Professional Documents
Culture Documents
3.9 Ahad
3.9 Ahad
உள்ளடக்கத் தரம் 3.1 தகு பின்னம் 3.1.3 கொடுக்கப்பட்ட பின்னத்தைப் படத்தில் பிரதிநிதிப்பர்.
பாட நோக்கம் கொடுக்கப்பட்ட 5/9 தகு பின்னத்திற்கு ஏற்பப் பின்னப் பகுதி எண் 100 வரும் 4/6 தகு பின்னத்தை 100 சம சதுரக்
பாகத்திற்குச் சரியாக வண்ணம் தீட்டுவர் கட்டங்களில் சரியாக வண்ணம் தீட்டுவர்.
தொழில்நுட்பமும் தொழில்நுட்பமும்
மாணவர் கொடுக்கப்பட்ட பின்னத்திற்கு ஏற்பப் பின்னப் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கோலத்தைச் 100 சம
4 பாகத்திற்குச் சுயமாக வண்ணம் தீட்டுதல்.
சதூரக் காலி கட்ட்த்தில் வண்ணமிடுதல்.(கணித விளையாட்டு)
சிந்தனை மீட்சி
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT
வாரம்
22 திகதி 03/09/2023 கிழமை ஞாயிறு
பாடம் கணிதம் வகுப்பு 1 வைரம் வருகை /1
100 க்குட்பட்ட 4/6 இரண்டு ஈரிலக்க எண்களை எடுத்துச் செல்லாமல் கழிக்கும் கணிதக் கேள்விகளுக்குச் சரியாகத் தீர்வு காண்பர்
மொழி அறிவியலும் பயனீட்டாளர் உலகலாவிய ✘
தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் கல்வி நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ஆக்கமும் சுற்றுச்சூழல் தகவல் தொடர்பு நீதிக்கல்வி நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
மாணவர் கொடுக்கப்பட்ட கழித்தல் கணிதத் தொடருக்கு ஏற்ற denes கனச்சதுரங்களைப் பிரதிநிதித்தல். மாணவர் ஆசிரியரின்
பீடிகை துணையுடன் இந்நடவடிக்கையைச் சேர்த்தலுடன் தொடர்புபடுத்துதல்.
மாணவர் denes கனச்சதுரங்களைக் கொண்டு 100 க்குட்பட்ட 2 ஈரிலக்க எண்களை எடுத்துச் செல்லாமல் கழிக்கும் முறையை
1 ஆசிரியரின் துணையுடன் அறிதல்.
மாணவர் 100 க்குட்பட்ட 2 ஈரிலக்க எண்களை எடுத்துச் செல்லாமல் நீள் வரிசையில் சேர்க்கும் முறையை ஆசிரியரின் துணையுடன்
2 அறிதல்.
மாணவர் ஆசிரியரின் துணையுடன் 100 க்குட்பட்ட 2 ஈரிலக்க எண்களை எடுத்துச் செல்லாமல் நீள் வரிசையில் கழித்தல்.
3 மாணவருக்கு எண்களை இடமதிப்புக்கு ஏற்ப இடமிருந்து வலம் எழுத வழிக்காட்டுதல்.
மாணவர் 100 க்குட்பட்ட 2 ஈரிலக்க எண்களை எடுத்துச் செல்லாமல் கழிக்கும் கணிதக் கேள்விகளுக்குச் சுயமாகத் தீர்வு காண்தல்.
4
சிந்தனை மீட்சி
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT
Aktiviti
Set Induksi Murid menonton video bertajuk penjodoh bilangan yang dimainkan. Guru mengemukakan
beberapa soalan kepada murid berkaitan video tersebut dan menghubungkaitkan jawapan
murid dengan tajuk pembelajaran hari ini.
1 Murid dibimbing untuk mengenalpasti dan menyenaraikan penjodoh bilangan yang
terdapat dalam video tersebut dalam peta buih.
2 Murid dijelaskan contoh penggunaan penjodoh bilangan dalam ayat.
3 Murid dibimbing untuk mencari penjodoh bilangan melalui aktiviti cari kata.
4 Murid melengkapkan ayat dengan penjodoh bilangan yang dicari.
Penutup Murid akan menyebut langkah-langkah menjaga kesihatan diri.
Refleksi