You are on page 1of 2

RANCANGAN PELAJARAN HARIAN வாரம் 31

நாள் பாடத்திட்டம் 2022 / 2023

திகதி நாள் செவ்வாய்

1.11.2022 10.30 - 11.30


தமிழ்மொழி

ஆண்டு: 5

நேரம்

பாடம்
உணவும் மனநலமும் செய்யுளும் மொழியணியும்

தலைப்பு

க/பொ
உ. தரம் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் க. தரம் 4.3.5 ஐந்தாம் ஆண்டுக்கான
அறிந்து கூறுவர்; எழுதுவர். திருக்குறளையும் அதன்
பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.
வெற்றிக்கூறு :
இப்பாட இறுதியில் மாணவர்
திருக்குறளையும் அதன் பொருளையும் அறிவர்.
1. மாணவர்கள் எழிலனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மெளனமாக வாசித்தல்.
2. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் மின்னஞ்சலை உரக்க வாசித்தல்.
கற்றல் 3. மாணவர்களிடம் மின்னஞ்சலில் காணப்படும் திருக்குறளை மனனம் செய்யப் பணித்தல்.
கற்பித்தல்
நடவடிக்கை
4. மாணவர்கள் இணையத்தில் திருக்குறளின் பொருளைத் தேடுதல்.
5. மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் புத்தகத்தில் எழுதுதல்.
6. மாணவர்கள் வகுப்பின் முன் திருக்குறளையும் அதன் பொருளையும் ஒப்புவித்தல்.

 பாடநூல்  மடிக்கணினி  வானொலி  மெய்நிகர் கற்றல்


ப.துணைப்  பயிற்றி  இணையம்  உபகரணங்கள்  மற்றவை
பொருட்கள்  படவில்லை  மாதிரிவுரு  படம் / கதை
 ஆக்கமும் புத்தாக்கமும்  சுற்றுச்சூழல் கல்வி  எதிர்காலவியல்  சுகாதாரக்கல்வி
வி.வரும்  கையூட்டு ஒழிப்பு  அறிவியல்& தொ.நுட்பம்  தலைமைத்துவம்
 பயனீட்டாளர் கல்வி
கூறுகள்  சாலை விதிமுறை  நாட்டுப்பற்று  நன்னெறி
 சி.ஆற்றல்

 நன்மனம்  நன்றி நவிலல்  அன்புடைமை  துணிவு


பண்புக்  ஊக்கமுடமை  உயர்வெண்ணம்  நீதியுடைமை  மிதமனப்பான்மை
கூறுகள்
 நேர்மை  கடமையுணர்வு  ஒத்துழைப்பு  இறைநம்பிக்கை

உ.நிலைச் சிந்தனை  வட்ட வரைபடம்


கூறு  குமிழி வரைபடம்  மர வரைபடம்  பல்நிலை நிரலொழுங்கு
 இரட்டிப்பு குமிழி வரைபடம்  இணைப்பு வரைப்படம்  நிரலொழுங்குவரைபடம் வரைபடம்
i-Think
 பால வரைபடம்

 பயிற்சி  குழுப்பணி  புதிர்  இடுபணி


மதிப்பீடு  வாய்மொழி  உற்றறிதல்  கட்டுரை  படைப்பு
மாணவர் குறிக்கோள்  பொது  சிந்தனைத் திறன்  இருமொழித் திறன்  தலைமைத்துவம்
 நெறியும் ஆன்மீகமும்  தேசிய அடையாளம்
RANCANGAN PELAJARAN HARIAN வாரம் 31

நாள் பாடத்திட்டம் 2022 / 2023

 மாணவர் ___________________________________________________________________________________

 மாணவர் பாட நோக்கத்தை அடையவில்லை

சிந்தனை மீட்சி இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தால் நடைபெறவில்லை :

Rasmi Program Sekolah / Aktiviti Cuti

இப்பாடம் மீண்டும் ........................................................................................... நடத்தப்படும்.

குறிப்பு

You might also like