Professional Documents
Culture Documents
14.11.2022 Isnin
14.11.2022 Isnin
வாரம் திங்கள்
33 கிழமை திகதி 14/11/2022 நேரம் 11.50am-12.20pm
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி பூமி தலைப்பு நீர்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
9.1 நீர் 9.1.1 மழை, ஆறு, ஏரி, கடல் மற்றும் நீர் ஊற்று நீரின் இயற்கை
மூலங்கள் எனக் கூறுவர்
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
நீரின் மூலங்களைப் பெயரிடுவர்
வெற்றிக்கூறு
6 நீரின் முலங்களைப் படத்திற்கேற்ப பெயரிடுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் நீரின் முலங்கள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
1 மாணவருக்கு நீரின் முலங்களை அறிமுகம் செய்தல்.
2 மாணவர் நீரின் முலங்களைப் படத்திற்கேற்ப பெயரிடுதல்.
3 மாணவர் நீரின் முலங்களைப் பெயரிட்டு வண்ணம் தீட்டுதல்.
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள குமிழி
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத் மற்றவை
ர் வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள்
முடிவு
கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
விரவி வரும் கூறு அறிவியலும்
ஆய்வுச் கடமையுண
தொழில்நுட்ப சிந்தனைத் திறன் பண்புக் கூறு
சிந்தனை ர்வு
மும்
21-ஆம் நூற்றாண்டு சிந்தனையாள வட்ட
நடவடிக்கை சிந்தனை பயிற்றுத்
வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
ர் வரைப்படம்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் சிக்கல் பல்வகை நுண்ணறிவு காட்சி
சிந்தனை அணுகுமுறை
அடிப்படையில
ான கற்றல்
தர அடைவு மதிப்பீடு ( PBD) மாணவர்கள் சூரிய மண்டலத்தில் காணப்படும் உறுப்பினர்களின் பெயர்களை வட்ட வரைப்படத்தில்
எழுதுதல்.
உயர்த்தர சிந்தனைக் கேள்வி பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிரிங்கள் இருக்குமா? காரணம் கூறுக.
வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம்
மாணவர்கள் அடைவுநிலை
ப.இலக்கியா சு.சஷ்விக்கா மு.பவித்திரன்
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம் திங்கள் நேரம்
33 கிழமை திகதி 14/11/2022 09.00a.m- 10.00am
பாடம் அறிவியல் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி கலவை தலைப்பு சோதித்து அறி
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
8.1 கலவை 8.1.4 ஆய்வு மேற்கொள்வதன் வழி பொருள்கள் விரைவாக
கரைய மேற்கொள்ள வேண்டிய முறையை தொகுப்பர்.
8.1.5 கலவையை உற்றறிந்து உருவரை தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குவர்
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
ஆய்வு மேற்கொள்வதன் வழி பொருள்கள் விரைவாக கரைய மேற்கொள்ள வேண்டிய முறையை அறிவர்
வெற்றிக்கூறு
ஆய்வு மேற்கொள்வதன் வழி விரைவில் கரையும் பொருள் மற்றும் முறையை அட்டவணையில் குறித்துக்கொள்வர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் எது விரைவில் கரையும் என்ற ஆராய்விற்கான உபகரணகளைத் தயார் செய்தல்.
1 மாணவர் ஆசிரியரின் துணையுடன் ஆராய்வை மேற்கொள்தல்.