You are on page 1of 4

RANCANGAN PELAJARAN HARIAN 2023

SJKT LADANG TELOK SENGAT

Minggu 22 Tarikh 05/09/2023 Hari Selasa


Subjek Bahasa Melayu Kelas 1 Vairam Kehadiran /1
08.30 a.m- Tema BADAN SIHAT DAN BERSIH Tajuk Sedap dan Sihat
Masa
10.00a.m
Standard 3.2 Menulis perkataan, frasa, dan ayat yang bermakna.
Kandungan
Standard 2.1 Jenis-jenis jalan raya
Kandungan
PKJR
Standard 3.2.1(iii) Membina dan menulis ayat
Pembelajaran
Standard 2.1.1 Menyatakan bahawa jalanraya merupakan tempat yang bahaya
Pembelajaran
PKJR
Objektif Pada akhir pengajaran dan pembelajaran , murid dapat :
Pembelajaran
Membina dan menulis sekurang-kurangnya 2/4 ayat berdasarkan gambar dan frasa yang
diberi dengan betul

✘ Bahasa Sains & Pendidikan Patriotisme Nilai Kelestarian


Teknologi Alam Sekitar Murni Global

EMK Keusahawanan Kreativiti & Teknologi Pendidikan Pendidikan Kewangan


Inovasi Maklumat & Alam Sekitar
Komunikasi

Aktiviti
Set Induksi Murid menonton video yang bertajuk menu sihat. Guru mengemukakan beberapa soalan
kepada murid berkaitan video tersebut dan menghubungkaitkan jawapan murid dengan tajuk
pembelajaran hari ini.
1 Murid dibimbing untuk meneliti gambar dan membaca frasa yang diberi dalam buku.
2 Murid dibimbing untuk melengkapkan ayat berdasarkan gambar dan membaca frasa yang
diberi.
3 Murid dibimbing untuk membina dan menulis ayat berdasarkan gambar dan membaca frasa
yang diberi.
4 Murid menonton klip video dan menceritakan risiko dijalanraya berdasarkan situasi yang
diberi.
Penutup Murid akan menyebut kebaikan makanan yang sihat.

Refleksi
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

வாரம் 22 திகதி 05/09/2023 கிழமை செவ்வாய்


பாடம் 2 வைடூரியம் & 3 வருகை /3
கணிதம் வகுப்பு
மரகதம்
நேரம் 10.30 am-11.30a.m தலைப்பு 3.0 பின்னமும் தசமமும்

3.0 பின்னம், தசமம், விழுக்காடு

உள்ளடக்கத் தரம் 3.1 தகு பின்னம் 3.1.4 கொடுக்கப்பட்ட தகுபின்னத்தை எழுதுவர்.

கற்றல் தரம் 3.1 பின்னம் 3.1.5 இரு தகு பின்னத்தை சேர்ப்பர்:


i) சமமான பகுதி எண்
கூட்டுத் தொகை தகு பின்னத்தில் இருத்தல்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

கொடுக்கப்பட்ட 4/9 பின்னப் பாகத்திற்க்கு ஏற்ற தகு இரு ஒரே பகுதி எண்ணைக் கொண்ட 4/6 தகு பின்னத்தைச்
பாட நோக்கம்
பின்னத்தைச் சரியாக எழுதுவர் சேர்க்கும் கணக்குகளுக்குச் சரியாகத் தீர்வு காண்வர்

மொழி அறிவியலும் மொழி அறிவியலும் மொழி

தொழில்நுட்பமும் தொழில்நுட்பமும்

விரவி வரும் கூறு ஆக்கமும் சுற்றுச்சூழல் ஆக்கமும் சுற்றுச்சூழல் ஆக்கமும் புத்தாக்கமும்

புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் புத்தாக்கமும் நிலைத்தன்மையைப்


நாட்டுப்பற்று
பராமரித்தல் பராமரித்தல்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

மாணவர் காகித மடிப்பில் கால் பின்னத்தை உருவாக்குதல்.பின், மாணவர்கள் ஒரு சூழலை வாசித்தல்.
பீடிகை கால் பகுதிக்கு வண்ணம் தீட்டுதல்.

மாணவர் கொடுக்கப்பட்ட பின்னப் பாகத்தையும் தகு மாணவர்களுக்கு இரு ஒரே பகுதி எண்ணைக் கொண்ட தகு

2 பின்னத்தையும் இணைத்தல். பின்னத்தை சேர்க்கும் கணக்கை அறிமுகம் செய்தல்.

மாணவர் கொடுக்கப்பட்ட பின்னப் பாகத்திற்க்கு தகு மாணவர்கள் இரு ஒரே பகுதி எண்ணைக் கொண்ட தகு

பின்னத்தை எண்மானத்தில் எழுதுதல் பின்னத்தை சேர்க்கும் 2 கணக்குகளுக்கு ஆசிரியரின்


3
துணையுடன் தீர்வு காணுதல்.

மாணவர் கொடுக்கப்பட்ட பின்னப் பாகத்திற்க்கு ஏற்ற தகு மாணவர்கள் இரு ஒரே பகுதி எண்ணைக் கொண்ட தகு

4 பின்னத்தை எழுதுதல். பின்னத்தை சேர்க்கும் 2 கணக்குகளுக்குச் சுயமாகத் தீர்வு

காணுதல்.

முடிவு கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.

சிந்தனை மீட்சி
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

வாரம்
22 திகதி 05/09/2023 கிழமை செவ்வாய்
பாடம் கணிதம் வகுப்பு 1 வைரம் வருகை /1

நேரம் 12.00 p.m-1.00p.m தலைப்பு அடிப்படை விதிகள் சேர்த்தல்/கழித்தல்


உள்ளடக்கத் தரம்
2.4 பிரச்சனைக் கணக்கு

கற்றல் தரம் 2.4.1 100 வரையிலான சேர்த்தல், கழித்தல் பிரச்சனைத் தொடர்பான கதையை உருவாக்குவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர் :
கொடுக்கப்பட்ட 4/6 கழித்தல் கணிதத் தொடருக்கு ஏற்ப கதையை நிறைவு செய்வர்

மொழி அறிவியலும் பயனீட்டாளர் உலகலாவிய தொழில்முனைப்பு


தொழில்நுட்பமும் கல்வி நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ஆக்கமும் சுற்றுச்சூழல் தகவல் தொடர்பு நீதிக்கல்வி நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
மாணவர் கழித்தல் தொடர்பான ஒரு கதையைக் கேட்டல். மாணவருடன் கலந்துரையாடியப் பின், ஆசிரியர் சேர்த்தல்
பீடிகை
பிரச்சனைத் தொடர்பான கதைப் பாடத்திற்கு இட்டுச் செல்லுதல்.
மாணவர் ஆசிரியரின் துணையுடன் கொடுக்கப்பட்ட கழித்தல் கணிதத் தொடரை வாசித்தல்.
1
மாணவருக்கு படங்களின் துணைக்கொண்டு 2 கழித்தல் கணிதத் தொடருக்கு ஏற்ற கதையை நிறைவு செய்யும்
2 முறையை விளக்குதல்.

மாணவரை படங்களின் துணைக்கொண்டு 2 கழித்தல் கணிதத் தொடருக்கு ஏற்ற கதையை நிறைவு செய்ய
3 வழிக்காட்டுதல்.

மாணவரை படங்களின் துணைக்கொண்டு 2 கழித்தல் கணிதத் தொடருக்கு ஏற்ற கதையை நிறைவு செய்தல்.
4
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
முடிவு
சிந்தனை மீட்சி

You might also like