வரிவடிவத்துடன் எழுதுவர்.
கற்றல் வழிக்காட்டல் Murid secara individu menulis ayat dengan kemas dan cantik.
நடவடிக்கை 3. மாணவர்கள் குழுவாக மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை எழுதுவர்.
Aktiviti PDPC Murid secara berkumpulan menulis ayat yang mempunyai tiga perkataan.
4. மாணவர்கள் சுயமாக மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தை எழுதுவர்.
Murid secara individu menulis ayat yang mempunyai tiga perkataan.

விரவி வரும் கூறுகள் மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்தி எழுதுவதன் அவசியத்தை அறிவர்.
(EMK)
பாடத் பாட நூல் மற்றும் நடவடிக்கை நூல்.
துணைப்பொருள்
(BBM)
மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தைத் தனிநபராக எழுதுவர். வாக்கியங்களைச் சரியான வரிவடிவத்துடன்
மதிப்பீடு / Penilaian
தூய்மையாக எழுதுவர். Lembaran Kerja (Penulisan yang cantik dan kemas)
சிந்தனை மீட்சி
Refleksi

நாள்/ Hari

நேரம்/ Masa 2.45pm – 3.15pm


ஆண்டு/ Tahun 2 Amanah / Bijak / Rajin
திறன் / Kemahiran இலக்கணம் / Tatabahasa
தலைப்பு / Tajuk ஒன்றன்பால் / பலவின்பால்
உள்ளடக்கத் தரம் 5.2 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
Standard Kandungan
கற்றல் தரம் 5.2.4 ஒன்றன்பால், பலவின்பால் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
Standard
Pembelajaran
மாணவர்கள் பாட இறுதியில்; Murid dapat
பாட நோக்கம்
1. ஒன்றன்பால் மற்றும் பலவின்பாலை அடையாளம் காண்பர்.
Objektif Pembelajaran
Mengenal pasti ondran paal dan palavin paal.
1. ஆசிரியர் சில படங்களை மாணவர்களிடம் காண்பித்தல்.
Guru menunjukkan beberapa gambar kepada murid.
2. பிறகு மாணவர்கள் படங்களின் பெயர்களைக் கூறுவர்.
கற்றல் வழிக்காட்டல் Murid menyebut nama yang terdapat dalam gambar tersebut.
நடவடிக்கை 3. ஆசிரியர் ஒன்றன்பால் மற்றும் பலவின்பாலை அறிமுகம் செய்தல்.
Aktiviti PDPC Guru memperkenalkan ondran paal dan palavin paal kepada murid.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு நடவடிக்கை வழங்குதல்.
Guru memberi latihan kepada murid.
விரவி வரும் கூறுகள் மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்தி எழுதுவதன் அவசியத்தை அறிவர்.
(EMK)
பாடத் பாட நூல் மற்றும் நடவடிக்கை நூல்.
துணைப்பொருள்
(BBM)
ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் படங்களை அடையாளம் கண்டு கூறுவார்.
மதிப்பீடு / Penilaian
Mengenal pasti ondral paal dan palavin paal dengan betul.
சிந்தனை மீட்சி
Refleksi

நாள்/ Hari 10/02/2020


நேரம்/ Masa 2.45pm – 3.15pm
ஆண்டு/ Tahun 2 Amanah / Bijak / Rajin
திறன் / Kemahiran இலக்கணம் / Tatabahasa
தலைப்பு / Tajuk ஒன்றன்பால் / பலவின்பால்
உள்ளடக்கத் தரம் 5.2 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
Standard Kandungan
கற்றல் தரம் 5.2.4 ஒன்றன்பால், பலவின்பால் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
Standard
Pembelajaran
மாணவர்கள் பாட இறுதியில்; Murid dapat
பாட நோக்கம்
2. ஒன்றன்பால் மற்றும் பலவின்பாலை அடையாளம் காண்பர்.
Objektif Pembelajaran
Mengenal pasti ondran paal dan palavin paal.
5. ஆசிரியர் சில படங்களை மாணவர்களிடம் காண்பித்தல்.
கற்றல் வழிக்காட்டல் Guru menunjukkan beberapa gambar kepada murid.
நடவடிக்கை 6. பிறகு மாணவர்கள் படங்களின் பெயர்களைக் கூறுவர்.
Murid menyebut nama yang terdapat dalam gambar tersebut.
7. ஆசிரியர் ஒன்றன்பால் மற்றும் பலவின்பாலை அறிமுகம் செய்தல்.
Aktiviti PDPC Guru memperkenalkan ondran paal dan palavin paal kepada murid.
8. ஆசிரியர் மாணவர்களுக்கு நடவடிக்கை வழங்குதல்.
Guru memberi latihan kepada murid.
விரவி வரும் கூறுகள் மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்தி எழுதுவதன் அவசியத்தை அறிவர்.
(EMK)
பாடத் பாட நூல் மற்றும் நடவடிக்கை நூல்.
துணைப்பொருள்
(BBM)
ஒன்றன்பால் மற்றும் பலவின்பால் படங்களை அடையாளம் கண்டு கூறுவார்.
மதிப்பீடு / Penilaian
Mengenal pasti ondral paal dan palavin paal dengan betul.
சிந்தனை மீட்சி
Refleksi

You might also like