You are on page 1of 6

தமிழ் மொழி (சிப்பம் 4) ஆண்டு 6 ஆக்கம்:

திருமதி.வி.சுமித்திரா

கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்


வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் தமிழ் மொழி பாட
வேளையில் இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 1 மணி 30 நிமிடமாகும்


பாடம் தமிழ் மொழி நோக்கம் 6 அன்பு/ 6 அறிவு/ 6 அறம்
திகதி 09 ஆகஸ்டு 2021 நேரம் காலை 11.30-1.00
தலைப்பு பறக்கும் பட்டம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

பாடநோக்கம் 1. கூர்ந்த வாசிப்பின் வழி தகவல்களைப் பெறுவர்.

2. பனுவல் தொடர்பான 4 கருத்துணர்தல் கேள்விகளுக்குச் சரியாகப்


பதிலளிப்பர்.

கால அளவு 1 மணி கற்றல் கற்பித்தலும் மற்றும் 1/2 மணி பயிற்சி

குறிப்பு பாட நூல் பக்கம் 188 முதல் 189 வரை


கற்றலின் நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட வாசிப்புப் பனுவலை நன்கு வாசித்தல்.

2. மாணவர்கள் பனுவலில் கூறப்பட்ட கருத்துகளை விளக்கம் பெறுதல்.


இந்நடவடிக்கையை 30
3. மாணவர்கள் பனுவலைக் கூர்ந்து வாசித்து வினாக்களுக்கு
நிமிடத்திற்குள் செய்திடவும்
விடையளித்தல்.

பயிற்சி  இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்ட பயிற்சியில் அனைத்து கேள்விகளுக்கும்


இப்பயிற்சியை 30 பதிலளிக்கவும்.
நிமிடத்திற்குள் செய்திடவும்
 கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.


தமிழ் மொழி (சிப்பம் 4) ஆண்டு 6 ஆக்கம்:
திருமதி.வி.சுமித்திரா
இணைப்பு 1
தமிழ் மொழி (சிப்பம் 4) ஆண்டு 6 ஆக்கம்:
திருமதி.வி.சுமித்திரா
கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்
வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் தமிழ் மொழி பாட
வேளையில் இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 1 மணி 30 நிமிடமாகும்.


பாடம் தமிழ் மொழி நோக்கம் 6 அன்பு/ 6 அறிவு/ 6 அறம்
திகதி 11 ஆகஸ்டு 2021 நேரம் காலை 9.30-10.00
காலை 10.30-11.30
தலைப்பு பல பொருள் அறிவோம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

பாடநோக்கம் 1. பல பொருள் தரும் சொற்களை வேறுபாடு விளங்க வாக்கியத்தில் அமைப்பர்.

2. பல பொருள் தரும் சொற்களில் குறைந்தது 7 வாக்கியங்களைச் சரியாக


எழுதுவர்.

கால அளவு 1 மணி கற்றல் கற்பித்தலும் மற்றும் 1/2 மணி பயிற்சி

குறிப்பு பாட நூல் பக்கம் 191 முதல் 192 வரை


கற்றலின் நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட பல பொருள் அறிவோம் எனும் பனுவலை நன்கு

வாசித்து விளக்கம் பெறுதல்.


இந்நடவடிக்கையை 30 2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களின் பொருள் மற்றும் வாக்கியங்களை வேறுபாடு
நிமிடத்திற்குள் செய்திடவும்
விளங்க வாசித்துப் புரிந்து கொள்ளுதல்.

3. தொடர்ந்து, மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களுக்குப் பொருள் விளங்க வாக்கியம்


அமைத்தல்.

பயிற்சி
இப்பயிற்சியை 30  மாணவர்கள் பக்கம் 192-இல் கொடுக்கப்பட்ட நடவடிக்கை 2 எனும்
நிமிடத்திற்குள் செய்திடவும் வாக்கியம் அமைத்தல் பயிற்சியைச் செய்தல்.

 கேள்விகள் இருப்பின் ஆசிரியரை தொடர்புக் கொள்ளவும்.

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.


தமிழ் மொழி (சிப்பம் 4) ஆண்டு 6 ஆக்கம்:
திருமதி.வி.சுமித்திரா
இணைப்பு 1

கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்


வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் தமிழ் மொழி பாட
வேளையில் இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.
தமிழ் மொழி (சிப்பம் 4) ஆண்டு 6 ஆக்கம்:
திருமதி.வி.சுமித்திரா

கட்டளை : இச்சிப்பம் 1 மணி நேரமாகும்


பாடம் தமிழ் மொழி நோக்கம் 6 அன்பு/ 6 அறிவு/ 6 அறம்
திகதி 12 ஆகஸ்டு 2021 நேரம் காலை 9.00 - 10.00
தலைப்பு செய்யுளும் மொழியணியும்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

பாடநோக்கம் 1 ஆறாம் ஆண்டுக்கான பழமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

2 கொடுக்கப்பட்ட பழமொழிகள் மற்றும் பொருளை வரிவடிவத்துடன் எழுதுதல்.

3 பழமொழியைச் சூழலுக்கேற்ப சரியாகப் பயன்படுத்துவர்.

கால அளவு 1/2 மணி கற்றல் கற்பித்தலும் மற்றும் 1/2 மணி பயிற்சி

குறிப்பு பாட நூல் பக்கம் 193 முதல் 194 வரை


கற்றலின் நடவடிக்கைகள் 1 மாணவர்கள் பாட நூலில் கொடுக்கப்பட்ட பனுவலை நன்கு வாசித்தல்.

2 மாணவர்கள் பனுவலில் உள்ள பழமொழியை வாசித்து விளக்கம் பெறுதல்.


இந்நடவடிக்கையை 30
3 மாணவர்கள் பழமொழியையும் பொருளையும் மனனம் செய்து அழகான வரிவடிவத்துடன்
நிமிடத்திற்குள் செய்திடவும்
புத்தகத்தில் எழுதுதல்.

4 தொடர்ந்து, பழமொழிகளை வாக்கியத்தில் சூழலுக்கேற்ப பயன்படுத்துதல்.

பயிற்சி
இப்பயிற்சியை 30  மேலும் இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்ட பழமொழிகள் மற்றும் நடவடிக்கை
நிமிடத்திற்குள் செய்திடவும் 1-ஐ பயிற்சியாகச் செய்தல்.

 கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.

இணைப்பு 1
தமிழ் மொழி (சிப்பம் 4) ஆண்டு 6 ஆக்கம்:
திருமதி.வி.சுமித்திரா

நடவடிக்கை 1

You might also like