You are on page 1of 4

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI, 31100 SG SIPUT (U), PERAK DARUL RIDZUAN

மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட் (வ), பேராக்


KOD SEKOLAH ABD 4110 TEL/FAKS SEKOLAH:05 598 1460 email: ABD4110@moe.edu.my
---------------------------------------------------------------------------------------------------------------------

2023/2024 பள்ளித் தவணை விதிமுறைகள்


எண் நடவடிக்கை செயலாற்றல்

மாணவர் வருகை
1.
1.1- 20 மார்ச் 2023 முதல் அனைத்து மாணவர்களும் தினமும்
பள்ளிக்கு வருவர்.
பெற்றோர்
1.2- மாணவர்கள் காலை 7.20 க்குள் பள்ளிக்கு வர வேண்டும்.
பிற்பகல் 1.00 க்குள் வீட்டிற்குத் திரும்புவர்.
(பள்ளிக் கால அட்டவனையைப் பின்பற்றவும்) ஆசிரியர்கள்
முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்களின்
பெற்றோர்கள் /பாதுகாவலர்கள் மாணவர்களைப் பள்ளி
நுழைவாயில் வரை அழைத்து வர மட்டுமே அனுமதி
உண்டு. மாணவர்கள் மட்டுமே பள்ளி வளாகத்தின்
உள்ளே அனுமதிக்கப்படுவர்.

1.3- வீடு திரும்பும்போது,பள்ளி அரங்கத்தில் கூடியிருக்கும்


மாணவர்களைப் பெற்றோர்கள் நுழைவாயில் வழியாகப்
பள்ளி வளாகத்திள் வந்து மாணவர்களை அழைத்துச் செல்ல
வேண்டும். பேருந்து/மூடுந்து ஓட்டுனர்கள் நுழைவாயில் 5
வழியாக மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

எ நாள்/HARI தொடக்க முடிவு/TAMAT


ண்/ ம்/MULA
BIL

1
திங்கள்/ISNIN காலை மதியம் 1.00
7.30PAGI PETANG

2
செவ்வாய்/ காலை மதியம் 1.00
SELASA 7.30PAGI PETANG

3
புதன்/RABU காலை மதியம் 1.00
7.30PAGI PETANG

4
வியாழன்/ காலை மதியம் 1.00
KHAMIS 7.30PAGI PETANG

5
வெள்ளி/ காலை பிற்பகல் 12.30
JUMAAT 7.30PAGI TENGAHARI

2 மாணவர் நடமாட்டம் மற்றும் கழிவறை பயன்பாடு


2.1- மாணவர்களின் நடமாட்டம் மூன்று வகையாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
2.1.1- தயார் செய்யப்பட்டுள்ள குறியீடுகளுக்கேற்ப மாணவர்கள்
வகுப்புகளுக்குச் செல்வர்.(ஆசிரியர் கண்காணிப்புடன்)
2.1.2- தயார் செய்யப்பட்டுள்ள குறியீடுகளுக்கேற்ப மாணவர்கள்
வீட்டிற்குச் செல்வர்.(ஆசிரியர் கண்காணிப்புடன்) ஆசிரியர்கள்
2.1.3-கழிவறைக்குச் செல்லும் முறையும் கட்டுப்பாடும்
தொடர்ந்தாற்போல் ஆசிரியர்களால் கண்காணிக்கப்படும்.

2.2- கழிவறை பயன்பாடு.


Tandas Kelas
கழிப்பறை 1(blok B) ஆண்டு 4 & 6
கழிப்பறை 2(blok B) ஆண்டு 1 & 5
கழிப்பறை 3(blok C) ஆண்டு 3 & 2

புறப்பாட நடவடிக்கைகள்
3 3.1- வாரந்தோறும் புதன்கிழமையன்று புறப்பாட நடவடிக்கை
நடத்தப்படும். ( படிநிலை 2 மாணவர்களுக்கு)
3.2- மாணவர்களின் உடற்பயிற்சி பாடங்கள் அனைத்தும் பள்ளித்
ஆசிரியர்கள்
திடலில் நடத்தப்படும். பாட அட்டவணையின்படி மாணவர்கள்
விளையாட்டுச் சீருடையை அணிந்து வரலாம்.

4 முகக் கவரி
4.1- பள்ளியில் மாணவர்களுக்கு முகக் கவரி வழங்கப்படாது. பெற்றோர்கள்
மாணவர்கள்பள்ளி வளாகத்ட்தில் முகக் கவரியைக் கட்டாயம்
அணிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள்
உடல் நலம் பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே முகக்
கவரி தயார் செய்து தரப்படும்.

5 உடல் நிலை குறைந்த மாணவர்கள்

5.1- மருத்துவமனை அனுமதி கடிதத்துடன், உடல் நிலை சீராக


இல்லாத மாணவர்களுக்குப் பள்ளி விடுப்பு வழங்கப்படும் பெற்றோர்கள்
a. ஆஸ்துமா நோய் பாதிப்பு
b. இருதய நோய் பாதிப்பு
c. சக்கரை நோய் பாதிப்பு
d. சிறுநீரகம் நோய் பாதிப்பு
e. நுரையீரல் நோய் பாதிப்பு ஆசிரியர்கள்
f. போதுமான உணவுச் சத்து இல்லாத மாணவர்கள்.
g. நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த மாணவர்கள்.
h. அதிக சக்தியுடைய நோய் தடுப்பு மருந்து உட்கொள்ளும்
மாணவர்கள்.

கோவிட் 19 தொற்றாளர்கள்
6 6.1- இந்நோய் தொற்றாளர்களை மருத்துவத் துறையைச்
சார்ந்தவர்களும் கண்காணிப்புப் பிரிவைச் சார்ந்தவர்களும் அரசு
மட்டுமே கண்காணிப்பர். இந்நோய் தொற்றாளர்களை
ஆசிரியர்கள் கண்காணிக்கவோ மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
7 பள்ளிப் புத்தகப்பை சுமை குறைப்பு
பெற்றோர்கள்
7.1 மாணவர்கள் நலன் கருதி ஒரு பாடத்திற்கு அதிகப் பட்சம்
இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
7.2 மாணவர்கள் பாட அட்டவணயை முறையாகப் பயன்படுத்தி
தேவைப்படும் புத்தகங்களை மட்டும் எடுத்து வர
பரிந்துரைக்கப்படுகின்றனர்.

You might also like