You are on page 1of 3

தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, காப்பார்

அரையாண்டுத் தேர்வு 2017


இசைக்கல்வி - ஆண்டு 5
1 மணி நேரம்

பெயர் : ___________________ வகுப்பு : _________________

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

1.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

A குவேவர் B மினிம் C குரோச்செட் D செமிபிரிஃப்

2. பறவை சிறகடிக்கும் போது _______________ ஓசை எழும்.

A மிதமான B C உரத்த D இரைச்சலான


மென்மையான

3.
திரெபல் கிலெஃப் இசை வரிக் கோட்டின் ______________ பயன்படுத்தப்படும்.

A இறுதியில் B இடையில் C கீ ழே D தொடக்கத்தில்

4. உச்சரிப்பு முறையில் சீறும் எழுத்தைத் தெரிவு செய்க.

A Haa.... B SS.... C Do..Do... D Ma...Ma

5. பாடும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய உடல் உறுப்புகள். ஒன்றைத் தவிர.

A தாடை B C வயிறு D நெஞ்சு


முதுகெலும்பு

6. ________ என்பது தொடக்கச் சுரம்.

A மீ B ரே C டோ D சோ

7. வணை
ீ ____________ பாரம்பரிய இசைக்கருவியாகும்.

A இந்தியர்களின் B சீனர்களின் C சீக்கியர்களின் D மலாய்க்காரர்களின்

(14 புள்ளிகள்)
ஆ) சோல்பாவை ஏறு வரிசையில் எழுதுக.

(10 புள்ளிகள்)

இ) கெர்வன் சைகையின் சோல்பா சுரத்தை எழுதுக.

(10 புள்ளிகள்)

ஈ) இசை வரிக்கோட்டில் உள்ள கூறுகளை எழுதுக.

திரபெல் கிலெஃ இசை வரிக்கோடு

பார்க் கோடு முடிவுக் கோடு

(8 புள்ளிகள்)
உ) இசை வரிக் கோட்டில் திரெபல் கிலேஃப் வரைந்து காட்டுக.

(6 புள்ளிகள்)

எ) பாடலின் வரிகளைப் பூர்த்தி செய்க.

 வாழ்க்கை
______________ என்னடா இமயம் – நாம்
 இமயம்
_______________ பார்க்காததா!
 ஏறிப்
எதுவும் நம்மால் _____________ - வா
 முடியும்
_______________ பார்ப்போமடா!
 இறங்கிப்
 அமைதி
அமையும் _______________தான் அமையும் – என
 தாவும்
__________________ கொள்ளாதடா!
 திறமையும்
அறிவும் __________________ எதற்கு – நீ
 தானே
______________ செயத்தானடா!
 ஆட்சி
 தவழும்
_________________ பருவத்தில் தவழ்ந்தாய் – பின்
 நடந்தாய்
_________________ எழவில்லையா!
தத்திச் சிலகாலம் _______________ - இன்று
________________ நடையில்லையா!
(12 புள்ளிகள்)

தயாரித்தவர் பரீசிலித்தவர் உறுதிப்படுதியவர்

____________________ __________________ _________________


குமாரி செ.கலைவாணி திருமதி வினோதினி மு.சுசிலா

பாட ஆசிரியர் பாட மேம்பாட்டுக் துணைத்தலைமையாசிரியர்


குழுத் தலைவி

You might also like