You are on page 1of 10

§¾º¢Â Ũ¸ ¦º÷¼¡í ¾Á¢úôÀûÇ¢, º¢Ä¡íÜ÷.

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL ) SERDANG


100
திறனறித் தேர்வு
2021
அறிவியல் ( 1 மணி நேரம் )
பெயர் : ..................................... ஆண்டு 5.............

பிரிவு அ ( 20 புள்ளிகள்)
சரியான விடைகளுக்கு வட்டமிடவும்

1. உற்றறிதலின் போது பயன்படுத்தக்கூடிய ஐம்புலன்களைத் தெரிவு செய்க.

I. கண்
II. காது
III. பல்
IV. நாக்கு
A. I, II, III
B. II, III, IV
C. I, II, IV
D. I, III, IV

2. வாரம் 1 2 3 4
செடியின் 5 10 15 20
வளர்ச்சி ( cm)

மேற்கண்ட அட்டவணையை ஒட்டி உன் உற்றறிதல் என்ன?

A. செடி வளர்ந்துள்ளது
B. வாரம் குறைந்துள்ளது
C. செடியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது
D. செடி உயரமாக உள்ளது

3. பின்வருவனவற்றுள் எது மாதிரிகளைச் சரியாக உற்றறியும் முறையைக் காட்டுகிறது?


4. ¸£ú측ñÀÉÅüÚû ±Ð ±ñ¸¨Çì ¦¸¡ñÎ «ÇÅ¢Îõ «È¢Å¢Âø ¦ºÂüÀ¡íÌò

¾¢È¨Éì ¸¡ðθ¢ýÈÐ?

A.

B.

C.

D.

5. கீ ழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில்


பயன்படுத்தலாம்?

 அட்டவணை
 குறிவரைவு
 வரைபடம்
 எழுத்து
A. உற்றறிதல் C முன் அனுமானம்

B வகைப்படுத்துதல் D தொடர்பு கொள்ளுதல்

6. கீழ்க்காணும் அட்டவணையைத் துணையாகக் கொண்டு கேள்வி 5, 6 மற்றும் 7 க்குப்


பதிலளி.

மகிழுந்து A B C
எரிப்பொருள் (லிட்டர்) 10 20 30
மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ) 50 100 150
மேற்காணும் ஆராய்வின் தற்சார்பு மாறியைத் தேர்நதெ
் டு.

A. மகிழுந்தின் வகை

B. எரிப்பொருளின் அளவு (லிட்டர்)

C. மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ)

7. மேற்காணும் ஆராய்வின் சார்பு மாறியைத் தேர்நதெ


் டு.
A. மகிழுந்தின் வகை
B. எரிப்பொருளின் அளவு (லிட்டர்)
C. மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ)

8. மேற்காணும் ஆராய்வின் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைத் தேர்நதெ


் டு
A. மகிழுந்தின் வகை
B. எரிப்பொருளின் அளவு (லிட்டர்)
C. மகிழுந்து பயணித்த தூரம் (கி.மீ)

9. கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?


A. வகைப்படுத்துதல்
B. அனுமானித்தல்
C. அறிக்கை தயாரித்தல்
D. பரிசோதனை செய்தல்

10. கீழ்க்காணும் கூற்றுகளில் எது கருதுகோளைக் குறிக்கின்றது.


A. உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
B. உரத்தின் அளவுக்கும் பழங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள
தொடர்பை ஆராய.
C. உரத்தின் அளவு அதிகரிப்பதால் பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
D. உரத்தின் அளவு பழங்களின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டாக்கிறது.

11. கீழ்க்காணும் படம் பிராணிகளின் இனவிருத்தியைக் காட்டுகிறது. எது சரியான

இணை? பிராணி

முட்டை இடுதல் குட்டிப் போடுதல்


A முட்டைதிமிங்கலம்
இடுதல் கடலாமை
குட்டிப் போடுதல்
B வெளவால் கடல் குதிரை
C நாய் யானை
D பல்லி குதிரை

12.
நீரின் உப்பின் அளவு அதிகரிக்க அதிகரிக்க முட்டையின் மிதவைத் திறம்
அதிக்கிறது.

இக்கூற்று எதனைக் குறிக்கிறது?

A. மாறிகள்

B. ஊகித்தல்

C. கருதுகோள்

D. அனுமானித்தல்

13. கீழ்க்காணும் அட்டவணை சீனிக்கட்டியின் எண்ணிக்கையையும் அது கரைய

எடுத்துக் கொண்ட நேரத்தையும் காட்டுகிறது.


சீனிக்கட்டியின் எண்ணிக்கை 3 6 9 12 15 18

கரைய எடுத்துக் கொண்ட நேரம் (நிமிடம்) 10 15 X 40 60 85

9 சீனிக்கட்டிகள் கரைய எடுத்துக் கொள்ளும் நேரத்தை

முன் அனுமானம்

செய்க.

A. 20 நிமிடம்
B. 25 நிமிடம்

C. 30 நிமிடம்

D. 35 நிமிடம்

14. அறிவியல் அறையில் ஏற்படும் விபத்தின் போது மேற்கொள்ளும் சரியான செயல்


எது?
A. சுயமாக மருத்துவமனை செல்லல்.
B. தலைமையாசிரியரிடம் கூறுதல்.
C. உடனடியாக அறிவியல் பாட ஆசிரியரிடம் தெரிவித்தல்.
D. காயத்திற்கு மருந்திடுதல்.

15. கீழ்க்காணும் விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கொண்டிருக்கும்


சிறப்புத் தன்மை யாது?

A. உறுதியான ஓடு உள்ளன C. விஷத்தன்மை கொண்டிருத்தல்


B. கூட்டமாக வாழுதல் D. கூர்மையான முட்கள் கொண்டுள்ளன

நீரின் அளவு(மி.லி) நீரின் வெப்பநிலை உப்பு கரைய எடுத்துக்கொண்ட நேரம் (நிமிடம்)

100 20 30

100 30 25

100 40 18

16.
மேற்கண்ட அட்டவணையில் சார்பு மாறி எது?
A. நீரின் அளவு
B. நீரின் வெப்பநிலை
C. உப்பு கரைய எடுத்துக் கொண்ட நேரம்
D. பரிசோதனைச் செய்யப்பட்ட இடம்

17. பின் வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும்


கருவி?

A B C D

18. «ð¼Å¨½ À¡Ãõ ÃôÀ÷ ŨÇÂò¾¢ý Á£Ð ¦¾¡í¸ Å¢¼ôÀð¼¾¢ý ÓʨÅì ¸¡ðθ¢ÈÐ.
À¡Ãõ (¸¢Ã¡õ) 5 10 15 20
ÃôÀ÷ ŨÇÂò¾¢ý ¿£Çõ (Á 3 6 9 X
¢.Á£)
¦¸¡Îì¸ôÀð¼ Å¢¨¼¸Ùû ±Ð X-þý ¿£Çò¨¾ì ÌȢ츢ýÈÐ?
A. 10
B. 12
C. 13
D. 15

19. கீழே உள்ள தகவலைப் படித்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்த பூனை இறந்து விட்டது. காரணம், ஒரு வாரமாக உணவு
உட்கொள்ள வில்லை

மேலே உள்ள கூற்றில் காணப்படும் அறிவியல் செயற்பாங்குத்


திறன் என்ன?
A. ஊகித்தல்
B. மாறிகள்
C. வகைபடுத்துதல்
D. தொடர்பு கொள்ளுதல்

20. கீழே உள்ள அட்டவணையைக் கவனி.


ஆண்டு கடலாமைகளின் எண்ணிக்கை
1990 5000
1995 4500
2000 4000
2005 3500

சரியான இணையைத் தெரிவு செய்க.

ஆண்டு கடலாமைகளின்
எண்ணிக்கை
A. கட்டுப்படுத்தப்பட் சார்பு மாறி
ட மாறி
B. தற்சார்பு மாறி கட்டுப்படுத்தப்பட்ட
மாறி
C. தற்சார்பு மாறி சார்பு மாறி
D சார்பு மாறி தற்சார்பு மாறி
பிரிவு ஆ (30 புள்ளிகள்)
சரியான விடைகளை எழுதவும்.

1. கேள்வியையொட்டி முன் அனுமானத்தை எழுதுக. ( 10 புள்ளிகள்)

அ ஒரு வாரத்திற்கு பின் செடியின்


நிலையில் ஏற்படும் மாற்றத்தை முன்
அனுமானம் செய்க.
(2 புள்ளி)

ஆ 2015-ம் ஆண்டில் கடலாமைகளின்


எண்ணிக்கையை முன் அனுமானம்
செய்க.
(2 புள்ளி)
இ நேரம் நீரின் வெப்பநிலை 40-வது நிமிடத்தில் நீரின் வெப்ப
நிலையை முன் அனுமானம் செய்க.
(2 புள்ளி)

ஈ வானிலை அறிக்கையின் வழி


பெட்டாலிங் ஜெயாவில் என்ன நிகழும்
என்பதை முன் அனுமானம் செய்க.
(2 புள்ளி)

உ இரண்டு நாட்களுக்குப் பிறகு விதைக்கு


என்ன நிகழும் என்பதை முன்
அனுமானம் செய்க. (2 புள்ளி)

2. கீழ்க்காணும் அட்டவணை , ஆண்டு 5 அப்பர் வகுப்பு மாணபவர்கள் நொய்வ


வளையத்தைக் கொண்டு மேற்கொண்ட ஆராய்வின் முடிவைக் காட்டுகிறது. படத்தில்
ஒவ்வொரு வளையத்தில் வெவ்வேறான எடை தொங்கவிடப்பட்டதைக் காட்டுகிறது.
ஆராய்வின் முடிவு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எடை (g) நொய்வ வளையத்தின் நீளம் (cm)


10 6
20 12
30 18
அ) இந்த ஆராய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
_____________________________________________________________________
_____________________________________________________________________

ஆ) இந்த ஆராய்வின் மாறிகளைக் குறிப்பிடுக. (3 புள்ளிகள்)


தற்சார்பு மாறி : _________________________________________________

சார்பு மாறி : _________________________________________________

கட்டுப்படுத்தப்பட்ட மாறி: ________________________________________

இ) நொய்வ வளைய நீளத்தின் மாற்றமைவைக் குறிப்பிடுக. (1 புள்ளி)


____________________________________________________________________

ஈ) இந்த ஆராய்வின் கருதுகோளைக் குறிப்பிடவும். (2 புள்ளிகள்)


_____________________________________________________________________
_____________________________________________________________________

ஈ) இந்த ஆய்வின் முடிவைக் குறிப்பிடவும். (2 புள்ளிகள்)


_____________________________________________________________________
_____________________________________________________________________
3. அட்டவணை, நிழல் ஏற்படுதலை ஆராய மேற்கொள்ளப்பட்ட ஆய்வைக்
காட்டுகின்றது. ஒளி மூலத்திலிருந்து பொருளின் தூரம் மாறுபட்டிருந்தது. ஒரே விதமான
பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆய்வின் இறுதியில் நிழலின் அளவு
குறிக்கப்பட்டது.
ஒளி மூலத்திலிருந்து 10 15 20 25
பொருளின் தூரம் (cm)
நிழலின் அளவு (cm) 40 35 30 25

அ)
இந்த ஆராய்வின் நோக்கம் என்ன? (2 புள்ளிகள்)

______________________________________________________________________

ஆ) இந்த ஆராய்வில் திரட்டப்பட்ட இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக (2 புள்ளிகள்)

i. _______________________________________________________________
ii. _______________________________________________________________

இ) இந்த ஆராய்வில் ஒளி மூலத்திலிருந்து பொருளின் தூரம் 35cm இருந்தால்


நிழலின் அளவை முன் அனுமானம் செய்யவும். (2 புள்ளிகள்)

_____________________________________________________________________

ஈ) இந்த ஆராய்வின் கருதுகோளைக் குறிப்பிடவும். (2 புள்ளிகள்)


____________________________________________________________________

_____________________________________________________________________

உ) இந்த ஆராய்வில் எடுக்கக்கூடிய இறுதி முடிவு என்ன? (2 புள்ளிகள்)

_____________________________________________________________________

_____________________________________________________________________

- KERTAS SOALAN TAMAT _

தயாரித்தவர், மேற்பார்வை, உறுதிப்பாடு,

_________________ ________________________ __-


__________________________

திருமதி.த.சுபாதர்சினி திருமதி.ஆ.வசந்தி திருமதி.கி.புஷ்பராணி

(அறிவியல்ஆசிரியர்) (அறிவியல் பணித்தியம் தலைவி) (நிர்வாகத் துணைத்தலைமையாசிரியை)

You might also like