You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் அறிவியல்

பாடம் அறிவியல் வகுப்பு 5


திகதி/ நாள் 07.07.2022 நேரம் 9.10-10.10 காலை
தலைப்பு முட்டைகளை பாதுகாக்கும் விலங்குகள்

உள்ளடக்கத்தர 3.1
ம்
கற்றல் தரம் 3.1.4

வெற்றிக் கூறு /
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

 முட்டையிடும் விலங்குகள் எவ்வாறு தனது நீடுநிலவலை உறுதி


செய்கின்றன என விளக்குவர்.

கற்றல்
கற்பித்தல் 1. மாணவர்கள் தலைப்பையொட்டி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் குறிப்பு எழுதுதல்.
3. மாணவர்கள் முட்டையிடும் விலங்குகள் எவ்வாறு தனது நீடுநிலவலை உறுதி
செய்கின்றன என விளக்குதல்.
4. முட்டைகளை பாதுகாக்கும் விலங்குகளை அடையாளங்கண்டு பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் அடைவுநிலைக்கு ஏற்ப பயிற்சிகளை செய்தல்.

ஆய்வுப் பொருட்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாக் கையாளுதல்.


ஆராய்வுப் பொருள், மாதிரி ஆராய்வுக்கருவி ஆகியவற்றைச் சரியாக
வரைந்துக்காட்டுதல்.
ஆராய்வுக் கருவிகளையும் ஆய்வுக்கருவிகளையும் முறையாகச் சுத்தம் செய்து
எடுத்து வைத்தல்.

அறிவியல் உற்றறிதல் அளவிடுதலும் கருதுகோள் செயல் நிலை


செயற்பாங்குத் இட அளவிற்கும் எண்களைப் உருவாக்குதல் வரையறை
திறன் கால அளவிற்கும் பயன்படுத்துதலும், மாறிகள் ஊகித்தல்
உள்ள தொடர்பைப் தொடர்புக்கொள்ளுத முன் தகவலைச்
பயன்படுத்துதல் ல் அனுமானம் சேகரித்தல்
வகைப்படுத்துதல் செய்தல்

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்றல் சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் நாடிக்கற்றல் கற்றல்வழிகற்றல்

சிந்தனை வட்ட வ. படம் மர.வ.படம் பல்நிலை குமிழி வ.படம் நிர. வரை


வரைப்படம் இர.குமிழி வ.படம் நிர.வரைப்படம் இணைப்பு படம்
வ.படம் பால வரை படம்

மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி, பதில்


உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்
சிந்தனைமீட்சி 17/17 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.
நாள் பாடத்திட்டம் நன்னெறிக்கல்வி

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 5

திகதி/ நாள் 07.07.2022 நேரம் 10.30-11.30 காலை


தொகுதி நன்றி நவில்தல். தலைப்பு நன்றி உரைப்போம்

உள்ளடக்கத்தரம் 4.2
கற்றல் தரம் 4.2.1

வெற்றிக் கூறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:


நோக்கம்
 சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டும்
வகையில் கவிதை ஒன்றினை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் கருத்துப் படிவத்தை வாசித்தல்.
2. மாணவர்கள் சூழல்களை ஒட்டி கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும்
பாராட்டும் வகையில் கவிதை ஒன்றினை எழுதுதல்.
4. மாணவர்கள் வகுப்பு முன் படைத்தல்.
5. மாணவர்கள் அவர்களின் அடைவு நிலைக்கு ஏற்ப பயிற்சிகளைச் செய்தல்.

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்றல் சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் நாடிக்கற்றல் கற்றல்வழிகற்றல்

விரவிவரும் ஆக்கமும் தொழில்முனைப்பு நாட்டுப்பற்று மொழி


கூறுகள் புத்தாக்கமும் சுற்றுச்சூழல்கல்வி த.தொ.நுட்பம் அ.தொ.நுட்பம்
நன்னெறி

சிந்தனை வட்ட .வ .ப மர.வ.பபல்நிலைநிர.வ.ப குமிழி வ. ப நிர. வ. ப


வரைப்படம் குமிழிவ.ப இணைப்பு வ .ப பால. வ . ப

மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி – பதில்


உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்

சிந்தனைமீட்சி 17 / 17 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.

You might also like