You are on page 1of 5

RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)

நாள் பாடத்திட்டம்
பாடம் உடற்கல்வி
ஆண்டு 4 இனிமை
திகதி/நாள் 2.1.2023 / திங்கள்
நேரம் 8.45- 9.15 காலை
தலைப்பு அடிப்படை விளையாட்டுத் திறன்கள்
பந்தைப் பக்கவாட்டில் வீசதல்.

உள்ளடக்க தரம் 1.8, 2.8. 5.4


கற்றல் தரம் 1.8.5 பந்தை பக்கவாட்டில் வீசுதல்.
2.8.1 மாணவர்கள் நேராகவும் பக்கவாட்டிலும் பந்தை வீசும் பொழுது கையின்
நகர்ச்சியைக் கூறுவர்.
5.1.4 பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தல்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


1. பந்தை பக்கவாட்டில் வீசுவர்.
2. நேராகவும் பக்கவாட்டிலும் பந்தை வீசும் பொழுது கையின் நகர்ச்சியைக் கூறுவர்.
3. பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சியை மேற்கொள்ளுதல்.


2. ஆசிரியர் பந்தை பக்கவாட்டில் வீசும் முறை தொடர்பில் விளக்கமளித்தல்.
3. மாணவர்கள் இணையர் முறையில் பந்தை பக்கவாட்டில் வீசுதல்.
4. மாணவர்கள் Rounders விளையாட்டை விளையாடுதல்.
5. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நேராகவும் பக்கவாட்டிலும் பந்தை வீசும்
பொழுது கையின் நகர்ச்சியைக் கூறுதல்.
6. மாணவர்கள் தணித்தல் நடவடிக்கையைச் செய்தல்.

வெற்றிக் கூறு 1. மாணவர்கள் ஏறக்குறைய 3 முறை பந்தை பக்கவாட்டில் வீசுவர்.


2. மாணவர்கள் நேராகவும் பக்கவாட்டிலும் பந்தை வீசும் பொழுது ஏறக்குறைய 2
கையின் நகர்ச்சியைக் கூறுவர்.
3. விளையாடும்போது பாதுகாப்பு விதிமுறைகளைக் கறுவர்.
விரவிவரும் கூறு சூழலியல் கல்வி நாட்டுப்பற்று
ஆக்கம் புத்தாக்கம் அறிவியல் &தொழில்நுட்பம்
அறிவியல் நன்னெறிப்பண்பு
மொழி தொழில் முனைப்புத்திறன்
பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு
சுகாதாரக்கல்வி கையூட்டு ஒழிப்பு
எதிர்காலவியல் பல்வகை நுண்ணறிவாற்றல்
தகவல் &தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
உயர்நிலைச் சிந்தனை வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
இரட்டிப்புக்குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் பால் வரைபடம்
வருகை
சிந்தனை மீட்சி ___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.
___/____மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடையவில்லை.
___/____ மாணவர்கள் அசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்,
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்:


கூட்டம் /பட்டறை
பள்ளிநடவடிக்கை
இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள்
கொண்டுச்செல்லல்.
RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்
பாடம் நலக்கல்வி
ஆண்டு 4 இனிமை
திகதி/நாள் 5.12.2022 / திங்கள்
நேரம் 8.15- 8.45 காலை
தலைப்பு முதலுதவி
சிறு காயங்கள்

உள்ளடக்க தரம் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை முன்னறிவு மற்றும் சூழலுக்கு தகுந்தாற்
போல் விவேகமாகச் செயலாற்றுதல்
கற்றல் தரம் 9.1.2 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
முறைகளை கலந்துரையாடுவர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


1. கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
முறைகளை கலந்துரையாடி விளக்குவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் திரையில் காட்டப்படும் காணொளியைப் பார்த்தல்.


2. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.
3. மாணவர்கள் கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படுவதற்கான காரணங்களைக்
கூறுதல்.
4. மாணவர்கள் குழு முறையில் கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற
சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும் முறைகளை கலந்துரையாடி விளக்குதல்.
5. மாணவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

வெற்றிக் கூறு
1. மாணவர்கள் கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்குவர்.

விரவிவரும் கூறு சூழலியல் கல்வி நாட்டுப்பற்று


ஆக்கம் புத்தாக்கம் அறிவியல் &தொழில்நுட்பம்
அறிவியல் நன்னெறிப்பண்பு
மொழி தொழில் முனைப்புத்திறன்
பயனீட்டாளர் கல்வி சாலை விதிமுறை பாதுகாப்பு
சுகாதாரக்கல்வி கையூட்டு ஒழிப்பு
எதிர்காலவியல் பல்வகை நுண்ணறிவாற்றல்
தகவல் &தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
உயர்நிலைச் சிந்தனை வட்ட வரைபடம் குமிழி வரைபடம்
இரட்டிப்புக்குமிழி வரைபடம் இணைப்பு வரைபடம்
மர வரைபடம் நிரலொழுங்கு வரைபடம்
பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் பால் வரைபடம்
வருகை
சிந்தனை மீட்சி ___ /___ மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.
___/____மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடையவில்லை.
___/____ மாணவர்கள் அசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்,
___/____ மாணவர்களுக்கு வீட்டுப்பாடமாக கொடுத்தல்.
___/___ பள்ளிக்கு வரவில்லை.

கற்றல் கற்பித்தல் தடைக்காரணம்:


கூட்டம் /பட்டறை
பள்ளிநடவடிக்கை
இன்றைய கற்றல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள்
கொண்டுச்செல்லல்.

பாடம் நன்னெறிக்கல்வி ஆண்டு : 1 இனிமை


RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்

நாள்/கிழமை 2.1.2023 / ஞாயிறு நேரம் : 8.45-9.45


தலைப்பு அன்புடைமை
உள்ளடக்கத்தரம் 7.0 தன்னை நேசித்தல்
கற்றல்தரம் 7.5 அன்றாட வாழ்வில் தன் தூய்மை பாதுகாப்பு ஆகியவற்றை அமல்படுத்துவர்.

மாணவர் எண்ணிக்கை / 25
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. அன்றாட வாழ்வில் தன் தூய்மை பாதுகாப்பு ஆகியவற்றை அமல்படுத்தும் முறையைச்
சூழலில் நடித்துக் காட்டுவர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் ஏறக்குறைய 3 அன்றாட வாழ்வு சூழல்களில் தன் தூய்மை பாதுகாப்பு
ஆகியவற்றை அமல்படுத்தும் முறையைக் கூறுவர்.
2. மாணவர்கள் ஏறக்குறைய 3 அன்றாட வாழ்வு சூழல்களில் தன் தூய்மை பாதுகாப்பு
ஆகியவற்றை அமல்படுத்தும் முறையை நடித்துக் காட்டுவர்.

நடவடிக்கை 1. மாணவர்கள் தன்னை நேசித்தல் தொடர்பான பாடலைப் பாடுதல்.


2. தன் தூய்மை பாதுகாப்பு தொடர்பான ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.
3. மாணவர்கள் கொடுக்கப்படும் அன்றாட வாழ்வு சூழல்களில் தன் தூய்மை பாதுகாப்பு
ஆகியவற்றை அமல்படுத்தும் முறையை நடித்துக் காட்டுதல்.
4. மாணவர்கள் மீள்பார்வை பயிற்சியைச் செய்தல்.
5. மாணவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

கற்றல் அணுகுமுறை Pendekatan terbeza

பாடத் துணைப்பொருள் காணொளி,பாட நூல்

விரவிவரும் கூறுகள் நன்னெறிக்கல்வி

உயர்நிலைச் சிந்தனை -
தர அடைவு TP 5, 6

மதிப்பீட்டு முறை வாய்மொழி, எழுத்து

சிந்தனை மீட்சி
RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்

பாடம் அறிவியல் ஆண்டு : 1 புதுமை


நாள்/கிழமை 2.1.2023 / திங்கள் நேரம் : 11.15-11.45
தலைப்பு 10.0 அடிப்படை கட்டுமானம்
உள்ளடக்கத்தரம் 10.1 அடிப்படை பாள வடிவிலான கட்டுமானம்
கற்றல்தரம் 10.1.4 பல்வகை பாள வடிவங்களின் முக்கியத்துவத்தின் காரணக்கூறுகளைக் கூறுவர்.
மாணவர் எண்ணிக்கை
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,
1. பல்வகை பாள வடிவங்களின் ஏறக்குறைய 3 முக்கியத்துவத்தின்
காரணக்கூறுகளைக் கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் ஏறக்குறைய 6 அடிப்படை பாள வடிவங்களை அடையாளம்
கண்டு எழுதுவர்.
2. பல்வகை பாள வடிவங்களின் ஏறக்குறைய 3 முக்கியத்துவத்தின்
காரணக்கூறுகளைக் கூறுவர்.
நடவடிக்கை 1. மாணவர்கள் இன்றைய தலைப்பில் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டல்.
2. மாணவர்கள் பல்வகை பாள வடிவங்களின் முக்கியத்துவத்தை வாசித்தல்.
3. மாணவர்கள் குழு முறையில் பல்வகை பாள வடிவங்களின் முக்கியத்துவத்தின்
காரணக்கூறுகளைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
4. மாணவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் வடிவங்கள் பாடலைப் பாடுதல்.
கற்றல் அணுகுமுறை Pendekatan terbeza

பாடத் துணைப்பொருள் பாடநூல், படங்கள், மடிக்கணினி, காணொளி, வடிவங்கள்

அறிவியல் சிந்தனைத் உற்றறிதல்


திறன்
அறிவியல் கைவினைத் -
திறன்
விரவிவரும் கூறுகள் பல்வகை நுண்ணறிவாற்றல்

உயர்நிலைச் சிந்தனை/ -
சிந்தனை வரிப்படம்
21 ஆம் நூற்றாண்டு -
கற்றல் நடவடிக்கை
தர அடைவு TP 4, 5

மதிப்பீட்டு முறை எழுத்து, வாய்மொழி

சிந்தனை மீட்சி
RANCANGAN PENGAJARAN HARIAN(RPH)
நாள் பாடத்திட்டம்

பாடம் கணிதம் ஆண்டு : 4 இனிமை


நாள்/கிழமை 2.1.2022 / திங்கள் நேரம் : 12.45-1.15
தலைப்பு 7.0 அச்சுத் தூரம், விகிதம், வீதம்
உள்ளடக்கத்தரம் 7.4 பிரச்சனைக் கணக்கு
கற்றல்தரம் 7.4.1 அச்சுத் தூரம், விகிதம், வீதம் ஆகியவற்றை உள்ளடக்கிய அன்றாடச் சூழல்
தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

மாணவர் எண்ணிக்கை / 28
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. அச்சுத் தூரம், விகிதம், வீதம் ஆகியவற்றை உள்ளடக்கிய அன்றாடச் சூழல்
தொடர்பான ஏறக்குறைய 4 பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் அச்சுத் தூரம், விகிதம், வீதம் ஆகியவற்றை உள்ளடக்கிய அன்றாடச்
சூழல் தொடர்பான ஏறக்குறைய 4 பிரச்சனைக் கணக்குகளுக்கு கணித வாக்கியத்தை
எழுதுவர்.
நடவடிக்கை 1. மாணவர்கள் ProLIMFA பயிற்சியைச் செய்தல்.
2. மாணவர்கள் அச்சுத் தூரம், விகிதமும் வீதமும் தொடர்பான ஆசிரியரின்
விளக்கத்தைக் கேட்டல்.
3. மாணவர்கள் தனியாள் முறையில் அச்சுத் தூரம், விகிதம், வீதம் ஆகியவற்றை
உள்ளடக்கிய அன்றாடச் சூழல் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
எழுதுதல்.
4. மாணவர்கள் மீள்பார்வை பயிற்சியைச் செய்தல்.
5. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் விடைகளைச் சரிபார்த்தல்.

கற்றல் அணுகுமுறை Pendekatan terbeza

பாடத் துணைப்பொருள் பாட நூல், பயிற்சித்தாள், மடிக்கணினி

விரவிவரும் கூறுகள் நன்னெறிப்பண்பு

உயர்நிலைச் சிந்தனை/ -
சிந்தனை வரிப்படம்
தர அடைவு TP 4,5,6
போதித்த நேரம் /96
மதிப்பீட்டு முறை எழுத்து

சிந்தனை மீட்சி

You might also like