You are on page 1of 11

தமிழ்மொழி 2022

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

8.00 - 8.30
27 ஞாயிறு 3/10/2022 5 பவளம் தமிழ்மொழி / 27
60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

தொகுதி 12: பொறுப்பும்


பாடம் 1: குறிப்பறிவுச் செயல்
பாதுகாப்பும்
உள்ளடக்கத் தரம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
கற்றல் தரம் 2.3.14 கவிதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம்
கவிதையை வரிகளைப் பிழையற வாசிக்கச் செய்தல்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால், குறைந்தது ஒரு பத்தியாவது பிழையற வாசிக்கச் இயலும்.

1. மாணவர்கள் கவிதையை வாசித்தல்.


2. கவிதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
கற்றல் கற்பித்தல்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
நடவடிக்கைகள்
3. முதற்கண்ணியின் பொருளை வாசித்தல்.
4. இரண்டாம் கண்ணியின் பொருளைச் சுயமாகக் கூறுதல்

மதிப்படு
ீ மாணவர்கள் கவிதையை வரிகளைப் பிழையற வாசிப்பர்
ப.து.பொ பாடநூல்

விரவிவரும் கூறுகள்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
பயிற்றியல் சிந்தனையாற்றல்
பராமரித்தல்
பண்புக்கூறு ஒத்துழைப்பு சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
கற்றல் நடவடிக்கை சிந்தனை இணை பகிர் திறனும் பண்பும் அறியும் ஆர்வம்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
சிந்தனை மீட்சி
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.
தமிழ்மொழி 2022

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

21 திங்கள் 15/8/2022 5 பவளம் 8.00 - 8.30 தமிழ்மொழி / 27


தமிழ்மொழி 2022

60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

தொகுதி 16: முன்னேற்றப்


பாடம் 2: இருட்டில் ஒளி
பாதைகள்
உள்ளடக்கத் தரம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
கற்றல் தரம் 2.6.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம்
உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது 3 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்.

1. உரைநடைப் பகுதியைப் பிழையற வாசித்தல்


கற்றல் கற்பித்தல் 2. கொடுக்கப்பட்ட உரைநடைப் பகுதியை மாணவர்கள் கலந்துரையாடுதல்.
நடவடிக்கைகள் 3. கொடுக்கப்பட்ட கருத்துணர் கேள்விகளைக் கலந்துரையாடுதல்.
4. கருத்துணர் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதி வாசித்தல்.

மதிப்பீடு மாணவர்கள் உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.


ப.து.பொ பாடநூல்

பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் கூறுகள் அறிவியலும் தொழில்நுட்பமும்


பண்புக்கூறு நன்றியுணர்வு சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
கற்றல் நடவடிக்கை சிந்தனை இணை பகிர் திறனும் பண்பும் தொடர்புக் கொள்ளும் திறன்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.
சிந்தனை மீட்சி
þý¨È À¡¼§Å¨Ç ¿¨¼¦ÀÈÅ¢ø¨Ä. ²¦ÉýÈ¡ø,
 Choose an item.
þý¨È À¡¼§Å¨Ç ..........................................¿¼ò¾ôÀÎõ.
தமிழ்மொழி 2022

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

செவ்வா 8.00 - 9.00


27 4/10/2022 5 பவளம் தமிழ்மொழி / 27
ய் 60 நிமிடம்
தமிழ்மொழி 2022

கருப்பொருள் தலைப்பு

தொகுதி 20: கதையும்


பாடம் 3: நட்பின் பலம்
கவிதையும்
உள்ளடக்கத் தரம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.
கற்றல் தரம் 3.6.16 100 சொற்களில் தனிப்படத்தைக் கொண்டு கதை எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

1.தனிப்படத்தைக் கொண்டு 100 சொற்களில் கதை ஒன்றனை எழுதுவர்.


பாட நோக்கம்
- தலைப்பையொட்டி குறைந்தது 1 பத்தியில் எழுதி காட்டுவர் (க.நி)

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது மூன்று பத்தி அமைக்க இயலும்.

1. தனிப்படத்தை யொட்டி வழங்கப்பட்ட உரைக்குமிழ்களை வாசித்தல்.


2. தனிப்படத்தின் சூழலைப் பார்த்து உரையாடப் பணித்தல்
கற்றல் கற்பித்தல் 3. கொடுக்கப்பட்ட குறிப்புக்களை மாணவர்கள் கலந்துரையாடுதல்
நடவடிக்கைகள் 100 சொற்களில் கதை ஒன்றனை எழுதுதல்.
4. ஆசிரியர் கலந்துரையாடித் திருத்துதல்.

மாணவர்கள் கதையைக் கூறுதல்.


மதிப்பீடு

ப.து.பொ பாடநூல், பயிற்சிப்புத்தகம்

பயிற்றியல் எதிர்காலவியல் விரவிவரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்


பண்புக்கூறு ஒத்துழைப்பு சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு
21 ம் நூற்றாண்டு
கற்றல் சிந்தனை வரைபடம் அறியும் ஆர்வம்
திறனும் பண்பும்
நடவடிக்கை
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
சிந்தனை மீட்சி -----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

30 வியாழன் 10/11/2022 5 பவளம் 9.00 - 10.0 தமிழ்மொழி / 27


0
தமிழ்மொழி 2022

60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

இடைச்சொற்கள்

உள்ளடக்கத் தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 5.3.20 ஆகவே. எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால்
ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,


பாட நோக்கம்
குறைந்தது மூன்று இடைச்சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்தி உரையாடுவர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் இடைச்சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்தி கூற இயலும்.

1. மாணவர்கள் பனுவலை வாசித்தல்.


2. இடைச்சொற்களை அடையாளங்கண்டு கூறுதல்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 3. இடைச்சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்தி உரையாடுதல்.
4. இடைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை எழுதுதல்.
5. பத்திகளை இடைச்சொற்களைக் கொண்டு நிரப்புதல்.

மதிப்பீடு மாணவர்கள்ஆகவே. எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால்,


ஆதலால் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்.

ப.து.பொ
பாடநூல்

விரவிவரும் கூறுகள்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
பயிற்றியல் சுய கற்றல்
பராமரித்தல்
பண்புக்கூறு ஒத்துழைப்பு சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
சிந்தனை இணை பகிர் தகவல் நிறைந்தவர்
கற்றல் நடவடிக்கை திறனும் பண்பும்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.
சிந்தனை மீட்சி
þý¨È À¡¼§Å¨Ç ¿¨¼¦ÀÈÅ¢ø¨Ä. ²¦ÉýÈ¡ø,
 Choose an item.
þý¨È À¡¼§Å¨Ç ..........................................¿¼ò¾ôÀÎõ.
தமிழ்மொழி 2022

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

10.0
9.00 -
26 வியாழன் 29/9/2022 5 பவளம் 0 தமிழ்மொழி / 27
60 நிமிடம்
தமிழ்மொழி 2022

கருப்பொருள் தலைப்பு

Choose an item. பாடம் 5: இலக்கணம் (வலிமிகா இடங்கள்)


உள்ளடக்கத் தரம் 5.8 வலிமிகும் இடங்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.8.5- க்கு,ச்சு,ட்டு,ப்பு,ற்று என முடிவுறும் வன்தொடர்க் குற்றியலுகரத்துகுப்பின்
கற்றல் தரம்
வலிமிகும் என்அதை அறிந்து சரியாகப் பயன்படுத்தவர்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம் ஆகவே. எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய
இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது 3 வன்தொடர்க் குற்றியலுகரத்துகுப்பின் வலிமிகும் என்பதை
அறிந்து சரியாகப் பயன்படுத்தவர்

1. கொடுக்கப்பட்ட பனுவலை மாணவர்கள் வாசித்தல்.


2. வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள சொற்களை அடையாளம் காணச் செய்தல்.
கற்றல் கற்பித்தல் 3. க்கு,ச்சு,ட்டு,ப்பு,ற்று என முடிவுறும் வன்தொடர்க் குற்றியலுகரத்துகுப்பின் வலிமிகும்
நடவடிக்கைகள் எனும் விதியைச் சில காட்டுகளுடன் விளக்குதல்.
4. மேலும் சில சொற்களைச் சேர்த்து எழுதி வாசித்துக் காட்டப் பணித்தல்.
5. மாணவர்கள் பயிற்சி செய்தல்.

மதிப்பீடு மாணவர்கள் க்கு,ச்சு,ட்டு,ப்பு,ற்று என முடிவுறும் வன்தொடர்க்


குற்றியலுகரத்துகுப்பின் வலிமிகும் சொற்களைக் கூறுவர்
ப.து.பொ படங்கள், சொல்லட்டைகள்,
பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்
பண்புக்கூறு ஊக்கமுடைமை சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
படைப்பு அறியும் ஆர்வம்
கற்றல் நடவடிக்கை திறனும் பண்பும்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
சிந்தனை மீட்சி
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

8.00 - 8.30
30 ஞாயிறு 6/11/2022 5 பவளம் தமிழ்மொழி / 27
60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

தொகுதி 21: மனமகிழ்


Choose an item.
நடவடிக்கை
உள்ளடக்கத் தரம் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர்.
கற்றல் தரம் 4.6.5 ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
தமிழ்மொழி 2022

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


பாட நோக்கம் ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் திருக்குறளின் பொருளைக் கூற இயலும்.
1. கொடுக்கப்பட்ட உரையாடலை மாணவர்கள் பாகமேற்று வாசித்தல்.
2. உரையாடலை ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
3. உரையாடலில் இடம்பெற்றுள்ள திருக்குறளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
கற்றல் கற்பித்தல் 4. திருக்குறளையும் அதன் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.
நடவடிக்கைகள் 5. திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்தல்.
6. மாணவர்கள் பொருத்தமான திருக்குறளைச் சூழல்களில் பயன்படுத்திக் கூறுதல்:
எழுதுதல்.

மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அவற்றின் பொருளையும் அறிந்து


மதிப்பீடு
சரியாகப் பயன்படுத்துதல்.
ப.து.பொ பாடநூல், வெண்தாள், சொல்லட்டைகள்

பயிற்றியல் சூழல் அமைவு கற்றல் விரவிவரும் கூறுகள் உலகலாவிய நிலைத்தன்மை


பண்புக்கூறு நேர்மை சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு
21 ம் நூற்றாண்டு
கற்றல் படைப்பு கொள்கையுள்ளவர்
திறனும் பண்பும்
நடவடிக்கை
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
சிந்தனை மீட்சி
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.
தமிழ்மொழி 2022

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை

11.3
10.30 -
8 வியாழன் 12/3/2021 5 பவளம் 0 தமிழ்மொழி / 28
60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

Choose an item. பாடம் 5 : இலக்கணம்(தோன்றல் விகாரம்)


உள்ளடக்கத் தரம் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
.
கற்றல் தரம் 5.7.2 தோன்றல் விகாரப் புணர்சச ் ியில் நிலைமொழியில் சுட்டும் வருமொழியில்
உயிர்மெய்யும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
தோன்றல் விகாரப் புணர்சச
் ியில் நிலைமொழியில் சுட்டும் வருமொழியில் உயிர்மெய்யும்
தமிழ்மொழி 2022

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் குறைந்தது 3 சொற்களின் தோன்றல் விகராத்தை எழுதுவர்.

1. ஆசிரியர் புணர்ச்சியைப் பற்றி மாணவர்களிடத்தில் விளக்குதல்.


கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 2. சில
3.

மாணவர்கள் தோன்றல் விகாரப் புணர்சச


் ியில் நிலைமொழியில் சுட்டும் வருமொழியில்
மதிப்பீடு
உயிர்மெய்யும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்.
ப.து.பொ பாடநூல், வெண்தாள், சொல்லட்டைகள்

பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் கூறுகள் மொழி


பண்புக்கூறு கடமையுணர்வு சிந்தனை வரைப்படம் Choose an item.
21 ம் நூற்றாண்டு
21 ம் நூற்றாண்டு
கற்றல் சிந்தனை இணை பகிர் அறியும் ஆர்வம்
திறனும் பண்பும்
நடவடிக்கை
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.
சிந்தனை மீட்சி
þý¨È À¡¼§Å¨Ç ¿¨¼¦ÀÈÅ¢ø¨Ä. ²¦ÉýÈ¡ø,
 Choose an item.
þý¨È À¡¼§Å¨Ç ..........................................¿¼ò¾ôÀÎõ.

You might also like