You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)

நாள் பாடத்திட்டம்

பாடம் வடிவமைப்பும் தொழில் நுட்பமும்


ஆண்டு 4 மேன்மை
திகதி/நாள் 1.1.2023 / ஞாயிறு
நேரம் 8.15-9.15 காலை
தலைப்பு நிரலாக்கம்
உள்ளடக்க தரம் 6.2 நிரலாக்க மென்பொருள்
கற்றல் தரம் 6.2.4 வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய நிரலாக்கத்தை செயல்முறைபடுத்துவர்.
6.2.5 சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய நிரலாக்கத்தை உருவாக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய நிரலாக்கத்தை செயல்முறைபடுத்துவர்.
2. சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய நிரலாக்கத்தை உருவாக்குவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் இன்றைய தலைப்பு தொடர்பான ஆசிரியரின் விளக்கத்தைக்


செவிமடுத்தல்.
2. மாணவர்கள் குழு முறையில் சிறப்பியல்புகளைப் பயன்படுத்திப் பொருளை
உரை,ஒலி, புதிய உருவத்தை உருவாக்கி இயக்குதல்.
3. மாணவர்கள் வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய நிரலாக்கத்தை
செயல்முறைபடுத்துதல்.
4. மாணவர்கள் வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய நிரலாக்கத்தைப் பற்றி
விளக்குதல்.
5. மாணவர்கள் சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய நிரலாக்கத்தை
உருவாக்குதல்.
வெற்றிக் கூறு 1. மாணவர்கள் சிறப்பியல்புகளைப் பயன்படுத்திப் பொருளை உரை,ஒலி, புதிய
உருவத்தை உருவாக்கி இயக்குவர்.
விரவிவரும் கூறு சூழலியல் கல்வி நாட்டுப்பற்று
ஆக்கம் புத்தாக்கம் அறிவியல் &தொழில்நுட்பம்
அறிவியல் உலகளாவிய சிந்தனை
மொழி தொழில் முனைப்புத்திறன்
பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு
சுகாதாரக்கல்வி கையூட்டு ஒழிப்பு
எதிர்காலவியல் பல்வகை நுண்ணறிவாற்றல்
தகவல் &தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
உயர்நிலைச் சிந்தனை வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
இரட்டிப்புக்குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் பால் வரைபடம்
வருகை
சிந்தனை மீட்சி ___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.
___/____மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடையவில்லை.
___/____ மாணவர்கள் அசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்,
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்:


கூட்டம் /பட்டறை
பள்ளிநடவடிக்கை
இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள்
கொண்டுச்செல்லல்.
RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்
பாடம் நன்னெறிக்கல்வி ஆண்டு : 1 புதுமை
நாள்/கிழமை 1.1.2023 / ஞாயிறு நேரம் : 10.45-11.45
தலைப்பு நேர்மை
உள்ளடக்கத்தரம் 10.0 அன்றாட வாழ்வில் நேர்மையாக இருத்தல்.
கற்றல்தரம் 10.4 நேர்மையாக நடந்து கொள்ளும்போது ஏற்படும் மனவுணர்வுகளை வெளிப்படுத்துவர்.

மாணவர் எண்ணிக்கை
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. நேர்மையாக நடந்து கொள்ளும்போது ஏற்படும் மனவுணர்வுகளை வெளிப்படுத்துவர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் அன்றாட நடவடிக்கையில் நேர்மையாக நடக்கும் முறைகளைக் கூறுவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் இன்றைய பாடம் தொடர்பில் ஆசிரியரின் விளக்கத்தைக்


கேட்டல்.
2. மாணவர்கள் விறகு வெட்டி நாடகத்தை நடித்துக் காட்டுதல்.
(தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கொடுக்கப்பட்ட சூழலைப் பாகமேற்று
நடித்தல்.)
3. மாணவர்கள் பல்வேறு சூழல்களில் நேர்மை பண்பை நடைமுறைப்படுத்தும்
போது ஏற்படும் மனவுணர்வுகளைக் கூறுதல். அவற்றை வட்ட வரைபடத்தில்
எழுதுதல்.
4. மாணவர்கள் கொடுக்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

கற்றல் அணுகுமுறை Pendekatan terbeza

பாடத் துணைப்பொருள் பாட நூல், மடிக்கணினி

விரவிவரும் கூறுகள் சூழலியல் கல்வி

உயர்நிலைச் சிந்தனை -
தர அடைவு TP 4,5

மதிப்பீட்டு முறை எழுத்து, வாய்மொழி

சிந்தனை மீட்சி

You might also like