You are on page 1of 14

கேள்வி 1

1. படம் 1, இரு பெண்களைக் காட்டுகிறது.

பபடம் 1

(a) சாலை ஓரத்தில் நிற்கும் பெண்மணியால் மகிழுந்தினுள் இருக்கும் பெண்மணியைக்


காண முடியுமா?

முடியும் முடியாது

(1 புள்ளி)

(b) 1(a) யில் உனது விடைக்கான காரணத்தைக் கூறவும்.

……………………………………………………………………………………………
………………………………………………………………………………………

(1 புள்ளி)

(c) மகிழுந்தின் முன் கண்ணாடி நெகிழியால் உருவாக்கப்பட்டிருந்தால் என்ன நேரிடும்


என்பதை அனுமானிக்கவும்.

……………………………………………………………………………………………
………………………………………………………………………………………

(1 புள்ளி)
(d) 2014 போக்குவரத்து துறை அமைச்சு (JPJ) வாகன உரிமையாளர்கள் தங்கள்
வாகனத்தின் ஒளி ஊடுருவி தடுப்புக் கொண்ட கண்ணாடியை (tinted mirror)) 70%
வரை ஒளி ஊடுருவும் தன்மையக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது,
ஏன் வாகனத்தின் கண்ணாடிகள் அதிகமான ஒளி ஊடுருவும் தன்மைக் கொண்டிருக்க
வேண்டும் ?
……………………………………………………………………………………………
……………………………………………………………………………………………
……………………………………………………………………………………
(1 புள்ளி)

கேள்வி 2

2. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மனிதனின் பற்களையும் அவற்றின்


பயன்பாட்டையும் பற்றி ஆராய்வு செய்தனர்.

(a) பல்லை அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப இணைக்கவும்.

மனிதனின் பல் பல்லின் பயன்பாடு

உணவை மென்று

உணவைக் கடித்துக்

(1 புள்ளி)

உணவைக் கடித்துச்
சிறு துண்டுகளாக்க
(b) தரப்பட்டுள்ள சரியான தகவலுக்குச் சரி என்றும் தவறான தகவலுக்குப் பிழை என்றும்
எழுதுக.

பால் பற்கள் குழந்தையின் ஒன்றாவது வயதில் முளைக்க ஆரம்பிக்கும்

மனிதனின் 21 வது வயதில் நிரந்தர பற்கள் நிறைவடையும்.

(1 புள்ளி)

(c) அட்டவணையில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப பற்களை வகைப்படுத்தவும்.

பல்லின்

i) ii)

- கோரைப்பல், - கோரைப்பல்,
கடைவாய்ப்ப கடைவாய்ப்ப
ல் மற்றும் ல் மற்றும்
வெட்டுப்பல் வெட்டுப்பல்
உண்டு. உண்டு.
- உறுதியான - உறுதி

(2 புள்ளி)
கேள்வி 3
3. அட்டவணை, சூரியனிடமிருந்து ஐந்து கோள்களின் தூரமுன் சூரியனை ஒரு முறை சுற்றி வர
எடுத்துக் கொண்ட கால அளவையும் காட்டுகின்றது.

கோள்/கிரகங்கள் சூரியனிலமிருந்து சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொண்ட கால


கோள்களின் தூரம் அளவு
மில்லியன் km)
P 58 நாள்கள்
Q 108  நாள்கள்
R 150  நாள்கள்
S 228  நாள்கள்
T 778  வருடங்கள்

அ) அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு R கோளை ஊகித்து எழுதுக

(1 புள்ளி)

ஆ) சூரியனிடமிருந்து கோள்களின் தூரத்திற்கும் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்


கொண்ட கால அளவிற்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிடுக.

(1 புள்ளி)

இ) Y பொருள் சூரியனைச் சுற்றி வர 200 நாட்கள் எடுத்தால் Y இன் இருப்பிடத்தை முன்


அனுமானம் செய்க.

1 புள்ளி

ஈ) சூரியனிடமிருந்து கோள்களின் தூரத்தின் மாற்றமைவைக் குறிப்பிடுக.

(1 புள்ளி)
கேள்வி 4

4. அட்டவணை பரிசோதனைக்குப் பின் பொருள்களின் இரசாயனத் தன்மையைக்


காட்டுகிறது.

பொருள் வகை இரசாயனத் தன்மை


ஆரஞ்சுச் சாறு காடி
வழலை காரம்
கனிம நீர் நடுமை

(a) மேற்கண்ட அட்டவணைபடி ஒரு பொருளின் இரசாயனத் தன்மையைக் கண்டறிய


பயன்படுத்தப்படும் ஒரு பொருளைக் குறிப்பிடுக.

……………………………………………………………………………….
(1 புள்ளி)

(b) அட்டவணையின் அடிப்படையில் வழலை லிட்மஸ் தாளை…

...……………………நிறத்திலிருந்து…………………………மாற்றும்.

(1 புள்ளி)

(c) பரிசோதனையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட இரணடு


தகவல்களைக் குறிப்பிடுக.
i) தற்சார்பு மாறி:……………………………………………….

ii) சார்பு மாறி :…………………………………………………

(1 புள்ளி)

(d) நடுமை பொருளை நீலநிறப் பூஞ்சுத்தளையும் சிவப்பு நிறப் பூஞ்சுத் தாளையும்


கொண்டு பரிசோதிக்கும்போது உமது கருதுகோளைக் குறிப்பிடவும்.

………………………………………………………………………………………

………………………………………………………………………………………
(1 புள்ளி)
(e) பொருள்களைச் சரியான இணையுடன் இணைக்கவும்.

பொருள் பூஞ்சுத் தாளின்


நிறமாற்றம்

சமையல் சிவப்பு நீலம்


எண்ணெய்
பற்பசை நீலம் சிவப்பு

புளி மாற்றமில்லை

(1 புள்ளி)

கேள்வி 5

5. படம், தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குவதைக் காட்டுகிறது.

(a) காலியான இடத்தில் சரியான தூண்டல்களை நிரப்புக.

தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப

சூரிய புவி ஈர்ப்புச்

(2 புள்ளி)
(b) படம் , தொங்க விடப்பட்ட ஒரு செடி தூண்டலுக்கு ஏற்ப துலங்கியுள்ளதைக் காட்டுகிறது.

மேலே உள்ள படத்தில் செடியின் வேர் பகுதி எந்தத் தூண்டலுக்கு ஏற்ப துலங்கியுள்ளது ?
கொடுக்கப்பட்ட இடத்தில் (/) என அடையாளமிடுக.

சூரிய ஒளி

புவி ஈர்ப்புச் சக்தி

நீர்

(1 புள்ளி)

(c )மைனா தன் தோட்டத்திலுள்ள ரோஜா செடிக்கு நீர் ஊற்றாமல் விட்டு விட்டாள்.ஒரு மாதம் கழித்து
அந்தச் செடியின் நிலை என்ன என்பதை அனுமானிக்கவும். சரியான விடைக்கு (/) இடவும்

இலைகள் உதிர்ந்து விடும்.

பூக்கள் அதிகரிக்கும்

(1 புள்ளி)

(d) கீ ழே தரப்பட்டுள்ள இத்தாவரம் எந்தத் தூண்டலுக்கு ஏற்ப துலங்கும்


என்பதைக் குறிப்பிடுக.

……………………………………………………………………………………………

(1 புள்ளி)
கேள்வி 6 படம் நம்மைச் சுற்றியுள்ள நான்கு வகையான விரயப்
பொருள்களைக் காட்டுகிறது.

(a) படத்தில் காணப்படும் விரயப் பொருள்களுல் எவை குடியிருப்புப்


பகுதிகளிலிருந்து வசப்பட்டிருக்கும்
ீ என்பதைக் குறிப்பிடுக.

…………………………………………………………………………………………..
(1 புள்ளி)

(b) விரயப் பொருள் என்றால் என்ன?

………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………
( 1 புள்ளி)
(c) மேற்கண்ட படத்தை ஒட்டி ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.

………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………

(1 புள்ளி)

(d) (c)யில் உனது விடைக்கான ஓர் ஊகித்தலைக் குறிப்பிடுக.

………………………………………………………………………………………………
………………………………………………………………………………………….
(1 புள்ளி)

(e) விரயப் பொருள்களை முறையாக அகற்றும் வழிகளில் ஒன்றைக்


குறிப்பிடவும்.

………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………
(1 புள்ளி)
கேள்வி 7

7. படம் சூடேற்றப்படும் நீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தைக்


கண்டறிய மேற்கொண்ட ஒரு அராய்வினைக் காட்டுகிறது. அதன்

வெப்பமா

நீர்

தகவல்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

நேரம் (நிமிடம்) நீரின் வெப்பநிலை(0C)


2 35
4 45
6 57
8
பன்சன்
எரிப்பான் வெப்பமாணியின் பயன் என்ன?
(a) ஆராய்வில்

………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………
(1 புள்ளி)
(b) வெப்பமாணியில் காட்டப்படும் வெப்ப அளவையைக் குறிப்பிடவும்.

வெப்ப அளவை:

………………………..

(1 புள்ளி)

(c) அட்டவணையின் அடிப்படையில் 10 வது நிமிடத்தில் நீரின்


வெப்பநிலையைக் குறிப்பிடவும்.

……………………………………………………………………………………….
(1 புள்ளி)

(d) மேற்கண்ட ஆராய்வில் பயன்படுத்திய இரண்டு தகவல்களைக்


குறிப்பிடுக.

(i)……………………………………………

(ii)……………………………………………

(2 புள்ளி)

(e) அட்டவணையில் நீரின் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள


மாற்றமைவைக் குறிப்பிடுக.

…………………………………………………………………………………
(1 புள்ளி)
கேள்வி 8
8. மனிதன் ஒரு வேலையை விரைவாகவும் எளிதாகவும் செய்து
முடிக்க எந்திரங்கள் உதவுகின்றன.
(a) படத்தில் காணப்படும் எந்திரத்தைச் சரியான சொல்லுடன்
இணைக்கவும்.

நெம்புகோல்

திருகாணி

(1 புள்ளி)

(b) நூலகப் பொறுப்பாசிரியர் ஒருவர் முதல் மாடியிலிருந்து


பற்சக்கரம்
மூன்றாவது மாடிக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்ல
வேண்டியுள்ளது. அவர் அந்த வேலையைச் செய்து முடிக்க எந்த
வகை எளிய எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்?

……………………………………………………………………………………………….
(1 புள்ளி)

(c) (b) யில் உனது விடைக்கான கருதுகோளைக் குறிப்பிடுக.

…………………………………………………………………………………………………

…………………………………………………………………………………………………

(1 புள்ளி)
500 g

(d) 500 g எடையை ஒரு கப்பியின் வழி இழுக்க 300 N (சக்தி)


தேவைப்படுகிறது என்றால், 2 கப்பிகள் கொண்டு 500g எடையை
இழுக்க எவ்வளவு சக்தி தேவைப்படும்?

………………………………………………………………………………………………
(1 புள்ளி)

(e)

ஆதாரதானம் சக்தி பளு

நெம்புகோல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நெம்புகோல் ஒரு


முனையில் தரப்படும் சக்தியைக்கொண்டு மறுமுனையில் இருக்கும்
பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலே படத்தில்
காண்பது போல் அவற்றைப் பயன்படுத்தி முதல் வகை நெம்புகோலை
உருவாக்கிப் பெயரிடவும்.
(2 புள்ளி)

You might also like