You are on page 1of 3

நாள் பாடத்திட்டம்: நன்னெறிக் கல்வி

வாரம் 14 திகதி 04.07.2022 கிழமை திங்கள்


ஆண்டு 1 பகலவன்
நேரம் 7.20 காலை – 8.20 காலை வருகை ____ / 28

தலைப்பு பணிவில் உயர்வெண்ணம்


உள்ளடக்கத் தரம் / 5.3
கற்றல் தரம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள், வகுப்பறையில் சூழலில் பண்பான
பேச்சையும் செயலையும் கடைப்பிடிக்கும் மாணவர்களைப் பாராட்டுவர்
வெற்றிக்கூறு மாணவர்களால் வகுப்பறையில் சூழலில் பண்பான பேச்சையும் செயலையும்
கடைப்பிடிக்கும் மாணவர்களைப் பாராட்ட முடியும்
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள பண்புச் சொற்களை கண்டறிந்து கூறுதல்
நடவடிக்கை : 2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 25 படத்திலுள்ள உயிரிககளின் உரையாடலில் காணும்
பணிவாண சொல்லை கண்டறிதல்
3. மாணவர்கள் தயார் செய்த பட்டியலை நண்பர்களுடன் ஒப்பிடுதல்
4. மாணவர்கள் வகுப்பறையில் காட்டில் வாழும் விலங்குகள் பணிவுடன் பேசுவது
போல் நடித்துக் காட்டுதல்
உயர்நிலைச்  வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
சிந்தனை திறன் இரட்டிப்புக் குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைப்படம் பால் வரைப்படம்
விரவி வரும் கூறு குழுலியல் கல்வி ஆக்கம் புத்தாக்கம்

அறிவியல்   மொழி
நாட்டுப்பற்று அறிவியல் & தொழில்நுட்பம்

தகவல் & தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு நன்னெறிப்பண்பு


பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு
தொழில் முனைப்புத்திறன் சுகாதாரக்கல்வி
கையூட்டு ஒழிப்பு எதிர்காலவியல்
பல்வகை நுண்ணறிவாற்றல்
நன்னெறி பண்புகள் ஒற்றுமை
பயிற்றுத் துணைப்   பாட நூல் இணையம்
பொருள்
வானொலி பட அட்டை
சிப்பம் / பயிற்சி மெய்நிகர் கற்றல்
தொலைக்காட்சி கதைப்புத்தகம்
உருவமாதிரி மற்றவை
கற்றல் குவிவு /  மொழி வாய்மொழி மாணவர் கைவண்ணம்
பயிற்றியல்
பயிற்சித்தாள் மொழி நாடகம்

மதிப்பீடு
சிந்தனைமீட்சி __ /__ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர். ஆசிரியரின் வழிகாட்டலுடன்
அடைந்தனர்.
நாள் பாடத்திட்டம்: நன்னெறிக் கல்வி
வாரம் 14 திகதி 05.07.2022 கிழமை செவ்வாய்
ஆண்டு 1 பகலவன்
நேரம் 11.50 காலை – 12.50 பிற்பகல் வருகை ____ / 27

தலைப்பு உயர்த்தும் உயர்வெண்ணம்


உள்ளடக்கத் தரம் / 5.3
கற்றல் தரம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள், ஒவ்வோரு படிமுறைக்கேற்ப
மாணவர்களைச் செய்முறைப் பயிற்சியில் ஈடுபடச் செய்தல்
வெற்றிக்கூறு மாணவர்களால் ஒவ்வோரு படிமுறைக்கேற்ப மாணவர்களைச் செய்முறைப்
பயிற்சியில் ஈடுபட முடியும்
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பண்பான பேச்சையும் செயலையும் அன்றாட வாழ்க்கையில்
நடவடிக்கை : கடைப்பிடித்தலின் அவசியத்தை கலந்துரையாடுதல்
2. மாணவர்கள் இருவராக கேள்வி கேட்டு பதிலளித்தல்
3. மாணவர்கள் பண்பான பேச்சையும் செயலையும் அன்றாட வாழ்க்கையில்
கடைப்பிடித்தலின் அவசியத்தை பட்டியலிடுதல்
4. மாணவர்கள் உயர்வெண்ணத்தைக் காட்டும் சொற்றொடரை தயாரித்தல்.
உயர்நிலைச்   வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
சிந்தனை திறன் இரட்டிப்புக் குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைப்படம் பால் வரைப்படம்
விரவி வரும் கூறு குழுலியல் கல்வி ஆக்கம் புத்தாக்கம்

அறிவியல்   மொழி
நாட்டுப்பற்று அறிவியல் & தொழில்நுட்பம்

தகவல் & தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு நன்னெறிப்பண்பு


பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு
தொழில் முனைப்புத்திறன் சுகாதாரக்கல்வி
கையூட்டு ஒழிப்பு எதிர்காலவியல்
பல்வகை நுண்ணறிவாற்றல்
நன்னெறி பண்புகள் ஒற்றுமை
பயிற்றுத் துணைப்   பாட நூல் இணையம்
பொருள்
வானொலி பட அட்டை
சிப்பம் / பயிற்சி மெய்நிகர் கற்றல்
தொலைக்காட்சி கதைப்புத்தகம்
உருவமாதிரி மற்றவை
கற்றல் குவிவு /   மொழி வாய்மொழி மாணவர் கைவண்ணம்
பயிற்றியல்
பயிற்சித்தாள் மொழி நாடகம்

மதிப்பீடு
சிந்தனைமீட்சி __ /__ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர். ஆசிரியரின் வழிகாட்டலுடன்
அடைந்தனர்.

You might also like