You are on page 1of 4

RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)

நாள் பாடத்திட்டம்

பாடம் இசைக்கல்வி
வகுப்பு 2 மேன்மை
திகதி/நாள் 1.12.2022 / வியாழன்
நேரம் 7.45-8.15
தலைப்பு கிராமியப் பாடல்
உள்ளடக்க தரம் 3.3 Projek Persembahan Kesenian
கற்றல் தரம் 3.3.1 Merancang pameran dan persembahan seni.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. ஆக்கச்சிந்தனையுடனும் ஒத்துழைப்புடனும் இசைக்கல்வி படைப்பைத் திட்டமிடுவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.

2. மாணவர்கள் குழுவாக இசை நடவடிக்கை பற்றி கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் ஆக்கச்சிந்தனையுடனும் ஒத்துழைப்புடனும் இசைக்கல்வி
படைப்பைத் திட்டமிடுதல்.
4. மாணவர்கள் இசைக்கல்வி படைப்பிற்கு தேவையான உபகரணங்களைப்
பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் தங்களின் இசைக்கல்வி படைப்பிற்கான திட்டத்தை விளக்குதல்.
வெற்றிக் கூறு 1. மாணவர்கள் பாடலுக்குத் தேவையான உபகரணங்களைப் பட்டியலிடுவர்.

விரவிவரும் கூறு சூழலியல் கல்வி நாட்டுப்பற்று

ஆக்கம் புத்தாக்கம் அறிவியல் &தொழில்நுட்பம்
அறிவியல் நன்னெறிப்பண்பு
மொழி தொழில் முனைப்புத்திறன்
பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு
சுகாதாரக்கல்வி கையூட்டு ஒழிப்பு
எதிர்காலவியல் பல்வகை நுண்ணறிவாற்றல்
தகவல் &தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
உயர்நிலைச் சிந்தனை வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
இரட்டிப்புக்குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் பால் வரைபடம்
வருகை
சிந்தனை மீட்சி ___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.
___/____மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடையவில்லை.
___/____ மாணவர்கள் அசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்,
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.
கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்:
கூட்டம் /பட்டறை
பள்ளிநடவடிக்கை
இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள்
கொண்டுச்செல்லல்.
RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்
பாடம் இசைக்கல்வி
வகுப்பு 2 புதுமை
திகதி/நாள் 1.12.2022 / வியாழன்
நேரம் 8.15-8.45

பாடம் அறிவியல் ஆண்டு : 3 மேன்மை

நாள்/கிழமை 1.12.2022 / வியாழன் நேரம் : 10.45-11.45
தலைப்பு 10.0 எந்திரம்
உள்ளடக்கத்தரம் 10.1 கப்பி
கற்றல்தரம் 10.1.1 கப்பி என்பதன் பொருளையும் பயன்பாட்டையும் கூறுவர்.
10.1.2 உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை விவரிப்பர்.

மாணவர் எண்ணிக்கை
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,
1. கப்பி என்பதன் பொருளையும் அதன் ஏறக்குறைய 5 பயன்பாட்டையும் கூறுவர்.
2. உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி இயங்கும் வழிமுறையை விவரிப்பர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் கப்பியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கூறுவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் கப்பி தொடர்பான ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.

2. மாணவர்கள் இயங்கும் கப்பி தொடர்பான காணொளியைப் பார்த்தல்.
3. அதன் தொடர்பில் கலந்துரையாடல்.
4. மாணவர்கள் இணையர் முறையில் கப்பியின் பயன்பாட்டை விளக்குதல்.
5. மாணவர்கள் கொடுக்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
6. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் விடைகளைச் சரிபார்த்தல்.

கற்றல் அணுகுமுறை Pendekatan terbeza

பாடத் துணைப்பொருள் மடிக்கணினி, காணொளி, பாடநூல்

அறிவியல் சிந்தனைத் தொடர்பு கொள்ளுதல்

திறன்
அறிவியல் கைவினைத் -
திறன்
விரவிவரும் கூறுகள் பல்வகை நுண்ணறிவாற்றல்

உயர்நிலைச் சிந்தனை/ -
சிந்தனை வரிப்படம்
தர அடைவு TP 1,2

மதிப்பீட்டு முறை எழுத்து, வாய்மொழி

சிந்தனை மீட்சி

பாடம் அறிவியல் ஆண்டு : 3 மேன்மை

RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்
நாள்/கிழமை 1.12.2022 / வியாழன் நேரம் : 11.45-12.45
தலைப்பு 10.0 எந்திரம்
உள்ளடக்கத்தரம் 10.1 கப்பி
கற்றல்தரம் 10.1.3 வாழ்வில் கப்பியின் அமலாக்கத்தின் உதாரணங்களைத் தருவர்
மாணவர் எண்ணிக்கை
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,
1. வாழ்வில் கப்பியின் அமலாக்கத்தின் ஏறக்குறைய 5 உதாரணங்களைக் கூறுவர்.

வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் கப்பியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கூறுவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் கப்பி தொடர்பான ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.

2. மாணவர்கள் கப்பியால் இயங்கும் பொருள்களைப் பற்றி கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் சிந்தனை வரைபடத்தில் கப்பியைப் பயன்படுத்துவதால் ஏற்படும்
நன்மைகளைப் பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் கொடுக்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் விடைகளைச் சரிபார்த்தல்.

கற்றல் அணுகுமுறை Pendekatan terbeza

பாடத் துணைப்பொருள் மடிக்கணினி, காணொளி, பாடநூல்

அறிவியல் சிந்தனைத் தொடர்பு கொள்ளுதல்

திறன்
அறிவியல் கைவினைத் -
திறன்
விரவிவரும் கூறுகள் பல்வகை நுண்ணறிவாற்றல்

உயர்நிலைச் சிந்தனை/ குமிழி வரைபடம்

சிந்தனை வரிப்படம்
தர அடைவு TP 3

மதிப்பீட்டு முறை எழுத்து, வாய்மொழி

சிந்தனை மீட்சி

You might also like