You are on page 1of 4

பாடம் : தமிழ்மொழி வாரம் : 8

திகதி 10/3/2021 நாள் அறிவன்


ஆண்டு 2 கம்பர் நேரம் 10.35 – 12.05
தலைப்பு செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
கற்றல் தரம் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
தர அடைவு அடைவுநிலை 3
மாணவர்கள் இப்பாட இறுதிக்குள்,
நோக்கம் 1 உரையாடல் பகுதியை வாசித்து கருத்தைப் புரிந்து கொள்வர்.
2 ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்.
1 உரையாடலை சரியான தொனி,உச்சரிப்புடன் வாசிக்க இயலும்.

வெற்றிக்கூறுகள் 2 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் சரியாக அறிந்து கூற இயலும்.


புதிய ஆத்திசூடியையும் அதற்கேற்ற பொருத்தமான சூழலையும் கூற
3
இயலும்..
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1.புதிய ஆத்திசூடி தொடர்பான காணொளியை ஒளியேற்றி கேள்விகள்


பீடிகை
கேட்டல். பாடத்தை அறிமுகம் செய்தல்.
2. மாணவர்கள் உரையாடல் பகுதியை ஆசிரியரைப் பின்னொற்றி
வகுப்பு முறை
வாசித்தல். ( பாடநூல் பக்கம் 23 )
தனியாள் முறை/இணையர்
முறை 3. மாணவர்கள் உரையாடலை பாகமேற்று சரியாக வாசிக்கப் பணித்தல்.
4. ஆத்திசூடிக்கு ஏற்ப சூழல் ஒன்றை உருவாக்கிக் கூறப் பணித்தல்.
குழு முறை
குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
5. புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் மீண்டும் வாசித்துக்
முடிவு / மீட்டுணர்தல் காட்டுதல்.

உயர்நிலைச் சிந்தனைத்
திறன் கேள்வி 6. புதிய ஆத்திசூடி தொடர்பான சூழல் கேள்விகளுக்கு பதிலளித்தல்.
பயிற்சி
உற்றுநோக்கல்
படைப்பு
புதிர்
மதிப்பீடு தனியாள் / இணையர் மதிப்பீடு
குழு
பல்வகை பொறுக்கு வினா
கேள்வி பதில்
இடுபணி

சிந்தனைத் திறன் ஆழ்நிலை சிந்தனை


21 ஆம் நூற்றாண்டுக் கற்றல்
கூறுகள்
தொழில்துறையும் வாழ்வியல் கூறுகளும் தொடர் கற்றல்
பண்புக்கூறுகள் ஆன்மீ கம்
சிந்தனை வரைபடம் குமிழி வரைபடம்
உயர்நிலைச் சிந்தனைத்
திறன் பயன்படுத்துதல்
விரவி வரும் கூறுகள் நன்னெறிப் பண்பு
பயிற்றுத் துணைப்பொருள் பாடநூல், காணொளி, குமிழி வரை அறிதல் படம், மடிக்கணினி,

21 ஆம் நூற்றாண்டுக் கற்றல்


நடவடிக்கை
பாகமேற்றல்
சிந்தனைப் படிநிலை அறிதல்
_____/21 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். வளப்படுத்தும்
போதனை வழங்கப்பட்டது.
_____/21 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. குறைநீக்கல்

சிந்தனை மீட்சி போதனை வழங்கப்பட்டது.


______/21 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
இப்பாடம் நடைபெறவில்லை காரணம் _________________________________________________________
நன்னெறிக்கல்வி
வாரம் 9
திகதி 15/3/2021 நாள் திங்கள்
ஆண்டு 2 வள்ளுவர் நேரம் 8.15 - 8.45 காலை
தலைப்பு என் குடும்பம் போலவே
நன்னெறிப் பண்பு உதவும் மனப்பான்மை
உள்ளடக்கத் தரம் 2 குடும்பத்திற்கு உதவும் மனப்பான்மை
கற்றல் தரம் 2.2 குடும்பத்திற்கு உதவும் முறைகளை விளக்குவர்.

தர அடைவு அடைவுநிலை 3
மாணவர்கள் இப்பாட இறுதிக்குள்,
நோக்கம் 1 குடும்பத்தினருக்கு உதவும் முறைகளைப் பட்டியலிட்டுக் கூறுவர்.

2 குடும்பத்தினருக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கூறுவர்.

1 குடும்பத்தினருக்கு உதவும் முறைகளைக் கூற இயலும்.

வெற்றிக்கூறுகள் 2 ஏன் அவசியம் உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூற இயலும்.

3 குடும்ப உறுப்பினருக்கு செய்யும் உதவிகளைப் பட்டியலிட்டுக் கூற இயலும்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

பீடிகை
1.குடும்ப உறுப்பினருக்கு செய்யப்படும் உதவிகள் தொடர்பான காணொளிப் படங்களைக் காட்டி கேள்விகள் கேட்டல்.

வகுப்பு முறை 2. பாடநூலில் உள்ள பாடலை வாசித்தல். ஆசிரியரைப் பின்பற்றி பாடலை நயத்துடன் பாடுதல்.பின் அதன் தொடர்பான படங்களைப்
பற்றிக் கலந்துரையாடுதல்.
தனியாள் முறை/இணையர் 3. மாணவர்கள் படத்தில் காணும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் செய்யும் உதவிகளைக் கூறுதல்.
முறை .
குழு முறை 4. குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் முறைகளை விவரிப்பர்.. பட்டியலிடுதல்.
5 குடும்பத்தினருக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்பதை மீண்டும்
முடிவு / மீட்டுணர்தல்
நினைவு கூர்ந்து கூறுவர்..
உயர்நிலைச் சிந்தனைத்
திறன் கேள்வி 6. குடும்பத்தில் அன்பான சூழலை வளர்க்கும் வழிமுறைகளைக் கூறுவர்.
பயிற்சி
உற்றுநோக்கல்
படைப்பு
புதிர்
மதிப்பீடு தனியாள் / இணையர் மதிப்பீடு
குழு
பல்வகை பொறுக்கு வினா
கேள்வி பதில்
இடுபணி

சிந்தனைத் திறன் காரணங்களை ஆராய்தல்


21 ஆம் நூற்றாண்டுக்
கற்றல் கூறுகள்
தொழில்துறையும் வாழ்வியல் கூறுகளும் ஒத்துழைப்பு
பண்புக்கூறுகள் கடமையுணர்வு
சிந்தனை வரைபடம் இணைப்பு வரைபடம்
உயர்நிலைச் சிந்தனைத்
திறன் பகுத்தாய்தல்
விரவி வரும் கூறுகள் மொழி
பாடநூல், காணொளி, மடிக்கணினி
பயிற்றுத் துணைப்பொருள்

21 ஆம் நூற்றாண்டுக்
கற்றல் நடவடிக்கை
படைப்பு
சிந்தனைப் படிநிலை அறிதல்
சிந்தனை மீட்சி _____/21 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். வளப்படுத்தும்
போதனை வழங்கப்பட்டது.
_____/21 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. குறைநீக்கல்
போதனை வழங்கப்பட்டது.
______/21 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
இப்பாடம் நடைபெறவில்லை காரணம் _________________________________________________________

கணிதம் வாரம் 8
திகதி 10/3/2021 நாள் அறிவன்
ஆண்டு 5 வள்ளுவர் நேரம் 8.45 – 9.15
தலைப்பு இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் அறிதல்
உள்ளடக்கத் தரம் 1.1 எண்ணின் மதிப்பு
1 000 000 வரையிலான எண்ணின் மதிப்பை உறுதிப்படுத்துவர்.
கற்றல் தரம் 1.1.2
(அ) ஏதாவதொரு எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் குறிப்படுவர்.
தர அடைவு அடைவுநிலை 3
மாணவர்கள் இப்பாட இறுதிக்குள்,
நோக்கம் 1 எண்களின் இடமதிப்பை சரியாகக் குறிப்பிடுவர்.

2 எண்களின் இலக்கமதிப்பை சரியாக குறிப்பிடுவர்.

1 கொடுக்கப்படும் எண்களின் இடமதிப்பை சரியாக குறிப்பிட இயலும்.

வெற்றிக்கூறுகள் 2 எண்களின் இலக்கமதிப்பை சரியாக குறிப்பிட இயலும்.

3 எண்களின் இடமதிப்பு,இலக்க மதிப்பின் வேறுபாட்டை சரியாக குறிப்பிட இயலும்.


கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை 1 இடமதிப்பு,இலக்க மதிப்பை விளக்கும் காணொளியை ஒளியேற்றுதல் கேள்விகள் கேட்டு பாடத்தை தொடங்குதல்.
2 மாணவர்கள் கொடுக்கப்படும் எண்களின் இடமதிப்பு ,மற்றும் இலக்கமதிப்பைக் குறிப்பிடுவர்.
வகுப்பு முறை
3 இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி இடமதிப்பு இலக்கமதிப்பைக் குறிப்பிடுவர்.
தனியாள் முறை /
4 எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் சரியாக அடையாளம் கண்டு கூறுதல்.
இணையர் முறை
5 கொடுக்கப்படும் எண்களை இடமதிப்பை இலக்கமதிப்பிற்கு ஏற்ப சரியாக பிரித்து எழுதுதல்.
குழு முறை
6 திறன் தொடர்பான பயிற்சிகளைச் செய்தல்.
உயர்நிலைச் சிந்தனைத் திறன்
கேள்வி 7 எண்களை வாசித்து இடமதிப்பு இலக்கமதிப்பிற்கு ஏற்ப பிரித்துக் கூறுதல்.
முடிவு / மீட்டுணர்தல் 8 எண்ணின் இடமதிப்பையும் இலக்கமதிப்பையும் சரியாக அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவர்.
மதிப்பீடு 9 கணிதப் பாடத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்டல்.
சிந்தனைத் திறன் பிரச்சனை களைதல்
21 ஆம் நூற்றாண்டுக்
கற்றல் கூறுகள்
தொழில்துறையும் வாழ்வியல் கூறுகளும் தொடர் கற்றல்
பண்புக்கூறுகள் கடமையுணர்வு
சிந்தனை வரைபடம் Choose an item.
உயர்நிலைச் சிந்தனைத்
திறன் மதிப்பிடுதல்
விரவி வரும் கூறுகள் சுற்றுச்சூழல் நிலைதன்மை
பாடநூல், காணொளி, மடிக்கணினி,பயிற்சித்தாள்
பயிற்றுத் துணைப்பொருள்

21 ஆம் நூற்றாண்டுக் கற்றல்


நடவடிக்கை
படைப்பு
சிந்தனைப் படிநிலை மதிப்பிடுதல்
மதிப்பீடு
பயிற்சி
உற்றுநோக்கல்
படைப்பு
புதிர்
தனியாள் / இணையர் மதிப்பீடு
குழு
பல்வகை பொறுக்கு வினா
கேள்வி பதில்
இடுபணி
சிந்தனை மீட்சி
_____/21 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். வளப்படுத்தும்
போதனை வழங்கப்பட்டது.
_____/21 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. குறைநீக்கல்
போதனை வழங்கப்பட்டது.
______/21 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
இப்பாடம் நடைபெறவில்லை காரணம் _________________________________________________________

You might also like