You are on page 1of 1

RANCANGAN PENGAJARAN HARIAN

கற்றல் கற்பித்தல் குறிப்பு


வாரம் 10 பாடம் உடற்கல்வி ஆண்டு 5
திகதி / கிழமை 15.09.2020 செவ்வாய் நேரம் 0730-0800
தலைப்பு வாருங்கள்,உயரம் தாண்டுவோம் வருகை /7
உள்ளடக்கத் தரம் 1.10, 2.10 & 5.1
1.10.2 ‘கத்தரி’ முறையில் முறையில் உயரம் தாண்டுதல்.
2.10.1. குதிக்கும் போது இருக்க வேண்டிய சரியான உடல் வாகுவை
கற்றல் தரம் அடையாளம் காணுதல்
5.1.4 நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குரிய இடப்பாதுகாப்பை உறுதி செய்தல்.

தர அளவு 3 ஓடி, குறிப்பிட்ட தூரத்தில் எழும்பி, பறந்து தரையிறங்குதல்.


இப்பாட இறுதியில் மாணவர்கள்,
1. ‘கத்தரி’ முறையில் முறையில் உயரம் தாண்டுவர்.
நோக்கம் 2. குதிக்கும் போது இருக்க வேண்டிய சரியான உடல் வாகுவை
அடையாளம் காண்பர்.
3. நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குரிய இடப்பாதுகாப்பை உறுதி செய்வர்.
1. மாணவர்கள் சில வெதுப்பல் நடவடிக்கையை மேற்க்கொள்ளுதல்.
2. மாணவர்கள் ‘கத்தரி’ முறையில் முறையில் உயரம் தாண்டுதல்.
கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் குதிக்கும் போது இருக்க வேண்டிய சரியான உடல் வாகுவை
நடவடிக்கை அடையாளம் காணுதல்.
4. மாணவர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குரிய இடப்பாதுகாப்பை கூறுதல்.
5. மாணவர்கள் தனித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
பயிற்றுதுணைப் கூம்பகம், வளையம், பந்து
பொருள்
நன்னெறி பண்பு ஒற்றுமை
அறிவியல்&
 ஆக்கம் புத்தாக்கம் மொழி தொழில் நுட்பம்  பல்வகை
சூழலியல் கல்வி பயனீட்டாளர் தகவல் தொழில் நுண்ணறிவாற்ற
விரவிவரும் கூறு
ஏதிர்காலவியல் கல்வி நுட்பம் ல்
நாட்டுப்பற்று நிரல்படுத்துதல்

உயர்நிலைச்  வட்ட வரைபடம் இரட்டிப்புக் மர வரைபடம் பல்நிலை


சிந்தனைத் திறன் குமிழி வரைபடம் குமிழி நிரலொழுங்கு நிரலொழுங்கு
பால் வரைபடம் வரைப்படம் வரைபடம் வரைபடம்
இணைப்பு
வரைபடம்
மதிப்பீடு ‘கத்தரி’ முறையில் முறையில் உயரம் தாண்டுதல்.
சிந்தனைமீட்சி
 / மாணவர்கள் இன்றைய பாடத் திறனை அடைந்தனர்.
 / மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் அடைந்தனர்.
கற்றல் கற்பித்தல் தடைக்காரணம் :
 கூட்டம் /பட்டற
 பள்ளிநடவடிக்கை
 கற்றல் கற்பித்தல் திறனை அடையவில்லை ஆசிரியர் பாடத்தை மறுநாள் கொண்டுச்செல்லல்.

You might also like