You are on page 1of 2

பாட நாட்குறிப்பு

பாடம் தமிழ்மொழி (தமிழ்மொழி வாரம் நாள் 1)


ஆண்டு 4
திகதி 7.11.2020
நாள் திங்கள்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் சொற்களைக் கொண்டு அதனை வரிசைப்படுத்தி குறைந்தபட்சம் 8/10
கேள்விகளுக்காவது சரியான வாக்கியம் அமைப்பர்.
தலைப்பு என்னை நேர் படுத்து

உள்ளடக்கத் தரம் 3.4 வாக்கியம் அமைப்பர்.

கற்றல் தரம் 3.4.12 சொற்களை விரிவுப்படுத்தி வாக்கியம் அமைப்பர்.


1. மாணவர்கள் கலைந்திருக்கும் சொற்களை வரிசைப்படுத்தி சரியான
நடவடிக்கை வாக்கியமாக்குதல். (WORDWALL)
2. மாணவர்கள் பயிர்சியைச் செய்து பிறகு அவர்களின் மதிப்பெண்களை
ஆசிரியருக்கு படமெடுத்து அனுப்புதல்.
1. மாணவர்கள் ரகர, றகர சொற்களைக் கொண்டு சுயமாக 3 வாக்கியம்
வளப்படுத்தல் பயிற்சி
அமைத்தல்.
குறைநீக்கல் பயிற்சி 2. மாணவர்கள் எழுத்துகளைக்கொண்டு சொற்களை நிரைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

பாட நாட்குறிப்பு
பாடம் கணிதம்
ஆண்டு 3
திகதி 7.11.2020
நாள் திங்கள்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் லிட்டர் மில்லிலிட்டர் ஆகிய கணிதத்தை சரியான முறையில் கழித்து குறைந்தபட்சம் 9/12
கேள்விகளுக்குச் சரியான பதில்களை எழுதுவர்.
தலைப்பு கொள்ளளவு

உள்ளடக்கத் தரம் 6.3 கொள்ளளவு

கற்றல் தரம் 6.3.3 லீட்டர், மில்லிலிட்டர் உள்ளடக்கிய மூன்று கொள்ளளவு வரையிலான கழித்தல் கணித
வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
1. மாணவர்கள் நேர் கோட்டில் லிட்டர், மில்லிலிட்டர் கணிதத்தினைச் சரியான
வழிமுறையோடு செய்தல்.
2. மாணவர்கள் பயிற்சி புத்தகத்தில் பக்கம் 136 உள்ள கழித்தல் கணக்குகளைச்
நடவடிக்கை
செய்தல்.
3. மாணவர்கள் செய்து முடித்தப் பிறகு, படமெடுத்துப் புலனத்தில் பதிவிறக்கம்
செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like