You are on page 1of 3

நாள் பாடத்திட்டம் நலக்கல்வி

திகதி 08.10.2018
நாள் திங்கள்
ஆண்டு 1 மல்லிகை
நேரம் 12.20 - 12.50
மாணவர் எண்ணிக்கை / 34
தலைப்பு 3.சுற்றுப்புறச் சுகாதாரம்
நோய்
உள்ளடக்கத் தரம் 3.1 அன்றாட வாழ்வில் காணப்படும் பல்வேறு
நோய்களையும் அவற்றைத் தடுக்கும்
வழிமுறைகளையும் மற்றும் அவற்றால்
விளையும் விளைவுகளையும் அறிதல்.
கற்றல் தரம் 3.1.1 கொசுவினால் பரவும் நோய்களான டிங்கி
மற்றும் மலேரியா காய்ச்சலைக் கூறுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,
கொசுவினால் பரவும் நோய்களான டிங்கி
மற்றும் மலேரியா காய்ச்சலைக் கூறுதல்.
நடவடிக்கைகள் நடவடிக்கைகள் :
1. மாணவர்கள் பாடப் பகுதியை வாசித்தல்.
2. மாணவர்களுடன் எவ்வாறு கொசுவினால் பரவும்
நோய்களான டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சலைப் பற்றி அறிதல்.
3. டிங்கி மற்றும் மலேரியா காய்ச்சலின்
காரணிகளான ஏடிஸ் மற்றும் எனோபீலிஸ்
கொசுகளைப் பற்றி கலந்துரையாடுதல்.

மதிப்பீடு மாணவர்கள் ஏடிஸ் மற்றும் எனோபீலிஸ் கொசுக்களைப் பற்றி


அறிவர்..
வி.வ.கூறுகள் சுகாதாரக் கல்வி
பண்புக்கூறு ஒற்றுமை
பா.து.பொருள் பாடப்புத்தகம்
சிந்தனை மீ ட்சி
நாள் பாடத்திட்டம் உடற்கல்வி
வாரம் 32
பாடம் உடற்கல்வி
திகதி 04.09.2018
நாள் ¦ºùÅ¡ö
ஆண்டு 3 விவேகானந்தர்
நேரம் 8.00 - 8.30
மாணவர் / 34
எண்ணிக்கை
தலைப்பு இயக்கத்திறன்
-சுறுசுறுப்பின்கருத்துரு
கற்றல் தரம் 3.1.1 உடல் வெப்பத்தையும், நாடித்துடிப்பையும்,
சுவாத்தையும்
அதிகரிக்கும் நடவடிக்கையைச் செய்தல்.

நோக்கம் மாணவர்கள் உபகரணங்களைப் பயன்படுத்தி


பந்தை அடிப்பர்.
நடவடிக்கைகள் நடவடிக்கைகள் :
1. மாணவர்கள் வெதுப்பல் பயிற்சிகளைச் செய்தல்.
2. மாணவர்கள் கயிறடித்தல் மற்றும் குதிரை
போல் ஓடுதல்.பந்தை அனுப்பும் மற்றும் பெறும்
முறையை விளக்குதல்.
3.மாணவர்கள் உபகரணங்களைப் கவனமாகப்
பயன்படுத்த வலியுறுத்துதல்.
4. நாடித்துடிப்பை மாணவர்கள் அறிவதன்
அவசியத்தைப் பற்றி கலந்துரையாடுதல்.
3.

மாணவ
ர்கள்
தணித்த
ல் பயிற்சிகளைச் செய்தல்.

மதிப்பீடு Á¡½Å÷¸ள் குழு முறையில் பயிற்சியினை


மேற்கொள்ளல்.
வி.வ.கூறுகள் சுகாதாரக் கல்வி
பண்புக்கூறு விடாமுயற்சி
பா.து.பொருள் கயிறு & கூம்பு
சிந்தனை மீ ட்சி

You might also like