You are on page 1of 92

கிளேபாங் தமிழ்ப்பள்ளி

கணிதக் குறிப்புகள்

1
1. எண்ணும் செய்முறையும்
பகா எண்கள்
1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27 28 29 30
31 32 33 34 35 36 37 38 39 40
41 42 43 44 45 46 47 48 49 50
51 52 53 54 55 56 57 58 59 60
61 62 63 64 65 66 67 68 69 70
71 72 73 74 75 76 77 78 79 80
81 82 83 84 85 86 87 88 89 90
91 92 93 94 95 96 97 98 99 100

# 1-க்கும் அதிகம்
# 1 மற்றும் தன்னாலேயே வகுக்க முடியும்
# 1 லிருந்து 100 வரை, 25 பகா எண்கள் மட்டுமே உள்ளன.
2
இட மற்றும் இலக்க மதிப்பு
( முழு எண்கள்)

இட மதிப்பு மில்லியன் நூறாயிரம் பத்தாயிரம் ஆயிரம் நூறு பத்து ஒன்று

எண் 3 5 2 0 7 4 3

இலக்க மதிப்பு 3 000 000 500 000 20 000 0 700 40 3

எண்பிரிப்பு ( இட/இலக்க மதிப்பு)


இட
மதிப்பு 3 மில்லியன் + 5 நூ/ஆ+ 2 ப/ஆ+ 0 ஆயிரம் + 7 நூறு + 4 பத்து + 3 ஒன்று

இலக்க மதிப்பு
3 000 000 + 500 000 + 20 000 + 700 + 40 + 3

3
கிட்டிய மதிப்பு [ ’= ’ குறியைப் பயன்படுத்தாதே]

கிட்டிய மதிப்பில் கூறுக.


வழிமுறை
கிட்டிய பத்தாயிரத்தில் குறிப்பிடுக. •இட மதிப்பைக் கோடிடுக.

+1 •வலது புறமுள்ள இலக்கத்தைப்


456 783 460 000 பார்.

•1,2,3,4 என்றிருந்தால்
தசமத்தில் கிட்டிய மதிப்பு +0
கிட்டிய நூறில் ஒன்றில் குறிப்பிடுக
+0 •5,6,7,8,9. என்றிருந்தால்
6.783 6.78 +1

கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடுக.


கிட்டிய ரிங்கிட்டில் கூறுக
+1
RM 67.83 RM 68
4
இட மதிப்பு

4 82 5 017
மில்லியன் ஒன்று
பத்து

நூறாயிரம்
ப்த்தாயிரம் நூறு

ஆயிரம்

இலக்க மதிப்பு

4 8 2 5 0 1 7
4 000 000 7
800 000 10
20 000 0
5 000

5
முழு எண் & மில்லியன்
மில்லியன் தசமம் முழு எண்

1 1 1 000 000
1 0.5 500 000
2 X 1 000 000
1 0.25 250 000
4
2 0.5 500 000
4
3 0.75 750 000
4
1 0.2 200 000
5
2 0.4 400 000
÷ 1 000 000
5
3 0.6 600 000
5
4 0.8 800 000
5 6
முழு எண் & மில்லியன்
மில்லியன் தசமம் முழு எண்
1 0.1 100 000
10
2 0.2 200 000
10 X 1 000 000
3 0.3 300 000
10
4 0.4 400 000
10
5 0.5 500 000
10
6 0.6 600 000
10
7 0.7 700 000
10 ÷ 1 000 000
8 0.8 800 000
10
9 0.9 900 000
7
10
சீன மணிச்சட்டம்
3 528 740

+5

+1
+1
+1
+1

8 5 2 8 7 4 0

8
அடுக்கு நிகர்
மணிச் சட்டம்
குறியீடு

3 528 740 அடுக்கு நிகர் எண்ணிக்கை

7
4
5
2
3 5 2 8 7 4 0

9
வாய்ப்பாடு அட்டை சின்னம்
× 1 2 3 4 5 6 7 8 9 மேலும் அதிகம்
1 1 2 3 4 5 6 7 8 9
2
3
2
3
4
6
6
9
8
12
10
15
12
18
14
21
16
24
18
27
˃
குறைவு

˂
4 4 8 12 16 20 24 28 32 36
5 5 10 15 20 25 30 35 40 45
1
6 6 12 18 24 30 36 42 48 54 = கால்
4
7 7 14 21 28 35 42 49 56 63 1 = அரை
2
8 8 16 24 32 40 48 56 64 72
3
= முக்கால்
9 9 18 27 36 45 54 63 72 81 4
10
கட்ட வாய்ப்பாடு முறை

6ஆம்
வாய்ப்பாடு

2ஆம்
வாய்ப்பாடு
2 4 6
8 0 2
4 6 8 8ஆம்
வாய்ப்பாடு

4ஆம்
வாய்ப்பாடு

11
கட்ட வாய்ப்பாடு முறை
3ஆம் வாய்ப்பாடு

1 2 3
4 5 6
7 8 9 9-ஆம்
வாய்ப்பாடு

7ஆம்
வாய்ப்பாடு

12
கலவைக் கணக்கு

பெருக்கல்

அடைப்புக் குறி
BODMAS கழித்தல்

வகுத்தல் சேர்த்தல்

13
2. பின்னம்

பின்னம் எண்மானம்
1
இரண்டில் ஒன்று
2
2
நான்கில் இரண்டு
4
3
ஐந்தில் மூன்று
5

3
ஆறில் மூன்று
6

14
தகு பின்னம் தகாப் பின்னம்

3 சிறியது
தொகுதி பெரியது
7
6 பெரியது பகுதி சிறியது 6

மிகச் சுருங்கிய பின்னம்


கலப்புப் பின்னம்

3 ÷3
=
1 1
6 ÷3 2 6 7
- 6

1
சமப் பின்னம்

1 ×2 2 1
2 ×2
=
4
= 1 6
15
பின்னம் -விதிமுறை
 சேர்த்தல் கழித்தலுக்குப் பகுதி எண்ணைச் சமமாக்குக.

 பெருக்கல் மற்றும்
# தொகுதி பெருக்கல் தொகுதி (தொகுதி)
# பகுதி பெருக்கல் பகுதி (பகுதி)

 வகுத்தல்
# பெருக்கலுக்கு மாற்றுக.
# இரண்டாவது பின்னத்தின் தொகுதி பகுதியை மேலும் கீழும் மாற்றுக.

 விடை மிகச் சுருங்கிய பின்னத்தில் இருக்க வேண்டும்.

 விடை தகாப் பின்னமாக இருப்பின் கலப்புப் பின்னமாக மாற்ற வேண்டும்.

16
பின்னத்தில் எண் கோடு

X 3 Y 5 1
6 6

4
6
1
6
6
= 1
6
X + Y கணக்கிடுக.

1 4 5
6 + =
6 6

17
3. தசமம்

இட மற்றும் இலக்க மதிப்பு


473.286
நாநூற்று எழுபத்து மூன்று தசமம் இரண்டு எட்டு ஆறு

தசமம் 4 7 3 . 2 8 6
பத்தில் நூறில் ஆயிரத்தி
இட மதிப்பு நூறு பத்து ஒன்று ஒன்று ஒன்று ல் ஒன்று
தசமம்

இலக்க மதிப்பு
400 70 3 0.2 0.08 0.006

18
பின்னம் மற்றும் தசமம்
பின்னம் தசமம் பின்னத்தைத் --- தசமத்திற்கு

1
10
0.1 •பகுதி எண்ணிலுள்ள சுழியத்தை எண்ணிடுக.
•இலக்கத்தின் இறுதியிலிருந்து இடது புறமாகத்
1 தசமத்தை நகர்த்தவும்.
100
0.01
1
1000
0.001
தசமத்தில் பெருக்கல் தசமத்தில் வகுத்தல்

இரு தசம எண்களிலிலும் தசமத்தை வலது புறமாக


36.27 2 இட மதிப்பு நகர்த்தவும்,

X 5.9 1 இட மதிப்பு 213.993


3 இட மதிப்பு 4.5√ 15.75 45√ 157.5

19
பின்னம், விழுக்காடு மற்றும் தசமம்
பின்னம் விழுக்காடு தசமம்
பின்னம் விழுக்காடு தசமம்
1 10% 0.1
1 100% 1
10
1 50% 0.5
2 20% 0.2
2
10
1 25% 0.25
3 30% 0.3
4
10
2 50% 0.5
4 40% 0.4
4
10
3 75% 0.75
5 50% 0.5
4
10
1 20% 0.2
6 60% 0.6
5
10
2 40% 0.4
7 70% 0.7
5
10
3 60% 0.6
8 80% 0.8
5
10
4 80% 0.8
9 90% 0.9
5 20
10
4. விழுக்காடு
பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுதல்
(100-ன் ஜோடி)

2 4 5 10 20 25 50

எ.கா 1 எ.கா 2

1x50 விடை : 50% 7x4 விடை : 28%


2x50 25x4

21
பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுதல்
( x 100%)
எ.கா 1 எ.கா 2

×
20 2 X 100%
2 X 100% ÷ 5
51

40
விடை : 40% 100 5 200
X 2 -20
200 00

விடை : 40%

22
பின்னம், விழுக்காடு
1
3 3
3 2 40% 20%
3
100% 100%
1 60% 80%
5 5
5 4 30% 25%
5
7 100% 100%
10 10 70% 75%
10 3
10

23
5. பணம்

மலேசிய ரிங்கிட்

RM 1.00
RM 50.00
RM 5.00

RM 10.00
RM 100.00

24
6 ] MƬt B
® ^ OX (Euro)
G XQ ƫ (Dollar)
Nu B„

Lº }
7 ˆ I Y^ OQ YN
ˆ ] G ƫ Q Yu
G XQ ƫ (Dollar)
(Pound Sterling)
J XH

8 | I YN J Y­ DYQ X| ¢
° L X€ (Rupee) G XQ ƫ (Dollar)
: Q B J X ž B R }

] B XƬ N X
DZ
K X ­ T X}
^ T X} (Korean
(Yuan)
Won)

E ~ L XK N 8 Q u _ B
] N} (Yen) ° L X€ (Rupee)

25
1 LH  5 L‚ ² 6 y _ G

6 x Dƒ 6
2 BG} 6 y _ G
LH 

3 L ‚ ² v DZ
y ž 7 தொ டுகை 6 y _ G

6 x Dƒ LH  /
4 B X^ D X_ Q 8
LH 6 x Dƒ

26
ரிங்கிட்டிலிருந்து சென்
/
சென்னிலிருந்து ரிங்கிட்

RM Sen

எ.கா : பண மதிப்பைக் T கோட்டில்


எழுதுக
125 sen = RM 1.25

RM 15 = RM 15.00

90 sen = RM 0.90

27
அந்நிய நாட்டு நாணயங்கள்
உலக நாடு பணம்
ஆசியான் பணம் அமெரிக்கா டாலர்
புருணை டாலர் ஆஸ்திரேலியா டாலர்
கம்போடியா ரியால் சுவிட்சர்லாந்து சுவிஸ் பிராங்க்

இந்தோனேசியா ரூப்பியா சீனா ரென்மின்பி

இந்தியா ரூபாய்
மலேசியா ரிங்கிட்
கனடா டாலர்
மியான்மார் கியாட்
பங்களாதேஷ் தாகா
பிலிப்பினா பேசோ
பிரிட்டன் பவுண்ட்
சிங்கப்பூர் டாலர்
ஜப்பான் யென்
தாய்லாந்து பாட்
ஹாங்காங் டாலர்
வியட்நாம் டோங்
கொரியா வோன்
லாவோஸ் கிப்
நைஜிரியா நைரா
28
கட்டணக் கருவி

கட்டணக் கருவி எ.கா.

பணம் பில் கட்டணம் , டிக்கெட்

வைப்பு அட்டை காலணி , எரிபொருள் வாங்குதல்

கடன் பற்று அட்டை தளவாடப் பொருள், விமான டிக்கெட்

தொடுகை அட்டை சுங்கச் சாவடி, மோனோரேல் கட்டணம்

காசோலை நன்கொடை , மொத்த வாணிகம்

29
பணம்
கலைச் சொல் விளக்கம்
வட்டி வாங்கிய கடனுக்குச் செலுத்தும் கூடுதல் பணம்

கூட்டு வட்டி தொடர்ந்தாற் போல் வட்டி

கழிவு அசல் விலையிலிருந்து வழங்கப்பட்ட விலை குறைப்பு

கட்டண அட்டை பொருளை ரொக்கமாகவோ அல்லது காசோலையைக் கொண்டு வாங்குதல்


விற்றலுக்காகப் பயன்படுத்தும் ஆவணமாகும்

குறிப்பிட்ட தொகையிலிருந்து வழங்கப்பட்ட விலக்கு அல்லது செலுத்த


தள்ளுபடி
வேண்டிய மொத்தப் பணத்திலிருந்து குறைக்கப்பட்ட பகுதியாகும்

பொருள் அல்லது சேவை மற்றும் செலுத்த வேண்டிய தொகை பற்றிய முழு


விலைப்பட்டியல்
விபரங்கள் அடங்கிய ஆவணம்
சொத்துடைமை ரொக்கம், சொத்து போன்ற உடைமைகளைக் கொண்டுள்ளது)

கடன்பாடு மொத்த கடன் அல்லது செலுத்த வேண்டிய கடன்

 ஒரு வியாபாரத்தில் போடப்படும் முதலீட்டில் பெறப்படும் இலாபத்தில்


இலாப ஈவு
பிரித்துக் கொள்ளப்படும் பணத்தின் விழுக்காடு ஆகும்.
(டிவிடன்)
எ.கா.: ஊழியர் சேம நிதி வாரியம்

சேவை வரி
தொடக்கம் ( 1 ஏப்ரல் 2015) முடிவு 2018
30
பிரச்சனைத் தீர்வு

விற்கும் விலை, அடக்க விலையை விட அதிகம் = இலாபம்

விற்கும் விலை, அடக்க விலையை விடக் குறைவு = நட்டம்

இலாபம் = விற்கும் விலை– அடக்க விலை

J
நட்டம் = அடக்க விலை– விற்கும் விலை

விற்கும் விலை = அடக்க விலை + இலாபம் - -


விற்கும் விலை = அடக்க விலை – நட்டம்
K +U
அடக்க விலை = விற்கும் விலை – இலாபம்

அடக்க விலை = விற்கும் விலை - நட்டம்

% இலாபம் = இலாபம் x 100% % நட்டம் = நட்டம் x 100%


அடக்க விலை அடக்க விலை

31
6. காலமும் நேரமும்

மாதம் மற்றும் நாள்களின் எண்ணிக்கை


மாதம் பெயர் நாள்களின் எண்ணிக்கை

1 ஜனவரி 31 நாள்
2 பிப்ரவரி 28 நாள் – வருடம்
29 நாள் – லீப் வருடம்
3 மார்ச் 31 நாள்
4 ஏப்ரல் 30 நாள்
5 மே 31 நாள்
6 ஜூன் 30 நாள்
7 ஜூலை 31 நாள்
8 ஆகஸ்ட் 31 நாள்
9 செப்டெம்பர் 30 நாள்
10 அக்டோபர் 31 நாள்
11 நவம்பர் 30 நாள்
12 டிசம்பர் 31 நாள் 32
6. காலமும் நேரமும்
மாதம் மற்றும் நாள்களின் எண்ணிக்கை
கை முட்டி

ஜன மார் மே
டிசம் ஜூலை
ஆக்ஸ் அக்டோ
31 31
31 31

பிப் ஜூன்
ஏப்
28/29 நவ 30
செப்
30
30

4 வருடத்திற்கு ஒருமுறை லீப்


வருடம்
எ.கா.:
ஆண்டு 2012 ÷ 4 = 503 (மீதம்
இல்லா விட்டால் அது லீப்
வருடமாகும்)
33
12 முறைமை மற்றும் 24 முறைமை
12 முறைமை 24 முறைமை
நள்ளிரவு
12:00
நள்ளிரவு மணி 0000
1:00 a.m. மணி 0100
2:00 a.m. மணி 0200
3:00 a.m. மணி 0300
4:00 a.m. மணி 0400
5:00 a.m. மணி 0500
6:00 a.m. மணி 0600
7:00 a.m. மணி 0700
8:00 a.m. மணி 0800
9:00 a.m. மணி 0900
10:00 a.m. மணி 1000
11:00 a.m. மணி 1100
மதியம்
மதியம் 12:00 மணி 1200
1:00 p.m. மணி 1300
2:00 p.m. மணி 1400
3:00 p.m. மணி1500
4:00 p.m. மணி 1600
5:00 p.m. மணி 1700
6:00 p.m. மணி 1800
7:00 p.m. மணி1900
8:00 p.m. மணி 2000
9:00 p.m. மணி 2100
10:00 p.m. மணி 2200
11:00 p.m. மணி 2300 34
மணி நிமிடம்
60
55 5
12  கால அளவை (மணி, நிமிடம்)
11 1
50
10 முடிந்த நேரம் – தொடங்கிய நேரம்
10 2

45 9 3 15  சென்றடைந்த நேரம்(a.m./p.m./ மணி)

தொடங்கிய நேரம் + கால அளவை


8 4
40 20
7 5 தொடங்கிய நேரம்
6
 (a.m./p.m./ மணி)
35 25
30 முடிந்த நேரம்– கால அளவை

பிற நாடுகளின் நேர வேறுபாடு


•நாடுகளின் இருப்பிடம் (மேற்கு / கிழக்கு)
•கால வேறுபாடு தெரிய வேண்டும்
•மேற்கு புற நாடு எனில் சேர்த்தல்
•கிழக்கு புற நாடு எனில் கழித்தல் 35
கால நேரத்தில் மாற்றம்
1 நிமிடம் 60 வினாடி
1 மணி 60 நிமிடம்
1 நாள் 24 மணி
1 வாரம் x 7 நாள்
1 வருடம் 12 மாதம்
1 வருடம் 52 வாரம்
1 வருடம் 365 நாள்
1 லீப் வருடம்(4 ஆண்டுக்கு ஒரு 366 நாள்
முறை)
1 பத்தாண்டு 10 வருடம்
1 நூறாண்டு 100 வருடம்
1 நூறாண்டு
÷ 10 பத்தாண்டு
½ நூறாண்டு 50 வருடம்
¼ நூறாண்டு 25 வருடம்
1 புத்தாயிரம் 1000 வருடம் 36
காலமும் நேரமும் மாற்றம்

X 3600

X7 X 24 X 60 X 60

வாரம் நாள் மணி நிமிடம் வினாடி

7  24  60  60

 3600

37
தசமம் (மணி) மணி மற்றும் நிமிடம்
மணி நிமிடம்

1 60
1
30 0.5
2 தசமம் (மணி)
மணி நிமிடம்
1
15 0.25
4 1 10 -
2 6
30 0.5
4 1 20 -
3 3
45 0.75
4 2 40 -
1 3
12 0.2
5 1 6 0.1
2 10
24 0.4
5
3
36 0.6
5
4
48 0.8
5 38
7. நீளம், பொருண்மை, கொள்ளளவு

தர அளவை மாற்றம்– நீளம்

X 1000 X 100 X 10

மாணவர் அடிக்கோல்
தூரம் நீண்ட அடிக்கோல்

நீளம்
km m cm mm
÷ 1000 ÷ 100 ÷ 10

39
நீளத்தை ‘T ’கோட்டில்
எழுதும் முறை

km 0 0 0m m 0 0cm cm 0mm
1 7 5 0 1 7 5 1 7
17 mm
1750 m 175 cm
= 1 . 7 cm
= 1 . 75 km = 1 . 75 m
= 1 cm 7 mm
= 1 km 750 m = 1 m 75 cm
நடுக் கோட்டில் தசமம் இட வேண்டும்.

40
நீளத்தை வாசிக்கும் முறை

0 1 2 3 4 5

1.5cm

15mm

0 2 4 6 8 10 12 14 16 18 20 22

1cm
10mm
41
பொருண்மையில் தர அளவை மாற்றம்

X 1000

பொருண்மை 1 kg = 1000 g

÷ 1000

42
பொருண்மை ‘T ’கோட்டில்
எழுதும் முறை

kg 0 0 0g 3kg 50g
3 0 5 0 = 3 050 g
= 3 . 05 kg

நடுக் கோட்டில் தசமம் இட வேண்டும்.

43
நிறுவை

0 0
Kg Kg
250g

500g 500g

750g
1000g 1000g

2 பிரிவு 4 பிரிவு

44
நிறுவை

100g
200g
0
0 300g
Kg
Kg 200g
400g
400g
500g
600g
600g
800g
1000g 700g
800g
900g
1000g

5 பிரிவு 10 பிரிவு

45
தர அளவை மாற்ற அட்டவணை
பின்னம ( kg ) கிராம் தசமம் (kg) பின்னம ( kg ) கிராம் தசமம் (kg)
1 1000 1 1
125 0.125
1 8
500 0.5
2 2
250 0.25
1 8
250 0.25
4 3
375 0.375
2 8
500 0.5
4 4
500 0.5
3 8
750 0.75
4 5
625 0.625
1 8
200 0.2
5 6
750 0.75
2 8
400 0.4
5 7
875 0.875
3 8
600 0.6
5
4
800 0.8
5

46
தர அளவை மாற்ற அட்டவணை
பின்னம ( kg ) கிராம் தசமம் (kg)

1
100 0.1
10
2
200 0.2
10
3
300 0.3
10
4
400 0.4
10
5
500 0.5
10
6
600 0.6
10
7
700 0.7
10
8
800 0.8
10
9
900 0.9
10
47
1 kg = 1000 g

1/2 kg = 500 g
1/4 kg
 
= 250 g
3/4 = 750 g  
1/8 =
125 g
       

48
கொள்ளளவில் தர அளவை மாற்றம்

X 1000

கொள்ளளவு 1l = 1000 ml

÷ 1000

49
கொள்ளளவை ‘T ’கோட்டில்
எழுதும் முறை

l 0 0 0ml 7 l 25 ml
7 0 2 5
= 7 025 ml
= 7 . 025 l

நடுக் கோட்டில் தசமம் இட வேண்டும்.

50
கலனில் பிரிவு

பிரிவு = சமம்
1 = 1000 ml
2 = 500 ml
4 = 250 ml
5 = 200 ml
10 = 100 ml

51
தர அளவை மாற்ற அட்டவணை
பின்னம் ( l ) தசமம் ( l ) பின்னம் ( l ) ml தசமம் ( l )
ml
1 1000 1 1
125 0.125
8
1
500 0.5 2
2 250 0.25
8
1
250 0.25 3
4 375 0.375
8
2
500 0.5 4
4 500 0.5
8
3
750 0.75 5
4 625 0.625
8
1
200 0.2 6
5 750 0.75
8
2
400 0.4 7
5 875 0.875
8
3
600 0.6
5
4
800 0.8
5

52
தர அளவை மாற்ற அட்டவணை
பின்னம் ( l ) ml தசமம் ( l )

1
100 0.1
10
2
200 0.2
10
3
300 0.3
10
4
400 0.4
10
5
500 0.5
10
6
600 0.6
10
7
700 0.7
10
8
800 0.8
10
9
900 0.9
10
53
8. வடிவியல்

இரு பரிமாண வடிவம்

சதுரம் சம பக்க
முக்கோணம்

செவ்வகம்
இரு சம பக்க
முக்கோணம்

வட்டம்

செங்கோண
முக்கோணம்
நீள்வட்டம்
இரு பரிமாண வடிவம்

ஐங்கோணம் எழுகோணம்
5 7

அறுங்கோணம் எண் கோணம்


6 8

நவ கோணம்
9

55
இரு பரிமாண வடிவங்களின் தன்மைகள்

செவ்வகம்  2 சமமான பக்கங்கள்


 4 செங்கோணம்
 4 மூலைகள்
 2 சமன்சீர்க் கோடுகள்
சதுரம்  4 சமமான பக்கங்கள்
 4 செங்கோணம்
 4 மூலைகள்
 4 சமன்சீர்க் கோடுகள்
இரு சம பக்க 2 சமமான பக்கங்கள்
முக்கோணம்
2 சமமான கோணங்கள்
3 மூலைகள்
1 சமன்சீர்க் கோடுகள்
சம பக்க 3 சமமான பக்கங்கள்
முக்கோணம்
3 சமமான கோணங்கள்
3 மூலைகள்
3 சமன்சீர்க் கோடுகள்

56
இரு பரிமாண வடிவங்களின் தன்மைகள்

செங்கோண முக்கோணம்  3 ஒரே அளவில்லாத பக்கங்கள் அல்லது


 2 சமமான பக்கங்கள்
 1 கோண ம்மட்
டு
ம்செங்
கோ ண மாகு
ம்
 3 மூலைகள்
 0 அல்லது 1 சமன்சீர்க் கோடு
வட்டம்  1 வளைதள பரப்பு
 மூலை இல்லை
 கோணம் இல்லை
 எண்ணிக்கையற்ற சமன்சீர்க் கோடு

57
சம தள வளை தள
வடிவம் பக்கம் முனை கோணம்
மேற்பரப்பு மேற்பரப்பு

1 4 0 4 4

1 4 0 4 4

1 3 0 3 3

1 0 1 0 0

58
சமன் சீர்க் கோடு
சதுரம்
செவ்வகம்

இரு சமபக்க
முக்கோணம்

2 சமன்சீர்க் கோடு 4 சமன்சீர்க் கோடு

சமபக்க
செங்கோண
முக்கோணம்
முக்கோணம்
1 சமன்சீர்க் கோடு

3 சமன்சீர்க் கோடு
1 சமன்சீர்க் கோடு
59
முப்பரிமாண வடிவங்கள்

கனச்செவ்வகம்

கூம்பகம்

கனச்சதுரம்
கூம்பு

கோளம் நீள் உருளை

60
முப்பரிமாண வடிவங்கள்

சம தள மேற்பரப்பு

விளிம்பு
வளை தள
மேற்பரப்பு

அடித்தளம்

முனை

61
முப்பரிமாண வடிவங்களின் தன்மைகள்

கனச்சதுரம்  6 சம தள சதுர வடிவ மேற்பரப்பு


12 விளிம்பு
 8 முனை
கனச்செவ்வகம்  4 சம தள செவ்வக வடிவ மேற்பரப்பு மற்றும் 2
சம தள சதுர வடிவ மேற்பரப்பு
1 வளை தள மேற்பரப்பு
12 விளிம்பு
 8 முனை
நீள் உருளை  2 சம தள வட்ட வடிவ மேற்பரப்பு
 1 வளை தள மேற்பரப்பு
 2 விளிம்பு
 முனை இல்லை
கோளம்  சம தள மேற்பரப்பு இல்லை
 1 வளை தள மேற்பரப்பு மட்டுமே
 விளிம்பு இல்லை
 முனை இல்லை
62
முப்பரிமாண வடிவங்களின் தன்மைகள்

கூம்பு  1 சம தள வட்ட வடிவ மேற்பரப்பு


 1 வளை தள மேற்பரப்பு
 1 விளிம்பு
 1 முனை

சதுர அடித்தள கூம்பகம்


 1 சம தள சதுர வடிவ மேற்பரப்பு
 4 சம தள முக்கோண வடிவ மேற்பரப்பு
 8 விளிம்பு
 5 முனை

செவ்வக அடித்தள கூம்பகம்


 1 சம தள செவ்வக வடிவ மேற்பரப்பு
 4 சம தள முக்கோண வடிவ மேற்பரப்பு
 8 விளிம்பு
 5 முனை

63
வளைதள
கனவடிவம் சமதள மேற்பரப்பு விளிம்பு முனை
மேற்பரப்பு

6 0 12 8
கனச்சதுரம்

6 0 12 8
கனச்செவ்வகம்

2 1 2 0
நீள் உருளை

0 1 0 0
கோளம்

64
வளைதள
கனவடிவம் சமதள மேற்பரப்பு விளிம்பு முனை
மேற்பரப்பு

கூம்பு
1 1 1 1

கூம்பகம்
5 0 8 5

பட்டைக்
5 0 9 6
கூம்பகம்

65
சுற்றளவு மற்றும் பரப்பளவு

வடிவம் சுற்றளவு பரப்பளவு

a
சுற்றியுள்ள பக்கங்களின் axb
நீளம் x அகலம்
அளவு களைச் சேர்த்தல்
b

சுற்றியுள்ள பக்கங்களின் axb


நீளம் x அகலம்
அளவு களைச் சேர்த்தல்
b

1
2
உயரம் சுற்றியுள்ள பக்கங்களின் x அடித்தளம் x உயரம்
அளவு களைச் சேர்த்தல்
அடித்தளம்

66
சுற்றளவு மற்றும் பரப்பளவு

வடிவம் சுற்றளவு பரப்பளவு

x அடித்தளம் x உயரம்
உயரம்
சுற்றியுள்ள பக்கங்களின் 1
அளவு களைச் சேர்த்தல் 2
அடித்தளம்

1
x அடித்தளம் x உயரம்
உயரம்
சுற்றியுள்ள பக்கங்களின்
2
அளவு களைச் சேர்த்தல்
அடித்தளம்

சுற்றளவின் அலகு : cm / m / km
பரப்பளவின் அலகு : cm² / m² / km²
67
முப்பரிமாண வடிவங்களின் கன அளவு

உயரம் கனச் உயரம்


கனச்
செவ்வகம்
சதுரம்

அகலம் அகலம்

நீளம் நீளம்

கனச்சதுரம் /கனச்செவ்வகம் கன அளவு


= நீளம் x அகலம் x உயரம்

கன அளவின் அலகு : cm³ / m³


68
விரிப்பு

கனச்சதுரம்
நீள் உருளை
கனச்செவ்வகம்

69
விரிப்பு

பட்டைக் கூம்பகம் கூம்பு கூம்பகம்

70
கோடுகளும் கோணங்களும்

இணைக்கோடு
செங்கோணம்
90°

குறுங்கோணம்

90° குறைவு
செங்குத்துக் கோடு

விரிகோணம்

LT+
90° அதிகம்
9. அச்சுத்தூரம்

y
6
செங்குத்துக் 5
கோடு
4
3
2
1
A B C D E
ஆதிப்புள்ளி
x
கிடை நிலைக் கோடு

இருப்பிடம் = C4
அச்சுத்தூரம் = (5,6)

72
10. விகிதமும் வீதமும்

விகிதம் வீதம்

÷
2 அலகு = RM 1.50
× 6 அலகு = ?

RM 1.50 x 6 = RM 4.50
மங்கிஸுக்கு முள்நாரியின் விகிதம் =5:1 2
மொத்தத்திற்கு மங்கிஸின் விகிதம்= 8 : 5
இளநிக்கு மொத்தத்தின் விகிதம் = 2:8

கூறும் விதம்:

5 : 1 = விகிதம் 5 க்கு 1
73
11. தரவைக் கையாளுதல்

சராசரி

சராசரி = மொத்தம் எண்ணிக்கை = மொத்தம்


எண்ணிக்கை சராசரி

மொத்தம் = சராசரி x எண்ணிக்கை


÷ொ ÷
ச x எ
74
தரவைக் கையாளுதல்

விச்சகம் = பெறும மதிப்பு – குறும மதிப்பு

சராசரி = தரவின் மொத்தம்


எண்ணிக்கை

முகடு = அதிகமாக நிகழக்கூடிய தரவு

நடுவெண் = தரவுகளின் நடுவில் உள்ளது


# தரவை ஏறு வரிசையில் நிரல் படுத்தவும்
# தரவுகளைத் தொடக்கம் மற்றும் இறுதியில் தொடர்ந்தாற் போல் நீக்கவும்.
# நடுவில் இரண்டு தரவுகள் இருப்பின் இரண்டையும் சேர்த்த பின் வகுக்கவும்.

75
12. நிகழ்வியல்வு

• சாத்தியம்

• சாத்தியமில்லை

• சம அளவிலான சாத்தியம்

• சிறிய அளவிலான சாத்தியம்

• அதிக அளவிலான சாத்தியம்

76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92

You might also like