You are on page 1of 2

கணிதம் (சிப்பம் 8 ) (ஆண்டு

5)

கட்டளை: மாணவர்களே உங்களுக்குச் சிப்பம் கொடுக்கப்படும். உங்கள்


வகுப்பு கால அட்டவணையில் இருப்பது போல் கணிதப் பாட வேளையில்
இப்பாடத்தைச் செய்ய வேண்டும்.

கட்டளை : இச்சிப்பம் 1 மணி நேர கற்றல் கற்பித்தல் ஆகும்.


பாடம் கணிதம் நோக்கம் 5 அன்பு/ 5 அறிவு/ 5 அறம்
திகதி 4 அக்டோபர் 2021 நேரம் காலை 7.30-9.00
தலைப்பு குறியியலும் தொடர்பும்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


பாடநோக்கம் 7.1.1 இரு அச்சுத் தூரங்களில் கிடைநிலை அச்சு, செங்குத்து அச்சு
ஆகியவற்றைக் கணக்கிடுவர்.

மாணவர்கள் குறைந்தது 4 கேள்விகளுக்க்குச் சரியாகப் பதிலளிப்பர்.


கால அளவு 1 மணி கற்றல் கற்பித்தல் மற்றும் 1/2 மணி பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 215 முதல் 217 வரை
கற்றலின் நடவடிக்கைகள் 1. பாட நூல் பக்கம் 215 - 217-இல் உள்ள அச்சுத் தூரங்களில் கிடைநிலை அச்சு
அற்றும் செங்குத்து அச்சு கணக்கிடும் முறைகளின் எடுத்துக்காட்டுகளைக்
இந்நடவடிக்கையை 30 கவனித்து புரிந்து கொள்ளவும்.
நிமிடத்திற்குள் செய்திடவும் 2. மாணவர்களே ஆசிரியர் அச்சுத் தூரத்தில் நினைவில் கொள்ள வேண்டிய
குறிப்புகளை இணைப்பில் கொடுத்துள்ளேன்.
3. மாணவர்களே பாட நூலில் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுகளில் புரிதலில் சிரமம்
இருப்பின் ஆசிரியரை தொடர்புக் கொள்ளவும்.

பயிற்சி இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்ட பயிற்சிகள் பக்கம் 216-217-ஐ நோட்டுப்


இப்பயிற்சியை 30 புத்தகத்தில் எழுத வேண்டும்.
நிமிடத்திற்குள் செய்திடவும்  கேள்விகள் இருப்பின் ஆசிரியை தொடர்புக் கொள்ளவும்.

மதிப்பீடு மாணவர்களே உங்களின் பயிற்சியைக் கொண்டே மதிப்படு


ீ செய்யப்படும்.

இணைப்பு 1
கணிதம் (சிப்பம் 8 ) (ஆண்டு
5)

( 3, 5 ) என்று எழுத வேண்டும்

 மாணவர்கள் ( x,y ) = ( கிடைநிலை அச்சு, செங்குத்து அச்சு) வரிசைபடியாகவே எழுத வேண்டும்

பயிற்சி

You might also like