You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் நன்னெறிக்கல்வி

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 5

திகதி/ நாள் 04.07.2022 நேரம் 10.30-11.00 காலை


தொகுதி நன்றி நவில்தல். தலைப்பு நன்றி! நன்றி!

உள்ளடக்கத்தரம் 4.1
கற்றல் தரம் 4.1.1

வெற்றிக் கூறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:


நோக்கம்
 சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும் ஒட்டிய புத்தகக்
குறியீட்டைத் தயாரிப்பர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் கருத்துப் படிவத்தை வாசித்தல்.
2. மாணவர்கள் சூழல்களை ஒட்டி கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் சமுதாய உறுப்பினர் ஆற்றிய சேவையையும் பங்களிப்பையும்
ஒட்டிய புத்தகக் குறியீட்டைத் தயாரித்தல்.
4. மாணவர்கள் அவர்களின் அடைவு நிலைக்கு ஏற்ப பயிற்சிகளைச் செய்தல்.

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்றல் சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் நாடிக்கற்றல் கற்றல்வழிகற்றல்

விரவிவரும் ஆக்கமும் தொழில்முனைப்பு நாட்டுப்பற்று மொழி


கூறுகள் புத்தாக்கமும் சுற்றுச்சூழல்கல்வி த.தொ.நுட்பம் அ.தொ.நுட்பம்
நன்னெறி

சிந்தனை வட்ட .வ .ப மர.வ.பபல்நிலைநிர.வ.ப குமிழி வ. ப நிர. வ. ப


வரைப்படம் குமிழிவ.ப இணைப்பு வ .ப பால. வ . ப

மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி – பதில்


உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்

சிந்தனைமீட்சி / 17 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.

You might also like