You are on page 1of 4

வன்தொடர் குற்றியலுகரம்

வல்லினம்

க, ச, ட, த, ப, ற

குற்றியலுகறம்

கு, சு, டு, து, பு, று


வன்தொடர் குற்றியலுகரம்
- க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று

- பாக்கு
- பாச்சு
- தட்டு
- பத்து
- உப்பு
- புற்று
வன்தொடர் குற்றியலுகரம்
பின் வலிமிகும்

1. நாக்கு + கசப்பு = நாக்குக்கசப்பு


2. மூச்சு + காற்று = மூச்சுக்காற்று
3. ஓட்டு + சாவடி = ஓட்டுச்சாவடி
4. கூத்து + பாட்டு = கூத்துப்பாட்டு
5. உப்பு + கரண்டி = உப்புக்கரண்டி
6. நேற்று + கேள் = நேற்றுக்கேள்
பயிற்சி
1. பாக்கு + போடு =
2. கொக்கு + குடித்தது =
3. பேச்சு + கேள் =
4. பேச்சு + போட்டி =
5. லட்டு + தின்றேன் =
6. பாட்டு + பாடு =
7. பத்து + பாடல் =
8. இனிப்பு + பலகாரம் =
9. உப்பு + தின்னாதே =
10. புற்று + பாம்பு =

You might also like