You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்: நன்னெறிக் கல்வி

வாரம் 16 திகதி 18.07.2022 கிழமை திங்கள்


ஆண்டு 1 பகலவன்
நேரம் காலை 7.20 – காலை 8.20 வருகை ____ / 25

தலைப்பு மகுடத்தில் மரியாதை

உள்ளடக்கத் தரம் / கற்றல் 6.4


தரம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள், தன்னை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வைக் கலந்துரையாடிப் பட்டியலிடுவர்

வெற்றிக்கூறு மாணவர்களால் தன்னை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வைக் கலந்துரையாடிப் பட்டியலிட முடியும்


கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடப்பகுதியில் சுயமரியாதைக் கூற்றுகளை வாசித்தல்
நடவடிக்கை : 2. மாணவர்கள் சுயமரியாதையைப் பேணுவதால் ஏற்படும் நன்மைகளைக் கலந்துரையாடுதல்
3. மாணவர்கள் தயார் செய்த பட்டியலை நண்பர்களுடன் ஒப்பிடுதல்
4. மாணவர்கள் மரியாதையை உணர்த்தும் மகுடத்தைச் செய்து மகிழ்தல்
5. மாணவர்கள் தயாரித்த மகுடத்தை நண்பர்களுடன் மாற்றிக் கொள்ளும் போது ஏற்படும் மனவுணர்வைக் கூறுதல்
உயர்நிலைச் சிந்தனை திறன்   வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
இரட்டிப்புக் குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைப்படம் பால் வரைப்படம்
விரவி வரும் கூறு குழுலியல் கல்வி ஆக்கம் புத்தாக்கம்

அறிவியல்   மொழி

நாட்டுப்பற்று அறிவியல் & தொழில்நுட்பம்

தகவல் & தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு நன்னெறிப்பண்பு

பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு

தொழில் முனைப்புத்திறன் சுகாதாரக்கல்வி

கையூட்டு ஒழிப்பு எதிர்காலவியல்

பல்வகை நுண்ணறிவாற்றல்

நன்னெறி பண்புகள் ஒற்றுமை


பயிற்றுத் துணைப் பொருள்   பாட நூல் இணையம்
வானொலி பட அட்டை
சிப்பம் / பயிற்சி மெய்நிகர் கற்றல்
தொலைக்காட்சி கதைப்புத்தகம்
உருவமாதிரி மற்றவை
கற்றல் குவிவு / பயிற்றியல்   மொழி வாய்மொழி மாணவர் கைவண்ணம்

பயிற்சித்தாள் மொழி நாடகம்

மதிப்பீடு
சிந்தனைமீட்சி __ /__ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர். ஆசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்.

நாள் பாடத்திட்டம்: நன்னெறிக் கல்வி


வாரம் 16 திகதி 19.07.2022 கிழமை செவ்வாய்
ஆண்டு 1 பகலவன்
நேரம் 11.50-12.50 வருகை ____ / 25

தலைப்பு செயலில் மரியாதை

உள்ளடக்கத் தரம் / கற்றல் 6.3


தரம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள், சுயமரியாதைச் செயல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை விவரிப்பர்

வெற்றிக்கூறு மாணவர்களால் சுயமரியாதைச் செயல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை விவரிப்பர்


கற்றல் கற்பித்தல் 1) மாணவர்கள் பாடப்பகுதியில் சுயமரியாதைக் கூற்றுகளை வாசித்தல்
நடவடிக்கை : 2) மாணவர்கள் சுயமரியாதையைப் பேணுவதால் ஏற்படும் நன்மைகளைக் கலந்துரையாடுதல்
3) மாணவர்கள் தயார் செய்த பட்டியலை நண்பர்களுடன் ஒப்பிடுதல்
4) மாணவர்கள் சுயமரியாதைச் செயல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளை விவரித்தல்
உயர்நிலைச் சிந்தனை திறன்   வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
இரட்டிப்புக் குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைப்படம் பால் வரைப்படம்
விரவி வரும் கூறு குழுலியல் கல்வி ஆக்கம் புத்தாக்கம்

அறிவியல்   மொழி

நாட்டுப்பற்று அறிவியல் & தொழில்நுட்பம்

தகவல் & தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு நன்னெறிப்பண்பு

பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு

தொழில் முனைப்புத்திறன் சுகாதாரக்கல்வி

கையூட்டு ஒழிப்பு எதிர்காலவியல்

பல்வகை நுண்ணறிவாற்றல்

நன்னெறி பண்புகள் ஒற்றுமை


பயிற்றுத் துணைப் பொருள்   பாட நூல் இணையம்
வானொலி பட அட்டை
சிப்பம் / பயிற்சி மெய்நிகர் கற்றல்
தொலைக்காட்சி கதைப்புத்தகம்
உருவமாதிரி மற்றவை
கற்றல் குவிவு / பயிற்றியல்   மொழி வாய்மொழி மாணவர் கைவண்ணம்

பயிற்சித்தாள் மொழி நாடகம்

மதிப்பீடு
சிந்தனைமீட்சி __ /__ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர். ஆசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்.

You might also like