வாரம் 33 கிழமை செவ்வாய் திகதி 15/11/2022 நேரம் 11.50am-12.50pm
பாடம் கணிதம் வகுப்பு 6 பவளம்
வடிவியல் கருப்பொருள்/நெறி தலைப்பு வட்டம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் 6.2.1 வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அறிவர். 6.2.2 கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு வட்டத்தை 6.2 வட்டம் வரைந்து,வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அடையாளமிடுவர். பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் : கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு வட்டத்தை வரைந்து,வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அடையாளமிடுவர் வெற்றிக்கூறு கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு வட்டத்தை வரைந்து,வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அடையாளமிடுவர் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் படிநிலை பீடிகை மாணவர் வட்டம் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல். 1 மாணவர் வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அறிதல். 2 மாணவருக்கு வரைமாணியைப் ப்யன்படுத்தி ஆரத்தின் அளவைக் கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க வழிக்காட்டுதல். மாணவர் சுயமாகக் கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு வட்டத்தை வரைந்து,வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் 3 ஆகியவற்றை அடையாளமிடுதல். மாணவர் கொடுக்கப்பட்ட விட்டத்தின் அளவைக் கொண்டு வட்டத்தை வரைந்து,வட்டத்தின் மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை 4 அடையாளமிடுவர். முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல். தொழில்மு கடமையுண விரவி வரும் கூறு சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு னைப்பு ர்வு 21-ஆம் சிந்தனையாளர் சிந்தனை பயிற்றுத் மற்றவை நூற்றாண்டு வரிப்படம் Choose an item. துணைப்பொருள் நடவடிக்கை சிக்கல் உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் அடிப்படையிலான ஏரணம் பல்வகை நுண்ணறிவு சிந்தனை அணுகுமுறை கற்றல் வகுப்புசார் மதிப்படு ீ பயிற்சி புத்தகம் மாணவர் கொடுக்கப்பட்ட ஆரத்தின் அளவைக் கொண்டு வட்டத்தை வரைந்து,வட்டத்தின் தர அடைவு மதிப்பீடு ( PBD) மையம், விட்டம், ஆரம் ஆகியவற்றை அடையாளமிடுதல். உயர்தத ் ர சிந்தனைக் கேள்வி ஒரு வட்டத்தின் பாகை எவ்வளவு? மாணவர்கள் அடைவுநிலை பி.தனேஷ் சிந்தனை மீடச ் ி