You are on page 1of 3

நாள் பாடத்திட்டம்

உடற்கல்வி

வாரம் 11
திகதி 12-03-2020
நாள் வியாழன்
ஆண்டு 6 முல்லை
நேரம் காலை 7.30 - 8.00
மாணவர் எண்ணிக்கை /
கருப்பொருள்/தலைப்பு இயக்கங்களின் கருத்துரு
உள்ளடக்கத் தரம் 2.2 இடம்பெயர் மற்றும் இடம் பெயரா பயன்பாட்டு ஆற்றலையும்
இயக்கங்களையும் மேற்கொள்ளல்.

கற்றல் தரம் 2.2.1 இடம் பெயர் மற்றும் இடம் பெயரா நடவடிக்கைகளின்


வகையினை அடையாளம் காணுதல்.

நோக்கம் மானவர்கள் இடம் பெயர் மற்றும் இடம் பெயரா

நடவடிக்கைகளின் வகையினை அறிந்து மேற்கொள்வர்.

நடவடிக்கைகள் 1) மாணவர்கள் ஆசிரியர் துணையுடன்

வெதுப்பல் பயிற்சியில் ஈடுப்படுத்தல்.

2) இடம் பெயர் மற்றும் இடம்பெயரா இயக்க

நடவடிக்கைகளை ஆசிரியர் துணையுடன்

மேற்கொள்ளல்.

3) ஆசிரியரின் கட்டளைக்கு ஏற்ப

கயிற்றாட்டம் நடவடிக்கைகளை

மேற்கொள்ளுதல்.

4) மாணவர்கள் ஒரு காலில் மற்றும் இரு

கால்களால் குதித்து பயிற்சியினை

மேற்கொள்ளல்.

5) தணித்தல் பயிற்சியில் ஈடுப்படுதல்


பண்புக்கூறு ஒற்றுமை
பா.து.பொருள் வளையம்,கயிறு
சிந்தனை மீ ட்சி

நாள் பாடத்திட்டம்

நலக்கல்வி

வாரம்
திகதி
நாள் திங்கள்
ஆண்டு 2
நேரம் காலை 11.20 - 11.50
மாணவர் எண்ணிக்கை / 24
கருப்பொருள்/தலைப்பு ¾ý ¯¼ø ¿Äõ

உள்ளடக்கத் தரம் 1.2 ¾ÅÈ¡É ¦¾¡Î¾ø


கற்றல் தரம் 1.2.2 ¾ÅÈ¡É ¦¾¡Î¾¨ÄìÌò ¾¨¼ Å¢¾¢ôÀ÷.
நோக்கம் மாணவர்கள் தவறான தொடுதல் வகையினை
அறிவர்; ¾ÅÈ¡É ¦¾¡Î¾¨ÄìÌò ¾¨¼ யும் Å¢¾¢ôÀ÷.

நடவடிக்கைகள் 1) ஆசிரியர் தவறான தொடுதல் வகையினை

விளக்குதல்.

 பாதுகாப்பற்ற தொடுதல்

 சங்கடமான தொடுதல்

2) ஆசிரியர் தவறான தொடுதல் வகைக்கு

ஏற்ப உதரணங்களுடன் விளக்குதல்.

3) மாணவர்கள் பயிற்சியில் ஈடுபடுதல்

பண்புக்கூறு உடல் உளத் தூய்மை


ப.து.பொருள் பாட நூல்
சிந்தனை மீ ட்சி

You might also like