You are on page 1of 3

கலையியல் கல்வி நாள் பாடக்குறிப்பு

பாடம் கலையியல் கல்வி வகுப்பு 3


திகதி / நாள் 1/12/2021 நேரம் 7.40-8.40
காலை
தொகுதி வெற்றி நமக்கே தலைப்பு மதித்துப்
போற்றுதல்
உள்ளடக்கத்த 3.1
ரம்
கற்றல்தரம் 3.1.1,4.1.1,4.1.2
வெற்றிக்கூறு மாணவர்கள் இப்பாட இறுதிக்குள் :
/ நோக்கம்  ஒட்டுதல் நுட்பத்தில் கலைப் படைப்பினை உருவாக்க
பணிப்பர்.
 உருவாக்கிய படைப்பினைக் காட்சிக்கு வைத்து போற்றும்படி
தூண்டுவர்.
கற்றல்
கற்பித்தல் 1. மாணவர்கள் தேவையான பொருள்களை தயார் செய்தல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்கேற்ப ஒட்டுதலை
ஒன்றினை செய்தல்.
3. மாணவர்கள் சித்திரத்தாளில் பொம்மை வரைதல்.
4. மாணவர்கள் வர்ணத்தாளை ஒட்டுதல்.
5. மாணவர்கள் படைப்புகளை செய்துக் காட்சிக்கு வைத்தல்.

உபகரணப் பாடநூல் படம் விளம்பர வெங்காயம்


பொருட்கள் இணையம் ஒ.ஊ.கருவி ஏடு வாழை
பென்சில் திரவ வண்ணம் வண்ணத் இலை
தாள் தண்டு
இதழ் இசைக்கருவி
கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம்எதிர்கால திறம்படக் சூழலமைவு
அணுகுமுறை கூடிக்கற்றல் வியல் கற்றல் கற்றல்
நாடிக்கற்ற வழிகற்றல்
ல்
உயர்நிலை உருவாக்குதல் அடிப்படையான கட்டுவியம் பயன்படுத்து
சிந்தனை செயல்திட்ட கற்றல் சூழலமை தல்
திறன் வுக் ஆக்கச்
கற்றல் சிந்தனை
மதிப்பிடுதல்
விரவிவரும் ஆக்கமும் தொழில்முனைப்பு நாட்டுப்பற் மொழி
கூறுகள் புத்தாக்கமும் சுற்றுச்சூழல்கல்வி று அ.தொ.நுட்ப
தகவல் தொ.நுட்ப ம்
தொடர்பு ம் நன்னெறி
சிந்தனை வட்ட மர.வ.பபல்நிலைநிர.வ. குமிழி வ. நிர. வ.
வரைப்படம் வரைப்படம் ப பஇணைப்பு ப
இர. குமிழிவ.ப வ .ப பால. வ . ப
மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி –
உற்றறிதல் இடுபணி மா. பதில்
பு. போட்டி உற்றுநோக்குதல் கைவண் நாடகம்
ணம்

சிந்தனைமீட 3 /13 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.


சி

நாள் பாடத்திட்டம் அறிவியல்


பாடம் அறிவியல் வகுப்பு 4
திகதி/ நாள் 01.12.2021 நேரம் 9.10-10.10 காலை
தலைப்பு மூலப்பொருள்

உள்ளடக்கத்த 8.1
ரம்
கற்றல் தரம் 8.1.1
வெற்றிக் கூறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம்  செயற்கைப் பொருளான நெகிழியும் செயற்கைத் துணியும் உருவாக்க
பெட்ரோலியம் பயன்படுத்தப்படுவதை விவரிப்பர்.
 பெட்ரோலியம் உருவாகும் முறையையும் அதிலிருந்து பெறப்படும்
பொருள்களையும் அறிவர்.
கற்றல் 1. மாணவர்கள் மூலப்பொருள்களின் வகையினை அறிதல்.
கற்பித்தல் 2. மாணவர்கள் செயற்கைப் பொருளான நெகிழியும் செயற்கைத்
நடவடிக்கை துணியும் உருவாக்க பெட்ரோலியம் பயன்படுத்தப்படுவதை
விவரித்தல்.
3. பெட்ரோலியம் உருவாகும் முறையையும் அதிலிருந்து பெறப்படும்
பொருள்களையும் அறிதல்.
4. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
5. மாணவர்கள் பயிற்சிகளை செய்து ஆசிரியருடன்
கலந்துரையாடுதல்..

அறிவியல் ஆய்வுப் பொருட்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாக் கையாளுதல்.


கைவினைத் ஆராய்வுப் பொருள், மாதிரி ஆராய்வுக்கருவி ஆகியவற்றைச் சரியாக
திறன் வரைந்துக்காட்டுதல்.
ஆராய்வுக் கருவிகளையும் ஆய்வுக்கருவிகளையும் முறையாகச் சுத்தம்
செய்து எடுத்து வைத்தல்.
அறிவியல் உற்றறிதல் அளவிடுதலும் கருதுகோள் செயல் நிலை
செயற்பாங்குத் இட அளவிற்கும் எண்களைப் உருவாக்குதல் வரையறை
திறன் கால அளவிற்கும் பயன்படுத்துதலும், மாறிகள் ஊகித்தல்
உள்ள தொடர்பைப் தொடர்புக்கொள்ளு முன் தகவலைச்
பயன்படுத்துதல் தல் அனுமானம் சேகரித்தல்
வகைப்படுத்துதல் செய்தல்

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்ற சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் ல் கற்றல்வழிகற்ற
நாடிக்கற்றல் ல்
சிந்தனை வட்ட வ. படம் மர.வ.படம் பல்நிலை குமிழி வ.படம் நிர. வரை
வரைப்படம் இர.குமிழி வ.படம் நிர.வரைப்படம் இணைப்பு படம்
வ.படம் பால வரை படம்
மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி, பதில்
உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்
சிந்தனைமீட் 18 /18 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.
சி

You might also like